ஜயா எனக்கு இப்போது சனிதிசை ரேவதி நட்சத்திரம் 3ம் பாதம் நீங்கள் சனிதிசையைப்பற்றி சொல்லவில்லையே???? உங்களின் பதிலை எதிர்பார்கிகிறேன் ரொம்ப ரொம்ப நன்றி
@sivat32464 ай бұрын
நன்றி அண்ணா
@SasiKala-tv9iz4 ай бұрын
1984 ல் பிறந்தேன் இப்போ வயது 40 எனக்கு நடப்பது என்ன திசை சூரிய திசையா அல்லது சந்திர திசையா
@ananths55844 ай бұрын
Date , time , place are required to know that.
@rishicar1004 ай бұрын
வீடு காலிபண்ணலாமா அண்ணா.
@rathnamarj80634 ай бұрын
1968 ஜனவரி 8 காலை 06-15 ரேவதி நட்சத்திரம் மீனம் இராசி தனுஷ் லக்னம் என்று நினைக்கிறேன் என்ன திசை என்று சொல்லவும் ஏற்கனவே செய்த ஊரில் தொழில் செய்யலாமா? 07-01-1968 என்று சாதகம் எழுதியவர் சொன்னார் இப்போது சாதகம் இல்லை