ஒரே மக்கள் ஒரே புரட்சி .அதுதான் மக்கள் புரட்சி அது உடனடி தேவை .
@laksmikarrg-jb2mx3 сағат бұрын
Evm புரட்சி யா
@ramasubbureddy73007 сағат бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை தமிழகத்திற்கு தேவையில்லை என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தனித் தமிழ்நாடு கோரிக்கையை வைத்து தமிழ்நாடு அனைத்து சமுதாய மக்களுடன் தனித்து ஆள வேண்டும்.
@GoldendesertGDTСағат бұрын
Try for that. You will get result immediately.
@sathasivamgk93896 сағат бұрын
உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டும்.
@tigerpass42166 сағат бұрын
All Judges are fully controlled by RSS.We are already in a monarchial state run by RSS.
@ranigothandapani92132 сағат бұрын
யாராவது உடனடியாக கேஸ் குடுக்கனும்.
@chockalingamramasamy16472 сағат бұрын
தென்மாநிலங்கள் ஒன்றாக இணைந்து தனி நாடாக வேண்டிய நிலை உருவாகிறது. அவசியம்.
@GoldendesertGDTСағат бұрын
Ok samy.
@johnrose8549Сағат бұрын
கோவாவையும், தென் மாநிலங்களுடன் இணைக்க வேண்டும்!
@ramasubbureddy73007 сағат бұрын
பல மாநிலங்கள் தனிநாடு கோரிக்கையை வைத்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை தவிடு பொடி ஆகிவிடும்
@gokulakrishnan31916 сағат бұрын
ஷ்யாம் சார் ஒரு வரலாற்று தகவல் சுரங்கம். வளரட்டும் அவரின் பணி..
@ramanand20116 сағат бұрын
முக்கியமான சில வரலாற்று நினைவு கூறல் விடயங்கள். மோடியின் திருத்தலம் சூழ்ச்சியே இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் கிட்டத்தட்ட இந்தியா பல கூறுகள் ஆவதற்கு இதெல்லாம் ஒரு சாட்சியங்களாக அமைகிறது
சரியான வாதம் தாரசு ஷ்யாம் சொன்னது....சோறு முக்கியமா? சாமி முக்கியமா? என்பது.வாழ்த்துகள் சார்
@Mgrrasigann7 сағат бұрын
ஒரே நாடு. என்பது. உடைந்து விட்டால்.. ஒவொரு. வட மாநிலத்தில் தான். ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்தி கொள்ளணும்..
@VenkataramananThiru4 сағат бұрын
SHYAM VERY CORRECT.
@ramkumars37677 сағат бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் இப்போதைய அஜண்டா 😂😢😂 அடுத்தது ஒரே உணவு ஒரே சாவு ஒரே கல்வி என்று பைத்தியகார தனமான சட்டத்தையும் கொண்டு வர தயங்காது இப்போதைய ஒன்றிய அரசு 😂😂
@HemamaliniR-m6o7 сағат бұрын
Valavan you are very intelligent and informative. I appreciate the way you handle the interview. Good luck.
@myjoemyjoe80297 сағат бұрын
ஓருநாடு ஒரு சுடு காடு சொல்வார்களா.... ஒரே தேர்தல் எல்லா மாநிலத்திலும் மகராஸ்ட்ராவில் ஆட்சியை பிடித்தது போல் பிடித்து விடலாமா என்ற எண்ணம்தான்.
@gparameswaran60257 сағат бұрын
சுடுகாட்டுக்குஅனுப்புவதற்குமக்கள்திருந்தாவேண்டும்
@vetritamil44507 сағат бұрын
எப்போ தான் விடிவு
@mohamedsultan81985 сағат бұрын
பிம்பிலிக்கி பிளாக்கி
@prabus73513 сағат бұрын
Evm ஒழித்து வாக்குசீட்டு முறை வந்தால் தான்
@hussainzahir91405 сағат бұрын
What a intelligent speech by tharasu shiyam sir I learned history today
@elumalaibhayalakshmi34076 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@panneerselvam96314 сағат бұрын
இரண்டும் மக்களை ஏமாற்றும் நாடகம்.மக்களே உசார்.
@mohamedsultan81985 сағат бұрын
தரமான பேச்சு.
@Thyagarajan-y6x2 сағат бұрын
சுதந்திர போராட்ட காலத்தில் தென் இந்தியாவில் இருந்த காங்கிரஸ்காரர்கள் தொலை நோக்கு பார்வையில்லாதவர்கள். அப்போதே தென் இந்தியாவை பிரித்து தனி நாடாக பெற்று இருக்கவேண்டும்.
@krishnane31646 сағат бұрын
சூப்பர் அருமை சார்
@kalidossk60838 сағат бұрын
Bjp should be defeted in the 'one nation, one election' bill👌
@murugand34407 сағат бұрын
நடக்காது இது ஒரே நாடு சங்கிகள் ஆசை நிறைவேறாது. BJP. இதனால் கவிழலாம் தமிழ்நாடு அதற்கு துணை நிற்கும்
@varadarajanrangachari8905 сағат бұрын
தமிழ் கூக்குரல் !ஆசைக்கும் ஒரு அளவு உண்டு!
@muthukrishnanellappan4602 сағат бұрын
இந்துராஷ்ட்ரம் என மாற்ற இந்து நாடாக மாற்ற வேண்டும். அதற்கான முன்னெடுப்பே ஒரே நாடு ஒரே தேர்தல்.
@arivalagank17473 сағат бұрын
அமெரிக்க நாடு எப்படி ❤
@ilangoilango93175 сағат бұрын
வளவன் சார் வணக்கம் 9 ஆம் தேதி உச்சநீதி மண்டம் அரசு ஓய்வு ஊதியர் போக்குவரத்து ஊழியர்களின் வழக்கு டிஸ்மிஸ் செய்யபட்டது இதை பற்றி மேலும் என்ன செய்ய போகுகிறது என்பதை கோவை பேரவை தலைவரிடம் நேர்கானல் எடுக்கவும் நன்றி.
@georgeheronimus82935 сағат бұрын
இப்படி ஆயிரமுறை கேட்டு சலித்துவிட்டோம். ஒரு ஆபத்தை கண்ணுல காமிங்கப்பா.
@check5675765876 сағат бұрын
ஐயா அந்த காலகட்டத்தில் ஐயா இப்ப என்ன புதுசா are in other words
@Majith-pv3xq3 сағат бұрын
2024 --ல் மோடி ( பா.ஜ.க ) 160---இடங்கள் தான் வந்துயிருக்கும் . இதில் அமீர்ஷா ஏதே கோல் மால் செய்யப்பட்டு (240)இடங்கள் வந்துயுள்ளது .
@navaneethamr95302 сағат бұрын
Congress should accept to come down from INDIA leadership
@Fpg-x2sСағат бұрын
Cancel ling EVM only should be first priority. Why opposition parties, bjp oppsition parties why Not concentraring to demand cancellation of EVM and bring back ballot System as in other advanced countries. Gopal
@rajuchand6367 сағат бұрын
Modi is going to put end card to his govt,
@ashokpl25186 сағат бұрын
India is heading towards a downward spiral very fast under Modi - politically, economically, mzy be even militarily!
@AmanJaman-q4o6 сағат бұрын
ஷியாம் சார் வணக்கம் வளவன் வணக்கம்
@ragaasuran77013 сағат бұрын
திரு . ஷ்யாம் நல்ல நிறைய தகவல் கொடுப்பார் ஆனால் EVM சரி என்றுதான் சொல்லுவார் , இதை , சார் தெரிந்து பேசுகிறாரா அல்லது தூங்குவதுபோல் நடிக்கிறாரா ? .
@panneerselvam96314 сағат бұрын
இந்தியாவிற்கு சூழ்ந்துள்ள பேராபத்து விளக தற்போது வாய்ப்பு இல்லை என்று தான் தெரிகிறது.
@dr.maickbalahamed581653 минут бұрын
அந்த 240 - ம் நேர்மையாக வென்றதா? எல்லாம் ECI, EVM பித்தலாட்டம்.
@josephsamson76386 сағат бұрын
SC got any power to pronounce judgement If ED ,EC, loksabha speaker going against constitution and democracy...? What are the procedures to be punished ...?? Demacratic people believing our present CJI will definitely pronounce judgement according to constitution to safe guard people' democracy .
@VenkataramananThiru4 сағат бұрын
WHY NOT FIXED NUMBER OF MPS LIKE SENATORS IN US?
@raviangamuthu45383 сағат бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@ranigothandapani92132 сағат бұрын
நீங்க இருவரும் கேள்வி கேட்டு விளக்கம் தந்து மக்களுக்கு புரிய வைப்பதை விட, நீங்களே கேஸ் கொடுக்கலாம் அல்லவா.
@grandpathinksaboutthefutur97235 сағат бұрын
ஒரு எனவும் நடக்காது.
@booragasamysubramaniyan87896 сағат бұрын
தலைப்பைபார்த்தால் நெருப்புகக்கிரமாதிரி-இருக்கு ஆனால் வழாவழாகொழகொழாதான்
@hyrinramanibai4487 сағат бұрын
Corparate Samiyar India Janayaka Naduku Kadu.❤
@murugeshgounder6313 сағат бұрын
மக்கள் புரட்சி தான் தீர்வு என்றால் வட இந்தியர்கள் கூமுட்டைகள் திருந்தாமல் இருக்கிறார்களே
@nirmaladr43835 сағат бұрын
Shyam sir, BJP follows Hitlerism, never bothered abt devlopment & people welfare, Hmm
@manikandavasakam49835 сағат бұрын
Exactly British tech of Divide & Rule is adopted by RSS BJP Modi team
@lakshmananrajjk19897 сағат бұрын
If this idiotic bjp govt continues it is very very good for SOUTH INDIA, because SOUTH INDIA can become a separate country
@pannirselvamekaliyamurthy64327 сағат бұрын
Nama Tamilanaadu makkal thani nadu agi veeda venum. Devai illama north Indian naikalai nam en muthukil sernthu sumakkanum. Namma GST neraiya koduthu ittu. Nama en entha naikkal itta. Kaiyanthanum. Namma tamil nattula enna valam illa.
@RajRaj-yi2pj6 сағат бұрын
தெய்வப்புருஷரை தெய்வமே நினைத்தாலும் ஊசிமுனையளவு கூட அசைக்கமுடியாது.....
@RajRaj-yi2pj6 сағат бұрын
ஏன்.... சாதாரண மனித உயிர்களைக் போல் மோதிக்கு.... உடலிலிருந்து,எவ்வித கழிவுகளும் வெளியேறுவதில்லை எப்படி?கழிவுகள் உருவாக்கமே இல்லை அந்த அளவிற்கு மிக மிக மிக சுத்தாத்மா பல்வேறு நறுமணம் எப்போதும் மோதியின் மீது வீசிய வண்ணம் இருக்கும்.... இது, அன்றாடம் அவருக்கு.ஒப்பணை செய்யும்-இளம் அழகு இவைதான்... மோதி மை தெய்வப்புருஷராக்குகிறது யுவதிகள் கூறியது
@Elavarasi-l6k7 сағат бұрын
மோடி தான் பிரதமர்
@padmaparthasarathy16267 сағат бұрын
நாடே நாசம்
@musicworldar81286 сағат бұрын
SANGI PERSISTENT 😂😂😂😂😂😂
@laksmikarrg-jb2mx3 сағат бұрын
Evm
@vgsmaniann34527 сағат бұрын
பிரியாணி கொடுத்து கட்டுப்படி ஆகலை.ஒரு டீ கொடுத்து அனுப்புங்க ப்பா.