உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காமல் போவதில்லை இயேசப்பா. அப்பா நீங்க என் சிநேகிதர். இயேசப்பா நீங்க என் பிதா. இயேசப்பா நீங்க என் நாயக்கர். இயேசப்பா நீங்க என் தகப்பன். இயேசப்பா உங்க தெய்வீக உறவை கனப்படுத்துகிறேன். விலையேறப் பெற்றவளாய் என்னை உருவாக்கினவரே. என் முகத்தை பிரகாசிக்க செய்தவர் நன்றி இயேசப்பா
Amen halleluiha amen எனது நேசரே எனை பரிசுத்தமாய் வாழ என்னோடு எப்போதும்கூடவே இருந்து நீரே எனை ஆலுகைசெய்து நீரே எனை வழி நடத்தும் எனை உமது தொலுவத்தில் உள்ள முடமான ஆட்டுக்குட்டியாய் எனை வைத்துக்கொள்ளும் அப்போது உம்மை விட்டு பிரியாது எனை உமது தோல்களில் நான் என் கர்த்தர் தகப்பனோடு இருப்பேன் ஆமென் ஆமென் அல்லேலூய்யா ❤️😭😭😭🎄🍇😔🙏🙏🙏🙏🙏🙏🙏