Рет қаралды 7,535
. ●
ஆதியே துணை
னமஸ்காரம்,
மதிமா மனத்து இளஞ்ஞெம்மலாகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் "மூச்சடங்ஙும் பலன்" என்ற தலைப்பில் "மெய்வழி குணசேகர முதலியார்" அண்ணன் அவர்கள் ஆற்றிய முத்திப் பேருரையை இக்காணொளியில் காணலாம்.
00:40 தொடக்கம்
16:29 னமது பக்தியை வைத்து முத்தி அளிக்கப்படும்
26:10 னம் சிற்றறிவு கொண்டு இலக்கண இலக்கிய பிழைகளை பார்க்கக் கூடாது
32:36 ஒவ்வொரு அங்ஙுலமும் உள்ளடங்ஙுவதால் ஏற்படும் பலன்
55:36 சுரர் யார்? அசுரர் யார்?
01:00:50 னம் தேகத்திற்கும் தெய்வமவர்களின் ரூபலாவண்யத்திற்கும் உள்ள வித்தியாசம்