மாடர்ன் MLAவாக திகழும் உதயநிதி ஸ்டாலின்..! Udhayanidhi Stalin | DMK |

  Рет қаралды 91,619

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

Пікірлер: 121
@mohamedhussain8276
@mohamedhussain8276 3 жыл бұрын
எத்தனை நடிகர்கள் வந்தாலும் .. இந்த நடிகர் சி எம் ஆகுவதை யாரலும் தடுக்கமுடியாது
@RAnj3193
@RAnj3193 3 жыл бұрын
தானும் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்.
@Satishmohanafamily
@Satishmohanafamily 3 жыл бұрын
உண்மையிலே நேர்மையான எம்எல்ஏ இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்
@gunaguna6949
@gunaguna6949 3 жыл бұрын
நான் திமுக காரன் இல்லை ஆனாலும் இவரை பரட்டாமல் இருக்க முடியவில்லை சிறப்பான களப்பணி 👌🏻
@sris8041
@sris8041 3 жыл бұрын
பாராட்டுக்கள். உதயநிதி அவரது தொகுதியை மற்ற திமுக mla களுக்கு எடுத்துக்காட்டான தொகுதியாக மாற்ற வேண்டும்.
@mohanr6885
@mohanr6885 3 жыл бұрын
சூப்பர் உதயநிதி ஸ்டாலின்
@godblessyou4689
@godblessyou4689 3 жыл бұрын
கொரோனா சமயத்திலும் தம்பியோட பணிசிறக்க வாழ்த்துக்கள்.உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.🙌🙏
@maiappankanagasabapathy4284
@maiappankanagasabapathy4284 3 жыл бұрын
அடுத்த முதல்வர் பொறுப்பு வகிக்க தகுதியானவர்
@Aldwinchristopher3555-1
@Aldwinchristopher3555-1 3 жыл бұрын
Yes🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌
@selvamg1140
@selvamg1140 3 жыл бұрын
🙏🙏 வருங்கால தமிழகம் எங்கள் அண்ணன் 💞💞இளைய சூரியன் 💞💞 💞💞 💞💞💞 வாழும் கலைஞர் 💞💞💞💞💞💞
@ahadsalma698
@ahadsalma698 3 жыл бұрын
அன்னபோஸ்டாக தேர்ந்து எடுக்கபடுவார் 2026 ல்
@kulothungans6838
@kulothungans6838 3 жыл бұрын
எனக்கு திமுக பிடிக்கும் ஆனா ... இந்த டிவிஸ்ட நானே எதிர்பார்க்கவில்லை! Way to go உதய்!
@malarkodi620
@malarkodi620 3 жыл бұрын
எவன் எப்படியோ, தான் தனி ரூட்ல போறாரு, மாஸ் 👌👌👌🔥🔥
@Gangadurai8504
@Gangadurai8504 3 жыл бұрын
பாராட்டுக்கள் உதயநிதி அண்ணா😍
@RajeshK-fo4ru
@RajeshK-fo4ru 3 жыл бұрын
இவர் புகழை எவராலும் தடுக்க முடியாது வாழும் காமராஜர்
@balakrishnanr2476
@balakrishnanr2476 3 жыл бұрын
உதயநிதி நல்ல மக்கள் பிரதிநிதியாக செயல்படுகிறார்.
@sjmedia9457
@sjmedia9457 3 жыл бұрын
எங்க ஊர்ல இப்படி ஒரு MLA கிடைக்கல வருத்தம்... எங்கள் தொகுதி MLA பஜாக சங்கி MR காந்தி எங்க இருக்கான் தெரியல....
@sv1743
@sv1743 3 жыл бұрын
MODI
@ranisekar2098
@ranisekar2098 3 жыл бұрын
உதயநிதியை பிடித்தவர்கள் லைக் கொடுங்கள்.
@ramasamy2531
@ramasamy2531 3 жыл бұрын
எம்எல்ஏ அனைவரும் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கற்று கொடுத்து வருகின்றார். இப்படி எல்லாம் செய்தால் திமுக தமிழக அனைத்து தொகுதியில் வெற்றி பெறும். அரசியல் வரலாற்றில் ஒரு சாதனை படைக்க முடியும்
@அறந்தைசெந்தில்குமார்
@அறந்தைசெந்தில்குமார் 3 жыл бұрын
அருமை அண்ணன் ❤️❤️❤️🙏🙏🙏
@RX100SHRI
@RX100SHRI 3 жыл бұрын
Udhaya anna, அனைத்து MLA YUM உங்கள மாதிரி மாற்றுGA
@zareera1
@zareera1 3 жыл бұрын
எனக்குத் தெரிந்த ஒரு கதையை பதிவு செய்கிறேன். ஒரு பணக்காரர் தன் பையன் பள்ளிக்கூடத்தில் கூவத்துக்கு பக்கத்திலுள்ள குடிசையில் வாழும் தன் தோழனுடன் பழகுவதையும், சிலவேளை அந்தப்பையன் தன் வீட்டுக்கு மகனைப் பார்க்க வருவதையும் கண்டு எரிச்சலாகி, மகனுக்கு தங்களின் ராயல் வாழ்க்கை, வீட்டிலேயே உள்ள வசதிகள் அனைத்தையும் சொல்லி, கூவக்கரை ஓர பையனை மட்டம் தட்டிப் பேசுகிறார். பையன் கேட்கவில்லை. அந்த வழியற்ற பையனுடனே பழகக் கண்டு ஒரு கட்டத்தில் அவனை ஒருநாள் ”இந்தக் குடிசையில் உன் தோழனோடு இரு” என்று விட்டுப் போகிறார். மறுநாள் அவனை திரும்ப அழைத்துச் செல்லும்போது காரில் சொல்ல ஆரம்பித்த அப்பையனின் கதை வீடுவந்த பிறகும் விடவில்லை. “அப்பா நம்ம வீட்டில் குட்டியூண்டு ஸ்விம்மிங் பூல் இருக்கு. என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு பின்னாடி பெரிய ஸ்விம்மிங் பூல் ஓடிக்கொண்டே இருக்குது. நாம வெளியே வந்தாதான் நட்சத்திரங்களை பார்க்க முடியும். என் ஃப்ரெண்ட் வீட்டுல படுத்துக்கிட்டே வானத்தைப் பார்க்கலா..ஒரே ஒரு நாய் வீட்டிலே வச்சி வளர்க்கவே சங்கடமா இருக்கு. என் ஃப்ரெண்ட் வீட்டை சுத்தி பத்து பதினஞ்சு நாய். ஒரே சந்தோஷமான வாழ்க்கைன்னு சொல்லிக்கிட்டே போனான். இந்தக் குழந்தை மனோபாவம்தான் உதயநிதிக்கு. பனத்துக்காக பதவிக்காக குழைக்கும்பிடு போடும் கூட்டத்தை கண்டே பழகியவருக்கு முதல் விசிட்டிலேயே அந்தக் குறுகளான தெருவிலிருந்து அழைத்த, “உதய் அண்ணா” அழைப்பு ஒரு குட் வைப்ரேஷனை ஆரம்பித்து வைக்க, தொடராக அந்த தங்கை போன்ற சொந்தங்களை காணவும், அவர்களின் குறைந்தபட்ச வாழ்வைப் பார்க்கவும் வந்து, “அண்ணா!! தம்பி!! மகனே!! பேரப்புள்ள!!” என கண்னக்கிடைக்காத அந்த சொந்தமும் பாசமும், அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனிவையும், அவர்களிடமிருந்து பாராட்டு பெற்றால் போதும் என்ற நிறைவையும் அவருக்குக் கொடுக்கிறது. இது எல்லா எம் எல் ஏக்களுக்கும் வர வேண்டும். அவருக்கும் வாழும் காலமெல்லாம் இது தொடர வேண்டும். வாழ்த்துகிறேன்.
@nirmalanirmala1001
@nirmalanirmala1001 3 жыл бұрын
Dear Fakir sulthan.... Ivolo Arumaiyana padhivu.... Porumayaga nidhanama..... Udhayai pattri..... Vazhthukkal sir..... Daniel Meshach, chidambaram
@Satishmohanafamily
@Satishmohanafamily 3 жыл бұрын
உதயநிதி எம்எல்ஏ கற்றுக் கொள்கிறார் இன்பத்தைவிட கற்றுக்கொள்ள வேண்டும் மற்ற எம்எல்ஏக்கள்
@elavalram5149
@elavalram5149 3 жыл бұрын
அடுத்த முதல்வர் எங்கள் அண்ணன் உதயா மட்டுமே
@velmurugankasi9725
@velmurugankasi9725 3 жыл бұрын
Udhayanidhi stalin anna 100% suitable for cheif minister.
@ammudivya599
@ammudivya599 3 жыл бұрын
Indha Service thodra vaalthukal....👍👍👍👍👏👏👏👏👏👏
@murugesh2920
@murugesh2920 3 жыл бұрын
யாரெல்லாம் இந்த ஆட்சி நன்றாகவே உள்ளது என நினைக்கிறீர்கள்....👍👍👍👍
@abdullahsheik4489
@abdullahsheik4489 3 жыл бұрын
தமிழகத்தின் அனைத்து எம்எல்ஏக்கள் மக்கள் பணி சிறப்பாக செய்ய வாழ்த்துகிறோம் உங்களை தேர்ந்தெடுத்தது மக்கள் பணி செய்ய தான் தயவுசெய்து திமுக காரர்கள் உதயநிதி மட்டும் மீடியா வெளிச்சம் அதிகம் இருக்கிறது அனைத்து எம்எல்ஏ களும் மக்கள் பணி சிறப்பாக செய்ய வேண்டும் குறிப்பாக திமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி அனைத்து எம்எல்ஏக்கள்
@skphysics8590
@skphysics8590 3 жыл бұрын
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என மெய்ப்பித்தீர்கள்...💐💐💐
@jacobgrand8402
@jacobgrand8402 3 жыл бұрын
He will create a world record He lays strong foundation on people minds
@panchatcharamraja6498
@panchatcharamraja6498 3 жыл бұрын
Gift of tha. Tamil. Nadu udhayanith. Stalin. Mla 👍❤️❤️❤️❤️❤️👍
@jeminipanneerselvam2790
@jeminipanneerselvam2790 3 жыл бұрын
நான் கூட இவருக்கு ரசிகனாகிடுவேன் போலிருக்கு அருமை வாழ்த்துகள் உதயநிதி
@wasiullah8247
@wasiullah8247 3 жыл бұрын
Mass sir 🙏
@umapathikg869
@umapathikg869 3 жыл бұрын
Makkalin manikkam unmaienral oru like podu
@bindusheela7336
@bindusheela7336 3 жыл бұрын
The person who stand with people's problem, he will be Always Winner 👌👍🙏💐
@navasj2956
@navasj2956 3 жыл бұрын
D M K 💪💪💪💪
@prabhap8265
@prabhap8265 3 жыл бұрын
Vazhthukal sir 😊
@isravelrajampm
@isravelrajampm 3 жыл бұрын
Udhayanithi Stalin... 🔥🔥🔥
@sheebaanburose
@sheebaanburose 3 жыл бұрын
Great dmk best udhaiya Anna and Stalin uncle
@vasuthevanmanickam4112
@vasuthevanmanickam4112 3 жыл бұрын
தமிழகத்திற்கு தளபதி அவர்கள் தந்த தவப்புதல்வன், இவர் மக்கள் பிரதிநிதிகளின் பாடப்புத்தகம் அன்புத்தம்பி, எங்கள் உதயநிதி வரும்கால எழுச்சி ஆதவன் 💐💐
@richmakers
@richmakers 3 жыл бұрын
Our Next CM is our brother Udhayanithi....
@janushine
@janushine 3 жыл бұрын
எங்க தொகுதி(கோவை தெற்கு) mla யாருனே தெரியாது.... நாங்கள் இதுவரை பார்த்தது கூட இல்லை...
@ahadsalma698
@ahadsalma698 3 жыл бұрын
அவரின் அலுவலகத்தில் பெரியார் படம் அதுவே ஹைலைட்
@AshokKumar-kr5zv
@AshokKumar-kr5zv 3 жыл бұрын
Super
@RajeshK-fo4ru
@RajeshK-fo4ru 3 жыл бұрын
அவரைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் முதலில் மனிதனை மதிக்க தெரிந்த மனிதன் உதயநிதி
@me-ve1dm
@me-ve1dm 3 жыл бұрын
Next cm.... Udhayanidhi stalin
@vetriharjith5766
@vetriharjith5766 3 жыл бұрын
Ayya neengathanya kadavul.......👏👏👏👏👍👍👍👌👌👌👌👌💐💐💐
@maiappankanagasabapathy4284
@maiappankanagasabapathy4284 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@etabrikkumar274
@etabrikkumar274 3 жыл бұрын
👏👌
@karthikas3130
@karthikas3130 3 жыл бұрын
congratulations 🥳
@ArifArif-dh9gn
@ArifArif-dh9gn 3 жыл бұрын
கற்றுக்கொடுக்கிறார் எங்கள் உதய‌ நிதி அண்ணா நீங்கள் டாப் கியரில் செல்லுங்கள் .......
@ahadsalma698
@ahadsalma698 3 жыл бұрын
அதிபருக்கான முன்னோட்டம் 😄😄😄😄😄😄😄😄
@sumathycaiser9444
@sumathycaiser9444 3 жыл бұрын
Udhayanidhi Stalin Avl..is an Excellent Example as to how an MLA should behave....May God Bless Him...abundantly in ALL ways..🙏🙏🙏..!!! Nobody can stop appreciating MLA Udhay Avl...😍😍😍😍👍🙏🙏🙏🌹🌹🌹🌹
@ashwinrohith1480
@ashwinrohith1480 3 жыл бұрын
👌👍
@jesuraj5262
@jesuraj5262 3 жыл бұрын
Future dmk leader and tn cm
@udayakala533
@udayakala533 3 жыл бұрын
Bro Udhayanithi valga
@anandbens6358
@anandbens6358 3 жыл бұрын
Awesome hero. May God bless you and be with you !! I believe that you love in seeing happiness in poor people and you understand the situation of everyone. All credits goes to your wife and father. Best wishes to become the next CM and keep learning and teach the world how to be a leader ❤️
@sakthik396
@sakthik396 3 жыл бұрын
vazhthukkal
@annadurai9930
@annadurai9930 3 жыл бұрын
👏👍👌
@jijupedia1097
@jijupedia1097 3 жыл бұрын
We r blessed.. indha generation people elarume blessed....neenga vaazhura kaalathula vaazhurome...
@jayausharaju7115
@jayausharaju7115 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@saravananmuthukrishnan7202
@saravananmuthukrishnan7202 3 жыл бұрын
நியூஸ் 7சேனலுக்கு ஒரு கோரிக்கை...35 வருடமா தொடக்கபள்ளி இயங்குகிறது..எலக்சன் பூத்தும் இந்தபள்ளிதான்..பின் புறம் 20அடிதூரத்தில் ஆழமான குளம் உள்ளது.. பள்ளிக்கு ஒருவேலி கூடகிடையாது...அசம்பாவிதம் நடந்தால் 100 சேனல் வருவீங்க..இப்ப வந்து ஒளிபரப்புங்க புண்ணியமாக போகும்....பிரசிடண்ட் வார்டு உறுப்பினர் இடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை..
@pr3322
@pr3322 3 жыл бұрын
Next CM of Tamilnadu
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 3 жыл бұрын
Reel Hero becoming Real Hero 😍
@ajanthanseevaratnam7555
@ajanthanseevaratnam7555 3 жыл бұрын
Nice
@ganesandmk2480
@ganesandmk2480 3 жыл бұрын
உதயநிதி வராரு உதவி செய்ய வராரு அது தான் மக்களோடு முடிவு மேட்டூர் அணை கோல்நாய்க்கண்பட்டிகாட்டூர்வாழ்த்துகிறது
@saravananmuthukrishnan7202
@saravananmuthukrishnan7202 3 жыл бұрын
கற்றுதான் கொடுக்கிறார்...எங்க Ttp தொகுதி Mla வை போஸ்டர்ல பார்த்ததுதான்....கண்டா வர சொல்லுங்க...
@logisticsandcargomovers2726
@logisticsandcargomovers2726 3 жыл бұрын
Marimuthu va....?
@saravananmuthukrishnan7202
@saravananmuthukrishnan7202 3 жыл бұрын
ஆமாம்
@logisticsandcargomovers2726
@logisticsandcargomovers2726 3 жыл бұрын
@@saravananmuthukrishnan7202 Kottur CPI party office la parkalaam
@saravananmuthukrishnan7202
@saravananmuthukrishnan7202 3 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி..எங்க தொகுதி எப்பவுமே ஆளுங்கட்சி Mla இருப்பது இல்லை..பெரிய அளவுல எதுவும் இருக்காது...எங்க ஊர் தொடக்க பள்ளிபின்புறம் ஆழமான குளம்.. பள்ளிக்கு வேலிகூடகிடையாது...குடி நீர் பிரச்சன்... 100 வீட்டுக்கு 10000 லி டேங்... போர் போட்டா உப்பு நீர்..
@sureshcrystal683
@sureshcrystal683 3 жыл бұрын
🙏
@akashthangaraj3992
@akashthangaraj3992 Жыл бұрын
Mass hero for the world
@yuvarajk6333
@yuvarajk6333 3 жыл бұрын
Hands off MLA sri
@seeni05
@seeni05 3 жыл бұрын
Enga uruku yarum varuvathe ila....😔😔
@sakthivelu9136
@sakthivelu9136 3 жыл бұрын
அருமை உதய்.
@solomonk4029
@solomonk4029 3 жыл бұрын
God bless u bro
@richmakers
@richmakers 3 жыл бұрын
அவர் நடிக்கிறார் என்று எதிர் அணியினர் சொன்னாலும் பரவாயில்லை....அவர் (உதயநிதி) நல்லது செய்கிறார்...இனியும் செய்வார்....
@sreeatshaya.p6290
@sreeatshaya.p6290 3 жыл бұрын
87 is
@manorathit8977
@manorathit8977 3 жыл бұрын
He is doing his duty perfectly. So give seat to youngsters
@narayanasamysundararaju3459
@narayanasamysundararaju3459 3 жыл бұрын
இவர்களுக்கு நல்லதா செய்தாள் தப்பு நல்லதே செய்யவில்லை என்றாள் தப்பு என்னடா செய்வேனும்
@baskaransuriya5237
@baskaransuriya5237 3 жыл бұрын
Super hero Kanchi
@DeepaDeepa-hw2vj
@DeepaDeepa-hw2vj 3 жыл бұрын
Vera level udhaya sir
@sairameshl3899
@sairameshl3899 3 жыл бұрын
Only he is working. I don't see my constituency MLA till now. Even my area road is 40 feet wide. Most of the MLAs are like this only
@muruganarasan4318
@muruganarasan4318 3 жыл бұрын
Chepaakathin chella pillai
@ArtByAnime75
@ArtByAnime75 3 жыл бұрын
Sir 👍enkal ottu eppothum. D🌹m🌹k 🌹 than. Uthai ,nithi sir. Acting supera irukum semma sir entha. Kaciyelum. Ipdi vedu. Theadi ulla,. Poye Manu , vanga matanga. Really grat. Sir
@dhivyasree4790
@dhivyasree4790 3 жыл бұрын
Please do in all areas
@அறந்தைசெந்தில்குமார்
@அறந்தைசெந்தில்குமார் 3 жыл бұрын
வருங்கால முதல்வர் ❤️❤️🙏🙏🙏🙏🙏
@seemano
@seemano 3 жыл бұрын
Adutha mayor
@Being_Human_Karthick
@Being_Human_Karthick 3 жыл бұрын
Next cm aga plan pandrara pa
@msankaranarayanan9110
@msankaranarayanan9110 3 жыл бұрын
Udai ji nenga superb Apdiye ungalamariye matha mla vaum avanga velaya seiya sollungalen please
@sv1743
@sv1743 3 жыл бұрын
THIRAVIDA THAMILAN VARISUDA UTHAYANITHI ,, VALGA VALGA 🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄
@yokeshps143
@yokeshps143 3 жыл бұрын
Why other MLA's sit in their homes only.????.. other MLA's should visit their constituency regularly .. .
@மக்கள்மனம்-ச6த
@மக்கள்மனம்-ச6த 3 жыл бұрын
DMK MLA ellarumm erukkanga Admk MLA tha kaanummmmm
@muthusamy7883
@muthusamy7883 3 жыл бұрын
கம்பன் வீட்டுக் கன்றுக்குட்டி
@rammar5351
@rammar5351 3 жыл бұрын
son of sun
@solomonk4029
@solomonk4029 3 жыл бұрын
Katurukodukirar
@26sundar
@26sundar 3 жыл бұрын
Let him do his job, no need big hype because he is the son of Cm..there are other mlas also doing great job..!
@srskannan2379
@srskannan2379 3 жыл бұрын
இந்த ஆள் ஒருத்தர் தான் சுத்தறாறு வேற எவனும் இப்படி இருக்க ரமாதிரி தெரியல இத அப்படி மே தன் கட்சி காரனுக்கு உத்தரவு போட்டா பரவாயில்லை
@rajakrishnan6706
@rajakrishnan6706 3 жыл бұрын
Udayanidhi is first MLA in history of India who to the ground to inspect the ladies toilet facilities and gave orders that must clean and hygienic for their use. Proveb in reality like father, like son. We are proud of our beloved honourable CM. Jai hind Bharat mata ki jai .
@sharifsharif3471
@sharifsharif3471 3 жыл бұрын
Eadu pudi.palanisami Pathukko
@nnkmmk5478
@nnkmmk5478 3 жыл бұрын
Dmk
@jameskannan9005
@jameskannan9005 3 жыл бұрын
Kalaignar' grandson. However he is no where nearer to Dr. Kalaignar and MK Stalin at this age group. Kalaignar was way ahead of Stalin and Uthayanithi. Most of the works of Kalaignar we don't know due to the unavailability of modern day video technology.
@babubabe8294
@babubabe8294 3 жыл бұрын
Sir..What you said is cent percent true ...but both are doing hard work to follow kalaignars footsteps....hats off to them for that...
@somuclouds277
@somuclouds277 3 жыл бұрын
Is this the only action MLA? why not focus on others.Because he is the son of a chief minister. Push other's back and push him forward.This is diplomacy.Is it enough for only one person in a country to be like this?It would be great if we could focus on others like him.That is the good government.Let others learn it first.
@vijay9474
@vijay9474 3 жыл бұрын
Thu red light media
@ahadsalma698
@ahadsalma698 3 жыл бұрын
சங்கிகளுக்கு பொச்சு எரியும்மே
@vikky9534
@vikky9534 3 жыл бұрын
குஞ்சு தீ பிடிக்கும்
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 3 жыл бұрын
நன்றாக எரியட்டும் அவர்கள் சேனல் பதிவுகள் பார்த்தால் புரியும்
@pothumponnusathish5735
@pothumponnusathish5735 3 жыл бұрын
Umai mari pesuran umaikita ottu vanga
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН