மூச்சின் இடைவெளி கவனித்தல் தியானத்தில் எவ்வளவு முக்கியமானது ?...

  Рет қаралды 4,891

YOGIS RAJA

YOGIS RAJA

Күн бұрын

YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
Keep in touch with YMC and enrich your self with spirituality...
Course Details:
🔅Vasi Yogam
🔅Vipasana
🔅Thasamutchu Payeirchi
🔅Basic Meditation
🔅Advance Meditation
🔅Chakra Yogam
🔅Samathy Yogam
🔅Healing Basic
🔅Healing Advance
🔅Jeni Ball
🔅Science of Breathing
🔅Kayakalpam
Online and one to one (Special Classes) Classes are also available...
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
Terms and conditions apply...
Office Hours : 9.00 AM - 5.00 PM
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் மற்றும்
--------------------------------------------------------
சித்தர்களின் இலவச வாசியோகக் கலை
தமிழ் சித்தர் பெருமக்களின்
அரிய உயரிய யோகக் கலை 'வாசி யோகம்'
நீண்ட இடைவெளிக்கு பிறகு...
உங்களுக்காக!!!
உடல்-மனம்-சக்தியை திடப்படுத்தி வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து முக்தி கனியை இனிதாக்கும் கலை....
புதிய நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்...
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின்
நேரடி வழிகாட்டுதலுடன்....
நேரடி பயிற்சிகள்...
பயிற்சியில்...
✨ வாழ்வின் நோக்கம்
✨ நான் யார்? - விளக்கம்
✨வாசியின் வரலாறு
✨வாசியோகம் பயின்ற ஞானிகள் / சித்தர்கள் யார்?
✨வாசியின் அறிவியல் செயல்பாடு
✨வாசியின் செய்முறை
✨வாசியின் பயன்கள்
✨வாசியின் சட்டதிட்டங்கள்
✨வாசியின் இறுதிநிலை
போன்ற பல்வேறு செய்திகளையும் பயிற்சிகளையும் 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கிய அனுபவத்தில் யோகிஸ் தியான மைய நிறுவுனர் யோகிஸ் ராஜா ஐயா அவர்களால் நடத்தப்பட உள்ளது...
யாவும் அறிந்து
யாவற்றையும் நடத்தும் தற்பரத்தை உணரும் யோகம்....
உடற்துன்பம்
மனத்துக்கம்
நீங்கி பரவெளியோடு
ஒன்றும் நல்வாய்ப்பு
Date : 27 - 10 - 2024
Day : Sunday
Time : 10.00 AM to 01.00 PM
Place: அன்னை அருள் திருமண மாளிகை
210C, வேளச்சேரி மெயின் ரோடு, கேம்ப் ரோடு சந்திப்பு, மகாலெட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600073
பயிற்சி நன்கொடை :
தங்களது நற்காட்சியும் நற்சிந்தனையும்
முன்பதிவு அவசியம்!!!
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முக்தி எனும் கனியை அடைய அன்புடன் அழைக்கிறோம்...
Click the Link for Registration:
forms.gle/DRmJ...
மேலும் தகவல் பெற
தொடர்புகொள்ளவும்
For Class Registration:
+91 9489813300
For Spiritual Guidance, Healing &Books:
+91 9489814400
Terms and conditions apply…
Working Time 9.00 AM - 5.00 PM

Пікірлер
@pseudoNymph-s7x
@pseudoNymph-s7x 5 ай бұрын
பென்டுலம் உதாரணம் புரிதலை மிகவும் எளிதாக்குகிறது. நன்றி !!
@nagulandevendran9728
@nagulandevendran9728 Ай бұрын
நன்றி அய்யா ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 5 ай бұрын
அருமையான பதிவு ஐயா இந்தப் பதிவை ஒரு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்டு இருந்தேன் ஆனால் உண்மையை அறிந்து கொள்ளும் நபர்கள் மிகப் குறைவு. அதை உணர்ந்து மற்றொருவர் பதிவில் போட்டு இருப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@sharukhsharma1050
@sharukhsharma1050 5 ай бұрын
குருவே சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤❤❤
@anuradhajayakumar2512
@anuradhajayakumar2512 3 ай бұрын
Guruvae saranam
@manoji9521
@manoji9521 5 ай бұрын
@THEDAL-lm4wq
@THEDAL-lm4wq 5 ай бұрын
நன்றிகள் குருஜீ 🙏🌹🌹🌹🌹🌹
@nisha4657
@nisha4657 5 ай бұрын
Nala technique nandri ayya
@healerdhanam5394
@healerdhanam5394 5 ай бұрын
நன்றிகள் குருஜி....
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 ай бұрын
ஐயாக்கு நன்றி
@p.tgaming1811
@p.tgaming1811 5 ай бұрын
Thank you sir
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 5 ай бұрын
/\ இந்த நிலையிலிருந்து l l இந்த நிலைக்கு வருவது தான் நீர் விகல்ப சமாதி ஏற்படும்.
@rjkarthick3189
@rjkarthick3189 5 ай бұрын
🙏
@maheswarinallaswamy8360
@maheswarinallaswamy8360 5 ай бұрын
🙏
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 94 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,5 МЛН