நானும் அந்த நாளுக்காக தான் காத்திருக்கேன் சொந்தமா வீடு கட்டி குடி போகணும் ❤
@KathirKathirvel-tu6lp2 ай бұрын
Nanum🥹🥹
@rifqanawas85452 ай бұрын
Me too waiting for that day
@Viji-j9zАй бұрын
Nanumthaa
@MurugandeviMurugandevi-mz1cy3 ай бұрын
பெரிய ஏக்கம் சொந்த வீடுதான் 😢😢😢😢
@VimalaSelvam-tq5yl3 ай бұрын
உண்மை தான்எனக்கு 10 வருட கனவு முருகன் தான் எங்களுக்கு ஒரு சொந்த வீடு அமைச்சு தரனும்..
@SuganyababuSuganyababu-sl7oq13 күн бұрын
நான் சொந்த வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் எந்த short film பாக்கும் பொழுது கண் கலங்கி விட்டது...பட குழுவிற்கு நன்றி. மிகவும் அருமையாக படம் 👏👏👏
@MagaThaman3 ай бұрын
நாங்களும் வாடகை வீடு தான் ஓனர் நல்ல அன்பா இருக்காங்க எந்த கஷ்டம் இல்லை இருந்தாலும் ஒரு சொந்த வீடு இல்லை எப்போ நிறைவேறும் காத்திக்கிட்டு இருக்கேன் என் கர்த்தர் உதவி செய்வார்
@PraveenKing_1432 ай бұрын
amen
@jayashreeadhi54753 ай бұрын
எங்களோட பெரிய கனவு லட்சியம் எல்லாமே சொந்தமா ஒரு வீடு ❤😊
@stressbuster30843 ай бұрын
Engaluku love marriage so enoda husband vittula husband ku eadhuvumae kudukala Nanga 7 years ya rent house la dha irundhom rompa kasta pattu ipodha sep10 own house vangirukom rompa happy
@lishacrystal18193 ай бұрын
Congratulations sis🎉
@stressbuster30843 ай бұрын
@@lishacrystal1819 thq
@rajalakshmis61313 ай бұрын
Congratulations sis 🎉
@stressbuster30843 ай бұрын
@@rajalakshmis6131 thq sis
@sam-kitchen_893 ай бұрын
🎉🎉🎉
@Saibunisha-rd5uv3 ай бұрын
நாங்களும் வாடகை வீட்ல தாங்க இருக்க எல்லாத்துக்கும் குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க
@thenmozhihoney75403 ай бұрын
Same nangalum tha
@TachanyanipriyaAnbu3 ай бұрын
Yes
@velmuruganm89293 ай бұрын
Same nangalum dhn
@meenucs20423 ай бұрын
Same
@buvi86673 ай бұрын
Nanum erundhu eruken rompa kasta pattu eruken
@ShamaKarim-c3p3 ай бұрын
இது வீடியோ, சூப்பர். பலரின் கனவு. நல்ல கதை அளித்த மைனா தம்பதி அவர்களுக்கு நன்றி ❤❤❤
@SasikalaSasikala-i2e3 ай бұрын
எல்லாருடைய 100% கனவு இது தான் 😊
@C.kaviyaC.kaviya-hs7fp3 ай бұрын
சொந்தாமா ஒரு சின்ன வீடு கட்டி அதுல ஒரே ஒரு நாள் இருந்துட்டு பின் இறந்தால்கூட பரவ இல்லை
@kathiravankathiravan68213 ай бұрын
அப்படி கூறாதீர்கள்.... சொந்தம ஒரு வீட்டை கட்டி கொண்டு மன நிறைய அந்த வீட்டில் வாழ வேண்டும்....
@sornapriya26773 ай бұрын
Naa en Sontha veedle (in law house) vadagai veedle irukare mari tan irukken, naangalum ippe veede vaangidom, ovvare ponnode kanavu.. cinnatho peruso namme sontha veeda irukanum. Ithe series close to my heart
@shameembanushamsudeen5723 ай бұрын
Myna Yogi your series are very wonderful everything is unique I am inspired by myna acting and yogi direction congratulations both you also get in succeed in your life also🎉🎉 waiting for EMI series
@ibrahimfathima19023 ай бұрын
எங்களுக்கும் சொந்த வீடு இல்லை ஆனால் என் ரப்பு சொர்க்கத்தில் சொந்த வீடு தருவான்
@sasminniyas99653 ай бұрын
In sha allah ameen immaielum marumaielum allah nanmaiyai tharuvaan. Hasbunallah va nihmal vakkeel
@MureesRif3 ай бұрын
நாங்களும் அந்த நம்பிக்கையில் தான் வாழ்ந்துட்டு இருக்கோம் அல்லாஹ் தருவான் இன்ஷா அல்லாஹ்
@NasrinShahul-v1x3 ай бұрын
Inshallah Allah kandipa kabulaakuvan 😊😊😊😊
@kamalkamal62623 ай бұрын
Aameen
@SyedaliFathima-p1x3 ай бұрын
அல்லாஹ் நாடினால் ஒரு நொடியில்
@radhimeena10023 ай бұрын
Story nalla iruku Dream of every middle class. Postpartum depression Normal delivery ku society ena soludhu C.section ku society ena soludhu Nu story poduinga.
@AbiRami-d7q3 ай бұрын
Nanga ipadhan veedu vangunom. Thanku God.. indha video romba connect pannudhu.... Mukkiyama aani adika koodadhunu sonna vishayam.... We also faced lot through in rental house....
@bhavaniloganathan41433 ай бұрын
இதுவரை வாடகை பிரச்சனை இனி EMI .......Those lines are very true. Very realistic and amazing script 😍..Expecting more from your end team.your story script and screenplay and all very amazing..and we can relate to this in our day today life..good team work..more way to go..All the very best team💪🏻❣️
@TamilSelvan-t8j3 ай бұрын
இது எல்லா மனிதனின் இலட்சியம் 💙 ஆனால் கணவன் மனைவி ஒற்றுமை மிக முக்கியம்
@saranya6333 ай бұрын
வீடு சூப்பர் நந்தினி 20 வருஷம்மாக வாடகை வீட்டில் நரகம்னா நரகம் இப்படி தான் அனுபவித்து இருக்கிறேன் என்று தான் கடவுள் கண் திறப்பார் என்று காத்து இருக்கிறோம்😢😢 நந்தினி என்தோழியின் மகள் நரஸ் ஆனால்அவள் வீட்டில் அவளை கேவலமான பார்க்கிறாங்க அவளுக்கு மரியாதையே இல்லை ஐடி தான் நல்ல படிப்பு பணம் கிடைக்கும் என்று சொல்லுகிறாங்க அதனால் நர்ஸ் பத்தி ஒரு விடியோ போடுங்க நந்தினி பீளீஸ் ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@harushinikumarasamy75813 ай бұрын
Super yogi anna 👍👍 direction verelevelll எல்லாருக்குமே சொந்த வீடு மிகப்பெரிய கனவு அதை சிம்பிளா சொல்லிட்டீங்க yogianna nandhiniAkka unga chemistry Vera levelllll❤❤❤😊😊
@Snuv-kk1ip3 ай бұрын
சொந்த வீடு இல்லாததை விட , சொந்த வீட்டில் இருந்துவிட்டு அதை கடனால் அநியாய விளைக்கு விற்றுவிட்டு வருவது பெருங்கொடுமை... யாருக்கும் இந்த துன்பம் வரவே கூடாது😢
@alagesanchandran65232 ай бұрын
Enga veetu ippudi tha poosu
@fazlinahaleem2 ай бұрын
😢 exactly
@Snuv-kk1ip2 ай бұрын
அப்படி வித்தும் 15 லட்சம் கடன் எங்களுக்கு இன்னும் உள்ளது😓
@Deesta-p9l3 ай бұрын
இதே மாதிரி உங்கள் வாழ்க்கையிலும பண மழை கொட்டடும் வாழ்த்துக்கள் மைனா , and Director யோகி அண்ணா 🎉🎉
@vaishukuttiofficial16963 ай бұрын
😢எங்களுடைய பெரிய கனவு ,ஏக்கம்,..சொந்தமா ஒரு குட்டி வீடு வேணும்😢😢😢
@boopalanagilavan81813 ай бұрын
நான் 17வருடம் வாடகையில் இருக்கிறேன் என்னுடைய மிக பெரிய அளவிலான கனவு 🙏🙏🙏🙏🙏🙏
@shivagamiramar1473 ай бұрын
After lot of struggles, hardwork and nambikai dhrogam the 1st day after my own house garahapravesam without any bed n pillow apidi oru nimmathiyana thukkam.. yenga lyf tym kannavu.. epo 4 yrs completed but still the same goose bumps of thinking my those days moments...
@HasnathKhan-yd2ns2 ай бұрын
Yogi anna your rocking anna 👏❤ your script was amazing in every video anna keep rocking anna🎉
@keerthidhinakarsingaravel73473 ай бұрын
Everything full of hard work+sacrificing +understanding
anna and akka semma motivation money save pannanum hard work than life ah disign pannuthu . you are my inspiration
@AmongUs-xm5vk3 ай бұрын
Yogi anna your rocking anna👏🏻❤your script was amazing in every video anna keep rocking anna 🎉
@sweetlin253 ай бұрын
Awsome sister nandhini & Yogi brother
@gayathrisenthil98853 ай бұрын
எனக்கு எல்லாம் சொந்த வீடு இருந்தும் நான் வாடகை வீட்ல தான் இறுக்கொம்....3 years ஆகுது... ஆனால் இது வரைக்கும் அவங்க என்னைய எதுவுமே சொன்னது இல்லை... பெத்த புள்ளை மாதிரி தான் பாத்துக்கிருவங்க..... எல்லா வீட்டுலயும் புள்ளைங்க கத்துன திட்டுவாங்க... எங்க வீட்ல எங்க சத்தம் கேக்கல அப்புடின மட்டும் தான் கால் பண்ணுவாங்க..... என்ன சத்தம் காணம் அப்பிடின்னு.... இப்டியும் இருக்காங்க..... ஆனா வாடகை வீட்ல இருக்குறவங்க எல்லாருமே ஒரே மாதிரி தான் இருக்காங்க.... ஒரு சில நல்லவங்களும் இருக்காங்க.... எங்க அம்மா மாதிரி... அம்மா அப்படின்னா வீட்டு அம்மா❤❤❤
2pm shift க்கு போகும் போது 1pm க்கு வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு போவேன் 6 ock வீட்டு owner வந்த திட்டு வாங்க nu 😢😢😢😢
@manvasanaibanu3 ай бұрын
சென்னை ல இருந்தப்ப... இப்ப சொந்த ஊரு சொந்த வீடு கடவுளு க்கு நன்றி 🎉🎉🎉🎉
@gayathrisenthil98853 ай бұрын
@@manvasanaibanu உண்மையாவே சொல்றீங்களா.... அம்மாடி நான் தப்பிசென்....நான் மாடில இருக்கேன் ...எங்க அம்மா கீல தான் இருக்காங்க... அவன்க ஊருக்கு போனாலும்... இல்லைனாலும் கோலம் பொடல வாசல் தெளிக்களை ஒரு நாளும் சொன்னது இல்லை... நீ மெதுவா எந்திரி தான் சொல்லுவாங்க சிஸ்டர் 🥰🥰🥰🥰
@kovendan10002 ай бұрын
Nice Concept Nandhini sis and Yogi bro❤❤❤ Who all noticed that "Full of Fun" kids play money😅😊❤🎉 As usual unga videos semma guys🎉❤🎉❤🎉
@Kaveri-jf4ix3 ай бұрын
எங்களுடைய கனவும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று தான்.அது எப்ப நடக்கும்னு தெரியல.கதை சூப்பர்.
@asubramaniagri90723 ай бұрын
நானும் ஒன்பது வருஷம் வாடகை வீட்டிலிருந்து கஷ்டப்பட்டு சொந்த வீடு கட்டி வந்துட்டேன் ஒரு வாடகை வீட்டுக்கு வெயில் நாளில் போனோம் அங்க தண்ணியே இல்ல எங்களுக்கே தண்ணி இல்ல எங்களுக்கு தெரியாது அப்படின்னு சொல்லிட்டாங்க அந்த வீட்டில் குழலை தண்ணி கூட வரவே இல்லை தெருவில் இருக்கிற கவர்மெண்ட் டேங்க்ல போயிட்டு ஒரு வாரம் தண்ணி எடுத்துட்டு வந்தேன் அப்பதான் எங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு ஒரு கிளாஸ் தண்ணி கூட கொடுக்கவே இல்லை உடனே வேற வீட்டுக்கு பாத்துட்டு வந்தோம் அந்த வீட்டிலும் ஒரே தொல்லை அதுக்கப்புறம் தான் நாங்க சரி என்ன ஆனாலும் வீடு கட்டியே ஆக வேண்டும் அப்படி என்று கஷ்டப்பட்டு வீடு கட்டிட்டோம் வீடு கட்டிய ஒரு வருஷம் தான் நல்லா இருந்தேன் அடுத்து உடனே எனக்கு உடம்பு சரியில்லாம ஆயிடுச்சு மூணு வருஷமா முட்டி ஜவ்வு கிழிஞ்சு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிற பார்த்து பார்த்து ஆசை ஆசையா கட்டுன வீட்டை என்னால் ஆள முடியல வாடகை வீட்டிலேயே சந்தோசமா இருந்தேன் சொந்த வீடு கட்டி என்னால சந்தோஷமா இருக்க முடியல தினம் தினம் கஷ்டப்படுற எப்ப எங்களுக்கு நல்ல காலம் வரும்னு தெரியல தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ஹாஸ்பிடலுக்கு போயிட்டு ஹாஸ்பிடல் முதற்கொண்டு எதுவுமே பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க எல்லா ட்ரீட்மென்ட் பண்ணியாச்சு ரொம்ப கஷ்டமா இருக்குது இதுக்கு வாடகை வீட்டிலேயே சந்தோஷமா இருந்திருக்கலாமோ அப்படின்னு தோணுது நான் படுற கஷ்டத்தை நினைக்கும் போது என் ஒருத்தியால் என் வீட்டை தலைகீழா மாறி போச்சு அவ்ளோ கஷ்டம் வறுமை லட்ச கணக்கில் செலவானது தான் மிச்சம் ஒண்ணுமே பண்ண முடியல என்னால சாப்பாடு செய்ய முடியல நடக்க முடியாது பெருசா வெளிய போக முடியாது கீழே உட்கார முடியாது படிகட்டு இறங்கக்கூடாது பல பிரச்சனை தினம் சித்திரவதை இருக்குது இந்த வழி தாங்க முடியல என்னால நான் நினைக்கிறேன் இப்ப நினைக்கிறேன் வாடகை வீட்டிலேயே இருந்திருந்தா ஒரு வேலை நல்லா இருந்திருக்குமோ கஷ்டப்பட்டு நமக்குன்னு ஒரு வீடு வேணும் அப்படின்னு கற்றது ஒரு பக்கம் இருந்தாலும் கட்டிட்ட பிறகு ஐயோ அவன் கட்டிட்டாங்க நம்ம ஒன்னும் கட்டிலிலேயே அப்படின்னு இந்த சொந்தக்காரங்க பொறாமை புடிச்சு அலையறது ஒரு பக்கம் இதை நிறைய பேர் அனுபவிச்சு இருப்பீங்கன்னு நினைக்கிறேன் சொந்த வீடு இல்லனாலும் பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை ஐயோ அவன் கட்டிட்ட போற அப்படின்னு சொல்லிட்டு அந்த பொறாமையே நம்மளுக்கு எதுனா ஆயிடுது கண் திருஷ்டி ஆயிடுது
@MariyappanMariyappan-sx3fp3 ай бұрын
கண் திருஷ்டி பாதிப்பு
@sobiyaluxy15943 ай бұрын
உண்மை தான்
@maghianand62193 ай бұрын
Exactly
@thilagaparimalan75863 ай бұрын
அக்கா நீங்க எந்த ஊர் அக்கா எனக்கும் கால்ல ஜவ்வு கிழிந்தது 2018 இல் மதுரை ஜெயம் மருத்துவமனையில் சிகிச்சை செய்தேன் இப்போ சரி ஆயிருச்சு எதுக்கும் முயற்சி பண்ணி பாருங்க அக்கா நான் கடவுளிடம் உங்களுக்கு நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கை சீக்கிரம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் அக்கா இதுவும் கடந்து போகும் கவலை படாதீங்க
@KavithaB-ub4ep3 ай бұрын
நான் உங்களுக்குகாக prayer பண்ணிக்கறேன் 🙏🙏God bless you
@jeyasuthajeyasutha39423 ай бұрын
சொந்த வீடு கனவு நினைவாகி ஒரு வருடம் ஆகி விட்டது.
@SujiSujitha-uv8hf3 ай бұрын
Waiting for this moment and Yogi bro epdi Ella dramas layum emotional aaguthu 😢
@priyankas78573 ай бұрын
Ellaroda periya dream own ah oru veedu vaanganum nu tha😢athu ellath avungalukku tha athoda ekkam kashttam puriyum😢😢romba azhaga eduthu kamichirukkinga❤love u akka and anna❤❤❤
@veenasandy2652 ай бұрын
Tq 🙏 God and my husband ,bez enoda kanavai ninaaaivakiyatharkuuu... Love 😍😘 NANTHA SHTRAVAN....
@N.Mahalakshminarayanan3 ай бұрын
இதே போல் உங்க சொந்த வாழ்க்கையிலும் சொந்த வீடு வாங்க வேண்டும் myna akka yogi anna ❤️ 💖 ♥️ ❤❤❤❤❤
Engaluku marriage agi 13 years agudhu.. 13 veedu mathitom.. Neraya houseowners nallavanga dha en veetla sari illadhadhala gali panna sollitanga.. Kai Kuzhandhaingala vachikitu veyil mazha nu pakama anga inga nu kedakara veetla neraya problems irundhum adjust pannikitu ella things um thookikitu alanchi evalo kashta patom nanum en husband um... Innum own house amayala.. Ana own house illanu kashtapatadhe illa.. Own house irundha nalla irukum.. En husband kooda iruka veedu vadagai veeda irundha kooda ok nu iruken.. Own house eppavum dream dha... Engala madhiri own house illama irukavangaluku periya arudhal a iruku unga video.. Nandhini sister and Yogi brother unga action concept etc ete ellame super super.. Neenga periya level a reach panna ennoda best wishes....
@VishakiniVisha2 ай бұрын
My most favourite myna yogi❤❤
@rathi.v3 ай бұрын
கடவுளே இந்த வீடியோ பார்க்கிற அனைவருக்கும் சொந்த வீடு கொடு🙏🏻🙏🏻🙏🏻🏡🏡🏡🪔🪔🪔⚛️🔯
@JenitraVigneshvlogs3 ай бұрын
இது உண்மை அண்ணா எல்லாருடைய கனவு சொந்த வீடுதான் ❤❤❤❤❤❤I very feel this ❤❤
@SharanyaSharanya-l7k3 ай бұрын
Biggest motivational super akka i love you 😢🎉❤
@thoughtsofjemsi3 ай бұрын
Masha allah...naangalum 2 years வாடகை வீட்ல இருந்தோ யே பையன் bathroom porakku kooda avlo baya படுவான்...இப்போ 4 years munnadi வீடு கட்டி செகண்ட் பேபி வீடு கட்டிட்டு த பெதுகணுனு முடிவு பண்ணிட்டேன் இப்போ எங்க இளவரசியும் வந்துட்டா.. alhamdulillah
@radhikasnair54503 ай бұрын
Same feeling 😢ennakkum endha aavamanam nadathuttu than erukku...engalukkum eppo own house amaiyum theriyala... muruga neeye thunai😢
@deviraj13413 ай бұрын
வாடகை வீடு நரகம் தான் என்ன பண்றது தலையெழுத்து
@vimaleshs70852 ай бұрын
Neenga rendu perum nalla irupinga 100 years Myna yogi by your theevira fans🙏
@indraramakrishnan96852 ай бұрын
Good story with super message. Yogi and Nandini acting very good. Keep it up both and act more web series
@shariefsaaj5143 ай бұрын
Myna❤yogi you guys are rocked
@santhoshkumars8853 ай бұрын
இங்க துணை கிடைக்கிறதே கஷ்டம்.அதில் மனதை புரிந்து கொள்ள கூடிய நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய சிரமமான உள்ளது வாழ்க்கையில் எனக்கு❤.
@arumugaselviyrengasamy38062 ай бұрын
Vera level acting 100%real meena . Big fan keep continue 🎉🎉🎉
@sivasakthi62723 ай бұрын
நாங்கெல்லாம் பிறந்ததிலிருந்தே வாடகை வீட்டில் தான் இருக்கோம்....
@Anamikavlogz3 ай бұрын
All your video making me so emotional every week ur bringing out the life of ppl
@k.karthika32443 ай бұрын
Superrrrr yogi pro 😊 ❤. Next EMI 😮😮😮
@KaviyaKaviya-m5o3 ай бұрын
Ennoda Dream Kuda idhutha Nice 🥰😍💝😇😎
@ponsudhanthra27733 ай бұрын
Myna Akka and Yogi Anna your channel has sensible videos. Ipo lam nan epo unga video varum wait panren, romba sooper ah normal life and ulagam la iruka etharatham, vishayangal, prachana, nu niraya vishayam neenga solrathu is making my day ❤ Love Love Love you both for this ❤ Keep Going akka Anna
@hemamalinimanimaran3 ай бұрын
Final line is true and a complete finish.. fantastic 🎉
@shobika27053 ай бұрын
v would like more of nandhini and yogi's love ❤
@jothilakshmis83162 ай бұрын
IT'S TRUE IMPORTANCE REALLY ONE PERSON ONLY 💯 CORRECT 💯 CORRECT......MY FAVOURITE BIGGEST FANS 💪💪💪👍😊😊
@PriyaPriya-w2d5s3 ай бұрын
Akkaa naanga veedu kattiktu irukom..romba kastapattu kattromm.. But adhu oru feeling akkaa..❤
@ganeshdivya94283 ай бұрын
நாங்களும் வாடகை வீட்ல தாங்க இருக்க எல்லாத்துக்கும் குறை சொல்லிக்கிட்டே இருப்பாக வாடகை வீடு நரக வாழ்க்கை எங்கள்ளுக்கு தான் அந்த குடுப்பினை இல்லை என் பிள்ளை காவது அந்த குடுப்பினை கிடைக்க வேண்டும் கடவுளை தான் நம்புகிறேன் உங்கள் நடிப்பு சூப்பர்
After long days seeing maina's husband as casual.❤
@MURUGAWORLDTAMIL3 ай бұрын
Superr akka and anna...i am waiting for every week ❤
@vanathitamil28893 ай бұрын
Every middle class person dream is to own a house. after u purchase or build a house . the feel u get that appada... its priceless. finally my family also brought land. now we are saving money for to build house in that.
@tamillinta31063 ай бұрын
nandhini ka i like ur cream butterfly saree some series u wear the same rite ❤.. really nice ... lot of love from malaysia
@nareshpandi52883 ай бұрын
சொந்தங்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை விட ....சொந்த வீட்டினால் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம் 🤗
I am happy to see this video and thank you universe
@malarvizhimeyyappan52253 ай бұрын
Ennakum antha moment tha eppo life varum nu iruku rmba waiting la iruka😢but seekarama nadakum …..yella middle class oda life ithu so seekarama yellamea maranum👍
@VenkatdheenaKavin-rg4mz3 ай бұрын
Title ellame supera irukku🎉🎉🎉
@gowthamiammu48783 ай бұрын
Semma Akka Anna ❤ Ending Happiness smile super😍
@hamnarilwan62913 ай бұрын
Vera level story akka and Anna ❤
@zbahashshsh32353 ай бұрын
Hi myna akka drama super ❤🎉🎉🎉nalla nalla drama ellam podregga 🎉 congratulations 👏🎉 from srilanka sis 😊
@siddharthantr57793 ай бұрын
Beautiful combo ❤️ you carry the pain effortlessly and never fails to bring a smile from the heart maina akka and yogi na. Stay blessed and do more!😊
@HariniHani_153 ай бұрын
Ethu mari negalum sikarama veedu kattanum... Sanjeev alya mari villa va kattanum❤❤❤
@rubistella17803 ай бұрын
Climax antha varthai sonnathu really fact ini EMI VERY 💯 unmai
@adhimoolam80643 ай бұрын
Super akka Vara level nakalum vadakai veetu than akka etha pakum pothu 😢 varuthu enna panndra thu life la namakunu oru veetu irrukanum akka aipo than life happy ya irrukum ❤
@Abi765823 ай бұрын
Yogi bro direction super👌👌👌
@sibisibisibisibi-dl1rz3 ай бұрын
TVலவரSerial லும் நந்தினி அக்காதான்👍👌
@anishkarthik92443 ай бұрын
Nalla motivation videos podrnga keep rocking wishing you all success ❤