Рет қаралды 19,083
FRIENDS MISSIONARY PRAYER BAND
MUSIC : AUGUSTIN PONSEELAN
மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே - விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய - விரைந்து புறப்படு
நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே - 2
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் - உலகமெங்கிலும்
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் - உலக முழுவதும்
தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் - 2
நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் - 2
காலங்களை உணர்ந்திடுவோம் - கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே
ஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம் கேட்கவே - 2
தீவிரமாய் செயல்படுவோம், தீங்குவோரை நேசிப்போம் - 2
பாரதத்தின் மாநிலம் எல்லாம் - பரமன் ஆட்சியாய்
பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய்
வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்
Meettetukkappatta Kuuttamae - Virainthu Seyalpatu
Meetpar Iyaesu Vaelai Seyya - Virainthu Purappatu
Naatkal Mika Viraiyunae Naarrunanraay Valaruthae - 2
Aatkal Vaentum Aruvataikku Aam Athikam Perukuthae-2
Therinthetukkappattavarkal Naam - Ulakamenkilum
Anuppivaikkappattavarkal Naam - Ulaka Muzhuvathum
Thaesankal Nam Sonthamaam Jaathikal Nam Suthanthiram - 2
Naesar Iyaesu Arasaankam, Amainthitumae Seekkiram - 2
Kaalankalai Unarnthituvoem - Karththarin Paniyilae
Karuththutanae Seyalpurivoem .. Janankal Maththiyilae
Gnaalamellaam Meetkavae, Iyaesu Naamam Kaetkavae - 2
Theeviramaay Seyalpatuvoem, Theenkuvoerai Naesippoem - 2
Paarathaththin Maanilam Ellaam - Paraman Aatsiyaay
Paravitavae Paatupaatuvoem .. Iraththa Saatsiyaay
Vaarunkal Enrazhaikkiraar Vaagnsaiyoetusenrituvoem-2
Vaazhkkaithanai Arppanippoemaruvataikkusenrituvoem