நீங்கள் கூறியது முற்றிலும் என் வாழ்வில் அப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது என் வாழ்வில் இப்படி ஒரு கஷ்டத்தை சந்தித்தது இல்லை மிகவும் கடினமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் கூறிய பரிகாரத்திற்கு மிக்க நன்றி கடைபிடிக்கிறேன் மிக்க நன்றி ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்