நீங்கள் ஆரோக்கியமான ரீதியாகவும் மார்க்க ரீதியாகவும் விடயங்களை அழகான முறையில் எளிமையான நடையில் சொல்லுகின்றீர்கள்
@mohamedismailmishary9178 Жыл бұрын
❤️❤️
@mohamedzavahir7451 Жыл бұрын
,, வித்தியாசமான பயனுள்ள அணுகல், நன்றி
@mohammedrusni2801 Жыл бұрын
Great message from students ❤🎉
@Sithyrifa Жыл бұрын
சிறந்த அறிவாளர்கள் புத்தகங்களை படிக்கக் கூடியவர்கள் 🥰 எனக்கு ரொம்ப பிடிக்கும் புத்தகங்கள் வாசிப்பது 🌹🌹
@FaroozaMirshad-ux3ql Жыл бұрын
Alhamdhullilah jzkllh khair to Adhil Hasan nd tamil dawah media.This is really useful
@mohammadrisvan5975 Жыл бұрын
சுந்தர் பிச்சையின் ஆய்வும் சுந்தர் பிச்சையின் திறமையும் உலகம் பார்த்து வியர்கிறது மூளைக்கு சரியான வேலை கொடுத்தால் சரியானதை சிந்தித்தால் நாங்களும் வெற்றி பெறலாம்
ஹஜ்ரத் அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு வயது 31.திருமணமானவன். எனக்கு பிற பெண்களை பார்க்கும் போது ரசிக்க தோன்றுகிறது. இந்த கேவலமான எண்ணம் என்னை விட்டு நீங்கவும் மனதை கட்டுப்படுத்தவும் நப்ஸின் தீங்கிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும். தயவுசெய்து சொல்லுங்கள் ஹஜ்ரத். தியானம், யோகா முஸ்லிம்கள் செய்யலாமா? அல்லது மனதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்.
@ashikhaneef7601 Жыл бұрын
நோன்பு வையுங்கள், நஃபிலான தொழுகை தொழுவுங்கள்,தொழுகை மானக்கேடானவற்றை விட்டு தடுக்கிறது, அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் சகோதரரே,
@OnlyAllah.100 Жыл бұрын
நீங்கள் ஆதில் ஹஸன் இன் பயான் பதிவிடும் போது சத்தம் குறைவாக இருக்கிறது...
@Tamildawahmedia Жыл бұрын
In Sha Allah sari seihiroom
@OnlyAllah.100 Жыл бұрын
ஜஸாக்கல்லாஹு ஹைர் 🤝
@Sithyrifa Жыл бұрын
எனது தோழியின் மகள் நன்றாகத்தான் படித்தால் எக்ஸாம் எழுதும்போது 40 கேள்விக்கு பத்துக்கு தான் விட எழுதி வருவாள் காரணம் கேட்டால் எனக்கு விளங்கவில்லை புரியவில்லை என்று சொல்வாள் வீட்டுக்கு வந்து நான் கேள்வி கேட்டால் அந்த பாடத்தை பற்றி உடனடியாக பதிலை கூறுவாள் இப்போது சொல்கிறாய் ஏன் எழுதவில்லை என்றால் ஒன்னும் புரியவில்லை என்றால்😢😢
@OnlyAllah.100 Жыл бұрын
நானும் அப்படி தான் 😭😭
@rizi347 Жыл бұрын
Avaku home la practice exam vainga Then after she vl ok
@Sithyrifa Жыл бұрын
@@rizi347 ஓகே தேங்க்ஸ் 👍
@solo2023-o9h3 ай бұрын
Sir please ongada Contact no anuppunga.
@fathimaaskiya4853 Жыл бұрын
தற்காலத்தில் IQ விட Eq தேவை
@muhammadsatria69 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂 Study Quran..
@ajithnisar8395 Жыл бұрын
அப்ப முஸ்லிம் ஆம்பல பொம்பலயா
@sajithafra2247 Жыл бұрын
Assamu alaikum hazrath enaku 16 year enaku niraya prechna Dania pesanum ugkaloda phone number Anupungka please