Рет қаралды 99,070
நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிக்கால அடையாளங்கள் வேதவசனத்துடனும், ஊடக ஆதாரத்துடனும் இச்செய்தியில் இணைத்து தரப்பட்டுள்ளது. இந்தச் செய்தியானது உங்களது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகவும் பிரயோஜனமாகவும், மணவாட்டித் திருச்சபையாக நாம் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு நாம் ஆயத்தபடவும் உதவும். கேளுங்கள்; ஆயத்தப்படுங்கள்..! மாரநாதா...!