நன்றி . மிக்க மகிழ்ச்சி...பேச்சைகேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது...
@t.mareeswari318711 күн бұрын
அய்யா சிவனே நேருல வந்து சொன்ன மாதிரி ஆறுதலா இருக்கு,நா ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்,கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்,இனி கஷ்டப்பட மாட்டேன்னு சொல்ர மாதிரி இருக்கு தங்களின் பதிவு,ரொம்ப நன்றியா!
@vijayselvam3882Күн бұрын
❤
@ramdasschellamuthu46825 күн бұрын
❤நீங்கள் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது
@eswaryperampalam2815 күн бұрын
Sir Vanakam. The part about relatives 💯 ha ha. Much needed boost Sir ! If we make a trip to India would like to meet you for a chart reading. Tq Sir
@rdeva604310 күн бұрын
அய்யா. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே.
@saraswathysaraswathy511110 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை என்றால் சந்தோஷம் 🙏🙏
@divyaammu955514 күн бұрын
ஐயா நன்றிங்க ஐயா என் பேரு சித்ரா திருப்பூர்ல இருந்து சொல்றீங்க உங்க வீடியோவை பார்த்து நானும் மீன ராசி தான் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க
@Chitra-c2p14 күн бұрын
My name is also Chitra Menam, revathi.
@PoultryECsheds12 күн бұрын
Babu,Meenam,Revathi
@kannanc356812 күн бұрын
Kannan revathy meenam
@tomjerrykillerking411711 күн бұрын
🎉🎉
@DharshiniPavihari10 күн бұрын
😅😢😮😅 Hmm eerrr , rr t. ñ@@Chitra-c2p
@akshayacollections202310 күн бұрын
நன்றி அய்யா நீங்கள் கூறியபடி நடக்கும் என நம்புகிறேன்
@sidthaiyank73316 күн бұрын
நீங்கள் கூறியது அனைத்துமே உண்மை அய்யா🎉
@SwethaDevasivani10 күн бұрын
Romba nandri ayyaa 🎉🎉🙏🙏
@jothisivagurunathan130616 күн бұрын
வாழ்த்துதுக்கள் நன்றி
@senthilnathan495715 күн бұрын
அருமையான பதிவு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
மிக்க நன்றி ஐயா மனதிட்கு இதமான வார்த்தைகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@c.saranya129516 күн бұрын
Na last year October la irunthu ungala tha guruva choose pani ninga soldratha ennala mudinja alavuku follow pantu vara.... Ipo na nalla iruka.. problem vanthalum atha face panna mudithu... I'm happy now 😊 Guruve saranam...✨
@madheswaranr171216 күн бұрын
Unmaiya va??
@c.saranya129516 күн бұрын
@@madheswaranr1712 yes
@madheswaranr171216 күн бұрын
Oh good. Can i know Ur native place or number@@c.saranya1295
@Mydecison7 күн бұрын
உண்மையாவா நம்பமுடியல
@c.saranya12957 күн бұрын
Sivasri manikandasivam channel la most of the meena rasi videos la yea comments irukum... Venumna check paniparunga.... Unmaiya nallathu nandanthathu nalatha comment panirka....
@muslyrics4u15 күн бұрын
நல்லதே நடக்கும் நன்றி ஐயா
@sathiyasathiya77413 күн бұрын
Nandri ayya ungal varthaigal en manathirku marunthu❤
@parameswariparameswari41736 күн бұрын
Unmai ayya❤
@jeevabharathi990013 күн бұрын
Positive speech 🌞🌞🌞🌞🌞
@karupasamy860916 күн бұрын
All points are experience 100% true. GOD only blesses us.
@mahendranmahe59214 күн бұрын
உங்கள் வாக்கு நம்பிக்கை தருகிறது அய்யா
@suryaravi315311 күн бұрын
உண்மை சாமி
@chandrasakthi1088 күн бұрын
மீனம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த அக்கா பொண்ணு ரொம்ப காலமாக திருமண வாழ்வில் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றாள்.பெண் குழந்தை பெற்றது குற்றம் என பாடாய் படுத்துகிறார்கள். மாமனார் மாமியார் கணவன் என யாரும் அவளை மனிதனாக நினைப்பதில்லை. இனிமேலாவது அவளுக்கு நல்லது நடக்க ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.
@sasirekha369315 күн бұрын
Positive vibes ... Iyya .... Thanks 🙏
@rajendranrk80269 күн бұрын
உண்மை.ஐயா
@ammae46711 күн бұрын
Supper speech nimmathi. D c sivam
@MoniYoji14 күн бұрын
ஐயா வாழ்க வாழ்வாங்கு 🙏🏽
@thalapathymathavan82072 күн бұрын
Iyaa mikka nanri .
@n.e.durgabai114115 күн бұрын
Very satisfaction to mymind sir.thank you so much.
@marystella938111 күн бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடக்குது ஐயா