நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் என் கதைய படித்து பாருங்கள் அப்பதான் தெரியும் அழகான குடும்பம் அப்பா அம்மா அக்கா நான் அப்புறம் எனக்கு பத்து வயதிலேயே அம்மா இறந்துட்டாங்க அப்புறம் அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சவங்க எங்களை வளர்த்தாங்க ஒன்றுமே கிடைக்கவில்லை ரொம்ப கஷ்டப்பட்டு தான் வளர்ந்தோம் ஆனால் எல்லாமே இருந்துச்சு பணமா ஆனால் சந்தோஷமே இல்ல அப்புறம் 17 வயதிலேயே எனக்கு கல்யாணம் கல்யாணம் ஆகி மூணு மாசத்துல ஒரு போதைக்கு அடிமையான அடிமையான ஆளுன்னு தெரியவந்தது அப்பயும் அப்பா கிட்ட சொல்லாம அப்பா கஷ்டப்படுவாங்க என நானும் அவங்க கூடவே வாழ ஆரம்பித்தேன் ரெண்டு மாசம் மாசமா இருக்கும்போது மலேசியா போறேன்னு போய்ட்டாங்க அங்க போயும் காசா அனுப்பாம நான் அப்பா வீட்டுக்கு வந்துட்டேன் அப்புறம் இரண்டு வயசுல வந்தாங்க பையன் பிறந்தான் இரண்டு வயசுல அவங்க மலேசியாவில் இருந்து வந்தாங்க வந்தப்ப நாங்க அங்கிருந்து ஊருக்கு போனோம் ஊருக்கு போன கையோட மறுபடியும் ஒரு பொண்ணுபொறந்துச்சு அப்புறம் மோசமான குடி அப்பா வீட்டுக்கு வரக்கூடாது வீட்டிலேயே வேலைக்கும் போக மாட்டாங்க இரண்டு பசங்களும் வச்சுட்டு ரொம்ப கஷ்டப்பட்டேன் அரிசிக்கும் பருப்புக்கும் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்னால ஒரு அளவு தான் தாக்கு பிடிக்க முடிந்தது அவ்வளவு அடி பிரச்சனை ஒன்னும் பண்ணவே முடியலை யாருகிட்டயும் சொல்ல முடியல 500க்கும் ஆயிருக்கும் கடன் வாங்கி ரொம்ப கஷ்டப்பட்டேன் பசங்கள வச்சுக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியல அப்புறமா ஒரு கட்டத்துல அவங்களை வெளிநாடு மறுபடியும் அனுப்பி விடுவோம் அப்படின்னு வெளிநாடு அனுப்பிவிட்டோம் அப்போ அவங்க கொடுக்கறதுக்கு வாங்கின காசை மட்டும் கடனை எல்லாம் அடைத்து விட்டு திரும்பி நான் ஊருக்கு வர போறேன் அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க இல்ல ஊருக்கு வர வேண்டாம் நான் சொன்னதுக்கு இல்ல நான் வருவேன் நீ வேணா உன் பிள்ளைகள் நல்லா திட்டு கிளம்பிய அப்படின்னு சொன்னாங்க நான் என் பசங்க அழைச்சுட்டு நான் வெளியிட்டேன் வெளியான உடனே தனியாக வீடு பிடித்து நான் ஒரு கடைக்கு வேலைக்கு போன என் புள்ளைங்க எங்க ஆத்தா வந்து பாத்துகிட்டே அந்த வீட்டில் இருந்தாங்க அப்புறம் ஒரு 6 ஆயிரம் சம்பளத்துக்கு ஒரு கடையில் நான் வேலை பார்த்த வேலை பாத்துக்கிட்டு இருக்கும் போதுஅங்கேயும் அவளை பிரச்சனை தனியாய் இருந்தாலும் தப்பு தப்பான பேரு ஒன்னும் பண்ண முடியல போன்ல அவ்வளவு கேள்வி நான் அவருக்கு ஒரு கட்டத்துல அவங்கள டைவர்ஸ் பண்ற அளவுக்கு வந்துட்ட அப்புறம் அப்பா வீட்டிலேயே வந்து இருக்க இருக்கா ஆரம்பிச்சிட்டேன் என் பசங்க சந்தோஷமா இருக்கா இல்லையானு தெரியல ஆனா நிம்மதியா என் பிள்ளைங்க இருக்கு நானும் ஒரு கடைக்கு வேலைக்கு போயிட்டு இருக்கேன் குடிகார மாப்பிள்ளை அம்மா இறந்துட்டாங்க பரணி நட்சத்திரம் ரொம்ப மோசமான நட்சத்திரமாய் இருந்துச்சு எனக்கு சந்தோசத்தை 10 வயசு வரைக்கும் தான் நான் அனுபவித்தேன் இன்னமும் நான் கஷ்டப்பட்டு தான் இருக்கேன் எனக்கு 27 வயசு ஆகுது 🙏🙏🙏
@prabug2525 Жыл бұрын
Sorry,eppavum manasela om namashivaya nu nenainga
@invisibledon4060 Жыл бұрын
Kavalai vidunga ellam sariayidum kudikarana mattum kalayanam panirathinga valkai avlo thaan en appavum apdi thaan....driks ku adimai ayitaru....govt velai ana kasa veetuku kuduka mattaru...en amma thaan en padika vachu alakunanga na b e muduchurken ana sambalam kammi 12000 thaan.. Pillaikala epdiyavathu padika vachurunga neenga ethavathu nallawork poitu divirce panirunga avana...kudi karan mattum kalayanam panavey kudathu en amma valkaiyum apdi thaa ....😢ellaru valkaiyum kastam iruka thaan seyum neenga konjam muyarchi senju velai kathukonga...inum kal vasi life a kuda kadakala inum mukkalvasi life irukuthu....kadavul la mattum kumbitey irunga ena analum nallathey nadakum
@veeraveerakalpana4982 Жыл бұрын
Yes sister I'm Kalpana yanakkum solla mudiyatha alavukku problem but ennoda life la Ippo tha konjam nimmathiya irukka oru investment illatha business panne athula nalla varumanam 3 month but konjam kastta pattu tha work pannanum aana en life la kidacha varam nu tha solluven avvlo kastta Patten but ippo 90 /. Nalla irukke last 3 month