மீனம் ராசிக்கு 2025-ல் காத்திருக்கும் மாற்றங்கள்!| சனிப்பெயர்ச்சி பலன் | meenam rasi

  Рет қаралды 11,548

ASTRO PALANI SWAMYGAL

ASTRO PALANI SWAMYGAL

Күн бұрын

மீனம் ராசிக்கு 2025-ல் காத்திருக்கும் மாற்றங்கள்!| சனிப்பெயர்ச்சி பலன் | meenam rasi rasi palan 2024 in tamil
Sani peyarchi palan 2025-2027 in tamil meenam
Meenam rasi sani peyarchi 2025 tamil
Meenam rasi palan in tamil
Meenam lagnam palan
Meenam rasi sani peyarchi palangal
meena rasi palan today
Meenam rasi palangal
sani peyarchi palangal
Meenam rasi 2024 tamil
Mennam rasi palan 2025
Rasi palan
In this vedio explained that meenam rasi sani peyarchi 2025 in tamil,sani peyarchi 2025-2027 in tamil meenam,meenam rasi sani peyarchi palangal,meenam rasi having genma sani kalakattam 2025-2027,this is astro palani swamygal views and common predictions only.
For appointment and contact
Astro Palani Swamygal,
M.A.B.ED,M.PHIL.,
Astrologer,
Whats app 8248919042.
#astropalaniswamygal #meenamrasi #meenamrasipalan2024intamil #sanipeyarchipalangal #sanipeyarchipalan2025 #meenam #meenalagnam #pisces #horoscope #sanipeyarchi2025tamil #meenamrasipalan #meenamrasitamil #rasipalan #rasipalan2024intamil #rasipalantoday #astrologyintamil #monthlypalan #weeklyrasipalan2024 #matharasipalan2024 #numerology

Пікірлер: 133
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 3 күн бұрын
எனக்கு பிடித்த சனீஸ்வரர் என் உயிர் பிரியும் வரை கூடவே இருக்கனும் எனக்கு அவர் கொடுக்கும் கஷ்டத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன் அவர் நான் தெரிந்தும் தெரியமலும் தவறு செய்தால் என்னை நல்வழி நடத்துவார் ... சனீஸ்வரர் மற்றும் விநாயகர் எனக்கு பிடிக்கும் இன்று எனது மகனுக்கு புது வண்டி வாங்கினோம் ... கோயிலுக்கு சென்று வழிபட முடிவதில்லை விவசாயத்தை விட்டு வேளியே செல்ல முடியவில்லை ஆனால் மனமார வேண்டிக்கொள்வேன் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 3 күн бұрын
உத்திரட்டாதி நட்சத்திரம் அண்ணா முயற்சி விடமட்டேன் அண்ணா வெற்றியோ தோல்வியா எதுவாக இருந்தாலும் எனக்கு கஷ்டம் கொடுப்பவர்களை நிச்சயமாக சனீஸ்வரர் துனணயோடு மோதிப்பக்கனும் விடகூடாது துன்பம் தருபவர்களை நன்றி அண்ணா உங்களது கணிப்புக்கு
@revathyiyengar1330
@revathyiyengar1330 3 күн бұрын
சிலைகள் வலி தாங்கி கொண்டால் சாமியாக காட்சி தருகிறார்.... வலி தாங்காது கல்கள் படிக்கட்டு அமைந்துள்ளது. அது போல் எதுயும் தாங்கும் இதயம் வேண்டும்.. இதுவும் கடந்து போகும் சனி பகவான் எல்லோரும். வரவேற்போம்......
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@மு.முத்துகுமார்
@மு.முத்துகுமார் 2 күн бұрын
ரேவதி
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 күн бұрын
என்னசெய்வது ?யாருடையே ஆறுதலும் பசி தீர்க்காது..!
@revathyiyengar1330
@revathyiyengar1330 3 күн бұрын
Welcome Sani Bhawan... Always welcome samy....
@sowbakiyavenkat8976
@sowbakiyavenkat8976 2 күн бұрын
நமக்கு துரோகம் செய்தவர்களின் உண்மை முகம் வெளியே வருமா ஐயா
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
தெரியவரும்
@ShiyamalaShiyamala-o1z
@ShiyamalaShiyamala-o1z 3 күн бұрын
சார் நாங்க எப்ப தான் சார் நல்லா இருப்போம் விவரம் தெரிந்த நாளில் இருந்தே கஷ்டம் எங்களுக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் சொல்லுங்க ஐயா
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
நன்மையான தசா புக்தி நடக்கும் காலத்தில் நல்லது நடக்கும்
@sujathasamidurai9510
@sujathasamidurai9510 3 күн бұрын
Thank you sir ❤
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
Most welcome
@jayaprakashjaya8038
@jayaprakashjaya8038 2 күн бұрын
நன்றிகள் நண்பரே
@chidambaraperumaljayyavara754
@chidambaraperumaljayyavara754 2 күн бұрын
100% true about the past
@tharani777
@tharani777 2 күн бұрын
100% correct sir.... I'm working women 27 age. Husband enaku adikoruka fight varuthu... 7 yrs a oru company la work pandra ana ipo konja nala eathaju mistake panira nanu athu oru problem ye ilainalu rmbave ena target pandramari Daily pressure a iruku work... 😢
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Ellam sani bhagavan kodukkum kastangal than.porumai thevai
@SridharanRavi-d8u
@SridharanRavi-d8u 3 күн бұрын
💯 unmai Sri mudiyala
@KrishnaveniC
@KrishnaveniC Сағат бұрын
Vanakam sir meena rasi uthirathathi natchathiram 16.03.1991,8.28pm Perambalur, misunderstanding between husband, husband danusu rashi, do we unite again sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 31 минут бұрын
Vaippu erukku
@Kumaran319
@Kumaran319 3 күн бұрын
Ayya, laknathil ragu means? Laknathil kethu,sukran,sevai, Appdi irundha enna palan? Pls sollunga😢
@shameem403
@shameem403 2 күн бұрын
Sir am 30 years woman, meena rasi revathi nakshatram mesha lagnam. Can i try foreign for job. Please tell
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
You can try
@revathyiyengar1330
@revathyiyengar1330 2 күн бұрын
ஐயா நமஸ்காரம் 🎉🎉 வீடு மாற்றம் செய்யலாமா... வாய்ப்பு உள்ளதா.. எப்போது மாற்றம் செய்யலாமா.....
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
2025 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வீடு மாற்றம் செய்யுங்கள் சரியாக இருக்கும்
@vasanththeangel2173
@vasanththeangel2173 2 күн бұрын
Great
@anandalingamb6721
@anandalingamb6721 3 күн бұрын
Revathi nasathiram Mesa lankanm sir 2025 tell me sir lankanm palan tell me sir 🙏🏼
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
Jathagam parthal than theriyum
@Keepongoing2163
@Keepongoing2163 Күн бұрын
Good evening sir... Naa meenam rasi revathi natchathiram naa love pandran sir v2la sonna accept pannika mattranga romba problem ha iruku avanga epo sir accept pannuvanga ennaku marriage epo sor nadakum romba kastam maa iruku sir.
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Күн бұрын
Next year April after will try
@msdevimuthusamy9013
@msdevimuthusamy9013 2 күн бұрын
Meenam Revathi natchathiram Husband - magaram Natchathiram - uthiradam We separated now. .sera vaipu iruka
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Jathagam parthal theriyum
@ManiManimaran-dq7fu
@ManiManimaran-dq7fu 2 күн бұрын
Enakku meena rasi Ennode husband magaram rasi . Nange pirunju 2years aachu . Serathukku vaaipukkal erukkuma sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Jathagam parthal theriyum
@KaushikaKasini
@KaushikaKasini 3 күн бұрын
Hi sir... Name : Saranya Meenam rasi Uthirathi natchathiram Husband and wife problem athigama iruku. Eppo problem solve agum
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
Ennum kalam erukku
@mythilir848
@mythilir848 2 күн бұрын
வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமா?
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
வேலை வாய்ப்பு கிடைக்கும் முயற்சி செய்யுங்கள்
@asponlinemart5975
@asponlinemart5975 Күн бұрын
Meenam uthirattathi natchathiram sir kadan problem theeruma sir athunalaiye romba manam lastama irukku veetla santhosame illa and udambu ipo sarilla sir jenma sani la konjamavathu sari aguma sir. Udan pirava sagotharana nenachu kekuren enaku oru nallathu sollunga sir please 🙏🙏🥺
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Күн бұрын
Kadan theerum.sri rangam kovil poittu vanga
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz 3 күн бұрын
நன்றி ஐயா எந்தெந்த நட்சத்திரத்தில் எப்போது சனி பயனம் செய்வார் என்றும் அப்போதைய பலன்கள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
வரும் வருட பஞ்சாங்கத்தில் வரும் அதை வைத்து போடுகிறேன்
@bhagavathivijayabaskar3186
@bhagavathivijayabaskar3186 2 күн бұрын
Enoda rasi kadagam poosam 28/01/2002. Enoda boyfriend 12/10/2000 meenam uthiradirai....avar April month pirijitaru....nalla Dan irundom...aana April 1st la irundu problem nala April 14 poitaru...thirumbi varuvara?? Vaipu iruka
@thenmozhiii
@thenmozhiii 3 күн бұрын
Hi sirr
@kalaiselvi6930
@kalaiselvi6930 2 күн бұрын
வணக்கம் ஐயா எனக்கும் என் ‌கணவருக்கும் இடையில் அவரது தங்கைகளால் பிரச்சினைகள் வருகின்றது அவர் வெளிநாட்டில் உள்ளார் அவர் கடகம் ராசி புனர்பூசம் நான் மீனம் உத்திரட்டாதி எங்களது பிரச்சினைகள் எப்போதும் சரியாகும்😢
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
கடகம் ராசிக்கு அடுத்த ஆண்டு அஷ்டம சனி முடிகிறது அதன் பின்பு ஓரளவுக்கு ஒற்றுமை ஏற்படும்
@seetha110378
@seetha110378 3 күн бұрын
Meena rasi revathi nakshatram mesha lagnam Chandra dasai female age 46. Struggling a lot in virayasani. Enakku abroad visa kidachum poga mudiyala. Jenma sanila yavadhu US ku poida mudiyuma. Konjam pathu sollunga sir.
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
2025 march after try pannunga vaippu erukku
@seetha110378
@seetha110378 2 күн бұрын
Thanks sir ​@@ASTROPALANISWAMYGAL
@blacklover6636
@blacklover6636 2 күн бұрын
Raagu ,kethu,sevvai dhosam irutha raghu kethu ,sevvaidhosam irukavangala dha marriage pannanum ma sir please reply, opposite ah marriage panna yenna agum
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Yes
@Santhoshkumar-zt8ic
@Santhoshkumar-zt8ic 2 күн бұрын
Enoda rasi,Meenam rasi pooratathi natchathiram. Ponnoda rasi meesam , aswini natchathiram nanga marriage panika mudiyuma ?sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Jathagam porutham parthu ok endral marriage pannalam
@nirmalakrishnan6624
@nirmalakrishnan6624 2 күн бұрын
Ena suthi irukkavanga ellam throgam pantranga husband appa amma anna ellame rompa kasdama irukku sir 😩😩😢😢
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Maraum kalam varum
@vijiaakash5277
@vijiaakash5277 2 күн бұрын
Sir , Ipo November la meenam uthiratathi. Ponnu ... Kanni rasi uthiram paiyan thirumanam seithu thani kuduthanam pogalama ?
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
November monthla pogalam
@divyapriya3658
@divyapriya3658 3 күн бұрын
Sir nan mena rasi Utharatathi nakshathiram life ah problem ah iruku husband kuda enna pandrathu sir
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
Porumai erunga
@musicspeak9176
@musicspeak9176 2 күн бұрын
Revathi 3padam, 31 yrs Work kidaikkira kaddathil illamal pokuthu
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Try pannunga kedikkum
@SanthoshSekar-in1lt
@SanthoshSekar-in1lt 3 күн бұрын
கொழுந்தனார் விட்டு பொண்ணு வயசுக்கு வந்துருச்சு இன்னும் மூணு தீட்டு ஆகல ரெண்டு தீட்டு தான் ஆயிருக்கு ஆயுத பூஜை கொண்டாடலாமா வேண்டாமா
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
ஆயுத பூஜை கொண்டாடக்கூடாது
@Rajansusila
@Rajansusila 2 күн бұрын
Sir ya husbandku meenarasi uthrathi nachathiram 6 manth farin erukkanga avanga enga erunthappo vera affarla erunthanga eppo ela avanga appaku thevasam kutukka varanu solranga vara sollalama venama sir enga vantha proplam akuma sir pls sollunga
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Vara sollunga
@GowsiDev
@GowsiDev 2 күн бұрын
Good morning sir Meena rasi uthiratathi nachathiram My wife ::: meena rasi uthiratathi nachathiram Marriage age 4year achu sir kulathai bakkiyam unda sir ipo😢😢😢😢
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Kedikkum next year
@RasiahSangamy
@RasiahSangamy 3 күн бұрын
03.08.1996 5.40 pm Meena rasi uthirattathi natchathiram Magaram laknam Srilanka ஐயா திருமணம் எப்போது நடக்கும் நல்ல வாழ்க்கைத்துணை அயையுமா
@seralathanseralathan7601
@seralathanseralathan7601 2 күн бұрын
ஐயா,மீனம், Revathi star, second baby ku chance iruka? Age 38.
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Jathagam parthal theriyum
@dhayanidaya7803
@dhayanidaya7803 3 күн бұрын
2025ல் மீனராசியினர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா ஐயா.நீங்கள் சொல்வது எல்லாம் இப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
Vaippu erukku try pannunga
@tharani777
@tharani777 2 күн бұрын
Unga kita epdng sir jathagam pakarathu... Enodathu & husband odathu....
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Contact whats app no
@vallikannan7970
@vallikannan7970 2 күн бұрын
Love marriage set ahkuma mrg nadakuma sir orey prblmah ahkudhu
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Eppothikku try pannunga set agum
@Santhoshkumar-jl6ut
@Santhoshkumar-jl6ut 3 күн бұрын
Anna naan revathy natchaththiram 4ஆம் பாதம் எனக்கு ஜென்ம சனி எப்ப வரும் 🙏🏻
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
புதிய பஞ்சாங்கம் வரும்போது அதை வைத்து இதற்கு தனி பதிவு போடுகிறேன்
@sabithag9023
@sabithag9023 Күн бұрын
Na meena rasi uthirattadhi en bf magaram thiruvonam 4 years veetla love ku accept panna kenjitte irukkom 6 month ku munnadi enga veetla ok sollitanga aana avaru veetla ok sollala age poitee irukku intercaste so avunga romba pidivaadhama irukkanga maaruvangala avunga sir romba mudila ella depression num paathachi
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Күн бұрын
Next year avar vittula accept panna vaippu erukku
@rmahendran5394
@rmahendran5394 2 күн бұрын
ஆண் 47 வயசு மீனம் ரேவதி... ரொம்ப கஷ்டமா இருக்கு சாமி....முடியல 😞😞😞நான் என்ன செய்வது என்று புரியல 😞😞
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Porumai thevai
@kattimuthuk8111
@kattimuthuk8111 2 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. சனி என் வாழ்க்கையில் நிறய விளையாடி விட்டார். அவசியமே இல்லாமல் போலிஸ் கேஸ் வாங்கி தவிக்கிறேன்.
@deepab9400
@deepab9400 Күн бұрын
என் கணவர் அண்ணன் இறந்து 15நாட்கள் ஆகிவிட்டது. காரியம் முடிந்தது. நாங்கள் தனிக் குடும்பமாக உள்ளோம். நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றலாமா?
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Күн бұрын
மூன்று மாதம் கழித்து ஏற்றலாம்
@deepab9400
@deepab9400 Күн бұрын
@@ASTROPALANISWAMYGALசாதரண விளக்கு ஏற்றலாமா?
@MurugalakshmiSasi
@MurugalakshmiSasi 2 күн бұрын
Eppo gvt exam result kku wait pannuren sir postive result vanthiruma sir meena raj uthiradathi nakchathiram sir pls knjm sollunga ayya jathakam pakkanum amt evlo ayya knjm sollunga ayya pls
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Govt job prabtham unga jathathil erunthal positive varum
@MurugalakshmiSasi
@MurugalakshmiSasi 2 күн бұрын
@@ASTROPALANISWAMYGAL jathakam pakkanum ayya detail sollunga knjm eppudi ayya conduct pannanum
@seerinn8388
@seerinn8388 2 күн бұрын
Anna loan vaangi veedu kattalama
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Kattalam
@essakkimuth2004
@essakkimuth2004 2 күн бұрын
நன்றி அய்யா. இந்த கால கட்டத்தில் Share market -ல் தொடர்ந்து Bisness பன்னலாமா அய்யா. நன்றி!
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Күн бұрын
நீண்டகால முதலீடுகள் செய்யலாம் தவறில்லை
@karthickperiyasamy7237
@karthickperiyasamy7237 2 күн бұрын
நன்றி நன்றி ஐயா... நீங்க சொல்லுறது எல்லாம் நடக்குது, டிவோர்ஸ் கெடச்ச போதும்...மன நிம்மதி தா இல்ல ஐயா.... ஒங்க வீடியோ தா மனசு ku கொஞ்சம் நிம்மதியா தறுது.. God மட்டும் நல்லா pry pannuray.. நன்றி நன்றி ஐயா.
@aksrikanth3279
@aksrikanth3279 Күн бұрын
ஐயா எனக்கு மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம், என்னுடைய ஒரு தலை காதல் கைகூடுமா ஐயா?😢 சொல்லுங்க ஐயா... 🥺😢
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Күн бұрын
Vaippu ella
@VijayalakshmiViji-v5o
@VijayalakshmiViji-v5o 11 сағат бұрын
Na meena rasi uthirathathi, kanavar nanum pirinduullom epozhdhu ondru servom
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 59 минут бұрын
Jathagam parthal theriyum
@JayaSeeli-v9t
@JayaSeeli-v9t 2 күн бұрын
ஐய என் கணவருக்கு ரேவதி எனக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் என் கணவர் வேறு ஒரு ஊரில் இருக்கிறார் அவர் வரும் போது நான் எவ்வளவு தான் அமைதியாக இருந்தாலும்அடி, சண்டை வருகிறது இறுதிவரை என் வாழ்க்கை இப்படி தான் போகுமா தயவு செய்து இதில் சொல்லுங்கள்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
தற்போது கிரக சூழ்நிலைகள் மீனம் ராசிக்கு சரியில்லை அதனால இப்போது கணவன் மனைவிக்குள் சண்டை வந்து கொண்டு தான் இருக்கும்
@shanmugamk904
@shanmugamk904 Күн бұрын
ஐயா எனக்கு பொங்கு சனி. 39 வயது விரய சனியில் என் மனைவி இரந்து விட்டார் இரண்டாம் திருமணம் எப்படி இருக்கும்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Күн бұрын
Second marriage patha sani kalarhil nadakkum
@deepthi94
@deepthi94 2 күн бұрын
Ayya 💯 correct divorce poitu eruku but Seivinai panivechierika mamaiyar 🐕
@xcellentsmartphonesservice2953
@xcellentsmartphonesservice2953 2 күн бұрын
😢
@sanjeethm7703
@sanjeethm7703 2 күн бұрын
Sir gf ah pirunji 5month aguthu 😢 Im meenam revathi natshatram kumba laknam Enoda girlfriend kanni uthiram natshatram vaipu iruka servatharku
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Eppothikku sera vaippu ellai
@sanjeethm7703
@sanjeethm7703 2 күн бұрын
@@ASTROPALANISWAMYGAL but vaipu irukula sir?
@deebigadevi
@deebigadevi 2 күн бұрын
ராசியில் இருந்து 7 இடம் சனி பார்க்கும் சொன்னிங்க 7 இடம் எப்போது பார்வை படாமல் விலகும் மீன ராசிக்கு எந்த வருடம் திருமணம் சாதகம் அய்யா ஒவ்வொரு வருடமும் எதிர்பாத்து nadakamal போகிறது மீன ராசி பூராட்டதி நட்சத்திரம்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
சனி ராசியில் இருக்கும் இரண்டரை ஆண்டுகள் ஏழாம் பாவகத்தை பார்க்கும் சனி பார்க்கும் இடம் கெடும்
@deebigadevi
@deebigadevi 2 күн бұрын
​​@@ASTROPALANISWAMYGAL நான் மீனம் பூராட்டதி 4 ஆம் பாதம் இன்னும் எத்தனை வருடம் சனி 7 இல் இருக்கும் எந்த வருடத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த ஜென்ம சனியில் திருமணம் நடக்குமா என்பது மட்டும் குழப்பம் தெளிவுப்படுத்தவும் நன்றி
@Sharpusakthi
@Sharpusakthi 2 күн бұрын
Aiyaa rombo mana alutham ah irukku...kadhal ah tholivi ..padipula neraiya arrears eppo saami intha nilamai maarum..rombo thunpamaa irukku
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Sila varudam agum entha nilai mara
@s.maheswari3931
@s.maheswari3931 3 күн бұрын
Iyaa I'm male age 38 epotha marriage pantrathu. nadakuma? illai ah?
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
Eppo marriage nadakka vaippu erukku.jathagam parthu dosam eruntha nevarthi pannunga.marriage agum
@S.vaishnaviVaisali
@S.vaishnaviVaisali 3 күн бұрын
நீங்க ராசிக்கு சொல்லுறிங்களா இல்ல லக்கனத்துக்கு சொல்லுறிங்கள ராசி வேற இருக்கு லக்கனம் மீனலக்கனம் வருது இந்த பதிவு எப்படி எடுத்துகொள்வது ஐயா என்னவோ மீனலக்கனம் படதா கஷ்டம் வாழ்வில் இதுவரை உயிர் தான் இருக்கு வரது வரட்டும் துன்பமே பழகிபோச்சு இனி என்ன வருவதுவரட்டும்
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 2 күн бұрын
கோச்சாரப் பலன்கள் எப்பவுமே ராசி மட்டுமே சார்ந்தது
@prabhuyoungtiger2635
@prabhuyoungtiger2635 3 күн бұрын
விருச்சிகம்???
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
Soon
@AjithM-c2f
@AjithM-c2f 3 күн бұрын
Elarukum orey title ha
@SridharanRavi-d8u
@SridharanRavi-d8u 3 күн бұрын
Kadan kadan kadan 😢
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
Marum entha nilai
@nazianajju7688
@nazianajju7688 2 күн бұрын
Divorce agura mari iruku
@asponlinemart5975
@asponlinemart5975 Күн бұрын
En kanavarku 39 age meena rasi ipo entha mathiri irukkum sir.
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Күн бұрын
Entha vedio la sonna mathiri than
@dgm12345
@dgm12345 Күн бұрын
Meena raasi paiyan .. laknam midhunam.. gov job la irukanga.. 7il thanushil, sukiram sevvai ragu serkai iruku..8il suriyan budhan sani irukiradhu, 5thil guru .. ragu kedhu dhosam.. Indha jadhagarai thirumanam seiya virupampatullen Nan kanni raasi, hastha nakshathiram mesha laknam..10il suriyan sevvai sukiran sani ulladhu ragu kedhu ulladhu.. Irandu jadhagam serkalama 🙏
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL Күн бұрын
Not match
@dgm12345
@dgm12345 Күн бұрын
@@ASTROPALANISWAMYGAL parigaram seidhu kondu thirumanam seidhu kolalama aiya.. thirumanam seiya iruvarum virubi ullom
@thushyanthanhype
@thushyanthanhype 3 күн бұрын
Suicide panalama?
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
நம்பிக்கையோடு இறைவழிபாட்டை செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்
@nishaudt92
@nishaudt92 2 күн бұрын
Rahu indha year panaru NXT yr sani bagavan paathuparu 😂
@saungeethajan
@saungeethajan 2 күн бұрын
Bro/sis.. pls dont.. namba life maarum, nambunga.. ipdi pidipu illama pogum pothu than kadavul nambikkai venum.. chuma edhuvum yosikathinga, kovil ponga, bus or train travel pannuna, arimugam illatha puthu manithargal kita pesunga but unga problem pathi pesathinga.. just help strangers and communicate but athu stranger aahvae vitrunga dont try to get contacts or close.. ithu try pannunga.. ulagam perusu, ellarkumae prachana erukunu puriyum.. live .. that is a only justice for your life.
@anandalingamb6721
@anandalingamb6721 3 күн бұрын
Thank you sir 🙏🏼
@ASTROPALANISWAMYGAL
@ASTROPALANISWAMYGAL 3 күн бұрын
You are welcome
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 18 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 79 МЛН