மோடி அரசை மறந்துறாதீங்க! ; அமித்ஷா விளாசல் | Pak minister | Article 370 | Kashmir | Congress | BJP

  Рет қаралды 6,487

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership பாகிஸ்தான் ராணுவ அமைச்சர்
காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு!
ஒற்றை பேட்டியால்
வெடித்தது சர்ச்சை
பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்.
இவர் பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் காஷ்மீர் தேர்தல் மற்றும் சிறப்பு அந்தஸ்து குறித்து பேசினார்.
காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது, அந்த கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று.
இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசும், காங்கிரஸ் கூட்டணியும் ஒரே பக்கத்தில் நிற்கின்றன என்றார்.
உள்நாட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் ஆதரவு தெரிவிப்பதை பாஜவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் ஒரே நோக்கம், ஒரே திட்டம் இருப்பதை அந்நாட்டு ராணுவ அமைச்சரின் கருத்து மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
ராகுல் சில ஆண்டுகளாக தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்து நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து ஆதாரம் கேட்டார்.
இந்திய ராணுவத்துக்கு எதிரான விஷயங்களை பேசினார்.
இப்படி ராகுலின் காங்கிரசும், பாகிஸ்தானும் எப்போதும் ஒரே மாதிரி செயல்படுகின்றன.
ஆனால் மத்தியில் மோடி அரசு இருப்பதை காங்கிரசும், பாகிஸ்தானும் மறந்துவிட்டன.
எங்கள் ஆட்சியில் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தோ அல்லது பயங்கரவாதமோ மீண்டும் வரவே வராது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்.#PakDefenceMinister #KhawajaAsif #Bjp #Congress #Article370 #Kashmir #Amitshah

Пікірлер: 30
@chandrasekark2244
@chandrasekark2244 2 күн бұрын
காங்..... பாக்கிஸ்தான் விசுவாசம் இதன் மூலம் நன்கு மக்கள் உணர்ந்து விட்டனர்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 күн бұрын
காங்-பாக் கூட்டணி உலகறிந்த ஒன்றுதானே.
@பெரியோர்மண்
@பெரியோர்மண் 2 күн бұрын
இ.காங் ஆட்சியில், நம்ம ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது பாகிஸ்தான் பொருளாதாரம் இந்தியாவை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜெய் ஹிந்த் !
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 2 күн бұрын
பாரத நாட்டை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் பாரத நாடு பங்களாதேஷ் இலங்கை ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஈரான் ஈராக் லெபனான் பாலஸ்தீனம் போன்ற நாடுகள் போல் ஆயிருக்கும் என்று பொது மக்கள் கருத்து
@Vimolin
@Vimolin Күн бұрын
காங்கிரஸ் அரசு இருந்தால் மக்கள் இவ்வளவு கொடுமைகளை சந்திக்க வேண்டி இருக்காது
@madhavanmadhavan600
@madhavanmadhavan600 2 күн бұрын
Ravul Khan is an ideal PM of Pakistan 🎉
@Indian-u2g
@Indian-u2g 2 күн бұрын
Rahul muttal transfer to Pakistan
@vinodhanapal3082
@vinodhanapal3082 2 күн бұрын
இனி காங்கிரஸ் எப்பவுமே ஆட்சி அமைக்காது.
@DuraiPalam
@DuraiPalam 2 күн бұрын
ராகுல் கான் புள்ளி கூட்டணி குரூப்ஸ்
@Indian_tamilnadu
@Indian_tamilnadu Күн бұрын
Only for bjp 🇮🇳
@dindigulsskinnovations85791
@dindigulsskinnovations85791 2 күн бұрын
Italy Pappu velai edu
@jothimsw
@jothimsw 2 күн бұрын
So Congress alliance confirm win in Kashmir now😅😅😅😅
@govindanbagavandoss3516
@govindanbagavandoss3516 2 күн бұрын
Who said this parties will win in j&k.? People have decided to vote BJP AND SUPPORTING PARTIES.
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Күн бұрын
Nehru and Gandhi are joint to born Pakistan ( they may be called father of Pakistan)
@Murugappan-l9o
@Murugappan-l9o Күн бұрын
CONGRESS KOOTTIYUM KODUPPAN KOOTTIYUM KODUPPAN
@jeyasankarsundresan6108
@jeyasankarsundresan6108 2 күн бұрын
ஃபைத்தியமா
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,3 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1,1 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН