No video

மேஷம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || mesham rasi palan ||

  Рет қаралды 193,707

sivasri manikandasivam

sivasri manikandasivam

3 ай бұрын

#mesham #astrology #jodhidam #rasipalan #raasipalan
மேஷம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || mesham rasi palan || #mesham #mesharaasi #mesharasi #jodhidam #astrology
சோகங்கள் தீரும் நேரம் மேஷம் | mesha raasi palangal || mesham rasi palankal
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/c...

Пікірлер: 308
@Surriyaa
@Surriyaa 2 ай бұрын
இவர் சொன்ன ஒவ்வரு வார்த்தைக்கும் உயிர் உண்டு ❤️சாத்தியமான உண்மை 🔥❤️🔥
@singersathya
@singersathya 3 ай бұрын
அதிஷ்டம் என்பது இல்லேவே இல்லை. எல்லாம் தடங்கள். உங்கள் வார்த்தை மனநிறைவாக இருந்தது. நன்றி ஐயா.
@user-qs9pq3jq6k
@user-qs9pq3jq6k 2 ай бұрын
உங்களுடைய பேச்சு எனக்கு ஒரு தன்நம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்தது ஐயா 🙏🙏🙏🙏வாழ்க குரு 🙏
@Anitha-ig3ku
@Anitha-ig3ku 3 ай бұрын
ரொம்பவும் நொந்து போய் இருந்தேன் ஐயா உங்கள் வாக்கு மண நிறைவாக உள்ளது நன்றி ஐயா
@selvarajmuthukumar9706
@selvarajmuthukumar9706 2 ай бұрын
எனக்கு வயசு 38 இப்ப வரைக்கும் நீங்கள் சொன்ன அனைத்து தகவல் முழுவதும் உண்மை 🙏🏻💐👍🏻
@raaravlogs2106
@raaravlogs2106 3 ай бұрын
நான் கேட்ட பதிவுகளில் இது தான் சரியான பதிவு ஐயா...
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw 3 ай бұрын
என் வாழ்க்கைல இதுவரை பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கிறேன் பல கடன் ஆனால் நம்பிக்கையும் கடவுளையும் நம்பியிருக்கிறேன் முயற்சி திருவினையாக்கும் சிவாய நமஹா
@arunachalapandis293
@arunachalapandis293 3 ай бұрын
Sivasri manikandasamy யின் ஜோதிட ஆக்கமும் ஊக்கமும் அனைவருக்கும் இறை அருளால் வெற்றி கிடைக்கட்டும்.. அய்யா.......
@lathasripriyavijayan796
@lathasripriyavijayan796 3 ай бұрын
உண்மை 100%🙏🙏 அஸ்வினி.
@rajasekarrajasekar51
@rajasekarrajasekar51 3 ай бұрын
அத்தனையும் சத்தியமான உண்மை,எதிர்மறையான சூழ்நிலை வந்த போதிலும் எதிர்த்து வெல்ல வேண்டும் என்ற வேட்கை உள்ளே எறிந்ததே தவிர விலகி ஒட வேண்டும் என்ற எண்ணம் ஒரு போதும் வந்ததில்லை..5 வருட இலக்கை எண்ணியது போல அடைந்து விட்டேன்.....நினைப்பதும் நிகழ்வதும் உன் செயலாலே...முருகா போற்றி... குருவே சரணம் நன்றி 🙏🏼🙏🏼
@AmuVaram
@AmuVaram 3 ай бұрын
Joshiyam nampathinka.kadaula mattum nampunka
@lalitha1526
@lalitha1526 3 ай бұрын
மனதிற்கு ஆறுதலாக உள்ளது ஐயா 🙏🙏🙏🙏
@PremavathiArjunan
@PremavathiArjunan 3 ай бұрын
நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
@vijayalakshmirangaswamy3103
@vijayalakshmirangaswamy3103 3 ай бұрын
U r way of saying negativity in a positive way is very good. Anybody facing bad time wl definitely b convinced by ur speech.
@ayyanara4955
@ayyanara4955 2 ай бұрын
❤❤❤ ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மை இது போல் என் வாழ்க்கையில் நடந்துள்ளது
@sureshkumar-jq3xu
@sureshkumar-jq3xu 9 күн бұрын
Goosebumps each and every word...
@manimegalai6112
@manimegalai6112 3 ай бұрын
என் முருகனுக்கு அரோகரா நன்றி ஐயா உங்கள் வார்த்தை மிகவும் உண்மையாக உள்ளது ஐயா நன்றி நன்றி
@thogaimayil6871
@thogaimayil6871 3 ай бұрын
Mesham mesham mesham ...Ayio samy pothum... Ovvoru time prachana ipo mudiyum apo mudiyumnu , ipo nonthu Sagara nilama, pothum
@selvarajjembukumar5381
@selvarajjembukumar5381 3 ай бұрын
Welden sir🙏👌🙏
@sudhavel9877
@sudhavel9877 3 ай бұрын
Yes siva TRUE words I also think 🤔 I am great siva🎉
@velumaniprasadprasad650
@velumaniprasadprasad650 2 ай бұрын
வாழ்க்கை துன்பம் மாக் மாறி விட்டது நிங்கள் சொல்லுவது நடந்தால் ஆச்சரியம்
@tsurya8758
@tsurya8758 Ай бұрын
அடுத்த பதிவு எபபொழது சாமி
@selvanayagamselvanayagam3294
@selvanayagamselvanayagam3294 14 күн бұрын
🎉kuruve saranam
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 3 ай бұрын
Om murugaa vetrivel murugaa Remba nanri ayya
@Official_videos007
@Official_videos007 28 күн бұрын
ஐயா! நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உங்கள். பதிவுகளை அனைத்தும் பார்த்து கொண்டேதான் இருக்கின்றேன் ஐயா!🙏🙏🙏
@vinithakumaran7885
@vinithakumaran7885 3 ай бұрын
Unmai. Valiyil munneranum. Kadavul kudutha varam.👍👍👍
@HariKrishnan-pw3jb
@HariKrishnan-pw3jb 3 ай бұрын
🙏🙏🙏❤️🙏🙏🙏 உங்கள் வார்த்தை என் வாழ்க்கை குறிச்சி
@user-cz3tc7oc6j
@user-cz3tc7oc6j 2 ай бұрын
Thankyou so much for your positive comments Sir.
@user-ge6cp6nh9h
@user-ge6cp6nh9h 2 ай бұрын
Romba nandri aya
@cherryjonu5294
@cherryjonu5294 2 ай бұрын
Super explanations
@user-nz3je7tl1p
@user-nz3je7tl1p 3 ай бұрын
ஐயா தங்கள் கருத்துக்கள் என்னுடைய வாழ்க்கையில் நூறு சதவீதம் அனுபவித்து கொண்டிருந்து இருக்கிறது உண்மையில் இதுதான் நடந்தது
@murugananandham3315
@murugananandham3315 3 ай бұрын
நல்லதை நினைப்போம் ,சிவாய நம
@ramark4196
@ramark4196 3 ай бұрын
ஐயா நீங்க சொன்னது அத்தனையும் உண்மை கடவுளை போல என் கண் திறந்த என் கண்ணை திறந்து இருக்கீங்களா ரொம்ப நன்றி ஐயா உங்கள் உங்கள் சேனல் நாங்களும் ஃபாலோ பண்றோம் பாலோ பண்றேன்
@leeladass5630
@leeladass5630 3 ай бұрын
குருவிற்க்கு வணக்கங்கள் அருமையான பதிப்பு நன்றிஐயா மகிழ்ச்சி
@sumitravelu6514
@sumitravelu6514 3 ай бұрын
❤ ரொம்ப நன்றி ஐயா எ மனசு ரொம்ப குழப்பமா இருந்தது இப்போ தெளிவாயிடுச்சு ❤
@jothimaniv3484
@jothimaniv3484 28 күн бұрын
Micca nanri ayya. Confidence level 100% increase aaga kudiya advices 👍🏻
@loganandy2762
@loganandy2762 3 ай бұрын
Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️ Unggal varethai palikedum Ayyah 🙏
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Күн бұрын
அருமையானகணிப பு நல்ல ஜோதிடர் நன்றி அய்யா
@latz545
@latz545 3 ай бұрын
Mesham Ashwini 🙏 Mitka Nandri Ayya ❤😊
@TamizhSelvan-fj8jp
@TamizhSelvan-fj8jp 2 ай бұрын
மேஷம் அஸ்வினி நட்சத்திரம்...
@sethuram8384
@sethuram8384 3 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் ஐயா
@sethuram8384
@sethuram8384 3 ай бұрын
🔥🔥🔥💯💯💯💯💯💯🙏🙏🙏
@user-sn1vr8rr4j
@user-sn1vr8rr4j 3 ай бұрын
Ayyaa your service and, speech very much sir, 💯💯 perfectly 💯💯 write Sir, Thanks for your service, fantastic 😊❤❤❤
@sivaprakasht8886
@sivaprakasht8886 3 ай бұрын
தங்களின் வார்த்தைகள் அனைத்தும் அருமை அருமை🎉🎉
@sekarsrinivasan5730
@sekarsrinivasan5730 3 ай бұрын
"இதுவும் கடந்து போகும்", என்ற நிலையில் அறுபத்து நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது?! எனது லட்சியஙகள் அனைத்தும் நிராசையாகி (முருகன், மாரியம்மன், மதுரைவீரன் கட்டுகளை தற்போது நீக்கி விட்டேன். தற்போது குல தெய்வம் தெரிய,குலதெய்வ கட்டு உடைய முயற்சி செய்து வருகிறேன். எனக்கு வெற்றி கிடைக்க என்னை வாழ்த்துங்கள்! வாழ்க வளமுடன்! நன்றி!
@mohanp9228
@mohanp9228 2 ай бұрын
ஓம் நம சிவாயம் முருகா சரணம் 🙏🙏🌹🌹🙏🙏
@silabarasan.g7057
@silabarasan.g7057 3 ай бұрын
Thank you sir❤ u r correct speech
@amuthachandrababu7401
@amuthachandrababu7401 3 ай бұрын
Mikka nandri iyya
@robinsonr5419
@robinsonr5419 3 ай бұрын
உள்ளம் மகிழ்ந்த இனிமையான முத்தான சிந்தனைகள். சிறப்பான என்னங்கள் உங்கள் ஜாதகம் கணித்தல் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.👁️👁️🔱❤️💯🙋🏻👍🙏
@Susila-mg1pp
@Susila-mg1pp 8 күн бұрын
Thank you sir ❤❤❤
@cherryjonu5294
@cherryjonu5294 2 ай бұрын
Thank u guru ji
@KarthikeyanVaithilingam
@KarthikeyanVaithilingam 2 ай бұрын
Thanks sir
@thanushakrishnaruban8694
@thanushakrishnaruban8694 3 ай бұрын
Unmai sir appadiye solluringa 💯 ennaiye solluvathu Pola erukku enta Manasu kadavuluku maddum Thériyum thanks you so much sir vetti
@sundaramoorthypthanku8177
@sundaramoorthypthanku8177 3 ай бұрын
அய்யா என் மனதை தேற்றி கொண்டேன்.உங்கள் வார்த்தைகளால். பல கோடி நன்றி நன்றி நன்றி அய்யா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thilagavathip1028
@thilagavathip1028 3 ай бұрын
சித்தர் போகர் பிறந்த நாளில் பிறந்த என் பிள்ளை எல்லா நற்குணம் நிறைந்து இருக்கு ஆனால் இப்போது பத்தாம் வகுப்பு தொங்க போகுது உங்கள் வாக்கு படி சரஸ்வதி அனுகிரகம் கிடக்க வேண்டும் ஏற்கனவே கல்வி கேள்வி ஓவியம் என்று பல விஷயங்களில் மிக சிறப்பாக இருக்கு படிப்பு மேல் அதிக கவனம் வந்தால் போதும் என்று அனுதினமும் வேண்டுகிறேன் ஐயா நன்றி வணக்கம்
@muthurm9507
@muthurm9507 3 ай бұрын
Yes Sir by the Grace of GODDESS SARAWATHI DEVI🙏🙏🙏
@ManiKandan-h1m
@ManiKandan-h1m Ай бұрын
சூப்பர்
@malap5047
@malap5047 3 ай бұрын
நன்றி அப்பா
@ranjitharanjitha5551
@ranjitharanjitha5551 Ай бұрын
நன்றி ஐயா ...
@ranjitharanjitha5551
@ranjitharanjitha5551 Ай бұрын
நான் மேஷம் ராசி தான் நிறைய துன்பம் அனுபவித்து விட்டேன்
@newaccount-xw6fq
@newaccount-xw6fq Ай бұрын
Thanks Anna🙏🙏🙏🙏🙏
@user-tj3or5kx5p
@user-tj3or5kx5p 2 ай бұрын
1000%true ❤❤❤
@jothikani3990
@jothikani3990 3 ай бұрын
Ayya Thangal sollrathu cen percent correct Ayya
@ambikaradha9060
@ambikaradha9060 3 ай бұрын
Super prabuji 100/100 unnmai anekakodi Dandavapranam sir👍👌❤️🙏
@SelvamaniSelvamani-sh3th
@SelvamaniSelvamani-sh3th 2 ай бұрын
🙏🙏🙏
@ActorJagadishDevadas
@ActorJagadishDevadas 3 ай бұрын
True Your Words Are Emotional & Consoling Sir 🙏
@user-ff8ft7th3m
@user-ff8ft7th3m 2 ай бұрын
In um nan thadam padhiga muyarchila than irrugan innum muyarchiyil laya em vazhgai,mudichimo nu kashdamma irruku sir
@esakkivelnagaven7928
@esakkivelnagaven7928 2 ай бұрын
Thank you sir
@rameshsubramanian7473
@rameshsubramanian7473 3 ай бұрын
மேஷம் அசுவினி நட்சத்திரம் பலன்கள் தேவை சாமி
@sumathis7934
@sumathis7934 3 ай бұрын
Slunga sir
@shobana.r1999
@shobana.r1999 3 ай бұрын
Ayya romba nandri ayya🙏🙏..ayya 27 may 2024 mbbs padikraku eligibility exam result varuthu ayya..enakaga prathanai panunga ayya..andha iraivan oda blessings venu ayya🙏🙏🙏..unga varthai athanaiyum nadakanum ayya🙏🙏
@sarasnarayanasamoi7415
@sarasnarayanasamoi7415 3 ай бұрын
Vazhga Valamudan Aiyya❤
@LeelavaniLeela-dz1to
@LeelavaniLeela-dz1to Ай бұрын
நன்றி அய்யா
@mahalakshmins3522
@mahalakshmins3522 Ай бұрын
நன்றி ஐயா
@user-sd2qu7sg5x
@user-sd2qu7sg5x Ай бұрын
Im meshram rasi Ashwini nakshatra 💯 Right thank you so much ayya om namah shivaya om muruga porti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-fl3uy5lg3t
@user-fl3uy5lg3t 2 ай бұрын
ஆம்
@arulv369
@arulv369 3 ай бұрын
நன்றி அய்யா ❤
@logangalata8528
@logangalata8528 3 ай бұрын
நன்றி அய்யா சரியாக சொன்னீர்கள் 🙏
@muruganp3410
@muruganp3410 3 ай бұрын
அய்யா அவர்களின் பேச்சுக்கள் நல்ல நம்பிக்கை தருகிறது
@kalasivakumar1907
@kalasivakumar1907 3 ай бұрын
Very true mind blowing your speech 100/
@mknithisaranmk971
@mknithisaranmk971 3 ай бұрын
உண்மை அதனால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை ❤
@rameshgrameshg358
@rameshgrameshg358 3 ай бұрын
நன்றி
@anishkumar-mg5sm
@anishkumar-mg5sm 2 ай бұрын
Nandri Nandri sir
@senthilkumar-ff9ju
@senthilkumar-ff9ju 2 ай бұрын
Mesham Rasi.அஸ்வினி நட்சத்திரம் 1பாதம் 42years
@jayalakshmik4881
@jayalakshmik4881 3 ай бұрын
ஐயா நமஸ்காரம்🙏🏽🙏🏽🙏🏽 என் பிள்ளைகள் (மகள்கள் இருவரும் மேஷம் ராசிக்காரர்கள். பெரியவள் கிருத்திகை சின்னவள் பரணி இருவரின் வாழ்க்கையும் நன்றாக அமைய வேண்டும். தங்களை ஒருமுறை சந்திக்க வேண்டும்.
@zahirazackria6790
@zahirazackria6790 3 ай бұрын
iyya ungalai kalyana malai prgrame la oru vari guru peyarchi parthen super❤
@jothimaniv3484
@jothimaniv3484 28 күн бұрын
💯👍🏻👍🏻👍🏻👍🏻
@ranitr1678
@ranitr1678 3 ай бұрын
நன்றி நன்றிங்க சாமி.எனக்காகவும் பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்.
@Sugarvlogs955
@Sugarvlogs955 Ай бұрын
Super 👍
@user-rk1xb8km6e
@user-rk1xb8km6e 3 ай бұрын
❤❤❤வாழ்க வளமுடன் நற்பவி ஓம் சரஸ்வதி நமக❤❤❤அப்பா குரு சரணம் குருவே துணை அப்பா❤❤❤நீங்களும் உங்க அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@ananthimurugan2940
@ananthimurugan2940 3 ай бұрын
❤❤❤❤
@nrsmaniemdnrsm649
@nrsmaniemdnrsm649 3 ай бұрын
நமஸ்கர குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhavel9877
@sudhavel9877 3 ай бұрын
Thanks for giving siva🎉
@abiramiv9009
@abiramiv9009 3 ай бұрын
Mikka Nandri swaamy 🙏
@v.aravinthvenkat1390
@v.aravinthvenkat1390 3 ай бұрын
ஐயா உங்கள் பதிவு மனசுக்கு நிறைவாக இருக்கு நன்றி
@masthansundaram8767
@masthansundaram8767 3 ай бұрын
😊
@sujathamohan219
@sujathamohan219 3 ай бұрын
Thank u ayya
@user-pf7yi8hy2m
@user-pf7yi8hy2m 3 ай бұрын
Nandri narpavi ayya 🙏
@sureshdevi6122
@sureshdevi6122 3 ай бұрын
Nanbikaiyudan ungalin vartai ullathu ieya nanri......
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz 3 ай бұрын
🎉 NIS 🎉sr🎉 Gur 🎉
@arthithanappan6991
@arthithanappan6991 3 ай бұрын
நன்றி ஐயா சூப்பர்❤❤🙏🙏🙏
@sujathasujatha9060
@sujathasujatha9060 3 ай бұрын
Thank you so much 🙏
@gregoryhilary7203
@gregoryhilary7203 3 ай бұрын
1000 times you are correct. God bless you.
@manimalakumar1907
@manimalakumar1907 3 ай бұрын
58 வயதில் வாழ்வேன் என்ற நம்பிக்கையில்❤
@sumathisenthil231
@sumathisenthil231 3 ай бұрын
Super iyya
@redroserose8529
@redroserose8529 Ай бұрын
Om ratpurushaya vidmahi mahashinaya dhimahi tanno skandhaya prashodhayat
@sujathas6822
@sujathas6822 3 ай бұрын
அடியேன் மேஷம்,அஸ்வினி...என் பழநி ஆண்டவக் குழந்தையின் அருளால் அமோகமா, அற்புதமா,நிறைவான வாழ்க்கை வாழ்கிறோம்....அவன் எது செய்தாலும் எமக்கு சம்மதமே
@vijaythangamma2778
@vijaythangamma2778 3 ай бұрын
மேஷம் ராசி பரணி நட்சத்திர ம் ஐய்யா
@SriDevi-vk8nb
@SriDevi-vk8nb 3 ай бұрын
Om muruga potri
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 26 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
🔴 மேஷம் முதல் மீனம் வரை | குரு பெயர்ச்சி பலன்கள் | Guru Peyarchi Palan in Tamil | Mesham to Meenam
1:49:16
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 26 МЛН