மகா பெரியவா பதிகம் இரண்டு நாள் தொடர்ந்து படிச்சுகிட்டு இருந்தேன் எனக்கு நிறைய கடன் பிரச்சினை இருந்தது இந்த பதிகத்தை படிச்சேன் என்னோட கடன் பிரச்சினை தீர மாறி எனக்கு பணம் இன்னைக்கு கிடைச்சிருச்சு மகா பெரியவா கோடி நமஸ்காரம்
எனக்கு கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது.என் கடன் முழுவதும் அடைய வேண்டும். ரொம்ப அதிகமாக பிரச்சினை உள்ளது.ஓம் நமசிவாய வாழ்க
@saraswathiyans94ol825 ай бұрын
நான் கொஞ்சநாள் சிவன் கோவிலுக்கு போய் வரும்போது நம்முடைய நாயன்மார்களையும் வணங்கி நீங்கள் செய்த அற்புதங்கள் என்வாழ்க்கையிளும் நிகல அருள் புரிய வேண்டி வருவேன் அதன் ஓர் அற்புதமாக இந்த பதிகம் என் கண்களில் தென் பட்டது நான் மிகவும் மகிழ்ச்சியடைக்கின்றேன் கடவுள் அருள் பிரபஞ்ச அருள் மிக அருமையானது புரிகந்துக்கொண்டால் எம் பிரச்சினைகள் தீருவது உறுதி இந்த பதிவில் comment section ல தன்னுடைய கஷ்டங்களை பதிவிட்டிருக்கும் அனைத்து உள்ளங்களின் கஷ்டங்கள் விலகி நல்வாழ்வு கிட்ட நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இந்த பதிவை இட்ட உங்களுக்கும் இறைவன் அருள் கிட்டுவதாக
@MohanaBal-je2rj6 ай бұрын
எங்கள் கடன் தீர வேண்டும் இறைவா ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா
@sabharinathselvaraj81668 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி நான் இந்த பதிகத்தை இன்று முதல் சொல்ல ஆரம்பிக்கிறேன் எனது கடன் பிரச்சனை தீர்ந்தாலே போதும் ரொம்போ கடன் பிரச்சனை எங்களால் மீள முடியாமல் தவிக்கிறோம் நன்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் சாய் ராம்😢😢🙏🙏
@KalaiVani-e5b8 ай бұрын
எனக்கு கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது.என் கடன் முழுவதும் அடைய வேண்டும். ரொம்ப அதிகமாக பிரச்சினை உள்ளது.ஓம் நமசிவாய வாழ்க.🙏🙏🙏
@user-dz5eo8zz7t6 ай бұрын
நன்றி.நான் முயற்சி செய்கிறேன்.விரைவில் என் கடன் தீர பிரார்த்தனை செய்யுங்கள்
@yamunadevadas6 ай бұрын
ஓம் மகாபெரியவாபோற்றி . கடன் தீர வழி காட்டுவாய் அய்யா
@vm.pandithurai28808 ай бұрын
அண்ணா உங்களின் பதிவுகளை கடந்த சில நாட்களாக கேட்கிறேன்.நீங்கள் கூறும் கதையை கேட்டாலே மனதிற்கு ஆறுதலாக உள்ளது.தயவு செய்து தினமும் பதிவு தாருங்கள் அண்ணா
@NirmalaPrasad-h1h8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤. 😊 M😊m ? Mmm
@selvamseeni2428 ай бұрын
அரைத்த மாவை அரைக்காதே
@sairamSatguru-zz4bg7 ай бұрын
கதை அல்ல. நிஜம். இதுபோன்ற ஆன்மீக தகவல் எல்லாம் நாம் அறியாத ஒன்றாகும். அதை இவர் நயம்பட உரைப்பது தான் சிறப்பு. இந்த வையகப்பெரு மக்கள் அறிந்து வாழ்க வளத்துடன் 🌺
@kkumar-kb3oq6 ай бұрын
என் கடன் தீர வழி குடு இறைவா ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kiruthinandheesh24903 ай бұрын
கடன் பிரச்சினை தீர வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanimurugan76663 ай бұрын
வியாபார மேன்மைக்கு வளர்ச்சிக்கும் தகுந்த மூதலீடுகிடைப்பதற்கு செல்வ வளம் பெருக அருள் புரிய மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி
@devendranmk92158 ай бұрын
ஹரே கிருஷ்ணா🙏 100/100 உண்மை 40 ஆண்டு க்கு முன் இந்த பதிகத்தை தினமும் பாடி அனைத்து கடன் பிரச்சினை களும் தீர்ந்து இப்போது கடன் பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக பக்தித் தொண்டு செய்து வாழ்கிறேன். ஓம் சிவாயநம: திருஞானசம்பந்தர் பெருமானே போற்றி போற்றி நன்றி ஹரே கிருஷ்ணா🙏
@diyajiminssi68227 ай бұрын
Ippa varaikum read pandringalah
@KarthiMareeswari7 ай бұрын
Unmaya
@Saraswathi-wq7gj5 ай бұрын
Nambikkai odu padikiren kadan vetti kadan adaya vendum Om namah shivaya thank you bro❤🎉🎉🎉
@kiruthikraja13604 ай бұрын
பெரியவா எனக்கு அருள் புரிந்தார் என்று செய்தி மிக விரைவாக நான் சொல்லவேண்டும் இறைவா
@saravananm-ev8ui6 ай бұрын
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் அய்யா என் அனைத்து கடன் பிரச்சினை தீரவும் என் வறுமை நிலையை போக்க வேண்டும்
மகா பெரியவா அந்தப் பதிவை நானும் இனிமேல் படிச்சுக்கிட்டு வாரேன் என் கடன் பிரச்சனையும் சீக்கிரம் தீர வேண்டும் என் மனசுக்கு அமைதியை நிம்மதியும் வேண்டும் நீங்கதான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
@veerabeautygirl3694 ай бұрын
நான் கடன் வெள்ளத்தில் மூழ்கும் படி தத்தளிக்கிறேன் இறைவா என்னை என் கடனில் இருந்து காப்பாற்றுங்கள் இன்றில் இருந்து இந்த பதிக்கத்தை நான் பாராயணம் செய்ய போகிறேன் ஓம் மஹா பெரியவா சரணம் ஓம் சிவாய ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@ambikap24826 ай бұрын
மிக்க நன்றி சகோதரரே...... வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத நிலை.....இதை பார்த்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.....இதனை கட்டாயம் கட்டாயம் கடைபிடிக்கிறேன்......நல்லதே நடக்கட்டும்.......பெரியவா சரணம்...... ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravisivagami71675 ай бұрын
மகா பெரியவா ஆசிர்வாதம என் குடும்பத்தை அருள் புரிய வேண்டும் எனது பெரிய பையன் வேலைக்கு போகவில்லை நல்ல சம்பளம் வேலை கிடைக்க வேண்டும ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா
@RENUGADEVI-el8bw8 ай бұрын
என் சிந்தனை எல்லாம் கடன் முடிக்கும் கடனை முடிக்கனும் சிந்தனை மட்டுமே இருக்கு தெய்வத்தின் சிந்தனை வரமட்டேங்கிது என்னால் தெய்வசிந்தனை மனம் நிறைந்து இருக்கு பிராத்தானை பன்னுங்க ஓம் ஶ்ரீ காஞ்சி பெரியவர் போற்றி போற்றி ஓம்
@MaheswariM-k1p7 ай бұрын
அண்ணா 3 வாரம் தினமும் படித்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏
@sarathadevi77805 ай бұрын
ஐயா கனகதாரா சொத்திம்புத்தகம்எங்குகிடைக்கும்ஐயா
@RevathiNagarajan-ko5hj5 ай бұрын
என்னுடைய. கடன் பிரச்சனை தீர்ந்து மன அமைதி யுடன் இருக்க வேண்டும் மஹா பெரியவா
@veeralakshmit94816 ай бұрын
மிக்க நன்றி ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம்
@vasanthiram80464 ай бұрын
தீர்க்க முடியாத கடன் பிரச்சினை தீர்த்து வை
@sairamSatguru-zz4bg7 ай бұрын
வாழ்க்கையில் இதைவிட சிறப்பாக புரியும் வகையில் யாரும் விளக்கம் தர இயலாது. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருப்பாதம் சரணம் 🌺
@jothilaksmis85292 ай бұрын
Thank you brother
@பிஎஸ்எஸ்எஸ்கே7 ай бұрын
நான் அவசரப்பட்டு ஆராயாமல் கடன் வாங்கி கஷ்டம். வட்டி மட்டும் தான் கட்டுகிறேன் மாதம் லட்சங்களில். பெரியவாதான் முடிவு சொல்லவேண்டும். கடன் தீருமா வாழ்க்கை முடியுமா
ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கரா பெரியவர் பொற்பாதம் சரணம் என் இடம் பிரச்சினை நல்ல மாதிரி முடிய வேண்டும்
@rithanya.d84097 ай бұрын
மகா பெரிய வா சரணம் எங்கள் வீட்டில் உள்ள வட்டி கடன் தீர்ந்து அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வழி விடுங்கள் அய்யா ஓம் நமசிவாய
@SwethaPrem-uy6uc7 ай бұрын
Please halp me god
@selvasundari31557 ай бұрын
உங்கள் பேச்சு ரொம்ப ஆருதல இருக்கிறது நான் ரொம்ப நம்பிக்கை வச்சு பெரியவா விடம் எனக்கு வழி காட்ட வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் எனக்கு வழி காட்ட பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்
@உமாநாச்சியா7 ай бұрын
நன்றி தம்பி இன்று சிவனே எனக்கு கூறியது போல உள்ளது.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.
@karthikramanujam86937 ай бұрын
பெரியவா திருவடிகள் சரணம்.🙏🙏🙏 என் கடன்கள் அனைத்தும் அடைய வேண்டும் இறைவா, மேலும் எனக்கு வாழ்க்கையில் மீண்டும் கடன் வாங்காத வாழ்கையை அருள வேண்டும் இறைவா. பெரியவா சரணம் 🙏🙏🙏🙏
@ayyericm29346 ай бұрын
உயிர் மட்டுமே மிச்சம் உள்ளது ,ஓம் நமசிவாய
@saravananjangam68785 ай бұрын
கடன் பட்டு இரண்டு மகன்களை படிக்க வைத்தேன் இருவருக்கும் வேலை கிடைக்க தாங்கள் பெரியவா வேண்டவும்
@vijaymythily6888 ай бұрын
உங்கள் பதிவு எல்லாம் மிகவும் அருமை. நீங்கள் சொல்லுவது எல்லாம் மிகவும் உண்மை. உங்கள் பதிவுகளில் நீங்க சொன்ன எல்லா விஷயங்களையும் நான் கடைபிடிக்கிறேன். அதில் எனக்கு பெரியவா அருள் அளபரியது என்று எனக்கு நிறைய கடினமான தருணங்களில் எனக்கு உதவிகள் கிடைத்தது முற்றிலும் உண்மை. ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருபாதங்கள் சரணம்.🙏🙏🙏🙏 தருணங்களில்
@suthasutha83078 ай бұрын
அண்ணா பயனுள்ள பதிவு போடுறிங்கா தொடர்ந்து பதிவு போடுங்கள்
@kiruthikraja13604 ай бұрын
❤❤❤ எங்களுக்கு வருமானம் தடைபடுகிறது கடன் தீர்க்க வழி வேண்டும் சாமி
@Dhilip_offical_4910 күн бұрын
கடன் பிரச்சினை அதிகம் எனக்கு தீர வேண்டும் அந்த பதிகத்தை சொன்னால் நல்லது
@kanagavalli318121 күн бұрын
🙏🙏🙏🙏🙏நன்றி
@sasitharankasupathipillai52867 ай бұрын
பெரியவா திருவடிகளே சரணம்.... ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர..... பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா
@ramakrishnansatish21866 ай бұрын
Nandri swamiji indha slogan nan thinamum padipen👌
@kanniyanKarunanithi5 ай бұрын
இறைவா என் கடன் பிரச்சனை உடனே தீர வேண்டும்🙏🙏🙏🙏
@priyachandraboss36015 ай бұрын
Sir thank u nan romba mana kastathula irunthan konjam mana nimmathiya iruku
@umamaheswari8487 ай бұрын
ஐயா நீங்கள் பதிவிட்ட கனகதாராதேத்திரம்21நாள்பூஜைசெய்தேன் ஓம் ஸ்ரீ பெரியாவதுணை தினமும் எழுதினேன் இப்பொழுதும்கனகதாராதேத்திரம்தினமும்படிக்கிறேன் என் பிரச்னைகளை எதிர்க்கிறேன் நன்றி
@gunasundari35185 ай бұрын
எனக்கு கடன் பிரச்சினை உள்ளது தாங்க முடியாமல் அழுகிறேன் விரைவில் கடன் அடைய வேண்டும் ஓம் நமசிவாய
@bhagyalakshmisundar60658 ай бұрын
ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் அண்ணா வணக்கம் கலங்கிய மனதுக்கு உங்கள் பதிவு தெளிவை கொடுத்தது மிக்க நன்றி அண்ணா
@chithramani21878 ай бұрын
Nantrikal kodi anna 🙏🙏🙏💯💯💯👍👍👍vetri vetri vetri thank you so much 🙏🙏🙏❤❤❤
ஜயா நான் மனதாலும் கடன் தொல்லையாலும் மிகவும் கஷ்டப்படுகிறேன் என் கணவர் வேறு பெண்ணுடன் இருக்கிறார் ஏன் இந்த கடவுள் எனக்கு மட்டும் திரும்பும் பக்கமெல்லாம் இடி கஷ்டம்னா நான் என்ன அவ்ழளவு பெரிய பாவமா செய்து விட்டேன் ஐயா எனக்கு நல்ல வழி சொல்லுங்கள் நானும் உஙகள் அனைத்து பதிவுகளையும் பார்க்கிறேன் ஜயா
Anna ungal pathivu nala tha ka irukerathu nan ala pathivukalum katu kadi pedikeran mekavum nandri nan apoluthum shiva nambikai udan irupan anaku etha pathevukal mana amthi tharukerathu anna kadan adya vadum maha pariyava arul alarukum kadakanum nandri
@pethaperumalchidambaram91167 ай бұрын
ஓம் நமச்சிவாயா ஹர ஹர சங்கர காஞ்சி பெரியவா சரணம் பதிவு போட்டு அண்ணாவுக்கு அவர்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்
@govindasankartsankar8004 ай бұрын
கடன் பிரச்சனை திரவேண்டும் இறைவா
@balamuruganp34167 ай бұрын
பெரியவா சரணம். நன்றி அண்ணா🙏
@sudanfishcam13064 ай бұрын
Hara hara sangara jaya jaya sangara kanchi sangara kama kodi sangara maha periyava thiruvadi saranam😊l❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chithrajayaraman68547 ай бұрын
என்னுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும்
@prajes4 ай бұрын
இந்த பதிகம் தினமும் பாடி வருகிறேன் ஏதோ ஒருவகையில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தது ஈசன் அருளால் சிவாய நம
@KalaiMugar6 ай бұрын
En kadan pirachanai theravedum Tq so much
@senthilprakashm17294 ай бұрын
நல்ல பதிவு ஓம் நமசிவாய
@sridevi-mc4io7 ай бұрын
Sir romba nall msg Nan kadan thollaile thavithu kondu irukindren indru unga msg en kannil patathu ithuvum kadavul seyale mikka nandri sagotharare🙏🙏🙏
@SivaSankari-i5f5 ай бұрын
மகா பெரியவா திருவடிகளே சரணம் 🙏
@Thavamani4278 ай бұрын
ஐயா நான் நிம்மதி இருக்கிறேன்.நன்றிகள்.ஹரஹரசங்கர ஜெய ஜெய சங்கர. பெரியவா திருவடிகள் சரணம்.
@kumarpoomalai56897 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya shankara Periyavar
@kogisekar30818 ай бұрын
Daily video vanthudutchanu pathu pathu yamanthu poiten sir innaku pathathum romba happy
@SathyaSathya-i8q7 ай бұрын
கடன் பிரச்சனை அதிகமாக இருக்கு தீர்த்து வைங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த நிலையிலும் எனது குழந்தைகள் நன்றாக படிக்கராங்க. பெரியவா சரணம்
@chithramani21878 ай бұрын
Kodi nantrikal anna 🙏🙏🙏mika payanula pathiwoo❤❤❤🤲🤲🤲👍👍👍
@selvaranis94698 ай бұрын
Anna nenga sonna praku Sri Rama jeyam enga akkava eallutha sonnen rompa yearsgu apuram epo v2u katta ready pannikitu eruganga ❤❤thanks Anna🙏🙏🙏🙏 Sri Rama jayam 🙏🙏 siavaya namaga
@chithravelchithravel35287 ай бұрын
மிக்க நன்றி அன்பரே....
@malliha12398 ай бұрын
Om Periyava thiruvadigal saranam saranam saranam Appa. Periyava engal magal biology re-exam ezhuthi nalla mark vangi psychology course nalla college kidaika asi venduhiren Appa.
@narmathakalyaan58848 ай бұрын
ithe maha periyava ennakkave ungal mulamaha anupiyirukirar enakum ithe nilai than periyavavidam ennaku oru vali katta solli prey pannikondirunthen
@selvasundari31558 ай бұрын
சார் நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வழி கூட இல்லை கடன் பிரச்சினை யாரும் எனக்கு உதவி செய்ய இல்லை ஆனால் என் கணவர் பையன் இருவரும் நிரந்தர வருமானம் இல்லாமல் தண்டனை அனுபவித்து அசிங்கம் பட்டு இன்னும் கடன் வாங்கி வட்டி கடன் தாங்க முடியாத நிலை எங்களுக்கு பெரியவா விடம் எங்களை காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறேன் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும் நீங்களும் எங்களுக்கு பிரார்த்தனை செய்து எங்களுக்கு வழி காட்ட வேண்டும் தயவு செய்து எனக்கு வழி காட்ட வேண்டும் எங்களை காப்பாற்றுங்கள் தயவு செய்து எனக்கு வழி காட்ட வேண்டும்
@kanjanamala13908 ай бұрын
😊😊À A A
@muthumala72618 ай бұрын
பெரியவாவை மிது நம்பிக்கை வையுங்கள்.சத்தியமாக நல்லது நடக்கும்