ஹஜரத் அவர்களே உங்கள் தப்சீர் விளக்கங்களை நான் சில நாட்களாக கேட்டு வருகிறேன் இரண்டு நாட்கள் முன்பு அல்லாஹ் யாரை உயிரிலும் மேலாக நேசிக்க கட்டளையிட்டானே அந்த நபியவர்களின் 300சிறப்பு என்ற தங்கள் பயனில் நபியவர்களின் 9வதுசிறப்பு பற்றி கூறும் போது லகத்ஜாஆகும் பற்றி கூறும் போதுஅதில் நம் உயிரியலும்மேலான நபியவர்கள் பற்றி மிகவும் மேன்மை படுத்திய இரண்டு விஷயங்கள் உள்ளன அது நீங்கள்கூறிவரும்300சிறப்புகளில்மிகவும் சிறப்பானது "ரவூபர்ரஹீம்" ரவூப் என்றால் கருனையாள் ரஹீம் என்றால் அளவற்ற அருளாளன் என்னும் தன்பெயரை சூட்டி கண்னியப்படுத்திஇருக்கின்றான் ஏன் அதை விளக்கி கூறவில்லை. கட்டாயம் எனக்கு விளக்கம் வேண்டும்
@ismailm7334Ай бұрын
ரஹீம் என்றால் நிகறற் அன்புடையவன். அவனை, அவர்களை ஏற்றுக்கொண்டவரகள் மீது நிகரற்ற அன்புடையவன், அன்புடையவர். ( பக்த ரட்ஷகன், ரட்ஷகர்.)