என் தம்பி 10 ஆம் வகுப்பு தேர்வை 5 ஆவது தடவையாக எழுதி ஒரு வழியாக பாஸ் பண்ணிட்டான்.பிறகு ஐடிஐ படித்து முடித்து விட்டு தனியாரில் எலக்ட்ரிக்ஷியனாக வேலை செய்கிறான்.திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.இன்னும் நான்கு மாதத்தில் அவன் அப்பாவாக போகிறான்.இன்று நல்ல நிலையில் இருக்கிறான்.இதற்கு காரணம் என் அப்பாதான்.அவர்தான் பரவாயில்லை மறுபடியும் எழுது என்று அவனை ஊக்கப்படுத்தியதுதான்.அதனால் 10th பாஸ் ஆகவில்லை என்று கவலைப் படாமல் மேலும் மேலும் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறலாம்.நன்றி.👍👍👍💐💐💐
@ramt61022 жыл бұрын
You have got a nice dad. Yenga appa amma rayndu payruum uyiroda koluthi irupaanga...that is why i scored 98 and 90 in science and maths....because fear is the only emotion that drove me..may be your brother is also like me...aana...Unga appa porumaiya irundhadhum avar ithanai dhadavai fail aanadhuku kaaranam.... Ungal nilaiyil ungal kuzhandhigaluku ungal sagodharar mark theriyama paathukonga... Neenga unga appa pola porumaiya irupeenga pola... Paambu othavitalum seera vayndum.... Illana pasanga jollya yemathiduvaanga..... Sorry for the advice bro....
@supasupa33262 жыл бұрын
@@ramt6102 it's ok bro
@Master_gamer_672 жыл бұрын
நீங்க இத சொன்னத்துக்கு ரொம்ப நன்றி...🙏🏼🙏🏼🙏🏼
@ravinagobi18822 жыл бұрын
Very Good father 🙏🙏👏👏
@supasupa33262 жыл бұрын
@@Master_gamer_67 thanks bro🙏🙏🙏
@cmlogeshcm22392 жыл бұрын
இந்த பக்கத்து வீடும், சொந்தகாரனுகளும் தான் பிரச்சனையே 😂
Anna super 😂😂😅that paada ready Pannu I laughed like anything
@malathiarumugam50382 жыл бұрын
Me too👍😁
@eswarikumaresan61632 жыл бұрын
நடக்கிறத எதார்த்தமா சொல்றா தம்பி நேற்று ரிசல்ட் பார்த்து கவலையா இருந்துச்சு காமெடியை பார்த்து மனசுக்கு சந்தோஷமா இருக்கு சூப்பர்
@மயிலம்பாவெளிஸ்ரீவீரம்மாகாளிஅம்2 жыл бұрын
இந்த வீடியோவ அனைத்து பெற்றோர்களும் பார்வையிடவேண்டும் ஏனெனில் என்னதான் தன் பிள்ளைய திட்டினாலும் ஏனையோர் முன் விட்டு கொடுக்காம பேசும் போது அந்த பிள்ளை நிச்சயம் ஒரு நாள் சாதிப்பான் சிறப்பான வீடியோ 👍👍👍👍
@eniyavans4179 Жыл бұрын
நீங்கள் சொன்ன வரிகள் அருமை
@dharaninihi50662 жыл бұрын
மொத்தமா தள்ளிட்டாங்க பா...பெயில் ஆய்ட்டேன் 😂 தோல்விக்குறி ரசிகர்கள் சார்பாக பெயில் ஆனதுக்கு வாழ்த்துக்கள் 👍
@rameshkutty31082 жыл бұрын
Athu suthama illa dharshu mothama thallittaingapa😂😂😂😂😂
@Smiley_kirthik_2 жыл бұрын
Naanu tholvi kury pootukura .....👍....👎
@ManikandanManikandan-cz1uh2 жыл бұрын
எனக்கு அந்த லைன் தான் ரொம்ப பிடிச்சிருக்கு
@ChinnajiAnbu10 ай бұрын
😂😂😂
@karthickr6752 жыл бұрын
உங்களை போன்று வளரும் நகைச்சுவை நடிகர்களுக்கு இது போன்ற விஷயங்களில் அதிகபொறுப்பு இருப்பதாக நினைக்கிறேன்... நீங்கள் இன்னும் சற்று நேர்மறையாக அணுகி இருந்து இருக்கலாம்... நடிப்பு அருமை
@yuvacreation70222 жыл бұрын
Mothama thallitanga pa 😂😂😂😂 paata mattum ready pannu 😂😀 mothame 95 😂😂 vera level 🔥💥🔥 semma comedy 😂😀