மூட நம்பிக்கைகள் !!! | Superstitions !!!

  Рет қаралды 13,456

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/

Пікірлер: 175
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 ай бұрын
வணக்கம் குருவே. நீங்கள் குருவாக கிடைத்தது என் புண்ணியம். மிக சாதாரண பெண் நான் வெறும் அதிர்ஷ்டமே ஜோதிடம் என எண்ணி கொண்டு இருந்தேன். கடந்த மூன்று ஆண்டுகளாக உங்கள் வார்த்தைகள் என்னை போல எத்தனை மனிதர்கள் வாழ்வை மாற்றி கொண்டு இருக்கிறது இறைவன் அறிவார். நன்றி குருவே. நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SulurSekar
@SulurSekar 3 ай бұрын
உண்மை... உண்மை... நானும்.... 🙏🏻
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 3 ай бұрын
எங்க ராம்ஜி எப்போதும் super தான். சமூக அக்கறையுடன், மனசாட்சிப் பூர்வமாக, நியாயமான கருத்துக்களை ஆதங்கத்தோடு வெளிப் படுத்தி உள்ளார். தொழில் முறை ஜோதிடர்கள் இதை உணர வேண்டும்; ஜோதிட ஆர்வலர்களும், பொது மக்களும் சிந்தித்து ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 3 ай бұрын
Good morning sir 🙏 கிராமப்புறத்தில் மூடநம்பிக்கை இன்றும் இருக்குறது
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 3 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@GuGhaRaj
@GuGhaRaj 3 ай бұрын
உங்கள் கோபமும் ஆதங்கமும் புரிகிறது, கல்வி ஒன்றே அறியாமையை ஒழிக்கும்.
@madhanjoshwa1510
@madhanjoshwa1510 3 ай бұрын
மிகவும் அவசியமான காணொளி.... விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய சரியான வழிகாட்டுதல் நன்றி..... குரு ஜி ❤🙏🙏🙏
@santhamani4938
@santhamani4938 3 ай бұрын
😢ayya you creating awareness to the public hope it reaches their understanding ... You are God given person to the people
@v.sasikaladevi4875
@v.sasikaladevi4875 3 ай бұрын
பகுத்தறிவது தான் உண்மையான அறிவு அது ஜோதிடத்திற்கும் பொருந்தும் . சமூக அக்கறையுள்ள பதிவு 🎉🎉🎉
@punithav928
@punithav928 3 ай бұрын
Yes
@shashirekha1207
@shashirekha1207 3 ай бұрын
Really true Guruji 🙏🏼 This is very important episode very one must watch this episode please all should understand what is Astrology 🙏🙏🙏🙏🙏
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 3 ай бұрын
I feel your disturbance, my feelings always against superstition. So I expect more and more advises from you sir. Jaihind
@kadhirbaala3877
@kadhirbaala3877 3 ай бұрын
Today awareness video very useful to all people great guruji thankyou so much 🙏👌🙏❤️
@satheeshkumar58
@satheeshkumar58 3 ай бұрын
100% உண்மை ஐயா ஜோதிடத்தை இதுபோன்ற மூட நம்பிக்கை தான் தடுக்கின்றது...... பலரும் இதை உணற வேண்டும் 👏👏👍👍👍👍
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 3 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது உண்மை. எனக்கு மூத்த மகன் பிறந்தது சித்திரை, அவன் பிறந்த பிறகுதான் நான் ஜோதிடம் கற்றுக் கொண்டேன் என்று ஜோதிடராக இருக்கிறேன் அவன் தான் எனக்கு யோகம்
@parimaladevi7950
@parimaladevi7950 3 ай бұрын
ஐயா, வணக்கம்.... மிகச்சிறந்த பதிவு...... மிகச் சரியான மூடநம்பிக்கை பற்றிய நம்பகமான விளக்கம்... நன்றிகள்........ முதலில் ஒரு உயிரைப் பறிப்பதற்கு நாம் யார்?... ஐயா, மூடநம்பிக்கை யால் ஒரு உயிரைக் கொல்வதை விடவும் பெரிய பாவம் ஏதுமில்லை.... .....இங்கே குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டவர்கள் பிரச்சனைக்கான தீர்வுகளை நாடாமல் வேறொர் பிரச்சினையை உருவாக்குகிறார்கள்..... முன்பு கணவன் இறந்த உடன் அவன் மனைவியையும் உடன்கட்டை ஏற்றும் சமூகமாய் இருந்தது..... இன்று கணவன் இறந்த பிறகு கைம்பெண்ணாக குழுந்தையோடு இருக்கும் பெண்னை திருமணம் செய்யவும் தயாராக இருக்கிறது........ ஐயா,..காலமாற்றம் மனிதனின் சுய தேவைக்காக எல்லாவற்றையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறது...... கணவனோடு மனைவியையும் புதை குழிக்குள் தள்ளும் உரிமையை யார் தந்தது?மூடநம்பிக்கையால் ஒரு குழந்தையைக் கொல்பவர்கள் குழந்தையோடு அந்த தாயின் மன உணர்வுகளையும் சேர்த்தே கொல்கிறார்கள்......இன்றைய பதிவில் உமது ஆதங்கத்தையும் மன இறுக்கத்தையும் உமது வார்த்தைகள் சுமந்து நிற்கின்றன.......ஒரு வேளை முட்டாள் கூட திருந்தக் கூடும்..... மூடநம்பிக்கையாளனை என்ன செய்வது? பதிவிற்கு நன்றி.... வாழ்த்துக்கள் ஐயா!!!
@Krishnamurthy-w8x
@Krishnamurthy-w8x 3 ай бұрын
Sir very, very good advice to human being
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 3 ай бұрын
மிகவும் தேவையான பதிவு ஐயா.. தங்கள் திருவடிகள் போற்றி போற்றி ஐயா
@prabavignesh-wp9sv
@prabavignesh-wp9sv 3 ай бұрын
Excellent speech....🎉🎉
@KaminiVenkatesh-fg1ie
@KaminiVenkatesh-fg1ie 3 ай бұрын
Vanakkam ayaa payanula padivu nandri ayaa
@gowthamsaikumar4859
@gowthamsaikumar4859 3 ай бұрын
No comments guruji🤐 respect for your awareness
@be_happy_341
@be_happy_341 3 ай бұрын
விழிப்புணர்வான பதிவு...❤❤❤❤❤
@revathirevathi1903
@revathirevathi1903 3 ай бұрын
Very good information 👌
@ambikaashwathi3737
@ambikaashwathi3737 3 ай бұрын
Virumbathakka pathivu. Tkq sir
@DHANUSHKumar-tc1hl
@DHANUSHKumar-tc1hl 3 ай бұрын
ஐயா உங்களை போன்ற ஜோதிடர்களே நம் சமூகத்திற்கு தேவை
@justinrajathurai2099
@justinrajathurai2099 3 ай бұрын
Ilikeverymuch your good information thanks for you
@sunmvs1582
@sunmvs1582 3 ай бұрын
True words, My son born on sithirai only, but my career was moved up and i am good in financially,
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 3 ай бұрын
Yes sir, you are correct. I am with you. Awareness is must. Jaihind
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 ай бұрын
அருமையான பதிவு தலைவா"🎉❤
@priyababuViews
@priyababuViews 3 ай бұрын
Romba thevaiyana pathivu sir hatoff 👌🏻👏🏻
@mkaruppaiya9436
@mkaruppaiya9436 3 ай бұрын
வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு சார்❤
@gowriratnavelar7334
@gowriratnavelar7334 Ай бұрын
Hari Om very very important topic for people to understand . We need more joy shyer like yourselves to educate the foolish people Well done
@maluselvammaluselvam553
@maluselvammaluselvam553 3 ай бұрын
மிக்க தெளிவான விளக்கம் sir நன்றி .( ஜோதிடத்தில் முட்டாள் தனமாக சிலர் கூறும் தற்குறி தனமான கூற்றை உடைத்து விட்டீர்கள்)
@PalanisamyV-e8l
@PalanisamyV-e8l 3 ай бұрын
குருவே வணக்கம் அருமையான அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்
@revathyiyengar1330
@revathyiyengar1330 3 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@astrokasthurikkannammal
@astrokasthurikkannammal 3 ай бұрын
குரு ஜி அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். சமூக தாக்கத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி குருவே.
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p 3 ай бұрын
நல்ல தலைப்பு குருஜீ... 🙏🙏
@Blinkmemoriesandbabymonster
@Blinkmemoriesandbabymonster 3 ай бұрын
Well said sir. We should use astrology as a guidance for our life and to strengthen our mental and physical health. Superstitious thoughts will ruin the name of good astrology.
@abirami6071
@abirami6071 3 ай бұрын
Good evening Sir. Very good video. You expressed your inner feelings athmaarthama.
@sooriyaprabha
@sooriyaprabha 3 ай бұрын
Good morning Guruji Awarness video. மிக்க நன்றி.
@7DaysWinners
@7DaysWinners 3 ай бұрын
ஜோதிட ஆசான் குருஜி அவர்களுக்கு நன்றி.சமூக அக்கறை கொண்ட காணொளி
@prajitharajendran9069
@prajitharajendran9069 3 ай бұрын
Very good information sir thank you so much🙏🙏🙏
@saisaiyini1805
@saisaiyini1805 3 ай бұрын
தெய்வமே மிக்க நன்றி இந்த பதிவிற்கு
@babumolgen
@babumolgen 3 ай бұрын
Loved ur talk sir. Ur anger is reflecting in ur words. Hope people take note
@kannang6812
@kannang6812 3 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@BalajiIyer-gx5rv
@BalajiIyer-gx5rv 3 ай бұрын
Thank you sir good explanation i am very respect you namaskram
@chinnappadevaki960
@chinnappadevaki960 3 ай бұрын
Good Advice.
@ashoknarayananv5510
@ashoknarayananv5510 3 ай бұрын
Super and strong clarification. Jothidam is nambikkai not mudanambikkai. Excellent sir.❤ Your speech is clear cut. Thank you sir🎆
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 3 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@fabulouslife3144
@fabulouslife3144 3 ай бұрын
Good message and very much needed now sir.
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 3 ай бұрын
உங்கள் சேவை வாழ்க வளமுடன் குரு❤
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 3 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@kalimuthu524
@kalimuthu524 3 ай бұрын
வணக்கம் குரு ஜி Super 👌 super 👌 👍 குரு ஜி
@sivayogi6570
@sivayogi6570 3 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 3 ай бұрын
Thanku Guruji 😊
@ganeshr6441
@ganeshr6441 3 ай бұрын
சமூக அக்கறையுடன் கூடிய பதிவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் சார்🙏🙏🙏 சில ஜோதிடர்கள் அறியாமையால் சொல்லும் பலன் இந்த ஜாதகம் குறிப்பிட்ட உறவை சொல்லி அந்த உறவை தூக்கிடும் அந்த உறவை கெடுத்திடும் அந்த உறவை கெடுக்க பிறந்த ஜாதகம் அப்படினு அபத்தமா பலன் சொல்வது எந்த ஒரு ஜாதகமும் யாரையும் கெடுப்பதில்லை அந்த ஜாதகத்தின் வழியாக அந்த உறவுக்கு இருக்கும் கெட்ட நேரத்தை சுட்டிக் காட்டிடுமே தவிர ஒருவரின் ஜாதகம் மற்றவரை பாதிக்காது இதை முதல்ல ஜோதிடர்கள் தெரிந்துகொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக சொல்லவேண்டும்
@murugesandhusha4466
@murugesandhusha4466 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@prakashpk23
@prakashpk23 3 ай бұрын
🙏🏼 Valge Valamuden Ayya Well Explained, Mikke Nandri 💖
@buvaneswaris7363
@buvaneswaris7363 3 ай бұрын
அருமையான பதிவு சார்.மிக்க நன்றி .🙏🏼🙏🏼🙏🏼
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 3 ай бұрын
அருமை ஐயா, இக்காலத்திற்கு ஏற்ற மிக அருமையான பதிவு மிகவும் நன்றி ஐயா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 3 ай бұрын
நல்ல வீடியோ. தங்களது சமூக அக்கறைக்கு பாராட்டுக்கள் ஐயா
@chandrasekaran_arumugasamy
@chandrasekaran_arumugasamy 3 ай бұрын
Well said sir...
@sankarram.s7929
@sankarram.s7929 3 ай бұрын
இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவு குருஜி🎉, இவரைப் போன்ற சில மனிதர்களால் தான் ஜோதிடத்தில் எவ்வளவோ நன்மை இருந்தும் அதை பற்றாமல் இதைப்போல ஒரு சில மனிதர்கள் செய்யும் தவறுகளை பற்றிக் கொண்டு சில பேர் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்😢
@karthikvenket6322
@karthikvenket6322 3 ай бұрын
ஜயா நான் சித்திரை மாதத்தில் பிறந்தேன் கடக லக்னம் 10ல் சூரியன் புதன் சனி இருக்கிறார்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 3 ай бұрын
நன்றி குரு ஜி
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 ай бұрын
Very sad God only has to save everybody எல்லா உயிரும் இன்புற்று வாழ்க 🙏🙏
@priya....6684
@priya....6684 3 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 3 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@vijayakrishnan6009
@vijayakrishnan6009 3 ай бұрын
Sir, expecting more videos like this, because most of the people are very superstitious with the opinions of araikurai jolsiers.
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 ай бұрын
Thanks sir..
@vidhyaarumugam
@vidhyaarumugam 3 ай бұрын
Really hats off Sir 🙏🙏🙏🙏🙏🙏
@tejaazure9262
@tejaazure9262 3 ай бұрын
Intha oru video laye guruji engayo poitinga en manasula❤❤
@kaadambariramkumar828
@kaadambariramkumar828 3 ай бұрын
Amavasai andru surya grahanathil pirandhal palan sollunga sir lagnathipathi bhudhan suryanudan ore veetil suriyan chandran ragu bhudhan next video indha heading la panunga
@JaiBaalaiyah
@JaiBaalaiyah 3 ай бұрын
அருமையா விளக்கம் சார் 👏👏👏👍🎼🎤
@sthennavarayan
@sthennavarayan 3 ай бұрын
மிக்க நன்றி boss
@ssuganthi2537
@ssuganthi2537 3 ай бұрын
வணக்கம் சார் 🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 3 ай бұрын
Idhaiyellam,ketkumpozuthu,manathukku, migavum,varutthamaga,irukkirathu,pathivukku,nandrisir🙏🙏✨✨
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 3 ай бұрын
👍👍❣️❣️🤝
@MuthulakshmiMuthulakshmi-h6d
@MuthulakshmiMuthulakshmi-h6d 3 ай бұрын
💯💯 குருஜி 🙏🙏🙏
@bhuvanagururaj2320
@bhuvanagururaj2320 3 ай бұрын
Very thoughtfull said, 🙏
@BalajiIyer-gx5rv
@BalajiIyer-gx5rv 3 ай бұрын
Sir neenga 100 years Nala eruknam thankyou
@ttsivaraman
@ttsivaraman 3 ай бұрын
அருமை சூப்பர் சார்
@spthangammahesh2861
@spthangammahesh2861 3 ай бұрын
நன்றி குருஜி🙏
@t.jasmine7097
@t.jasmine7097 3 ай бұрын
படித்தவர்களிடமும் இந்த மூடநம்பிக்கை காணப்படுகிறது ,என்பது பெருத்த வேதனை . உங்களுடைய காணோலி வாயிலாக மூடநம்பிக்கை எனும் களையை உங்களால் மட்டுமே களைய முடியும். உங்களுடைய வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தது. நன்றி ஐயா🙏
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 3 ай бұрын
வணக்கம் குருஜி 100 %உண்மை இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் அதற்கு எளிய பரிகாரமும் அதிதேவதைகள் மற்றும் குலதெய்வ வழிபாடும் மாற்ற வல்லது.என் மாமன் மகன் சித்திரை மாதத்தில்தான் பிறந்தான் அவன் பிறந்த உடன் என் மாமாவிற்கு வேலை போய்விட்டது சிறிது காலம் கஷ்டபட்டார்கள் பின்பு அவருடைய குலதெய்வம் இருக்கும் ஊருக்கு சென்று அங்கேயே என் அத்தை கேட்டரிங் சொந்த தொழில் செய்கிறார் என் மாமா மினி பைனான்ஸ் கம்பனியில் கலக்க்ஷன் ஏஜென்டாக வேலை பார்கிறார்கள் நன்றாக இருக்கிறார்கள்.ஜோதிடத்தில் மூடநம்பிக்கை களைய படவேண்டும் தெய்வம் ஒரு கதவை அடைத்தால் மற்றொரு கதவை திறக்கும்🙏🙏🙏நன்றி.
@nandanandi
@nandanandi 3 ай бұрын
Super sir
@hariprasath3336
@hariprasath3336 3 ай бұрын
அருமை அருமை அண்ணா❤❤❤
@user-sn6qm6dx9b
@user-sn6qm6dx9b 3 ай бұрын
Vanakkam. Guruji
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 18 күн бұрын
Super
@arivazhagannarasingapuram8688
@arivazhagannarasingapuram8688 3 ай бұрын
Inthe video pottathrkku yen manamarnthe parattukal brother 🙏
@venivelu4547
@venivelu4547 3 ай бұрын
Sir, best👌👌🙏🙏
@srivaylan2631
@srivaylan2631 3 ай бұрын
Nalla pathivu.
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 3 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql 3 ай бұрын
Mudhal vatti engal guru ji kovathin uchakattam veli paatai kandu na varunthukiren engalal andha kolandhai paridhapa nelai kandu thanga mudiya vellai.... Family viewers papanganu bad words use pannama vidren....... Nandri guru ji
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 3 ай бұрын
Iniya kalai vanakkamsir 🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 3 ай бұрын
👍👍❣️❣️🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 3 ай бұрын
👍👍❣️❣️🤝
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 ай бұрын
Crt❤🎉
@annapooranis1300
@annapooranis1300 3 ай бұрын
Ayya i respect you
@krishnamurthy1081
@krishnamurthy1081 3 ай бұрын
Guru g welcome vedio
@kirthivikasini3880
@kirthivikasini3880 3 ай бұрын
Good morning sir...
@goodchanges7883
@goodchanges7883 3 ай бұрын
Vanakkam guruji
@vanithaarivalagan4682
@vanithaarivalagan4682 3 ай бұрын
Hat's off sir🎉🎉🎉🎉
@BalaMurugan-dj7fc
@BalaMurugan-dj7fc 3 ай бұрын
Good morning guruji
@jagathambalp1791
@jagathambalp1791 3 ай бұрын
உண்மை. சார்
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 29 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 97 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 92 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 29 МЛН