Low cost EB bill consumption air cooler//Bajai FRIO 23 LTRs Air Cooler function explained in Tamil

  Рет қаралды 10,778

DMS Zone

DMS Zone

2 жыл бұрын

#Aircoolerbajaj#Loecostebbillaircooler#
How to clean and maintenance air cooler
• Bajaj FRIO/23 Ltrs coo...
how to change the honey comb (Paper cartridge)
• How to clean Bajaj Air...
#AirCoolerUnpackingTamil#BestAirCoolerTamilnadu#CheepAndBestAirCoolerTamilnaduIndia#HowToCleanTheAirCoolerTamil#HowToOperateBajajAirCoolerTamil#BajajFiroAirCooler#AirCoolerHoneyCombCleaningTamil#BestAirCooler#trendingAirCooler#SummerAirCooler#BajajAirCoolerOperationTamil#
#EBBillPermonth#AircoolerRunningDailyEbBillPermonth#

Пікірлер: 22
@DreamHouse_LH
@DreamHouse_LH 3 ай бұрын
Anna enga vittula fan tha eruku kuzhathai thongum pothu rompa kashta padaranga athanala air-cooler vanga lanu erukka entha company air cooler nella erukkum apparam air cooler enthana varusham waranty tharuvanga evvalanu price varunu kocham sollunga EB bill athingama varum nu solranga kocham sollunga
@DMSzone
@DMSzone 3 ай бұрын
Air cooler EB bill kammiya thaan consume pannum.. Normal ceiling fan maathiri thaan.. Bajaj nallathaan irukku... 5 to 6 thousand varum.. Online laye kidaikkuthu.. try it
@suriyadevi4961
@suriyadevi4961 2 жыл бұрын
Shall we keep icecubes in d water inlet space ?
@DMSzone
@DMSzone 2 жыл бұрын
Yes of course... You can.. especially the space also given to put Ice cubes...
@ms_army_001
@ms_army_001 7 ай бұрын
Bro ithu repair in my home eppadi warenty claim pantrathu
@DMSzone
@DMSzone 7 ай бұрын
online la bro
@murthypadmanabhan3514
@murthypadmanabhan3514 Жыл бұрын
Noice வருமா? கரண்ட் எவ்வளவு ஆகும்... எவ்வளவு சதுர அடியில் கூலிங்க் காற்று வரும்... 23 liter தண்ணி ஊத்துனா எவ்வளவு நேரம் ஓடினால் காலியாகும்.... திரும்ப எப்ப தண்ணி ஊத்தனும்.... சுமார் 8மணிநேரம் ஓடினால் எவ்வளவு நாளைக்கு தண்ணி இருக்கும்....
@DMSzone
@DMSzone Жыл бұрын
Noise irukkum.. pudhusa theriyum.. but Athu palagidum... 15 to 20 units per month 10×10 sq feet air la irukkura heat ah poruthu kaaliyaagum average ah 6 to 8 hrs eduthukkum... thanni kaaliyanathum oothanum.. illana level low la irukumpodhu oothikirathu nallathu.. 8 hrs only...
@mohan8133
@mohan8133 2 жыл бұрын
Bro yesterday than intha cooler vangunom sevatha otti vaikalama 10 * 10 room
@DMSzone
@DMSzone 2 жыл бұрын
Wall ah otti vaikumpodhu air ah iluthu kodukkathu... Konjam gap kodukkanum... 10*10 room ku tharalama vaikkalaam
@thirumurugansundaram7676
@thirumurugansundaram7676 2 жыл бұрын
Nan , next week itha , vanga poren... Athan, online la, review pakkuren... Review kuduthathukku, romba nantri dear.... 😀😀😀👍👍
@karthikn10
@karthikn10 Жыл бұрын
bro, How is the Air cooler , is it worth to buy? What about the Noise from the cooler?
@mohan8133
@mohan8133 Жыл бұрын
@@karthikn10 nallarukum bro handy ah irrukum easy a move panikala water fill panalam. But remba effect irrukathi 10*10 roomku pothum. Sound konjam varum.
@shsjek
@shsjek 4 ай бұрын
Bro cooling nalla iruka vangalama ​@@mohan8133
@mukilavaishu5797
@mukilavaishu5797 Жыл бұрын
Anna electricity bill kuda varuma
@DMSzone
@DMSzone Жыл бұрын
Average ah thaan varum.. ceiling fan alavukku thaan varum..
@syedahamed8541
@syedahamed8541 Жыл бұрын
பேப்பர் புல்லா ஈரமாக தான் இருக்க வேண்டுமா
@DMSzone
@DMSzone Жыл бұрын
ஆமாம்... அப்படி இருந்தால்தான் குளிர்ந்த காற்று வெளியே வரும்...
@syedahamed8541
@syedahamed8541 Жыл бұрын
@@DMSzone அண்ணா இப்போ ரெகுலர ஏர் கூலரை யூஸ் பன்ரோம் அப்போ தண்ணீர் குறைகிறது பழய தண்ணிய எடுத்துட்டு தான் புது தண்ணீர் ஊத்தனுமா இல்ல அப்படியே இருக்கிர தன்னீர் மேல் ஊத்திகிரலாமா?
@DMSzone
@DMSzone Жыл бұрын
@@syedahamed8541 நல்ல கேள்வி... பழைய தண்ணீரை எடுத்து விட்டு புதிய தண்ணீரை ஊற்றுவதே நல்லது... ஏனெனில்.. பழைய தண்ணீர் பேப்பர் வழியாக ஊற்றி ஊற்றி அதில் அழுக்குகள் நிறைய சேர்ந்திருக்கும்... அதன்மேல் புதிய தண்ணீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்கு அப்படியே இருக்கும்... ஆகையினால் நீங்கள் பழைய தண்ணீரை எடுத்துவிட்டு புதிய தண்ணீரை ஊற்றுங்கள்..
@syedahamed8541
@syedahamed8541 Жыл бұрын
@@DMSzone அண்ணா மன்னிக்கனும் நான் அதிகமாக டவுட் கேட்கிறேன் எதும் நினைத்துக் கொள்ள வேண்டாம் ஏர் கூலர் ஒடிகிட்டு இருக்கும் பொழுது ஓல் டேச் கரன் கம்மியாக வருது கரண் கூடுது குறையுது அப்பொழுது ஏர் கூலர் யூஸ் பன்னலாமா நான் வைத்து இருக்கும் கூலர் Crompton zelus DAC 43 மாடல்
@DMSzone
@DMSzone Жыл бұрын
@@syedahamed8541 பொதுவாகவே எல்லா விதமான அப்ளையன்ஸ் யும் வோல்டேஜ் ஃபிளக்சுவேசன் கு தகுந்த மாதிரி தான் வடிவமைத்து இருப்பார்கள்... ஆக கரண்ட் கூட குறைய வரும் போது அது தன்னை தானே சரி செய்து கொள்ளும்... ஆக பயப்பட வேண்டியதில்லை... கேள்வி கேட்பதினால் தவறில்லை.. தாராளமாக கேட்கலாம்... 😉
AIR COOLER வாங்குறது WORTH-ஆ?
9:11
Buying Facts
Рет қаралды 748 М.
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 122 МЛН
AC vs air cooler vs fan - best way to use each appliance!!! | Dr. Arunkumar
11:55
aircooler modified to AC/ low budget AC / cooler to AC converted/ #workshoptamil
8:11