Enna solluvathu entra theriyavellai sir correctta erukku
@saravanansakthi960212 күн бұрын
வணக்கம் ஐயா, யூடியூப் இல் உங்களுடைய பதிவை மட்டுமே நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்களின் தெளிவான விளக்கமே எனக்கு பிடித்திருக்கிறது. நான் சனீஸ்வர பகவானுடைய படத்தை என்னுடைய வீட்டிலும் கடையிலும் வைத்து தினசரி வணங்குபவன். அவர் ஒரு நியாயகாரர் அவர் வழங்குவது ஒரு படிப்பினை தான். அவரை மனதார ஏற்றுக் கொண்டால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் இது என்னுடைய அனுபவம்.
@vsjothidam12 күн бұрын
நன்றி
@saravanansakthi960212 күн бұрын
உங்களுடைய இந்தப் பதிவில் நட்சத்திரத்திற்கு தனித்தனியாக பலன் சொல்லும் போது உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு சரியாக சொல்லவில்லை