குருஜீ... ஒரு ஜாதகத்தில் 7ம் வீடு சந்திரன் 12ம் வீட்டில் இராசிநாதன் குருவுடன் இருக்கிறார். ஆனால் ஏழாம் வீடு கேது இருக்கிறது. நான் என்ன கணிக்க வேண்டும்?
@yogaamurthy10 ай бұрын
🙏🙏🙏
@soodimuthu699110 ай бұрын
❤🙏💐
@sklmb328110 ай бұрын
நன்றி ஐயா 7ஆம் அதிபதி 10ல் இருந்தால் என்ன செய்வது
@DiniSmart4279 ай бұрын
அய்யா, நான் ஒரு வருடமாக ஜோதிடம் பயின்று வருகிறேன்.... ஆதித்ய குருஜியிடம்.... தங்களை பற்றி அவர் நிறை சொல்லி இருக்கிறார்.... என்னுடைய ஜாதகத்திலேயே ஒரு சந்தோகம் இருக்கிறது....நான் மிதுன லக்னம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் புதன் 12 ல், லக்னத்தில் சுக்ரன் ஏழில் குரு வக்ரம்.... இது எனக்கு கேந்திராதிபத்திய வேலையை செய்யுமா....
@manimaran837910 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KISHORKUMAR-yu2lz10 ай бұрын
சிம்ம லக்னம் லக்னத்தில் சனி பெண் ஜாதகம் பலன் என்ன ஐயா
@ArulmoorthiS10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vijayips162710 ай бұрын
❤
@kannabirancmdacu569710 ай бұрын
உங்களுக்கே ஞாயமா எட்டில் இருப்பததான முதல் ல சொல்லணும்
@megalamegala67429 ай бұрын
லக்கின அடிப்படையில் மட்டும் தான் பலன் கூற முடியும்.
@SangariSangari-mk5pt10 ай бұрын
ஐயா🙏.7ல் உச்சகுரு அமர்ந்து அந்த வீட்டிற்கு முன் 6ல் சனியும் ,8ல் செவ்வாய்6° ,சூரியனும் 12° அமர்ந்து செவ்வாய் தசை நடக்கிறது .7ம் அதிபதி 4ல் திக்பலம். இந்த பெண்ணை மணந்தால் கணவரை பாதிக்குமா ஐயா.