No video

மேஷம் உங்கள் வீழ்ச்சிக்கு காரணம் இது தான் | Mesham | Mesharasi | jothidam | Rasipalan | Manthratv |

  Рет қаралды 70,130

MANTHRA TV

MANTHRA TV

Ай бұрын

MANTHRA TV is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Here we speak mostly about spirituality, Horoscope, Devotional news, pariharangal and temple history Poojas, Stotra Parayanas and many other Special devotional programs relating to major Hindu festivals
Kindly Like, Share and Comments
/ @manthratv
Don't forget to subscribe!
CHECK OUT OUR OTHER VIDEOS #mesham #mesharasi #rasipalan
குரு பெயர்ச்சி பலன்கள்-2024 | மேஷம் முதல் மீனம் வரை... | MANTHRA TV | Gurupeyarchi | rasipalan |
• குரு பெயர்ச்சி பலன்கள்...
ஜாதகப்படி இணையக் கூடாத ஜாதகம் | 6 ,8 ,12 ஒளிந்திருக்கும் ரகசியம்
• ஜாதகப்படி இணையக் கூடாத...
400 நாட்கள் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி | எந்த ராசிக்கு யோகத்தை தருவார் சனிபகவான்
• 400 நாட்கள் நடக்கும் ச...
வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் தடைகள் தீரஇந்த கோவில் வழிபாடுகளை செய்யுங்கள்
• வீடு, நிலம் வாங்குவதில...
ஏழரை சனியில் என்ன செய்ய கூடாது சனியின் தாக்கம் குறையும் வழிபாடு |
• ஏழரை சனியில் என்ன செய்...
ராகு திசை இவர்களை மட்டும் தான் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும்
• ராகு திசை இவர்களை மட்ட...
8-ல் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? | கூரையில் இருந்து கோபுரம் ஏறும் யோகம்
• 8-ல் ஒளிந்திருக்கும் ம...
நிச்சயம் திருப்பம் | கோடீஸ்வரர்களை உருவாக்கும் நேத்ர தரிசனம்
• நிச்சயம் திருப்பம் | க...
இன்று முதல் நீங்கள் குபேரன் | 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்| Guru Peyarchi palan
• இன்று முதல் நீங்கள் கு...
துலாம் | கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் | குரு பெயர்ச்சி பலன்கள் - 2024
• துலாம் | கெட்டவன் கெட்...
ஏழரை சனியில் என்ன செய்ய கூடாது | இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் | Rasipalan | Jothidam | Magaram |
• ஏழரை சனியில் என்ன செய்...
கோடீஸ்வரயோகம் பெறும் ராசிகள் | அதிசய குரு பெயர்ச்சி ராசிபலன் | Guru Peyarchi | Jothidam | Rasipalan
• கோடீஸ்வரயோகம் பெறும் ர...
Whatsapp Group:- chat.whatsapp....
FIND US AT
/ @manthratv
GET IN TOUCH
Manikandan Prabhakaran
Contact us at manthratelevision@gmail.com
Contact - 9944747292
FOLLOW US ON SOCIAL
Get updates or reach out to Get updates on our Social Media Profiles!
Twitter: / motionposter
Facebook: www.facebook.c...}
Instagram: www.instagram....
#mesham #mesharasi #mesharasipalan #mesham2024 #meshamsanivakrapeyarchi #meshamrasipalan #meshamrasipalangal
#rasipalan #rasipalanintodayintamil #rasipalan

Пікірлер: 146
@billionspleassure6491
@billionspleassure6491 Ай бұрын
உண்மைதான் ஐயா என்னுடைய சிறுவயதிலேயே (20) என்னுடைய அப்பாவையும் அம்மாவையும் இழந்துவிட்டேன். இன்னும் திருமணம் ஆகவில்லை வெளிநாட்டில் வசிக்கிறேன்..என்னை பிடித்த பீடைகள் என்னை பிடித்த தரித்தியங்கள் என்று சொன்னால் என்னுடைய இரண்டு அக்கா இரண்டு அண்ணன்..அவர்களால் எனக்கு ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை பிரயோசனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனக்கு உபத்திரம் கொடுக்காமல் இருக்கலாம் அல்லவா அதை கூட செய்கிறார்கள் ..என்னை பிடித்த ஜென்ம சனியான என் குடும்பத்தை விட்டு தொலைத்து நான் வெளியேற எனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்..😢முருகப்பெருமானிடம் நான் வேண்டுவது என் வாழ்க்கையை ஏலம் போடும் இந்த வஞ்சக நாய்களிடமிருந்து நான் விடுபட்டு அவர்களுக்கும் எனக்கும் எதிர்காலத்தில் எந்த தொடர்பும் இல்லாமல் போகட்டும் என்று..இந்த நாய்களிடம் மாட்டிக் கொண்டு நான் படாத பாடுபடுகிறேன் முகம் தெரியாத மனிதர்கள் எனக்கு செய்யும் உதவிகள் என்பது தான் என் வாழ்க்கை இன்று வரை நடத்தி செல்கிறது..😢
@madavisaji1338
@madavisaji1338 Ай бұрын
Very sorry to know... Slowly stay away from them.
@manimalakumar1907
@manimalakumar1907 Ай бұрын
❤❤❤ நினைத்தது நடக்கும் கேட்டது நடக்கும்❤❤❤❤
@gayathribalan8077
@gayathribalan8077 Ай бұрын
Kavali padadhinga sagothara ellam sari aahidum kadavulai nambunga
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 Ай бұрын
எனது நிலைமையும் இதுதான். எனது 82 வயது இறுதிகட்டத்தில் இருக்கிறாங்க அதற்காகத்தான் காத்திருக்கிறேன். குடும்பத்தோடர்பு இல்லாமல் எங்காவது செல்ல திட்டமிட்டு இருக்கிறேன்.
@kavithas2840
@kavithas2840 Ай бұрын
கவலைப்படாதீங்க, முருகன் துணை இருப்பார்
@SenthilKumar-lh6yn
@SenthilKumar-lh6yn Ай бұрын
நீங்கள் கூறியதில் என் வாழ்வில் ஓர் உண்மை. என் மகன் பாலு ஆனந்த் 12 வயது முதல் ஆன்மீக இலக்கிய பேச்சாளர். கடந்த மாதம் இவர் எழுதிய கட்டுரை மத்திய அரசு தேர்தெடுத்து ஜனாதிபதியை சந்தித்து வந்தான்.
@dr.anbumani.g.6122
@dr.anbumani.g.6122 14 күн бұрын
அருமை அருமை அருமை. மேஷ ராசிக்கு நீங்கள் சொல்லியது மிகவும் சிறப்பு உண்மை
@evanjarnashtar
@evanjarnashtar Ай бұрын
எனக்கு சரியான நண்பர்கள் என்று யாரும் இல்லை. , என்பது தான் மிகச் சரியான உண்மை. , எல்லா நண்பர்களும் மிகச் சரியான சுயநலவாதிகள்
@kumarnadar3267
@kumarnadar3267 Ай бұрын
எனக்கு 39 வயது ஆகுது இன்று வரை கடன் சுமைதான் என் குழந்தை மட்டுமே என் சந்தோசம்
@user-yb7gy3eh3b
@user-yb7gy3eh3b Ай бұрын
@@kumarnadar3267 வணக்கம் சார் நான் சொல்றது தப்பா நினைச்சுக்காதீங்க கடன் வாங்குறது நம்மளுடைய சுயநலத்துக்கு தானே வாங்குறோம் நம்ம ஆடம்பரத்திற்கு தானே வாங்குறோம் கடன் வாங்குறது நம்ம கெட்ட முடியும் தானே நம்ம வாங்குறோம் அதனால கவலைப்படாமல் கடனை கட்டுங்க ஐயா
@GodisgiftRaja
@GodisgiftRaja 21 күн бұрын
Enakku call pannuga bro idea solren
@AffectionateAlbatross-iw4wg
@AffectionateAlbatross-iw4wg 10 күн бұрын
​@@GodisgiftRaja❤
@rajprabhu133
@rajprabhu133 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100க்கு 200சதவீதம் உண்மை எல்லாமே உண்மை நீங்கள் மனைவியும் உண்மை பிள்ளைகளும் இதுவரை ஆன்லையன் ஜோதிடம் நான் பார்த்தவரை உங்களை மாதிரி சொன்னதில்லை அத்தனையும் அற்புதம் அவ்வளவும் என் வாழ்க்கையில் அத்துணையும் நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு அவளோ ஆச்சரியம் நீங்க சொன்னது போல் வீடு சொத்து நிலம் மனைவி அத்தனையும் இழந்து நடுதெருவில் நிற்ககிறேன் நான் மேசேராசி மேச லக்கினம் அஸ்வினி நட்சத்திரம் மனைவி துலாம் ராசி நீங்க சொன்னது அப்படியே நான் பிறந்ததில் இருந்து இதுவரை நடந்து கொண்டு தான் இருக்கிறது இப்போது என் உங்களை சந்திக்க போதிய பணம் இல்லை நான் பார்த்து கொண்டு இருந்த வேலைய விட்டுட்டு இப்போது ரியல் எஸ்டேட் மற்றும் இடத்துக்கு பைனான்ஸ் பிரச்னை உள்ள இடத்தை பிரச்சனைய தீர்த்து விற்று தருவது இந்த வேலையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் என் கையில் செலவுகளுக்கு பணம் இல்லாமல் எந்த வேலையும் பார்க்க முடியவில்லை வேலைய முடிக்க வேற இடத்தில் ரோட்டேசனுக்கு கய்மைத்தா லட்ச கணக்கில் கேட்டு இருக்கிறேன் அது கைக்கு வர வாய்ப்பு இருக்கா இல்லை எதோ ஒரு வேலை முடிய வாய்ப்பு இருக்கானு கேட்கலாம்முனு தோணுது ஆனால் வேலை செலவுக்கு பணம் வேணுமே அதுதான் கேள்வி குறி மற்றும் மனைவி இரு பெண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு விவாகரத்து வேண்டும் என்று என்னை விட்டு பிரிந்து போய் விட்டார்கள் நான் சாக மனம் இல்லாமல் பிள்ளைகளுக்காக உயிரை வைத்துக்கொண்டு நான் மட்டும் வெளியில் தங்கி இருந்துக்கொண்டு எப்படியும் கோடியில் சம்பாரித்து விடணும் வீட்டதை பிடிக்கணும் னு தைரியதோடும் துணிச்சலோடும் பிடிவாதமாக இருங்கோண்டு இருக்கிறேன் அதற்கு வாய்ப்பு இருக்கா என் ஜாதகம் அனுப்புகிறேன் அதைமட்டும் வது உங்கள் இனிய குரல் உங்கங்கள் வாய் முகூர்த்தம் கண்டிப்பாக நிச்சயம் நிறைவேறும் எப்பாடு பட்டாவது பணம் ஏர்ப்பாடு செய்து கொண்டு தங்களை மிக விரைவில் நேரில் சந்தித்தேஆகவேண்டும் ஐயா தயவு செய்து என் வாட்சப் நம்பருக்கு ஒரே ஒரு வாய்ஸ் மெசேஜ் போட்டுவிட்டுங்கள் ஐயா 🌹🙏
@billionspleassure6491
@billionspleassure6491 Ай бұрын
@@rajprabhu133 😭😭😭😭😭
@SenthilKumar-vk7ko
@SenthilKumar-vk7ko 18 күн бұрын
நன்றி அய்யா தெளிவாக தெரிந்தது கொண்டோம்
@sankaranandkumar3414
@sankaranandkumar3414 5 күн бұрын
Super super
@SENTHILKUMAR-rw4yp
@SENTHILKUMAR-rw4yp 8 күн бұрын
தாங்கள் கூறிய அனைத்து ம் என் வாழ்வில் நடந்துள்ளது.....
@prasadomprakash5077
@prasadomprakash5077 Ай бұрын
திருமணம். நண்பர்கள், பிரச்சனை தான் அண்ணா. சில நேரங்கள்ல மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு. என்ன வென்று சொல்ல. உண்மையா இருந்து எந்த பயனும் இல்லை. You said correct Anna.
@SivakumarSivakumar-xh9bo
@SivakumarSivakumar-xh9bo 8 күн бұрын
ஓம். முருகா போற்றி
@srytamil
@srytamil Ай бұрын
ஏமாற்றம் என்னவோ உண்மை தான் அழ முடியாத சூழ்நிலை இல்லனா அழுதே தீத்துடலாம் என்ன முயற்சி பன்னுனாலும் சரிவருதே இல்ல வாழ்க்கையே போராட்டம்னா அப்படி ஒரு வாழ்க்கையே வேணானு தோனுது இப்ப மனசு சொல்ற விசயம் நீ படுற வலிகளவிட இறப்பு வலிக்காதுனு தான்! இந்த கமன்ட் பார்க்குற யாரும் தப்பா நினைக்காதிங்க தப்பான முடிவுகள எடுக்காதிங்க!
@vigneshbalachander8211
@vigneshbalachander8211 Ай бұрын
Try to do opposite of what he said that will work out .Universe gaveall to you
@logeshrajasi5118
@logeshrajasi5118 Ай бұрын
One day ipo irrukadha vida high ah vara time varum bro
@srytamil
@srytamil Ай бұрын
@@vigneshbalachander8211 nambika iruku but romba naal ippadiye pogudhu
@srytamil
@srytamil Ай бұрын
@@logeshrajasi5118 thank you bro
@vigneshbalachander8211
@vigneshbalachander8211 Ай бұрын
@@srytamil Believe that Miracle ll happen.
@selvakumar-gc7mc
@selvakumar-gc7mc 6 күн бұрын
100% correct 😢
@brabuKavitha-uc1fv
@brabuKavitha-uc1fv 13 күн бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி
@Respectshorts-z1b
@Respectshorts-z1b Ай бұрын
Romboo nandree iyya thank you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subha6819
@subha6819 Ай бұрын
Neenga sonna ellam unmai.100%
@s.sivasigamani5075
@s.sivasigamani5075 13 күн бұрын
Good explanation brother....
@Rajansuriya143
@Rajansuriya143 Ай бұрын
எல்லாமே உண்மை ஐய்யா 🙏குறிப்பா கணவன் மனைவி உறவு
@user-ds5qv7nq9x
@user-ds5qv7nq9x 12 күн бұрын
சூப்பர் 👍
@lifestylelifestyle8lifesty637
@lifestylelifestyle8lifesty637 7 күн бұрын
100℅ correct sir
@sivasubramani9141
@sivasubramani9141 18 күн бұрын
Nega sona ovoru visayam correct ah sonega sir. I m in my 35 age and came across all struggles and smooth lifestyle so times. Sister la problem ela but oru periya pasam varala adhuku reason epotha puriuthu. Life partner sonathu correct. Baby enum ela pakalam adhu epadi nu sonathu. Work la always double work tha sir but enum enoda work ku recognize enum kedaikala. Correct 30age vara nala erundha aprom marrige ana aprom tha life change aeduchu sir. Mind full of confusion tha sir.
@outofthinkers7022
@outofthinkers7022 28 күн бұрын
குழந்தைகள் பற்றி சொன்னது💯 உண்மை அய்யா🎉
@shankardurai_Skp
@shankardurai_Skp Ай бұрын
Unmai in my life
@loganandy2762
@loganandy2762 Ай бұрын
Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
@usharanisathasivam3308
@usharanisathasivam3308 15 күн бұрын
Great 🙏🙏🙏
@padmavathisaravanan7666
@padmavathisaravanan7666 15 күн бұрын
100% true...
@user-ot6gl6pe3r
@user-ot6gl6pe3r Ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா நன்றி
@user-yb7gy3eh3b
@user-yb7gy3eh3b Ай бұрын
என் வாழ்வில் நடக்கிற விஷயம் நீங்க சொல்றது அவ்வளவு உண்மையா இருக்கியா
@ethirajsubramaniam2271
@ethirajsubramaniam2271 Ай бұрын
Excellent advice, true in all aspects,😊
@rajasekarrajasekar51
@rajasekarrajasekar51 Ай бұрын
பிறவி ஜோதிடர் இவர், அஸ்வதாமன் போல நன்றி 🙏🏼
@shyamalakrishnabhagavan5482
@shyamalakrishnabhagavan5482 Ай бұрын
Hundred percent correct 🎉
@successoflife5419
@successoflife5419 Ай бұрын
Super vidhi
@rajarajeswari374
@rajarajeswari374 15 күн бұрын
Ha❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉thankyouiyya
@user-vx2gw1mu5h
@user-vx2gw1mu5h 10 күн бұрын
Menu ealuven 🙏👍
@dllavanyaram92
@dllavanyaram92 Ай бұрын
Yes true sir always kadan never 👎 relies
@sethuhere8717
@sethuhere8717 24 күн бұрын
Correct
@kiruthinandheesh2490
@kiruthinandheesh2490 27 күн бұрын
Correct sir🙏
@rohithpranavbala.c.k7428
@rohithpranavbala.c.k7428 Ай бұрын
, it's really true'
@alinawazkhan5971
@alinawazkhan5971 16 күн бұрын
I'm 60yearsold but eduvarai en walkhai El eduvarai oru nanmaiyum parka villai
@nallammahammu8530
@nallammahammu8530 Ай бұрын
Ningga sonna ellam visiyam en valkaiyil appadiye nadantu kondu irukkiratu.
@leslyloyans4499
@leslyloyans4499 Ай бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறேன், என் தம்பியால் தினமும் பிரச்னை, என் அம்மாவுக்காகதான் அத்தனையும் பொறுத்துப்போகிறேன். 36 வயது கடந்துவிட்டேன் கல்யாணமும் ஆகவில்லை
@vijayanand8542
@vijayanand8542 Ай бұрын
Me to same bro enaku 39 same stuvation...
@adityaa2585
@adityaa2585 Ай бұрын
100%true
@subats3303
@subats3303 15 күн бұрын
100 true
@loganayakisanjuv7029
@loganayakisanjuv7029 Ай бұрын
It's true 🙏🙏
@SithamparapillaiSuppiramaniyam
@SithamparapillaiSuppiramaniyam Ай бұрын
Supper
@saravanaKumar-uc4pr
@saravanaKumar-uc4pr Ай бұрын
Everything is true
@arunar2077
@arunar2077 8 күн бұрын
ஐயா எனக்கு நீங்கள் கூறியது உண்மை எனக்கு எப்போது விடுதலை வரும் சொல்லுக
@shansharen4758
@shansharen4758 29 күн бұрын
100க்கு 100 உண்மை நன்றி
@vijayarani46
@vijayarani46 Ай бұрын
100 percentage true true true
@saradhasukumar3508
@saradhasukumar3508 Ай бұрын
Nalla chonneenga sir ❤
@nagarajant5626
@nagarajant5626 Ай бұрын
Super
@thangarajthangaraj2048
@thangarajthangaraj2048 7 күн бұрын
இது உன்மை தா
@user-vx2gw1mu5h
@user-vx2gw1mu5h 10 күн бұрын
🙏
@subramanianperumal1223
@subramanianperumal1223 26 күн бұрын
நன்றி ஐயா 100 சதவீதம் சரி👌
@princieeglory4281
@princieeglory4281 Ай бұрын
Super ra yanna pathi sonnika bro
@s.nadhirabanu9054
@s.nadhirabanu9054 Ай бұрын
வேர level . super
@anandsargunasekar8226
@anandsargunasekar8226 Ай бұрын
It's true
@DivineLightfood111
@DivineLightfood111 Ай бұрын
Sir en life flim pakura mathri iruku sir nandri sir🙏🙏🙏🙏🙏
@waranbrothers3640
@waranbrothers3640 26 күн бұрын
corret 💯 corret sir
@amuthah5331
@amuthah5331 19 күн бұрын
ஜ100/200உண்மை சார் 🙏🙏🙏
@amuthah5331
@amuthah5331 19 күн бұрын
எனக்கு54வயது ஆகிறது கடன்தீரவல்லை
@PriyaPriya-ct1ix
@PriyaPriya-ct1ix Ай бұрын
Very true sir 🙏
@rjatpmraja8610
@rjatpmraja8610 16 күн бұрын
🎉
@SumathiTailor-et5fh
@SumathiTailor-et5fh 26 күн бұрын
எல்லாமே உண்மை உண்மை. உண்மை சார்❤❤❤
@Suspense666
@Suspense666 27 күн бұрын
*Friendship 💯 *kadan ipa enakku illa ❌️ *wast salavu adhu nan panna mattan ❌️ *marriage innum agala 😅 *sisters and brother 😢 *sina ponnu la irunde kasta pannuthu tha irukan *nega soldrathulaliye friendship tha crt tha enakku theridhu
@vijistudiochandhran2635
@vijistudiochandhran2635 Ай бұрын
Really correct
@shobanaperumalo6529
@shobanaperumalo6529 21 күн бұрын
எல்லாம் உண்மை ஒன்றை தவிர எனக்கு குழந்தை பாக்கியமே‌இல்லை திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது
@user-yo4pi8pn5q
@user-yo4pi8pn5q 12 күн бұрын
சிவசிவ
@nanthinisivarajah7040
@nanthinisivarajah7040 18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dllavanyaram92
@dllavanyaram92 Ай бұрын
All is true kadan ennum Aappu thedi varudhu Aana poga mattengudhu 😢
@RameshKumar-ko9xq
@RameshKumar-ko9xq 10 күн бұрын
solvathu unmai
@selvams9796
@selvams9796 12 күн бұрын
Children are great.But wife and farher-in-law/mother-in-law are questionable.
@dsubramanian2631
@dsubramanian2631 Ай бұрын
ENNATHAN NADATHLUM YELM NALLADHE NADAKATTUM SIR THANKS NANDRI VANAKKAM ANAL MESHAM RASI VERY SOTHANE MEL SOTHANE THAN NADAKKUTHU SIR THANKS NANDRI VANAKKAM BANGALORE
@vasanth678
@vasanth678 Ай бұрын
Appo mesham mosam nu solreenga ... what is the procedure to change the raasi
@AnandAnand-i6t
@AnandAnand-i6t 27 күн бұрын
நீங்கள்சொல்வதுபாதிஉன்மை
@periyasamys4724
@periyasamys4724 25 күн бұрын
100/100❤️
@rajasekar1045
@rajasekar1045 23 күн бұрын
வணக்கம் ஐயா , என்னால் தான் ஐயா என்னுடைய உடன்பிறந்தவர்களுக்கே பிரச்சினை வந்து இருக்கு என்னுடைய உடன் பிறப்பு அனைவருமே எனக்கு உதவி செய்து இருக்கிறார்கள்
@user-vw4bp5qv3x
@user-vw4bp5qv3x Ай бұрын
💯💯💯
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-gq2yw7ci7g
@user-gq2yw7ci7g 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@SelojanSelo
@SelojanSelo 13 күн бұрын
செத்துடலாம் 😢😢😢😢😢😢
@lakshmiseetha613
@lakshmiseetha613 20 күн бұрын
😢
@Srichankanish
@Srichankanish 26 күн бұрын
Ada pongaya Nita Ambani mesham tan Ava nalla tana iruka😂😂😂😂 edhana kadan iruka ena 😂😂😂
@mageshnila1730
@mageshnila1730 28 күн бұрын
Kumbam rasi sollunga sir
@SakthiPriya-hf2kv
@SakthiPriya-hf2kv Ай бұрын
🙏🙏👍👌👌🎉🎉🎉❤❤❤ஐயா கரேக்கிட்டா சொன்ன வார்த்தை 100 நூறு உன்மை தி௫மண முடித்துவிட்டு இரண்டு பேருக்கும் பேர் சரியான முறை வாழ்க்கை நடத்தளை பொழப்பு நாசம்மாத்தான் பொகும்
@ragavar4137
@ragavar4137 23 күн бұрын
என்ன செய்யலாம். ... நண்பரே
@vanajavanaja7835
@vanajavanaja7835 Ай бұрын
நீங்க சொல்றது எல்லாமே சரி தான் ஆனால் 5000, 10000 செலவு செய்து ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்யும் அளவுக்கு வசதி இல்லையே, வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கிற நிலையில் இருக்கிறோம்
@allinalldarshan6147
@allinalldarshan6147 Ай бұрын
💯 correct sir😂😂😂
@rvishnupranesh3069
@rvishnupranesh3069 Ай бұрын
Fees evalavu
@waranbrothers3640
@waranbrothers3640 26 күн бұрын
Mesam 4 padham
@nathiyakutty4355
@nathiyakutty4355 Ай бұрын
Enaku oru doubt ponnugaluku endha rasi pesum birth rasi illa Age Attendant rasi ah
@karthiyayinik7952
@karthiyayinik7952 27 күн бұрын
Intha uyir pogumpothavathu nimmathiyaka pokuma sollunkal
@logendirrennad2253
@logendirrennad2253 26 күн бұрын
My cousin brother and sister both mesham both separated already .I am mesham divorced also, my younger cousin brother not married till now 38 already , most mesham marriage life bad
@suvathyudhay4174
@suvathyudhay4174 Ай бұрын
Fees evlo sir
@moneesh2ndparveshukg938
@moneesh2ndparveshukg938 Ай бұрын
Fees evolou sir
@INS11
@INS11 Ай бұрын
🥴Eppadi sir...puttu puttu vaithu vitteergal🎉
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@rangarajansarangapani7530
@rangarajansarangapani7530 Ай бұрын
உணாமை
@suchi-xe9jb
@suchi-xe9jb Ай бұрын
Hi sir how to consult you and fees details
@sadboyloganh6215
@sadboyloganh6215 Ай бұрын
Im 61 i lost evry thing but nothing
@logishlogish4101
@logishlogish4101 Ай бұрын
My life is very unlucky 😢💔💔💔
@pottuthakku9498
@pottuthakku9498 Ай бұрын
Ellam sariyaga sonnergal
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 1,3 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,5 МЛН
🔴 மேஷம் முதல் மீனம் வரை | குரு பெயர்ச்சி பலன்கள் | Guru Peyarchi Palan in Tamil | Mesham to Meenam
1:49:16
Guru Peyarchi Palan 2024 - 2025 in Tamil | மேஷம் முதல் மீனம் வரை - குரு பெயர்ச்சி பலன்கள் 2024
1:55:46