வணக்கம் குருஜி கும்ப லக்னம் ஆறாம் அதிபதி சந்திர தசையில் வேலை இழப்பு மற்றும் வழக்கு தசையின் கடைசிநாள் வேலையை எழுதி கொடுத்து விட்டேன் ,பிறந்த தேதி 2-3-1968 காலை5-35 கோவை
@AnishaAni-tc5dz4 күн бұрын
ஒருவர் மிக ஒழுக்கமில்லாதவர். 6ஆம் இட தசை ஆனால் அரசு லஞ்சப்பணம் ஓவர் குடி கூத்து மற்றவர்களையும் இழுத்து கூத்து.உடல் மிக ஆரோக்கியம்.எந்த கெட்டதும் இல்லை. இந்த கிரகங்கள் எல்லாம் அந்த ஆள ஒண்ணும் பண்ண இயலவில்லை.அந்த ஆள் நல்லாவே இருக்கு.