கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் எந்த காரணத்தை கொண்டும் தென்காசியில் போய் இவன் கிட்ட வண்டி எடுக்காதீங்க ப்ளீஸ் எடுத்தா உங்க சொத்துக்களை எல்லாம் விக்க வேண்டிய நிலைமை வரும் எனக்கு வந்துடுச்சு அதனால சொல்லுறேன் டீசல் வண்டியில் இருந்து வெள்ளை புகை வந்தால் நாசில் கம்ப்ளைன்ட் ஒரு நாசிலோட விலை 13000 ஒரு இஞ்சினை இறக்கி ஏற்றும் போது ஒரு லட்சம் தாண்டி விடும் அதனால சொல்றேன் யாரும் ஏமாந்து போய் எடுத்துறாதீங்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@manikannanmanikannan5593Ай бұрын
Verry good bro
@T.SURESHT.SURESH-yk1mm6 ай бұрын
அது மட்டும் இல்ல யாரும் ஏமாந்து போய் எடுத்துறாதீங்க உங்களுக்கு தெளிவான வண்டின்னு சொல்லுவாங்க நீங்க எடுத்த பிறகுதான் தெரியும் அதோட இன்ஜின் என்ன கம்பளைண்ட் ல இருக்குதுன்னு எடுத்த பிறகு ரிப்லைஸ்மென்ட் பண்ண மாட்டாங்க அதுவும் பாத்துக்கிடுங்க சரிங்களா நான் எடுத்து எனக்கு இன்னைக்கு ஒரு லட்ச ரூபாய் எனக்கு நஷ்டம் ரிட்டன் பண்ணுங்கன்னு சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டாங்க நஷ்டம்
நீங்க சொல்ற எல்லாம் இரண்டையுமே மூணு ஓனர்ஸ் கண்டிஷன் இருக்கு ஆனா விலை அதிகம் 1லட்சம் கூட சொல்றீங்க
@devaprasad52512 ай бұрын
அணைத்து கார்களும் மூன்று மடங்கு அதிக விலை சொல்லுறீங்க,..
@tharansaran16436 ай бұрын
மற்ற விற்பனையாளர்களின் வீடியோவை பாருங்கள் தங்களுக்கு உங்களுக்கே தெரியும் நீங்கள் கூறும் விலை அதிகம் என்று....
@yuvacreation6 ай бұрын
சரியான விலை இருந்தால் இப்படி கூவி கூவி விற்க அவசிம் இல்லை 🤣🤣🤣
@Cutty..baby-20196 ай бұрын
நல்ல தரமான கார் உங்களீடம் உள்ளது
@T.SURESHT.SURESH-yk1mm6 ай бұрын
அது மட்டும் இல்ல வண்டிய ரிட்டன் எடுக்க மாட்டாங்க சரிங்களா
@SridharSridhar-n8s16 күн бұрын
Bro 2009 model scarpio detel
@kubendranbalamani11405 ай бұрын
Toyata qualies இருக்குமா
@ponniraja66092 ай бұрын
Low budget Innova car iruka sir Kanchipuram Raja
@kadermeerasahib67846 ай бұрын
Anna qualis last rat sollunka
@sabesan16016 ай бұрын
Anna tata winger erka
@lightupthedarkness80896 ай бұрын
Good vlog good presented but very old cars as well prices are high compared to market prices.
@sivam29846 ай бұрын
Grandi no of owner சொல்லுங்க
@ADMDAlagudevipriyadhinesh6 ай бұрын
Scorpio block details annuppunga
@yashwanthr.s84496 ай бұрын
Bro scorpio black colour. First car 2009 model .details solunga bro
@Mario-t9v3u6 ай бұрын
Bro endha place bro?
@sathishbhavan61086 ай бұрын
Always you mentioned all vehicles cross over the Indian government regulations year of expiry date , but price very high , not valid to your price brother
@travalbala1256 ай бұрын
Xv 3 ஓனர் ... கண்டிஷன்ல இருக்கே ரேட் குறைபிகளா
@AnbuMani-zw6yu3 ай бұрын
Loan pottu tharuvingala sir
@mohanselvapadmamvtp6 ай бұрын
Sir...I want MARUTHI EECO CAR 1 LACK.....
@kanthasamykanthasamy661523 күн бұрын
அண்ணா விலை கம்மியா சொல்லுங்கணா
@MuthuKumar-ne8lj6 ай бұрын
Tata grandie details
@masterjet70094 ай бұрын
Bro vandi angaye pala varshama iruku pola 😂😂😂
@muthusamy86976 ай бұрын
Santhula vikki cars ...price high sir
@Ram563016 ай бұрын
Scorpio market price 2007 and 2008 2.5 to 2.75laks ithuku mala vanga vandam
@thiramai82316 ай бұрын
Thank you bro
@Sunstar62776 ай бұрын
ஏமாறாதீர்கள் தயவாக இங்கு வாங்கும் எல்லாமே காயலான்
@GovindaRajalu-vk5uf4 ай бұрын
1/3 price only value?
@Nandhuraaj6 ай бұрын
All cars over cost bro 🙏🙏
@mohamednowfa64186 ай бұрын
விலை மிகவும் அதிகம் ப்ரோ
@driverprakash94586 ай бұрын
Rate rombha athigam pa rate kettale vandi vangura aasai poitum