No video

மோசமான சுயநலவாதிகள் ! - மீனம் || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

  Рет қаралды 12,570

Astro Mind Therapy

Astro Mind Therapy

Күн бұрын

#மீனம் #Meenam #AMTalltime
கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2024 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...

Пікірлер: 94
@Florantine-nv6lg
@Florantine-nv6lg Ай бұрын
ஆமாங்கய்யா சுயநலம்தான். தன்னை சார்ந்தவர்கள் வாழ்க்கை தடம் மாறிவிடக்கூடாது என்று பிடித்த அனைத்தயும் விரையம் பன்ற அளவுக்கு சுயநலம்.
@KrishnaveniC
@KrishnaveniC Ай бұрын
பணிச்சு போனாலும் குன்னிய குன்னிய குற்றாங்க , அன்பா இருந்தா கண்டுக்கவே மாதிங்கறாங்க , அவமானம் , எச்சி பேச்சி எவ்ளோ னு சொல்றது அய்யா , நீங்க சொல்ற யார்கிட்டயும் ஓட்டமா இருந்தாலே பிரச்சனை தீரும்.
@jais8011
@jais8011 Ай бұрын
1000% உண்மையிலும் உண்மை. அலட்சியம் அலட்சியம் அப்படியொரு அலட்சியம்😡😡
@om5583
@om5583 Ай бұрын
ஆனால் மோசமான சுயநலவாதிகள் என்றால் பண விஷயத்திலோ, அடுத்தவரை கெடுபதிலோ அல்ல...
@crafts4fans421
@crafts4fans421 27 күн бұрын
ஐயா , எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ராசி நட்சத்திரங்களின் குணங்கள் பற்றி தாங்கள் கூறியது மிகவும் உண்மை. நன்றிகள் பல கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@layasree369
@layasree369 Ай бұрын
100% நீங்கள் சொன்னது உண்மை ஐயா
@kavithakrishnan3089
@kavithakrishnan3089 Ай бұрын
100% உண்மை ஐயா, ஒரே ராசி 3 விதமான மனிதர்களோடு நான் பிரயாணிக்கிறேன் ஐயா,
@muthukumaran1706
@muthukumaran1706 Ай бұрын
நீங்கள் சொல்வது சரி தான். இதை எப்படி சரி செய்வது,?😢😮
@sivasurya6100
@sivasurya6100 Ай бұрын
தன்னுடையது எல்லாம் மற்றவர்களுக்கு கொடுப்பது்பது ...கொடுக்க மனம் இருக்கிறது...‌ஆனால், தனக்கான ஒன்றும் இல்லை என்ற கவலை வருகிறது.... என்ன செய்வது!!! தான் அன்பு வைத்து பாசத்துடன் பழகிய உறவுகள்... விட்டு விலகி... மற்றவர்களை முக்கியமாக நினைத்து போகிறார்கள்... அந்த வலியை தாங்கிக்கொண்டு... திரும்ப அந்த உறவுகளுக்காக ஏங்குவது சுயநலம் என்றால் 😢... மீனம் சுயநல ராசி தான்.... உன்மையான அன்பு கொண்டு இருப்பது சுயநலம் என்றால்... மீனம் சுயநல ராசி தான்...😢
@parameshashok3119
@parameshashok3119 26 күн бұрын
ஆமா 😢😢😢😢😢
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 24 күн бұрын
உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்துக் கொண்டு வாழ்கிறீர்கள் 😮😮😮😮 வேறொன்றும் இல்லை 😮😮😮
@Ssaravanan4441
@Ssaravanan4441 Ай бұрын
எதற்கு அய்யா மீனம் ராசி மேலே இவ்வளவு வன்மம் உங்களுக்கு
@mohamedthaha1538
@mohamedthaha1538 Ай бұрын
Avar ethaavathu meenam raasikaaranidam emaanthiruppaar....athu incident...but, meenam Rasi Revathi star, MGR, MOHANLAL, ECT...... AVARKAL character paarthaale neyarkalukku puriyum...Ivar solvathil entha unmayum illainnu....
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
வன்மம் இல்லை உண்மை ரேவதி நட்சத்திரம் 😮 சுயநலம் 😅 பார்க்க தெரியாது பழகி பார்த்தால் தெரியும் 😅😅😅😅
@om5583
@om5583 Ай бұрын
ஐயா நட்பால் பிரச்சனை, சொந்தக்காரர்களால் பிரச்சனை, தொழில் பார்ட்டினார்களால் பிரச்சனை, வழிப்போக்கனால் கூட பிரச்சனை தான் வருகிறது... மனிதர்களை கண்டாலே பயந்து ஓடும் நிலைமை வந்துவிடும்... மத்த ராசிக்காரங்க இதெல்லாம் அனுபவிச்சிருக்க மாட்டாங்க... அவர்களுக்கு சொன்னாலும் புரியாது... இங்கு அறிவு, நடத்தை என்பது அவரவர் உடல், மனம், வாழ்வியல் அனுபவங்கள் சார்ந்து மாறுபடுகிறது....
@soun_5614
@soun_5614 Ай бұрын
Correct sir, mine is meenam both rasi and lagnam... I know I am selfish.. But I'm scared that no one helps me in my want situation that's why I'm so selfish
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 Ай бұрын
Rombo nandri sir 🙏 ❤your channel from Penang Malaysia 🇲🇾
@jamruthnachiyarmohamedhuss9213
@jamruthnachiyarmohamedhuss9213 Ай бұрын
Extremely well what you say is totally 💯 right thanks for your reading it’s helpful 💕✍🏼
@umasrinivasan5281
@umasrinivasan5281 Ай бұрын
100 percent true..well said Sir..
@varadharajansundaram7029
@varadharajansundaram7029 Ай бұрын
டலைவா நீங்க எந்த ராசி 😂😂
@kavithakrishnan3089
@kavithakrishnan3089 Ай бұрын
ஒரு சில மீனராசிக்காரர்கள் நிறைய பேராசை, ஆசை வார்த்தை பேசி நிறைய பெண்களுக்கு துரோகம் பண்றாங்க, மற்றவங்க உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
உண்மை 😅
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 Ай бұрын
What you say 💯 correct I afraid 😨 last time people do bad for me so really afraid
@kamalnath8493
@kamalnath8493 Ай бұрын
அருமையான பதிவு. மிகவும் நன்றி ஐய்யா...
@gurusvpr4240
@gurusvpr4240 Ай бұрын
என் மாமியா மீன ராசி நான் அவ்வளவு பண்ணி இருக்கேன் கொஞ்சம் கூட நன்றி இல்ல சார்
@vrahasworld7516
@vrahasworld7516 Ай бұрын
100% உண்மை
@mohamedthaha1538
@mohamedthaha1538 Ай бұрын
Sir, ungal jothida kanippe 💯wrong...Neengal 100 jothidarkalin koottathil vaithu vivaathiyunkal.....12 raasikalil suyanalamillaamal, pirarukkaaka panam, porul, udalnalam kooda kavanikkaamal pirarukkaaka ,sontham ,aasapasankalum,sukamum thyaakam pannakkudiyavar...meenam.....aanaal suyakavuravam paathikkum vithathila,aduthavan mattam thattinaal, meenathaanin original ,mukathai kaattuvaan...athu thanmaanam👍
@umavaidyanathan5562
@umavaidyanathan5562 Ай бұрын
வணக்கம் ஐயா.நீங்கள் சொல்வது. 100/100 உண்மை.எப்படி மாற்றி கொள்வது என்று தெரியவில்லை..
@pavalaselvisrinivasan883
@pavalaselvisrinivasan883 Ай бұрын
Your analysis is 💯 percent true .
@123Janani123
@123Janani123 Ай бұрын
100% correct..
@divyaeventmanagement9552
@divyaeventmanagement9552 Ай бұрын
நீங்கள் கூறுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது என்பது தெரியவில்லை ஆனால் ஒரு சில விஷயங்கள் உண்மையாக இருக்கலாம் முற்றிலும் உண்மை கிடையாது ஒருவரை நீங்கள் மிகவும் சோதித்தால் அவர்களிடமிருந்து அவர்களை அறியாமலேயே வெளிப்பாடு என்பது இருக்கும்
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
ரேவதி நட்சத்திரம் சுயநலம் தான் 😮
@thushyapat4771
@thushyapat4771 Ай бұрын
Yes, mosamana suyanala vathikal ivarkal 👍
@ThanuvarshiniThanuvarshi-wc3mr
@ThanuvarshiniThanuvarshi-wc3mr Ай бұрын
💯true sir
@jayalakshmi4984
@jayalakshmi4984 Ай бұрын
Truue ayya 💯
@jshamsham3878
@jshamsham3878 Ай бұрын
100 true Dr… thank you ya
@RaviShankar-mi1yz
@RaviShankar-mi1yz Ай бұрын
Poya looseu. Un age ku thagundamari peasuya.
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை 😅 ரேவதி நட்சத்திரம் அடுத்த குடும்பத்தை கெடுப்பதில் கில்லாடிகள் 😅 என் அனுபவ உண்மை 😅😅😅😅
@Vaishnavivaishu-lk6ed
@Vaishnavivaishu-lk6ed Ай бұрын
மீனலக்கனம் பற்றி சொல்லுவது நன்றாக உள்ளது ஐயா நன்றிங்க
@sivam1368
@sivam1368 Ай бұрын
You are right Sir,I'm a meenam.❤
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz Ай бұрын
என்னத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்
@saiprasad6901
@saiprasad6901 Ай бұрын
Super sir Really 100%
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 Ай бұрын
Correct 💯💯💯
@sarmithakalai8473
@sarmithakalai8473 Ай бұрын
🙏 very true
@SureshKumar-pf2yr
@SureshKumar-pf2yr Ай бұрын
ஐயா உங்கள் மேல் எனக்கு கொஞ்சம் வருத்தம்.
@geethababurao8658
@geethababurao8658 Ай бұрын
Excellent 100% true
@SanthanaselviM
@SanthanaselviM 4 күн бұрын
Naan suyanala vathiya iruntha ...yeppavooo yen veetukara vitu poiruppen...ippti kastappattu irukka matten
@ilangovana6889
@ilangovana6889 Ай бұрын
Why u always treat mama rasi like this
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h Ай бұрын
Mikka nandri ayya. 🌺🌺🌺🙏🙏🙏
@karthikarthee2606
@karthikarthee2606 Ай бұрын
Thank you sir ❤
@ww-hy1cw
@ww-hy1cw Ай бұрын
Unmai
@vanithavani3133
@vanithavani3133 Ай бұрын
Thank you soooo much ayya
@BhuviBhuvi-vg7ey
@BhuviBhuvi-vg7ey Ай бұрын
100 💯 true ayyaaa it's my husband meenam
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
கடகராசி வீடியோ..போடுங்க குரு ஜி 😮
@Kaiyathri
@Kaiyathri Ай бұрын
True sir..
@Meena-z7l
@Meena-z7l 22 күн бұрын
Nalla jothidar mattravar manadhu punpadumbadi ivvalavu koduramaha pesamattar ippadi pesum oru jothidar eppadi nalllavaraha irukkamudiyum vendam iyya ivvalavu gopam
@kubendirankubei6097
@kubendirankubei6097 Ай бұрын
வணக்கம் ஐய்யா
@abiramithiruvengadam5873
@abiramithiruvengadam5873 Ай бұрын
💯 Correct
@vallikvalli9840
@vallikvalli9840 Ай бұрын
உண்மை அய்யா
@sudhakars3725
@sudhakars3725 Ай бұрын
😂😂😂 யாரோ மிரட்டியிருக்காங்க போல 😂😂😂.. இதே அய்யா மீன ராசியை ஆஹா ஓஹோ என்றும், இவர்கள் மற்றவர்களுக்காக வாழ்ந்து ஏமாறுபவர்கள் என்றும் சொன்னவர்தான்.. 😂😂😂
@sugan360
@sugan360 Ай бұрын
True sir
@tamilthakavalkalanchiyam
@tamilthakavalkalanchiyam Ай бұрын
நீங்கள் சொல்வது போல் நான் இல்லை என்றால் என்ன செய்வது…???
@tvij1762
@tvij1762 Ай бұрын
💯 correct,14 varusam koodave irundu pathitten.
@jayagowri610
@jayagowri610 Ай бұрын
Yes
@businessaction4607
@businessaction4607 Ай бұрын
🙏 அறிவு பலகுடும்பத்தை வாளாவைத்த அறிவு. ஆதாலால் போதை வசுத்துக்கலை குரைத்து கோல்லவும் .அ .ஆ......ஆ. ..இ
@ramu_girl7655
@ramu_girl7655 Ай бұрын
Exactly 💯 my husband
@thanushiyauthayakumar5434
@thanushiyauthayakumar5434 Ай бұрын
💯
@jayaprakashprakash8369
@jayaprakashprakash8369 Ай бұрын
Sir ninga solrathu ellam poy...ninga ethukku ore vadaiya thirumba thirumba solraaa .....oru poy yyaaa enthana thadava sonnalum ....unmai akathu...athepolaa oru unmai yaa enthai thadava sonnalum poy akathu ..so ..muthala . Ninga oru nalla doctor parunga . .ore visiyathai . Kodi murui sonna unmai akathu ..nisolluvathinal yaru ..nalvan avathum kidaiyathu sollatha nala yarum kettavanum ella .. anbe sivam ...om namasivaya ..un varthaikalilal palakodi manangalin murai kadavalidam senru erukkum...ellam kadavul parthu nalvali paduthuvar.. .anbe sivam ulagathula kadavulum erukkaru ...ni nembar 1 dupakur ..poy...ennu ennai pola kodiper sonna ...ninga dupakur poy solravar...ennu ninga othukkuvingala. Iyaa. Ethukku eppadi otta sattila e puthathupola...ore varthaiya sollitte erukkinga iya ..poy sollalam eppadi ekkara kanakkula poy solla kudathu iya. Enga pala kodi per erukkanga. Ungala pola negadiva pesi parthathu ella.. appadi partha ni evalaperiya suyanala vathinnu ennu solla ....1 nanganna. Iya ninga. Suyanalathin moththam. Athavuthu suyanam enpathin 0....ninga than ..1 kuda sellum 0 oru pothum sellarhu iya. Anbe sivam
@user-zu8nj7re5r
@user-zu8nj7re5r Ай бұрын
True true true 💯💯💯
@senthamilselvimazhilmathi6412
@senthamilselvimazhilmathi6412 Ай бұрын
Sir Thulam rasi Visakam nachathiram kadaga lakanam ponnu Thulam rasi Swathi nachathiram Thulam lakanam payana marriage panalama.2 perum 2nd marriage sir.kindly reply sir.animal compatibility irukathunu solranga.
@sharmilakumar6497
@sharmilakumar6497 Ай бұрын
Iyya,podhu enra manathu ponseiyum marunthu,adhu thavaru illaye,,edhil enna suyanalam,nanga yaraiyum kedupathilai
@KarthiKarthi-nx8ek
@KarthiKarthi-nx8ek Ай бұрын
Sir சிம்மம் ராசிக்கு video போடுங்க
@ananthiananthi2332
@ananthiananthi2332 Ай бұрын
200% unmaii unmaii
@merrykanta9217
@merrykanta9217 Ай бұрын
Nan Meena lagnam Meena rasi. Neenga solrathu atthanayum unmai. Yaarukku yepdiyo Nan ipdithan irukkiren
@ilangovana6889
@ilangovana6889 Ай бұрын
Hate this speach
@Geetu66
@Geetu66 Ай бұрын
100% i accept... Meena lagnam very selfish... My husband meena lagnam... Na divorce ae apply panniten sir... Veliya avara patha gem of person madri elarkum terium.. kooda vazhntha enaku matum dhan avara pathi fulla terium..😢😢😢
@marisudarsan26
@marisudarsan26 Ай бұрын
Ayya nan pen rishabam rohini , en kanavar meenam revathi
@Mathiyazhagan-ne5hl
@Mathiyazhagan-ne5hl Ай бұрын
Sir mithunathuku soluga
@sivabalankaniapan8786
@sivabalankaniapan8786 Ай бұрын
Yethevathu senjalum tappa ayerethu. Yarrekum pudikerethu illai. Rombe panije panije poiye, eppelam yetha erethalum kethu terejerekerethu. Soyam nalavethi illatha nalathan eppe yeppudi ayirechu. Yelloreyum nesechain, but reflection unnum illai. Methevegeleku nareya bothichi botichi, tanee=ku unnumei illaimel pochi
@user-ox7md9xf7p
@user-ox7md9xf7p Ай бұрын
❤❤❤❤💯💯💯💯💯💯
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 Ай бұрын
😮🎉❤🙏
@vanithavani3133
@vanithavani3133 Ай бұрын
My mother in law meenam My husband vruchikam My son katakam Me kanni lagnam😢😢😢😢😢😢😢😢😢😢
@Geetu66
@Geetu66 Ай бұрын
😀😀 so sad
@roshninottangandatthu6988
@roshninottangandatthu6988 Ай бұрын
U R Prediction is absolutely wrong. U doesnt hv ur job knowledge. Hello what is star i wants to rate u.
@Hckhckkcokh56678
@Hckhckkcokh56678 Ай бұрын
ஆமா ஐயா 🙏🙏🙏🙏😭😭😭
@roshninottangandatthu6988
@roshninottangandatthu6988 Ай бұрын
Channel shd not consider this fellow next time
@kiripuwanesarasa4964
@kiripuwanesarasa4964 Ай бұрын
💯 true
@arumugamarumugam8695
@arumugamarumugam8695 Ай бұрын
👍👍👍👍🙏👌
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 Ай бұрын
Hehehehe 😃
@sivayoharanmalathy6314
@sivayoharanmalathy6314 Ай бұрын
😂
Бутылка Air Up обмани мозг вкусом
01:00
Костя Павлов
Рет қаралды 2,7 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 32 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3 МЛН
Meenam  ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam | Tamil Astrology | raja guruji
18:52
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 59 М.
Бутылка Air Up обмани мозг вкусом
01:00
Костя Павлов
Рет қаралды 2,7 МЛН