நவரசம் என்பது முகத்தில் கண்டதுண்டு. உங்கள் குரல் அத்தனை அழகாக வெளிப்படுத்துகிறது. நன்றிகள் பல என் அன்பு சகோதரி 💖💖💖
@jayanathyramanathan6043 Жыл бұрын
Vinayagar agaval
@annuraj11542 жыл бұрын
அன்பு பாசம் விருப்பு வெறுப்பையெல்லாம் மீனாட்சி கடந்துவிட்டாள்… இன்னொரு மீனாட்சி இந்த உலகத்தில் அதுவும் அதே குடும்பத்தில் உருவாகிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையே அவளை இன்று நிமிர்ந்து பார்க்க வைத்தது… இதுவே என் கருத்து…
@vetrivelvetrivel54432 жыл бұрын
வெறுப்பது யாராக இருந்தாலும் பரவாயில்லை, அன்பு செலுத்தி கொண்டே இருக்கலாம்...
@vellairoja66705 ай бұрын
இந்த சிறுகதையை பல முறை கேட்டேன்.இன்னும் கேட்கிறேன் அந்த அளவுக்கு கதை அதிக சிறப்பு. கதை சொல்லும் விதம் கதை பல முறை கேட்க வைக்கிறது வாழ்த்துக்கள்.
@tamilchitra12412 жыл бұрын
வெறுப்பது யாராக இருந்தாலும் அன்பு காட்டுவது நாமாக இருக்க வேண்டும்
@vkpvenkateshwaran19972 жыл бұрын
💐💓உண்மையான கதை.. 💓💐. என் உடன் பிறந்த அக்கா இவ்வாறு தான் இருந்தார். I miss my sister....💓 எல்லா ஊர்களிலும் யாரோ ஒருவர் வீட்டில் இப்படி ஒருவர் இருக்கிறார்கள்... அவர் உள்ளமும் & எண்ணங்களும் நமக்கு புரியாத புதிராகவே இருந்தாலும், அவர்களின் அன்பிலும் & புன்னகையில் நம் மன கஷ்டங்கள் பறக்கும் வந்த தடம் பதியாமல்.
@schellapandian32192 жыл бұрын
உங்கள் கதை நெஞ்சுறுக செய்கிறது.சகோ..அருமை👏👏👏👏
@lalithababu90042 жыл бұрын
எனக்கே கோபம் அதிகம் வரும் சகோதரி......
@velanrd4342 жыл бұрын
நீண்ட நாள் கழித்து என் மனதை உலுக்கிய கதை.இந்த அருமையான பதிவுக்காக நன்றி திவ்யா அக்கா
@Guru_0716 Жыл бұрын
நீங்க கதைகளை தேர்வு செய்து சொல்வது அருமை இதுவரை கேட்காத கதைகள் நன்றி
@chitrakala2773 Жыл бұрын
திவிம்மா! பாராட்டுதல்கள! நல்ல பாடகர் பாடும் போது பாடலாசிரியர் நினைவுக்கு வர மாட்டார்! தங்களின் குரலில் கதை கேட்கும்போது எழுத்தாளர் நினைவுக்கு வரவில்லை! சிறப்பு!❤
@r.jeyatnthi1121 Жыл бұрын
உங்கள் குறள் காந்தம் போல் உள்ளது சகோதரி
@saaimuthtu31702 жыл бұрын
கதை சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது சிறப்பாக இருக்கிறது நல்ல கதை அம்சம்
@robertddhanam24992 жыл бұрын
Thanakku lifela yerpatta vali thannudaiya annan magalukkum vara kudathunu meenakshi nenaci erukalam.story ketarhume heartla oru pain varuthu dharshini🖤
@rajeshanandp97292 жыл бұрын
வலியை அனுபவித்ததின் விளைவு....
@mmalarmmalar34902 жыл бұрын
💯👍👍
@sharavanaswamy Жыл бұрын
Super nga 👌
@keerthikakeerthika38892 жыл бұрын
Namma Yara uthasinam panromo avanga namma mela neraya caringa iruppanga akka ana namakku puriyathu So avangalukku kudukka vendiya importance aa nama kudukkanum akka thanks akka
@parimalasaranathan3516 Жыл бұрын
ARUMAIYANA story
@Enfielder_kamesh2 жыл бұрын
Arumaiyana kathai unmai
@gulzargulzar70592 жыл бұрын
எங்கசித்திபாவம்
@suganthijayaraman36872 жыл бұрын
இந்தக் கதையை கேட்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது காரணம் இந்த கதையில் வரும் கதாபாத்திரம் போன்று நிஜத்திலும் ஒருவர் வாழ்ந்து வருவதை பார்த்திருக்கிறேன்😔😔😔
@aljtech2 жыл бұрын
thanks for sharing
@kaniyammalkaniyammal54932 жыл бұрын
Ok சூப்பர் அக்கா
@navaneethankrishnan86582 жыл бұрын
தனக்கு நடந்தது பேல் தான் அண்ணன் பெண்ணுக்கும் நடந்துற கூடாது அந்த மனகஷ்டம் தான் அண்ணன் பொண்ணுக்கு வந்துரகூடாது என்ற எண்ணம் மா இருக்கலாம்
@muniyandimuniyandi86082 жыл бұрын
அருமையான கதை
@Dk_dino2 жыл бұрын
⭐8.5, Meenatchi character development 🔛🔥.
@balajis73342 жыл бұрын
Indha maari kathai matum podunga akka
@muthuselvis45742 жыл бұрын
Akka supar story 👏👏👏👏👏👏
@SivamArogyamSamayal2 жыл бұрын
அருமையான கதை 👌
@kalai.......m86562 жыл бұрын
Super story
@kalaiselvir32426 ай бұрын
தங்களின் கதை சொல்லும் விதம் அருமை. எப்படி இவ்வளவு அழகாய் you tube போடுறீங்க. எந்த app.
@sukumars2384 Жыл бұрын
மீனாட்சி என்பவர் மிகவும் கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட உன்னத பெண்மணி. தனக்கு இழைக்கபடும் துன்பங்களை பொறுமையாக சகித்துக் கொண்டு மற்றவர் வாழ்க்கை சிறு சபலத்தால் சீறழிவதைக் காணப்பொறுக்காமல் வெகுண்டெழுந்து தன் அண்ணன் குடும்பம் சீறழிவைத்தடுத்து நிறுத்துகிறாள். மிகவும் அருமையான கதை.
@anusuyakaruppusamy63942 жыл бұрын
Athu vera yaarola illainga naantha😒 Neenga sonna Ella kunamum athigama irukku🥴 kovam,payam,santhegam,kulappam aana naane athukku solutionsum kandu pidichuruven💯💥
@sasikalasenthil8102 жыл бұрын
Thank u akka.
@manicavassagarr92142 жыл бұрын
Hi akka am your biggest fan
@jayanthiparthasarathy80972 жыл бұрын
Super erruk sister
@adithyasendrayan Жыл бұрын
ur voice super.sis keep rocking👌
@radhalakshmi21092 жыл бұрын
Hi akka na unga biggest fan nanum unga subscriber than story neraya appload panuga akka
@VarshaVarsh-dt3dy Жыл бұрын
Very interesting
@PallaviSuruthi Жыл бұрын
Super sister❤ voice supera irukku siter
@arunasharma7952 жыл бұрын
A small boy near our place was well dressed and was a happy boy as long as his mother was alive. But after his mother died, he was left like a beggar. Now his whereabouts is not known.
@pandiyasilent Жыл бұрын
Thanimaium oru sugamthan yarukum thontharavu illama irukalam.
@annieselciya57922 жыл бұрын
கதை அருமையாக இருந்தது என்னுடைய கருத்து என்னவென்றால் இக்கதையில் மீனாட்சி விமலா செய்ததை மீண்டும் அவளுக்கு செய்திருக்கிறாள் சிறிய வித்தியாசம் விமலா மீனாட்சியிடம் தன் பெய்யான அக்கறையுடன் தலை கோதி விட்டாள் ஆனால் மீனாட்சி உண்மையான அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறாள். கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்
Kindly understand that i am not responsible for the ads.. KZbin plays the ads and i cant control or modify how many ads being played
@logessupramaniam6802 жыл бұрын
Honestly speaking Im also short tempered......will be suspicious on something all de time and I will overthink about something 8 years ago I lost.my elder brother and after few months I lost my dad and after 2 months I lost my eye sight due to medication allergic ....I started to lost one by one in my Life. Most of f the ppl start to cheat and humiliated me....than started my Life total collapse......I started to become short tempred and suspicious on everything.....sometimes I don't know what to do????but now I'm trying to calm myself by doing daily prayers and mediation
@Berrygirl67842 жыл бұрын
Dont worry anna u will get better relax and do meditation🙂
@inspirationalstories15752 жыл бұрын
Jesus said, i am the way, truth and life. Jesus also said, i give you the peace the world cannot give
@arunasharma7952 жыл бұрын
Now who is looking after you?
@sivaganesan6827 Жыл бұрын
Hari
@kuttykongu Жыл бұрын
Nathan eppadi
@palraj41092 жыл бұрын
Avaruku nadantha yematram entha ponukum nadaka kudathu nu ...... Yemarntha pengal thanudan erukum penkalai yemara Vida matargal ...entha story penkalukana vilipunarvu ....
@solutionvaraindia7474 Жыл бұрын
Myself cause I am angey
@T_o_m143J_e_r_r_y962 жыл бұрын
Hii sis how are you?
@arunasharma7952 жыл бұрын
May be she became like that due to some bad thing that might have happened to her.
@selvisaravanan37412 жыл бұрын
Yan annan & mama
@kavithasenthilvel34342 жыл бұрын
Hi akka
@MANOJkUMAR-cf1gu2 жыл бұрын
Manoj kumar I am 🙂
@srsmranju9305 Жыл бұрын
En purush 🤣
@Hanumancreativez666 Жыл бұрын
என் பெயர் மீனாட்சி😅
@kalai.......m86562 жыл бұрын
En kudave irukan sevvala.........
@nandhagopal18482 жыл бұрын
Meenakshi ku enna Achu? Avalukku nadanthathu verayaarukkum nadakka kudathunu yen nenacha Appadi author yen kelvi kettaru?
@tomjerry37162 жыл бұрын
Akka ungaludaya voice ketka romba inimaya iruku enaku unga voice a fm la ketkanumnu aasa ungalala Fm la RJ aga mudiyadha akka 😊