மாணவியை கதறி அழவைத்த இளையராஜா | Funnett

  Рет қаралды 3,799,412

FUNNETT

FUNNETT

5 жыл бұрын

மாணவியை கதறி அழவைத்த இளையராஜா | Funnett
#Ilayaraja #IlayarajaSongs #IlayarajaEverGreenSongs #IlayarajaLoveSongs #IlayarajaPressMeet #Karunas #KarunasSpeech #JDeepa #JDeepaComedy #JDeepaComedyPressMeet #RadhaRavi #RadhaRaviSpeech #PollachiSexualAbuse #PollachiRapists #PollachiCase #Pollachi #Pollachiissue #ArrestpollachiRapists #pollachinews #pollachivideo #pollachiviralvideo #shockingvideo #breakingnews #TamilNewsLive #TamilNews #TamilTrendingNews #PollachiRapistsVideo #TamilViralVideos #TodayNews #KamalTourchLight #KamalPressMeet #LiveNews
Funnett | Entertainment | news politics
For More Fun Videos : / @funnett
For More Hot News Visit our website :
imn4u.com/
SUBSCRIBE CHANNEL : / @funnett

Пікірлер: 934
@viramuthuvillvaraja5227
@viramuthuvillvaraja5227 3 жыл бұрын
ஐயாதமிழ்நாட்டுமக்களின் கண்ணீர்மட்டுமல்ல இலங்கையிலிருந்துநானுமய்யா வாழ்க வாழ்க என்னன்புதமிழ்நாட்டு இசைக்கலைஞர்கள் வாழ்க வாழ்க
@sureshgowthammani2683
@sureshgowthammani2683 4 жыл бұрын
இந்த பெண் அழுவது இந்த வீடியோ மூலம் பார்க்க முடிகிறது! ஆனால் ஒவ்வொரு இரவும் இளையராஜா இசையை கேட்டு அழுது கொண்டே தன் துன்பங்கள் அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்! Love u raja sir!!!!
@redrosehuman2470
@redrosehuman2470 3 жыл бұрын
எதுக்கு அழனும் கண்ணு 😁 😁 😁
@gpraj4417
@gpraj4417 3 жыл бұрын
Absolutely correct bro.....millions and millions of people having good sleeping by Raghadevan music
@kmariselvam1977
@kmariselvam1977 3 жыл бұрын
🤝❤🌺
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 Жыл бұрын
@@redrosehuman2470 just for publicity
@madangowry966
@madangowry966 Жыл бұрын
Poda poda
@Ravibalu.
@Ravibalu. Жыл бұрын
" பொன்ன கேட்ட வாயில் ஒரு சீல கேட்ட ஆத்தா. ஒரு நூல கூட நானும் உனக்கு வாங்கி தந்தததில்லை" நெஞ்சை பிழியும் வரிகள்.
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 жыл бұрын
இசை அரசன் நீ, உன் பாடலை கேட்டாலே தன்னை மறந்துவிடுவேன் .
@ponnammal3372
@ponnammal3372 4 жыл бұрын
நிஜமாகவே ஐயா உங்களின் சில பாடல்களை கேட்டு நான் அழுது இருக்கிறேன்......🙏🙏சின்ன தாய் அவள் பாடல் கேட்டால் இப்பவும் அழுவேன்...😢😢
@sindhut9497
@sindhut9497 3 жыл бұрын
Nanum.
@peternazarath6378
@peternazarath6378 3 жыл бұрын
E
@user-vf7rk1tg3t
@user-vf7rk1tg3t 3 жыл бұрын
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" KZbin Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம். kzbin.info/www/bejne/eYG4g6Ohg9Z8hbc
@cartoon4191
@cartoon4191 3 жыл бұрын
Iccha Ilangkurutte En Tayi Solayamma song make me cry from En Rasavin Manasile
@jeyaprasath9517
@jeyaprasath9517 3 жыл бұрын
.
@kanagadurgastudioarakkonam5700
@kanagadurgastudioarakkonam5700 3 жыл бұрын
என்றென்றும் இளையராஜா கிரேட் ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை ❤😘🥰
@vinothkumarvijayakumar8809
@vinothkumarvijayakumar8809 3 жыл бұрын
நீங்கள் நூறு வருடம் நலமுடன் வாழ வேண்டும் ❤️
@user-vf7rk1tg3t
@user-vf7rk1tg3t 3 жыл бұрын
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" KZbin Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம். kzbin.info/www/bejne/eYG4g6Ohg9Z8hbc
@vallipurammoorthy8223
@vallipurammoorthy8223 4 жыл бұрын
இந்த இசைக்கு இவ்வளவு சக்தி இருக்கிறது என்பது இந்த பெண்ணின் கண்ணீரில் தெரிகிறது
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
இசையின் சக்தியை ,இனிமையை,ஈர்ப்பை, வலிமையை அளவிடவே முடியாது.
@user-vf7rk1tg3t
@user-vf7rk1tg3t 3 жыл бұрын
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" KZbin Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம். kzbin.info/www/bejne/eYG4g6Ohg9Z8hbc
@rajarajan7496
@rajarajan7496 3 жыл бұрын
உண்மைதான்
@siva_ezhil69.
@siva_ezhil69. 3 жыл бұрын
தென்றல் வந்து தீண்டுவதை நான் அறிந்திலேன்....நின் இசை வருடுவதை விடவா தென்றல்.....!!!வாழிய நீ பல்லாண்டு🌹
@NPAPHYSICS
@NPAPHYSICS 3 жыл бұрын
இளையராஜா The KING of Melody Songs.
@starravikumar.m138
@starravikumar.m138 3 жыл бұрын
வணக்கம்..நான் தங்கள் பாடல் கேட்டு கேட்டு ஆச்சரியம் அடைந்தது அதிகமாக ரசித்த ரசிகர் நான் என்ன ஒரு திறமை மிக்க மனிதா் கடவளே
@arunjollyboyarun232
@arunjollyboyarun232 5 жыл бұрын
I am a kannada but i like this illyarraja sir i love u sir i like u ur all songs
@RajeshRajesh-cf2kv
@RajeshRajesh-cf2kv 2 жыл бұрын
The bible says we are brothers
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r 3 жыл бұрын
இசையின் சக்தி இது,திரு இளையராஜா,அவர்கள் அந்தமாணவி,இசைபிரியை
@pvramrajify
@pvramrajify 3 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு சிறந்த தமிழன் என்பதில் மிக்க மகிழ்ச்சி
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 Жыл бұрын
சின்ன தாயவள், பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன். இசை ஞானியே, உன்னைதவிர வேறு யாரால் அது போன்ற மெலடியை தர முடியும்??!!
@music_the_elixir8443
@music_the_elixir8443 4 жыл бұрын
”தலைப்பில் தீயை வைக்க.. மாணவியை கண்ணீரில் மிதக்க வைத்த ராஜாவின் இசை”னு போடுங்கடா!!!!
@raviaravisankar
@raviaravisankar 4 жыл бұрын
hahahaa :)
@kalidasankalidasan657
@kalidasankalidasan657 4 жыл бұрын
😊😊😊Correct a sonniga ji
@musiclover-ri3wc
@musiclover-ri3wc 4 жыл бұрын
Amma... bro... super.. bro...
@ramachandran-uq3ov
@ramachandran-uq3ov 4 жыл бұрын
Super ji
@valavanchandran8573
@valavanchandran8573 4 жыл бұрын
Thalaippil theeya vaikka thevayilla peeya vacha pothum
@jesussoul3286
@jesussoul3286 3 жыл бұрын
தெய்வீகம் நிறைந்த வாழ்க்கை முறை நல்ல உள்ளம் இசைஞானி இளையராஜா அவர்கள் இறைவன் கொடுத்த வரம் இசையின் பிரம்மன் தமிழ் இசை பாடலின் நாம் கேட்க இளையராஜா அவர்கள் படைத்த இசை பாடல்கள் என்றும் மறக்க முடியாத நினைவுகள்
@user-db3se6xg3n
@user-db3se6xg3n 2 жыл бұрын
கடவுள் நமக்கு தந்த அற்புதமான பரிசு இளையராஜா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@babubabu2217
@babubabu2217 Жыл бұрын
Onion
@murllymaturai752
@murllymaturai752 3 жыл бұрын
ஜயா உங்களை பெத்த தாய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙏
@c.subashini5448
@c.subashini5448 2 жыл бұрын
Iyyaa endru eludhyda
@prakashbr9769
@prakashbr9769 4 жыл бұрын
மிகவும் அருமை சார்
@thanikodi6450
@thanikodi6450 4 жыл бұрын
சூப்பர்ராஜா துபாய்வாழ்அனைவரும் சார்விலும்வாழ்த்துக்கள்
@alphonsaalphonsa6473
@alphonsaalphonsa6473 3 жыл бұрын
Amma i am sorry, Almighty God bless u and ur soul rest in peace.. Amma
@THANIKAish
@THANIKAish 4 жыл бұрын
🙏🙏🙏💐💐💐 அய்யா இசைஞானி இளையராஜா அவர்களின் இசை கல் நெஞ்சையும் கரைவைப்பது
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
100unmai bro
@santhisidharthan1225
@santhisidharthan1225 Жыл бұрын
நிறைய இசை அமைப்பாளர்கள் குடும்பமாய் காணாமல் போன கண்ணீர் கதையும் உண்டு..!
@pachaiyappanandal1254
@pachaiyappanandal1254 4 жыл бұрын
இந்த பூமியில் கடவுள் இவரை போன்றவர் மூலமாகதான் ஒவ்வொரு மனிதனின் மனநிலை மை சரி செய்கின்றான்
@priyasarathy3171
@priyasarathy3171 2 жыл бұрын
Me too... Many time i used to cry automatically on hearing elayaraja sir song...
@PK09633
@PK09633 4 жыл бұрын
இந்த பெண் அழுதது எல்லோரையும் நெகிழ வைத்தது... இந்த பெண்ணுடைய குணம், பண்பு மற்றும் இந்த பெண்ணுடைய அனைத்து குணங்களும் கண்ணாடி போல் தெரிந்தது... இதுதான் இயற்க்கை... பிறப்பு குணம் என்று சொல்லுவார்கள் அல்லவா அதுதான் இது... நான் சொல்லும் அர்த்தம் உங்களுக்கு அந்த உணர்வு இருந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 Жыл бұрын
தெய்வ பிறவி அய்யா
@dhanusm6297
@dhanusm6297 3 жыл бұрын
நான் அதிகம் நேரில் சந்தித்த இசை உலகின் நாயகன் இளையராஜா அய்யா அவர்கள் 🙏🙏🙏
@hemamalini9793
@hemamalini9793 Жыл бұрын
நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும் அண்ணா
@kalaveni9102
@kalaveni9102 4 жыл бұрын
அருமை அருமை ஐயா வாழ்த்துகள்
@veluking3586
@veluking3586 4 жыл бұрын
இது போல் ஒரு இசை ஞானி மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் கிடையாது
@naga52raja35
@naga52raja35 3 жыл бұрын
unmai
@c.subashini5448
@c.subashini5448 2 жыл бұрын
Muttaal
@sandysan4754
@sandysan4754 4 жыл бұрын
😭😭😭😭😭 only raja sir songs can bring tears to our eyes...
@EMCEEREUBEN
@EMCEEREUBEN 4 жыл бұрын
Whats the point when he didnt value his mother when she was alive?
@SM-ye5xt
@SM-ye5xt 3 жыл бұрын
I got goosebumps not tears...yes yes..once tears ..
@ajithkumar_aji
@ajithkumar_aji 3 жыл бұрын
illayaraja As Human 50% illayaraja As Musician 200%
@karans1174
@karans1174 3 жыл бұрын
As a Human 25
@jaisundar.j1091
@jaisundar.j1091 3 жыл бұрын
Avaru patta kashtam and degradation aala thaan avaru appadi maaritaru
@sivasankar4514
@sivasankar4514 3 жыл бұрын
Accurate
@JaiVimQ
@JaiVimQ 3 жыл бұрын
Does your number matters to him?,,, He is more than human, we all worship him as GOD. And for your kind information, it not compulsory that a person should be fixed/nice/fit to every one or to be socially approved person. Their being is as what they are, not what you expected to be. Their attitude is more inevitable with grace.
@sharathnb
@sharathnb 3 жыл бұрын
@@JaiVimQ Nobody is telling how he should behave. We r just saying how we feel abt his behaviour..
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 3 жыл бұрын
நீங்கல்லாம் இல்லாமல் இருந்தால், எங்களுக்குகெல்லாம் தரமான இசை கிடைத்திருக்காது, தரம் அப்டின்னா என்னனு கூட தெரிஞ்சுருக்காது.... இறைவனின் இசை உங்கள் மூலமா எங்களுக்கு அனுப்ப பற்றுக்கு. 💓😢😢😢
@user-tc9ri7mq3i
@user-tc9ri7mq3i 2 жыл бұрын
எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையும் அப்படித்தான்...
@arunmuthujothiraj
@arunmuthujothiraj 2 жыл бұрын
@@user-tc9ri7mq3iஉண்மை. Msv ஐயா தமிழ் திரை இசை பாடல்கள் உலகலத்தில் ஒரு திருப்புமுனை. அவர் மேற்கத்திய இசை கருவிகளை அவர் காலத்தில் இருந்த இசை அமைப்பாளர்களை விட அதிகம் பயன் படுத்தியவர். இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
@arunpandi8477
@arunpandi8477 4 жыл бұрын
இளையராஜா ஐயா பாடல் உன்ன பெத்த ஆத்தா சூப்பர் ஐயா
@user-vf7rk1tg3t
@user-vf7rk1tg3t 3 жыл бұрын
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" KZbin Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம். kzbin.info/www/bejne/eYG4g6Ohg9Z8hbc
@instromaniaworld
@instromaniaworld 4 жыл бұрын
I too cried at one point. So great raja sir.
@nagalingamb7971
@nagalingamb7971 5 жыл бұрын
அம்மாவை நேசிக்கும் அனைவரும் நன்றாகவே இருப்பர்
@prakashprakash3808
@prakashprakash3808 4 жыл бұрын
enakku amma va pudikkala naa nallavum illa neenga soldradhu unmai. ...... modhalla amma mattum pudikkum ippo amma mattum pudikkala
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
i like my amma
@SM-ye5xt
@SM-ye5xt 3 жыл бұрын
Unkitta unmai , nermai irunthaa Kadavul kai Vida maattar.
@mylavan2336
@mylavan2336 2 жыл бұрын
Exactly
@AbdulHameed-fi7ck
@AbdulHameed-fi7ck 3 жыл бұрын
Royalty எளிமை தாயின் மகன் 🔥
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 3 жыл бұрын
I don’t think Ilayaraja can be made .. he has to be born .. pure gods gift
@muthunp4782
@muthunp4782 4 жыл бұрын
மெய் சிவிர்க்கிறது அம்மாவை பற்றிய உங்கள் பாடல் + உங்கள் உணர்வு +உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே
@rajarajan7496
@rajarajan7496 3 жыл бұрын
இந்த குழந்தையின் உண்மையான குணம் இது
@shajunp7277
@shajunp7277 4 жыл бұрын
ILAYARAJA SIR I.M MALAYALI BUT I.M ONLY FAN FOR ONE...THAT'S YOU BECAUSE YOU ARE INNOCENT JUST LIKE YOU GIVEN MUSIC OF SONG.....YOU ARE GREAT......
@veerapandiyanjavass9982
@veerapandiyanjavass9982 4 жыл бұрын
ஐயா அருமை
@kayambooramalingam965
@kayambooramalingam965 Жыл бұрын
He is a very soft and emotional human being! Nice human being! See how happy is in interacting with students! Ethu thaan avar original ❤️🌹🙏
@thangamani6238
@thangamani6238 Жыл бұрын
மாணவி மாதிரி தெரியல.... நடிகை செட்டிங் அருமை
@prakasamprakasam9182
@prakasamprakasam9182 3 жыл бұрын
உங்கள் அம்மாவை போல் தான் என்னுடைய அ ம்மாவும்.என் தெய்வம்.
@user-vf7rk1tg3t
@user-vf7rk1tg3t 3 жыл бұрын
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" KZbin Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம். kzbin.info/www/bejne/eYG4g6Ohg9Z8hbc
@rajaathithan8947
@rajaathithan8947 3 жыл бұрын
Hi
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
M.S.V ஐயா அவர்கள் Raja ஐயா அவர்கள் இருவரும் இசை உலகுக்கு கிடைத்தது நாம் எல்லோரும் நல்ல நல்ல பாடல்கள் கேட்டு ரசித்து இன்புற்று வாழ்வதற்கு.மற்ற இசையமைப்பாளர்கள் மிக குறைந்த அளவில் நல்ல பாடல்கள் தர முடிந்தது.தர முடிகிறது.
@vijaysarathitamilantamilan9302
@vijaysarathitamilantamilan9302 4 жыл бұрын
உங்கள். பாடல். கண்ணீர். வருகிறது
@davidsharma7128
@davidsharma7128 4 жыл бұрын
My favorite music director llayaRaja Sir❤❤❤🙏🙏🙏
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
இசைக்கு இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது இசை ஞானி
@hentrykjohn194
@hentrykjohn194 5 жыл бұрын
The legend....one sun, one moon, one and only raja sir
@Karthikkuttykarthik
@Karthikkuttykarthik 3 жыл бұрын
இளையராஜா அனைத்து பாடல்களும் அருமை நான் அவர் ரசிகன் லைக் போடுங்க👍
@HARIKRISHNA-xi8pm
@HARIKRISHNA-xi8pm 2 жыл бұрын
15.48 ilayaraja shocking reaction vera level🔥 andha pullaya paatu paadiye azha vachitaaru❤️
@aruls1499
@aruls1499 4 жыл бұрын
நம்மை பெற்றெடுத்த தாய் தெய்வம்
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
great is my amma i love my amma
@user-vs8eo9mu2z
@user-vs8eo9mu2z 5 жыл бұрын
என்னாளும், எந்தவுலகிலும் இணைப்பது... எம் தமிழ்தானே...எந்தமிழ்தானே...
@devikamakshi5722
@devikamakshi5722 4 жыл бұрын
I love you mommy
@saraswathynadesan6920
@saraswathynadesan6920 3 жыл бұрын
@@devikamakshi5722 a
@ramachandrank8828
@ramachandrank8828 Жыл бұрын
Heard Elayaraja many times and every time he brings tears in our eyes with these songs! He is very great!
@vadivelk8892
@vadivelk8892 3 жыл бұрын
Thank you very much sir for this video published
@vairajaraja3554
@vairajaraja3554 5 жыл бұрын
அவர் அம்மா போல உலகில் இல்லை என்று கூறுவது மகிழ்ச்சி தான் இருந்தாலும் அவரவர் தாய் அவரவர் உயர்வு தான்
@subasri1485
@subasri1485 5 жыл бұрын
Yes
@dineshchourdiya5764
@dineshchourdiya5764 5 жыл бұрын
Yes
@cricketinfo1089
@cricketinfo1089 5 жыл бұрын
Yes
@jeevajeevajeevajeev7328
@jeevajeevajeevajeev7328 5 жыл бұрын
hi nice
@lijossurvival4351
@lijossurvival4351 5 жыл бұрын
Ayya avar idam avlo perusu antha idathukku ponaalum iPadi patta ullam vendum endru soldraanga avarukku theriyathu unga Thai ungalukku perusu nu ,, ellarum enaku Thai tha sonnare Pathingala? Kutramaaga paarthal ellam apdi tha
@lovelylyricslovelytunes1282
@lovelylyricslovelytunes1282 4 жыл бұрын
She is a amazing music lover
@sinthanaikaruthukalam8045
@sinthanaikaruthukalam8045 3 жыл бұрын
அருமை மிகவும் அருமை
@user-hy3dc1dj1f
@user-hy3dc1dj1f 2 жыл бұрын
சூப்பர் 😭😭😭😭
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
u great ilyaraja sir u long life happy sir
@redchillis7943
@redchillis7943 4 жыл бұрын
செம செம
@sundarrajan5282
@sundarrajan5282 3 жыл бұрын
என்றைக்கிவுது உன் தாய்க்கு பக்கத்தில் இருந்து அவங்களுக்கு பனிவடை செய்திருக்கிறாயா நான் என் அப்பாவுக்கு பின் 28 வருடங்கலாக பக்கத்தில் இருந்து பனிவடை இன்றும் செய்து கொண்டு இருக்கிறேன் உன் பாடல்களை கேட்டு
@sivagnanamkandasamy7779
@sivagnanamkandasamy7779 Жыл бұрын
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். உங்கள் தாய் சேவைக்கு
@vasanvasan9176
@vasanvasan9176 Жыл бұрын
Vazga valamudan..
@sasisugu
@sasisugu 2 жыл бұрын
ஐயா 🙏🙏🙏 இப்போது பெரும்பாலான மனிதர்களிடத்தில் பண்பு மிகக்குறைந்துவிட்டது. மாணவர்களிடத்தில் பண்பை எதிர்பார்க்க முடியவில்லை. ஐயா உங்களை போல மாமனிதர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறிய வரலாறுகள் தெரியாமல் இல்லை. எவ்வளவு உடல் உழைப்பும், மன உழைப்பும் உங்கள் முன்னேற்றத்தில் நிறைந்துள்ளன.இப்போது உழைக்காமலே உயரவேண்டும் என்றுதான் மாணவர்கள் நினைக்கின்றனர் ஐயா. ஆம் ஐயா ,அறிவுரைகளை இப்போது யாரும் கேட்பதிலை. நன்றி ஐயா!🙏🙏🙏
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 3 жыл бұрын
Stay healthy and blessed sir❤️🙏👏🏻👍🎉
@arulselvarasu1416
@arulselvarasu1416 2 жыл бұрын
Mobile la pakkura enake அழுகை வந்துவிட்டது😥😥 இசை பிதா 🙏🙏🙏🙏🙏
@devaraja7400
@devaraja7400 4 жыл бұрын
Adappavigala oru ponne aluthuruche 😐😐😨 Unmaile kadavulya ne 🙏🙏😍
@parvathysambath19
@parvathysambath19 4 жыл бұрын
Ada ninga vera andha ponnu na stageku pomatenu soluchu ji avala forcepanianupitanga adha azuvudhu anaiki enela comedy nadandhuchi ivarala😂😂😆😆
@chandruezhumalai7907
@chandruezhumalai7907 3 жыл бұрын
@@parvathysambath19 😂😂😂😂
@cartigueyanet8438
@cartigueyanet8438 3 жыл бұрын
The God evergreen Maestro Illayaraja live long God gives all wealth and health to him
@vijayankannan2279
@vijayankannan2279 2 жыл бұрын
I am crying Whenever Lostioning maestro sir 🎵song's
@NAGARAJ-TNR
@NAGARAJ-TNR Жыл бұрын
அம்மா என்றாலே அப்படி தான் சார் இருப்பார்கள்
@hajimohamed3814
@hajimohamed3814 2 жыл бұрын
அற்புதம் அருமை
@ananthanananthan1828
@ananthanananthan1828 Жыл бұрын
இசையின் சக்கரவர்த்தி உலகம் போற்றும் ஈடு இணையற்ற இசை மேதை இளையராஜா . இவரது பெருமையை இன்றைய தமிழகம் இன்னும் அறிந்துகொள்ள வில்லை என்பது வருத்தம் தரும் செய்தி .
@prakashs7620
@prakashs7620 3 жыл бұрын
Very really brilliant song singer great raja sir God bless you
@VelMurugan-ww6dx
@VelMurugan-ww6dx 2 жыл бұрын
ஆன்மீகத்தை பற்றி தெளிவாக பேசியிருக்கிறார். இசைக்கடவுள் ஐயா
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 жыл бұрын
நாண் இளையராஜா ஐயா அவர்களின் இசையில் லயித்திருப்பேண் பசியாருவேண் உறங்கிடுவேண் இண்ணும்பல ஆணால் இந்தப்பெண்ணளவு அழுவது எண்ணவெண்று தெறியவில்லை இந்தப்பெண் அதிகமாக நடிப்பதாகவே தெறிகிறது எதுவாகயிருந்தாலும் ராஜா சாருக்கு நிகர் ராஜா சார்தாண் வாழ்க பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க இளையராஜா ஐயா அவர்களை வணங்குகிறேன்! !!!!!!!"""
@kavyashni256
@kavyashni256 3 жыл бұрын
Evergreen Raja sir ♥
@srivinayaga8165
@srivinayaga8165 5 жыл бұрын
சூப்பர் ஐய்யா
@user-vf7rk1tg3t
@user-vf7rk1tg3t 3 жыл бұрын
இது போல் ஒர் இடைக்கால சோகப்பாடல் நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். இளையராஜாவின் மனதை மயக்கும் இசையில் மனோவின் பாடல் ....கேட்டுப்பாருங்கள் சோகம் குறையும். மறக்காமல் "இசைச் சோலை" KZbin Channel ஐ SUBSCRIBE செய்ய்ங்கள். இது போல் நீங்கள் கேட்காத இடைக்கால பாடல்கள் தினந்தினம் கேட்டு மகிழலாம். kzbin.info/www/bejne/eYG4g6Ohg9Z8hbc
@rogithstar8714
@rogithstar8714 4 жыл бұрын
Suuupppeeerrrrr sir
@rameshraja152
@rameshraja152 Жыл бұрын
ஒரு நல்ல இசை கலைஞன். அவ்வளவுதான். நல்ல மனிதரா என்பது ???
@k.universe5095
@k.universe5095 5 жыл бұрын
Thanku funnet for uploading this video. I love u sir u r goddess saraswathi.naan namaskarikindren.nin padam saranam. I pray god may showers all his grace on u.
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 3 жыл бұрын
தமிழரின் பொக்கிஷம் இசைஞானி 🌼
@mrvpriyavetri5330
@mrvpriyavetri5330 Жыл бұрын
எங்கள் அனைவரும் உங்கள் குரலுக்கு மகிழ்கிறோம் அழுகிரோம் இது தமிழ் நெஞ்சங்களின் விருது
@satheesh7274
@satheesh7274 2 жыл бұрын
Raja sir music will float in air forever n ever
@sivaarunasiva9703
@sivaarunasiva9703 3 жыл бұрын
அற்புதம்...
@sugomoon7978
@sugomoon7978 4 жыл бұрын
I love you apppppppa.. appa unvalithu vala vaippar....ungal isaiyal engalai vala vaikuringa. Inbathirkum ungal isai, thunbathilum ungal isai than. Ungalin intha isai ellavidil eppadi irukkum endrellam niraya Neram think panniruken. Thank god (yr amma) ...y na ungala ivulagil uruvakiyatharku.....
@RajniFanatic
@RajniFanatic 3 жыл бұрын
We are absolutely fortunate to live in the same generation as him. Damn I need an Anirudh song to get back to normalcy now :D
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
😂😂😂
@raguraman1238
@raguraman1238 4 жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு....
@prabhulivetv6571
@prabhulivetv6571 3 жыл бұрын
Super Ayya
@prabhulivetv6571
@prabhulivetv6571 3 жыл бұрын
Nice News Super Ok
@vs8294
@vs8294 4 жыл бұрын
I don't see attitude.. I see only innocence...
@muraligood3705
@muraligood3705 4 жыл бұрын
Excellent 👍 sir
@ulagunathan3271
@ulagunathan3271 4 жыл бұрын
அருமையான இசைமேதைஐயா
@jeevamariyappan5854
@jeevamariyappan5854 3 жыл бұрын
Mass speach sir
@muthumani6050
@muthumani6050 4 жыл бұрын
I love ilayaraja sir music ♥️💘💝💔🧡💚💛💙💜💯❣️💟💔💝🙋💗💗💞👌👌
@devaraja7400
@devaraja7400 4 жыл бұрын
Cell phone lam Thookki erivingla 😂😂
@shreeshree3691
@shreeshree3691 Жыл бұрын
Swamy Your Mother matchless roll model, crores of namaskaras. Really Hindusthan Bharathi is Dhanya for having given birth great mother. We need a mother like she in our next janmam
@ppazhanisamy3163
@ppazhanisamy3163 4 жыл бұрын
அழவைத்து அரவணைக்கும் உங்கள் இசை
@Prakya_cooking_channe
@Prakya_cooking_channe 3 жыл бұрын
international king of king best in the world music lion ilayaraja sir.
@Karthick374
@Karthick374 4 жыл бұрын
amma 2000 kekura alavuku vacuringalaey good
@komalkumar9073
@komalkumar9073 3 жыл бұрын
Your Great Sir🙏🙏🙏🙏🙏
@abdulbarish2822
@abdulbarish2822 4 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@veeraraghavan5338
@veeraraghavan5338 3 жыл бұрын
தாயிற்சிறந்த கோயிலுமில்லை தாயிற்கு இனையான தாயுமில்லை அம்மாவின் அருமையை மிக அழகாக அழகான வரிகளில் பாடினார் எங்கள் இசைதெய்வம் இவருடைய இசைதான் நம் அனைவருக்கும் அம்மா நன்றி சொல்ல வேண்டும் இசைஞானி இளையராஜா ஐய்யாவிற்கு தினம் தினம் நன்றி இசைமகானே இளையராஜாவே நீடூழி வாழ்க என்று வாழ்த்துகிறேன்
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 82 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
Seeman Superb speech about Ilaiyaraaja #ilaiyaraaja  #ilayaraja
17:01
ЕМУ БОЛЬШЕ НЕ ПРИДЕТСЯ НИЧЕГО ВЫБИРАТЬ😂😂😂
0:39
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 7 МЛН
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 973 М.
Такие сладости мама точно разрешит
0:22
Даша Боровик
Рет қаралды 4,5 МЛН
Слепой парень помог раскрыть тайну 😱
0:45
Фильмы I Сериалы
Рет қаралды 1,2 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40