இப்பாடலை கேக்கும் போது என்னை அறியாமல் கண் கலங்குகிறது... இதற்க்கு அர்த்தம் என்னவென்று தெரியவில்லை... தலைவர் பிரபாகரன் கண்ட கனவு தேசத்தை மீட்டு எடுப்பதே நம் போராட்டமாக இருக்கட்டும்😎
@azardeen1455 жыл бұрын
Unmai anna
@pandian1010105 жыл бұрын
Same feeling bro eyes filled with tears😢...
@ganeshraja87175 жыл бұрын
Yes..
@sareththankur61325 жыл бұрын
pussy Prabhakaran
@sathiyamoorthi97875 жыл бұрын
Yes bro
@வாங்கசிரிக்கலாம்-த7ங Жыл бұрын
எம் தலைவன் திரும்ப வந்தால் என்னுடைய 1000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் அனைத்தையும் என் தலைவர் ரத்த போராட்டத்தில் சிறு பங்களிப்பாக வழங்குவோன் ❤️❤️ என் தலைவர் எங்கோ உயிரோடு இருந்தால் அது போதும் 🙏🙏🙏🙏 தலைவா எப்போதும் நான் சாகும் வரை உன் நினைப்பு என் நொஞ்சில் ❤️❤️❤️❤️ நீங்கள் வாழ்ந்த இந்த உலகத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் எனக்கு பெருமை சந்தோஷம் ❤️❤️❤️
@MadevikaMa5 күн бұрын
hi sear good morning me devika form sri lanka ❤🎉
@prabakaranpraba39145 жыл бұрын
பிரபாகரன் என்ற பெயருக்கு வெளி நாடுகளில் அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு. நான் பயனடைந்திருக்கீறேன்.
@massmanish81364 жыл бұрын
Enna bro nadanthuthu
@saudilanka76684 жыл бұрын
மதிப்போ மரியாதையோ இரண்டு காரணங்களுக்காக வருகின்றது. ஒன்று ஒரு மனிதரின் உயர்ந்த குணங்களுக்காக மற்றது ஒரு மனிதர் மேல் கொண்ட பயம் காரணமாக..ஆ னால் தேசியத்தலைவர் மீது இந்த இரு காரணங்களுக்காகவும் மரியாதை உண்டு..''நல்லவன் வாழுவான் வல்லவன் தான் வாழ வைப்பான்'' உங்களோடு சேர்த்து நிறைய தமிழர்களுக்கு தலைவர் தான் முகவரி...
@premarasan89323 жыл бұрын
ஆம் நண்பா நான் ரஷ்யாவில் படிக்கின்றேன்..இங்கு டாக்சி ஓடடுனரிடம் நான் தமிழ் என்று சொன்னவுடன், முதலிலே அவர் கேட்டது 'பிரபாகரனா' என்றுதான்...அப்போது நான் சிலிர்த்துபோய்விட்டேன்.. தமிழன் என்ற பெருமை என்னை ஆட்கொண்டது ✊
@madhavanmadhupsm11913 жыл бұрын
💯En AnnAn 🔥🔥prabakaran👊🔥🔥
@prem37743 жыл бұрын
குடுத்து வெச்சவரு நீங்க
@aaravaarav84275 жыл бұрын
இனிமேல் எந்த ஒரு பதிவிலும் இலங்கை தமிழர் இந்தியா தமிழர் மலேசியா தமிழர் ஈழத்தமிழர் என்று தயவுசெய்து பிரிக்காதீர்கள் 😭😭😭😭😭😭 நாம் அனைவரும் ஒன்று 🤝
@kandhasamyp47774 жыл бұрын
நன்றி பதிவிற்கு என்றும் தமிழராய் ஒன்று கூடி நிற்போம்
@தமிழன்தமிழ்-ழ5ங4 жыл бұрын
சபாஷ்
@naveennivi8984 жыл бұрын
ம்ம் கண்டிப்பாக தோழர் ❤❤❤❤❤
@tamiltigerforever204 жыл бұрын
பிரிவே எமது பலவீனம் 😕
@சூகீஉமா4 жыл бұрын
Thank your brother for the comment.
@Jpfarmer-12373 жыл бұрын
"நாம் அனைவரும் புறநானூற்று வீரத்தைப் படித்தோம். ஆனால், எம் தலைவர் ஒருவரே அதைப் படைத்தார்". என் மகனுக்கும் "பிரபாகரன்"எனப் பெயர் சூட்டிருக்கிறேன். இது வெறும் பெயரல்ல இனத்தின் அடையாளம்..
@shanushanu32797 жыл бұрын
நான் இலங்கை தமிழன் என்று சொல்ல விரும்பவில்லை ஈழ தமிழன் என்று சொல்லவே ஆசைப்படுகன்றேன் ☺️
@am.brittobritto8266 жыл бұрын
Super bro
@rmaheswari89726 жыл бұрын
m.arunvalavan.sc
@prasanaj80956 жыл бұрын
Shanu Shanu நான் மான கெட்ட இந்திய தமிழன் இல்லை தமிழ் நாடு மானமுள்ள .....மற தமிழன் நாம் தமிழர்
@ticktickboom67116 жыл бұрын
super na
@maku52946 жыл бұрын
Nanbaa... Endrum Ne engal uravu ..
@tamilnadu244 жыл бұрын
வீர தமிழன் அஞ்சா புலி வேலு பிள்ளை பிரபாகரன் உயிர் உள்ள வரை உங்களை மறக்க முடியாத தலைவன்
@anushyaanu35243 жыл бұрын
கண்களில் கண்ணீர் இன்றி ஒரு முறை கூட கேக்க முடியவில்லை... இந்த உயிர் உங்கள் காலடி மண்ணிற்கு சமம்...
@Periyamanagalam3 жыл бұрын
ரத்தம் கொதிக்கின்றதே என் அண்ணா
@pulenthiranpulidq66957 жыл бұрын
என்றும் என் உயிர் மூச்சில் என் தலைவன் என் அண்ணன் வாழ்வான் மிக்க நன்றி பாடகர் அண்ணா
@rameshrajapathy60477 жыл бұрын
பெரும் கனவுகளோடு அடுத்த தமிழ் தலைமுறைக்கு தேசிய தலைவரின் வழியில் அண்ணன் சீமானோடு களத்தில் போராடுவோம்.... நாம் தமிழர்...
@LahiruPrasanna-c6y9 ай бұрын
😂😂
@cocmaster89077 ай бұрын
@@LahiruPrasanna-c6yf,,,,, ur mom😂😂😂
@SaravananAravinth4 ай бұрын
Chi lanka now wake up to reality man @@LahiruPrasanna-c6y
@kurtxss37953 жыл бұрын
தமிழ் மக்களே நம் எதிரி சிங்களவன் அல்ல, அதிகார வர்க்கத்தில் இருந்து கொண்டு நம் இனத்தின் மீது காழ்ப்புணர்ச்சியோடு இருக்கின்ற சிங்களவன் 👍
@varmaraj79566 жыл бұрын
நான் இரவில் உறங்கும் முன் இந்த பாடலை கேட்டு தான் உறங்குவேன்
@gomathivigneshmurugan54096 жыл бұрын
Varma Raj :me too
@rahiniperumal71536 жыл бұрын
Varma Raj நானும்
@deenadayalannarayanan47126 жыл бұрын
Ethai ketal enaku thookam kaliyum😍😍
@rajrama61066 жыл бұрын
pls I want this mp3 song download link pls...????
@sanjeevsanju19686 жыл бұрын
Nan
@iamthangasabari6 жыл бұрын
என் இனத்திற்கு தனிநாடு எப்போது அமையும் என்ற ஏக்கத்தில் வாழும் ஒருவன்
@pksmohmed42436 жыл бұрын
Unmai bro
@tamilanveenthan36315 жыл бұрын
Anna nanum than thamilanuku endru oru nadu vendum anna
@Thamilnad5 жыл бұрын
Nijam
@msfaris26015 жыл бұрын
சபரிராஜன் தங்கராசு தனிநாடு அமைந்தாலும் தமிழன் தமிழனை வாழ விடமாட்டான்
@anleesam58565 жыл бұрын
Ms Faris Unmaithan
@களமாடும்புலி3 жыл бұрын
நான் காலை எழுந்தவுடன் முகத்தை பார்ப்பது என் தலைவனே 🥰😍
@selvammugesh4 жыл бұрын
எமது தமிழ் மன்னர்களில் எல்லா படைகளும் கட்டி ஆண்டார்கள் வான்படை கன்ட முதல் தமிழன் எங்கள் அண்ணண் மட்டும்தான்
@Periyamanagalam3 жыл бұрын
நமது அண்ணன்
@selvammugesh3 жыл бұрын
@@Periyamanagalam ஆம் நமது அண்ணே
@vijibalan14768 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@MmMm-sb6ye6 жыл бұрын
Viji Balan a
@SujithFamily2.06 жыл бұрын
D and trains
@MEArockiaAjan2 жыл бұрын
எவன் ஒருவனை கண்டு உன் எதிரிகள் பயபடுகிறார்களோ அவனே உன் தலைவன்🔥🔥🔥 எங்கள் தலைவன் மேதகு பிரபாகரன் 🔥🔥🔥
@thambimahesh54277 жыл бұрын
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
@manikandanofficial19954 жыл бұрын
இந்த பாடல் வரிகள் மற்றும் பாடல் பாடியவர் குரல் மிக சிறப்பு....மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர் சொல்லும் போதே மனதில் ஒரு கர்வம் கொள்கிறது...தமிழன்டா தினமும் இந்த பாடலை கேட்பேன்
@manikandans842010 ай бұрын
தலைவர் பிரபாகரன்.. அவர்கள் பற்றி எனக்கும் இப்போது தான் தெரிந்தது....இதை எனக்கு எடுத்துரைத்த அண்ணன் சீமான். ......❤❤❤என்றும் எங்கள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழியில் ❤❤❤❤❤❤
@manimani7194 жыл бұрын
நான் யாதவன் இந்த பாடலை கேட்காத நாளில்லை எம் தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன் அண்ணண் பிரபாகரன்
@thirumalarani31093 жыл бұрын
நாம் யாதவர் இல்லை இடையர்
@sivaram82273 жыл бұрын
கோணார் கூற வேண்டும் கோண் என்றால் அரசன் என்று பொருள் நம் முப்பாட்டன் கருத்திணன்
@malaiarasan.r87043 жыл бұрын
யாதவர் இல்லை இடையர் அல்லது கோனார்🙏 நாம் தமிழராய் இனைவோம் ❤️🙏
@Arjunan19883 жыл бұрын
Hahahaha.. சாதிய உணர்வை புதைக்கும் வரை நாம் யாரும் தமிழராய் இணைய மாட்டோம். முட்டாள்களே.
@Arjunan19883 жыл бұрын
@Nikil Rathnam 200% உண்மை நண்பா. வேற்றுமை என்பது தமிழனின் ரத்தத்தில் ஊறியது, எதிரிபோல் ஒற்றுமையாய் இருந்தால், ஒரு தேசிய இனம் ஏன் இன்று தன் மாநில உரிமைகளுக்கு கூட கையேந்தி நிற்கப் போகிறது.??!
@jaffna.vA.Boys13 жыл бұрын
ஈழத்தில் தமிழன் என்று சொல்வதில் எனக்கு பெருமை 😘😘😘😘🔥
@iyansiva77593 жыл бұрын
தமிழர்களின் ஆதியே ஈழத்தமிழர்கள் தான்.. தமிழர்களின் மூதாதையர்கள் ஈழத்தமிழர்கள்.. நான் தமிழன் என்பதில் கர்வம் எனக்குண்டு...
@kmh15123 жыл бұрын
இலங்கையில் ஒரு தமிழராக நீங்கள் பெருமைப்பட வேண்டும் (ஈலம் அல்ல)
@tamizhpassenger98593 жыл бұрын
❣️❣️❣️
@neymarnambi7 күн бұрын
🐯👊🏼🐯💯..‼️
@vijayvlogs2292 жыл бұрын
தலைவர் ஒருவரே நம்தமிழினத்தின் அடையாளம் -நாம் தமிழர் 💪🇰🇬🔥🐯
@periyasami56747 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது என் நரம்புகல் புடைக்கின்றது
@francisfrancis58766 жыл бұрын
Periya Sami f. Ï hogqä
@francisfrancis58766 жыл бұрын
Periya Sami e even
@TheMaru716 жыл бұрын
Our beloved national leader... evergreen song
@ssmukesh40916 жыл бұрын
Periya Sami yes
@sadiqbashakajamohideen63336 жыл бұрын
Periya Sami super
@Sujith-xm3jm4 жыл бұрын
தலைமகனே எம் பிரபாகரனே எங்கள் தலைநகரே திருகோணமலை யே நானும் திருகோணமலை தான்
@jeyaramsathees61284 жыл бұрын
Super
@deepanv15493 жыл бұрын
Thalaivar pathi theriyanum unga whats app number bro
@dinosha43 жыл бұрын
யாழ் நகரம்
@chandrukrish41033 жыл бұрын
Naanum thirukonamalai than 👍
@kajankajan26393 жыл бұрын
Mmmm
@thamizhankumaresan74972 жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொறு முறையும் மேலும் இன உணர்வு மேலும் எழுகிறது என்றும் தலைவர் நினைவுகள்!😢
@nellai-sampavartv.4 жыл бұрын
என் தலைவனை நினைக்கும் போதுலாம் சிங்கள ராணுவதை வெட்டி வீச வேண்டும் என்று உணர்வு வருது விரைவில் நடக்கும்
@karthikrajagopal48003 жыл бұрын
Kandipa oru nall vettuvom thambi
@ගයියාබ්රෝ3 жыл бұрын
පක තමයි ..
@Amalraj303 жыл бұрын
@@ගයියාබ්රෝ biyagulu Bhalla sinhala..threesome with USA and china in 2006-2009😁😁🤣🤣🤫🤫
@streetmusic67713 жыл бұрын
@@ගයියාබ්රෝ ana nikan palayn bn yanna
@rainamalaielumalai36013 жыл бұрын
உன்மை
@magnificentvr46595 жыл бұрын
🔥🔥🔥🔥🔥 *நாம் தமிழர் அரசு* தமிழ் நாட்டை ஆழும் *இது* *_சத்தியம்_*🔥🔥🔥🔥🔥
@jathujs92673 жыл бұрын
நீங்க ஓட்டுப்போட்டாத்தானே நடக்கும் .பழனிச்சாமி க்கு போட்டா சரியா😠
@kanggasubramaniam59963 жыл бұрын
ஆளும்
@malaiarasan.r87043 жыл бұрын
கண்டிப்பாக
@s.s.v.roshinroshin87363 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம். உண்மையான தமிழர்களுக்கு மட்டும் புரியும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥
@subburaj3458 жыл бұрын
என் உயிர் தலைவன் பிரபாகரன்
@rmaheswari89726 жыл бұрын
m.arunvalavan.sc
@சுவாமிவிவேகானந்தர்6 жыл бұрын
subbu raj நமது கட்சியின் சின்னத்தை முகப்பு படமாக மாற்றிக்கொள்ளுங்க...!
@jeevan44584 жыл бұрын
தமிழ் தேசிய தலைவன் என் அண்ணன் பிரபாகரன்
@sonaa3489 Жыл бұрын
2023 இல் பார்கும் தமிழ் உறவுகள்❤❤❤👉👉
@vickysanth96534 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்... ❤ அடுத்த பிறவியிலாவது (அப்படி ஒன்று இருந்தால்)ஈழத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 😍
@மரணத்தின்காதலன்-த7வ3 жыл бұрын
எங்கு பிறந்தாலும் நாம் மறத்தமிழர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நண்பா💕
@ஈழதமிழன்-ச1த2 жыл бұрын
Kastapaduvinka bro 😢
@krkr60515 жыл бұрын
இருபது நாட்டு படை உச்சா போக வச்சாங்க எம் தலைவன் பிரபாகரன்
@thamizhdesiyam9173 жыл бұрын
நமது கடமை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பது 💪 It's our duty to VOTE for NTK 💪
@yogaraj7408 жыл бұрын
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@johnferna49155 жыл бұрын
Enn uurai Vida நான் நேசிக்கிறேன் intha thalaivanai (puratchiiyalan)
@naguvp69214 жыл бұрын
இப்படை தோற்கின் எப்படை வெல்லும். நாம் தமிழர் 🌳💪
@venkatesanvenkatesan84483 жыл бұрын
உலகயை நடுங்க வச்சியா வீர தமிழன் எங்கள் வேலு பிள்ளை பிரபாகரன்...... 🔥🔥 விரைவில் வென்று வருவோம்..... நாம் தமிழர்.....🔥🔥🔥🔥
@sujithjanaka2253 Жыл бұрын
කැවා නේ පුන්ඩා
@kaliswaran5880 Жыл бұрын
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சைவ பிள்ளை உயர் ஜாதி
@benaanu5327 жыл бұрын
ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவர்கள்
@aathishakthifilms29874 жыл бұрын
கண்ணால் கண்ட கடவுள் ஒருவரே அவர் எம் தலைவர் பிரபாகரன் ஐயா மட்டுமே
@cskchandru66273 жыл бұрын
பிரபாகரன் இந்த பெயரில் எதோ ஒன்று உள்ளது ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புல்லரிக்கிறது !!
@Raghuraghu-ob8xf7 жыл бұрын
என் உயிர் தலைவன் பிரபாகரன்❤
@vijithaanthony73285 жыл бұрын
@மேதகு பிரபாகரன் விடுதலை புலிகள் I love you too 🥈🎀🏅🍊🎱🎆
@rubanrockyy5 жыл бұрын
நாம் தமிழர்🙏🙏🔥🔥
@shamshan36885 жыл бұрын
Anna varukaikaka srilanka la kathudu irukam ... en uyir en annanukai
@s.svsadunviraj24615 жыл бұрын
😈😈😈😈😈😈😈
@ಜ್ಞಾನಸಂಪತ್ತು-ಶ4ಞ4 жыл бұрын
Tamilaraga ellarum onnu seralam
@varmaraj79567 жыл бұрын
மாவீரன் தமிழன் என் அண்ணன் பிரபாகரன் அவர்களுக்கு தமிழனின் தலைதாழ்ந்த வணக்கம்
@laxmanroothroothlaxman75846 жыл бұрын
Varma Raj # இவர் இந்த பாடல் படும் முன்பு தமிழ்ஈழம் பற்றிய பாடல் படி உள்ளர் ......
@laxmanroothroothlaxman75846 жыл бұрын
Varma Raj #kzbin.info/www/bejne/pGfSgWOhdqiih68
@sarankumar26033 жыл бұрын
இந்த பாட்டை எத்தனை முறை பார்த்தாலும் உடல் சிலிர்க்கும்
@vskumaran10067 жыл бұрын
காண்போம் விரைவில் ஈழத்தை நம்பிக்கையோடு
@v.santhanamari28995 жыл бұрын
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று இருப்பார்கள்
@rajurasu89385 жыл бұрын
👌👌👌👌👌
@veerakumar39874 жыл бұрын
கடவுள் வரம் தந்தல் பிரபாகரன் அவர்களை பார்த்து காலை தொட்டு வணங்க வேண்டும் என்போன்
@dilaxshandilax9102 жыл бұрын
தமிழ் இனத்தலைவன் மேதகு வே.பிரபாகரன் தலைவரின் காலத்தில் வாழ்ததில் தமிழனாய் பெருமை அடைகிறேன்
@ashokraja31797 жыл бұрын
புலிகளின் தாகம்.. தமிழீழத் தாயகம்...
@rasarasa97195 жыл бұрын
Tamilan Raja ❤️❤️❤️👍
@mayuranlogeni39885 жыл бұрын
Elsa Elsa😇'. z
@ManiKandan-vi5qg5 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்களது தொலைபேசி எண் வேண்டும் அண்ணா
@mylifemyrulesTN726 жыл бұрын
மண்ணின் மைந்தர் மாவீரன் அண்ணன் பிரபாகரன் வழியில் நாமும் நம்மை இனைத்து கொள்வோம் நாம் தமிழர் நாமே தமிழர் வீர தமிழன் டா
@madheshwaranmadheshwaran63533 жыл бұрын
🔥🔥 தமிழிழ விடுதலைப் புலிகள் 🔥🔥 எம் தமிழ் இனத்தலைவன் பிரபாகரன்
@rajendrababup52265 жыл бұрын
தமிழினவரலாறுச் சிறப்பு இனி உலகெங்கும்...பரவும் இது பிரபாகரன் பிறப்பால்.
@jeyaramsathees61284 жыл бұрын
ம்
@manimaranm81928 жыл бұрын
பாடகர் குரல் அருமை. பாட்டும் அருமை.👌👌
@pulenthiranpulidq66957 жыл бұрын
ronaldo astro நன்றி உறவே
@ganeshkanna87885 жыл бұрын
@@pulenthiranpulidq6695 neenga than singara
@haransharmi80943 жыл бұрын
மாவீர்நாள் இன்று இந்த பாடலை கேட்கின்றேன் 2021.11.27 ஈழத்தமிழச்சி என்பதால்❤️❤️❤️🔥🔥🔥🔥 கண்கள் கலங்குகின்றது 🥲
@kgkgvideos1827 жыл бұрын
தமிழின காவலன் அண்ணன் பிரபாகரனுக்கு பிறகு சின்ன அண்ணன் சீமான் நீங்களே !
@jeyaramsathees61284 жыл бұрын
Amam
@thiruvampalamkumaralingam8482 Жыл бұрын
இப்படிச் சொல்லுவதை விட அவமானம் தேசியத் தலைவருக்கு வேறு ஏதும் இல்லை.
@kgkgvideos182 Жыл бұрын
@@thiruvampalamkumaralingam8482 அது உங்கள் கருத்து இது என் கருத்து இன்று தமிழ் தேசிய களத்தை அனைவரும் விட்டுச் சென்றுள்ள நிலையில் அண்ணன் சீமான் ஒருவர் தான் தொடர்ச்சியாக களத்தில் நின்று களமாடிக் கொண்டிருக்கிறார்
@thiruvampalamkumaralingam8482 Жыл бұрын
தமிழ் தேசியக் களத்தை மக்கள் விட்டுச் செல்வதற்கு காரணம் சீமானின் போலித் தமிழ் தேசியம்தான்- தமிழ்த் தேசியத்தின் பேரில் சீமான் செய்யும் செப்படி வித்தைகள் சீமானை நான் கடுமையாக விமர்சிப்பதற்கு காரணமாகும். சீமானின் போலித் தமிழ் தேசிம்தான் தமிழ்தேசியத்திற்கு பெரும் எதிரி.
@arultj7 жыл бұрын
அழகிய ஆண் மகன்.............///////////எனை ஆளும் தலைவன்...........///////////
@rasarasa97196 жыл бұрын
அருள் ஜெயந்தி ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Laksan063 жыл бұрын
பாடலை கேட்டா அழுகையை வருது 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪
@kamalkannan39614 жыл бұрын
கண்ணீருடன்...........சொல்ல வார்த்தை இல்லை. நாம் தமிழர்.
@Bsking-si1np2 жыл бұрын
🤣🤣🤣
@SaravananAravinth4 ай бұрын
@@Bsking-si1npwhat ?
@vinojanvinojan12252 жыл бұрын
பாடல் கேட்க்கும் போது புல்லரிக்குது நானும் தமிழன் ஏன்று சொல்ல பெருமையாக இருக்கு 👍🙏
நாம் தமிழர். தேசிய தலைவர் மேதகு அண்ணான் பிரபாகரன் அவர்கள் என்றும் எங்கள் இதய ஒளி👑❤💪அவர் தான் நமது வீரம் தைரியம். எங்கள் மேதகு தலைவர் அண்ணான் அவர்கள் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்வார். மேதகு தலைவர் வாழ்க. தமிழ் வாழ்க. தமிழர் வாழ்க. புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.. நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💐💐💐🌹🌹🌹🌹🌹✋✋✋🤲🤲🤲🤲🤲☪️🤝🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🐅🐯💪💪💪 நாம் தமிழர்💪.
@sivagamisiva30274 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் உணர்ச்சி மிகுந்த பாடல்.....
@thalamuthu2337 жыл бұрын
எம் உயிர் தலைவன் எங்கள் அண்ணன் பிரபாகரன்
@kannanrx10045 жыл бұрын
R,T,R,,RameSH,,,,
@starshine14915 жыл бұрын
Love you Tamil
@surenthiranjeevidha74435 жыл бұрын
Thala Muthu super anna
@sareththankur61325 жыл бұрын
Prabhakaran terrorist dog 🐕
@venugopal53355 жыл бұрын
Sareth Thankur dai mariyathaya pesuda
@devrajkhatri8085 Жыл бұрын
I am a Gujarati and I don’t understand Tamil, but I have heard this song more than 50 times. Very energizing song. Prabhakaran must have been an extremely charismatic figure. I stand with the Tamils of Sri Lanka. Prabhakaran was the Subhash Chandra Bose of Sri Lankan Tamils, and I salute his legacy!!
@srilankainfinity6593 Жыл бұрын
🤣🤣🤣 If you're from Gujarat, and if you have no idea what we had in Sri Lanka because of this person, it's better to shut up and wait I guess.. More than 100,000+ Sri Lankans died, not Indians! No matter Sinhala or Tamil, that was our youth.. So please STFU!
@aaatd7550 Жыл бұрын
Khatri is a Punjabi last name. Nice try 😂
@aaatd7550 Жыл бұрын
@@srilankainfinity6593we are Tamils first! We can be of Tamil Nadu, Malaysia, or Sri Lanka (Eelam) ❤❤❤
@vinayakvinayak15009 ай бұрын
👍
@TamilSelvan-fn9db4 жыл бұрын
🔥கருணை கர்வம் இரண்டும் கலந்த மொரட்டு தமிழன்டா 🔥
@gowthamcandy38826 жыл бұрын
மன்னாதி மன்னன் மாசற்ற அண்ணன் ❤ அவர் தேசத்தில் எப்போது வாழ்வோம் ..பிரபாகரன்💛
@mrmiraclesathish2 жыл бұрын
எப்போது இந்த பாடலை கேட்டாலும் கண்ணீர் வருகிறது🥺 எந்தன் தலைவனுக்காக பலர் காத்திருக்கலாம்...🥺 அதில் நான் தான் முதலாவதாக நின்று காத்திருக்கிறேன் 🥺🥺 விரைவில் வா தலைவா🥺🥺
@noormalanuraa43658 жыл бұрын
எனக்கு...பிடித்த...பாடல்
@சுவாமிவிவேகானந்தர்6 жыл бұрын
Noormala Nuraa எனக்கும்
@சுவாமிவிவேகானந்தர்6 жыл бұрын
நமது கட்சியின் சின்னத்தை முகப்பு படமாக மாற்றிக்கொள்ளுங்க...!
@tamilruwan66006 жыл бұрын
Ean Annan enda uir ungalukku than
@StephenRaj-fc7bx4 жыл бұрын
தமிழ் ஈழம் அமைத்தே தீரூவோம் நாம் தமிழர் 💪
@idiotlord67 Жыл бұрын
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்😂😂😂
@cocmaster89077 ай бұрын
@@idiotlord67punda unga amma enga sa sollu
@palanipalani88227 жыл бұрын
எங்கள் இனம் நிச்சயம் வெல்லும் இந்த நாட்டை ஆளும்
@Dharanvlogs-20175 жыл бұрын
தலைவனை காணும் போது உணர்வுகளின் எல்லையை தொட்டது!!!!!
@Karthickmercy3 жыл бұрын
எங்கள் தேசிய பாடல் . எங்கள் தேச தலைவர் மேதகு பிரபாகரன்
@raguls90175 жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என நீக்கூறு... ❤️❤️
@beekkaboom5515 жыл бұрын
இப்படை தோற்பின் எப்படை வெல்லும் 💕 நாம்தமிழர்
@jeyaramsathees61284 жыл бұрын
ம்
@Albert-001.ACADEMY Жыл бұрын
2026ல் நாம் தமிழர் கட்சி வெல்லும்
@எங்கள்உயிர்தமிழ்4 жыл бұрын
வெறிகொண்டு இருக்கிறேன்
@adavanyogaratnam93074 жыл бұрын
படை கட்டு
@tamilphoenix79344 жыл бұрын
🐅🐅
@VEERA24183 жыл бұрын
97338190051 பகிரியில் தொடர்பு கொள்ளவும் தோழரே
@KarthikKarthik-xm1go3 жыл бұрын
Oru nal namma jaeppon antha nal kettathu erukku
@aushauma64364 жыл бұрын
இது ஒரு சிறந்த பாடல், தமிழர்களை எழுப்ப இதைப் போன்றவற்றை நாங்கள் பதிவு செய்ய வேண்டும்
@mayakannan966311 ай бұрын
இந்த பாட்ட எத்னமுறை கேட்டாலும் எனக்கு சலிக்கல ... சித்தன் sir எல்லா பாட்டும் எனக்கும் ரொம்ப புடிக்கும் முக்கியம் விரும்புவது அம்மா song.. para song vera level .. இவர் பாட்டு கேட்கும் போதே ஒரு விதமண போர் உணர்வு இந்த நாட்டுல எல்லாமே போராடித்தான் வெல்ல முடியும் என்ற சூழ்நிலை தவிடுபடியாகனும்