No video

"மோடி இஸ்லாமியர்களை பற்றி தமிழ்நாட்டில் பேசியிருந்தால் Scene - ஏ வேற" - மதிவதனி

  Рет қаралды 500,519

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

"மோடி இஸ்லாமியர்களை பற்றி தமிழ்நாட்டில் பேசியிருந்தால் Scene - ஏ வேற" - மதிவதனி | Netrikann | Modi | BJP | Election 2024 | Malaimurasu Seithigal
#modi #bjp #loksabhaelection2024 #dmk #admk #ntk #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 2 100
@samraj9892
@samraj9892 4 ай бұрын
முனைவர் பாஷாவும் நேர்க்கானல் வரும் முன்னர் மாட்டு கோமியம் குடித்து விட்டு வந்திருப்பார் என நினைக்கிறேன் மதி வதனிக்கு வாழ்த்துக்கள்🎉
@user-ls4fz2nr6t
@user-ls4fz2nr6t 4 ай бұрын
உண்மையை உறக்க சொல்லிய சகோதரி மதிவதினிக்கு வாழ்த்துக்கள்
@alangamuthu1229
@alangamuthu1229 4 ай бұрын
தமிழ் நாடு பகுத்தறிவு பூமி வாழ்க தந்தை பெரியார்
@jahirhussain4485
@jahirhussain4485 4 ай бұрын
அருமையான உண்மையான பதிவு
@mariabenziher2812
@mariabenziher2812 3 ай бұрын
X ​@@alangamuthu1229😊😊😅😮
@user-ky7zn9te5k
@user-ky7zn9te5k 4 ай бұрын
உலகில் நீதியின் பக்கம் நிற்பவர்கள் இறைவனின் சிறப்புக்குரிய மனிதர்களாக இருப்பார்கள், மதிப்பிற்குறிய மதிவதனி அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறப்பான வாழ்வில் இருப்பார்கள், உலக நீதி இறைவனுக்கு சொந்தமானது.
@kunjithapathamk74
@kunjithapathamk74 4 ай бұрын
மதிவதினி உங்களை பெரிதும் பாராட்டுகிறேன் வாழ்க வளர்க வாழ்த்துகள்
@foujibasheer4429
@foujibasheer4429 4 ай бұрын
சரியான பதிலடி சகோதரியே உனக்கு இறைவன் நீடித்த ஆயூளை தந்து ஹிதாயத்தை கொடுத்து மைனாட்டியான எல்லோருக்கும் குரல் கொடுக்கவல்ல ரஹ்மானை துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ். நியாயமாகவும் நாகரிகமாகவும் பேச எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
@umaanbu3445
@umaanbu3445 4 ай бұрын
Ameen
@mithraramprakash8453
@mithraramprakash8453 4 ай бұрын
1
@retnasamythankaiyan3597
@retnasamythankaiyan3597 4 ай бұрын
உங்களுக்கு தமிழ் பேச தெரியாதா?
@hajirapeermydeen5845
@hajirapeermydeen5845 4 ай бұрын
10 வருடமா. தகுதி இல்லத மோடிக்கிட்ட. இறைவன். கொடுக்க சொன்னான். இறைவன். மோடி எவ்வாரு. மக்களை. இம்சையாகிரனு. பாத்துவிட்டான் இறைவன். மோடி. தகுதியே கிடையாது. மூணு. மதங்களும். அண்ணன் தப்பி தங்கையாக. இருக்கிரோம். மோடி. உனக்கு பொராமை. எங்களது ஒற்றுமையை. பார்த்து.
@muhammadhirfan5731
@muhammadhirfan5731 3 ай бұрын
AAMEEN
@abdulsalam-oe7gs
@abdulsalam-oe7gs 4 ай бұрын
சகோதரி மதிவதனிக்கு நன்றி பாராட்டுக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 4 ай бұрын
மதிவதனி அருமையாக விவாதம் செய்கிறார் ஒட்டு மொத்த சாமானியனின் குரல் கருத்து ஒப்பீடு மிகவும் பிடித்திருந்தது வாழ்த்துக்கள் கடவுளின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துக்கள் வளர்க நலமுடன் உங்களது பனி சிறக்க வாழ்த்துக்கள்
@KumaranRagupathi
@KumaranRagupathi 3 ай бұрын
சரி ஏன் இஸ்லாமியரா இருக்கனும்...மீண்டும் தாய் மதத்துக்கு வாங்க... தமிழ் ரத்தம் தான ஓடுது உடம்புல.. என்ன இல்லை தமிழ்ல..எந்த லாபத்துக்காக மதம் மாறினீங்க.. ஏதாவது ஒரு கேவலமான பணம் தந்து மாத்துறானுங்க... இது ஒரு பொழப்பா... என்ன வேணா செய்ய தமிழ்கடவுள் இருக்கிறாரே.. இந்த மண்ணுக்கு சொந்தமான சமயத்துக்கு வாங்கடா... பிறகு ஏன் மதச்சண்டை வரூம்..
@mohamedshajahan1741
@mohamedshajahan1741 3 ай бұрын
Vanthavan Brahmin aaga mudiyuma, sakkiliyan aaga irukka vendum endraal yaarukkum thevai illai​@@KumaranRagupathi
@user-ov3nx3gm4y
@user-ov3nx3gm4y 3 ай бұрын
11
@KumaranRagupathi
@KumaranRagupathi 3 ай бұрын
@@mohamedshajahan1741 சாதி என்று ஒன்றுமில்லை.. தமிழ் சைவம் அவ்வளவு தான்.. எல்லாரும் ஒரே சமம்.. பிற உயிர் கொல்லா நெறியே சரியான வாழ்க்கை நெறி..
@saleemreyalsaleemreyal4102
@saleemreyalsaleemreyal4102 3 ай бұрын
இதை சட்டமாக கொண்டு வர சொல்லுங்கள் அனைவரும் வந்து விடுவார்கள்​@@KumaranRagupathi
@user-bf9pk3cp3m
@user-bf9pk3cp3m 4 ай бұрын
சிங்கப் பெண் மதி க்குவாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉
@udayanpushbavalli8711
@udayanpushbavalli8711 4 ай бұрын
சகோதரி மதிவதனியின் பேச்சு மிகவும் அருமை தொடரட்டும் (உண்மையான விவாத பேச்சு) மக்களின் தொண்டு ,வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@joset1682
@joset1682 4 ай бұрын
அன்பு தோழர் உங்கள் வலுவான நல்ல கருத்தை புதிய தலைமுறையில் பார்த்தேன் வாழ்த்துக்கள் தோழர் ❤
@srsubramanisubramani255
@srsubramanisubramani255 4 ай бұрын
சூப்பரான விவாதம் அருமையா லாஜிக்கா முகத்தில் அறைந்தார் போல் பேசினீர்கள் மதிவதனி தோழர்
@saleemabdul392
@saleemabdul392 3 ай бұрын
❤❤❤❤❤❤
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 3 ай бұрын
மதிவதனி உனக்கு தோழரா
@PNS321
@PNS321 3 ай бұрын
Yes apadiyea drug mafia gang jaffer sadic pathi pesalama... Nam thozi.. pesana Ava vitla bomp podruvanga.. pavum
@Msab106
@Msab106 2 ай бұрын
​@@RajiRaji-bb7cj😂😂😂😂
@somamary725
@somamary725 3 ай бұрын
அருமை மகளே. தெளிவான வாதம். சொல்ல வேண்டியதை சுருக்கமாகச் சொல்லி புரிய வைப்பது மிக மிக அருமை. வாழ்த்துகள் மா. நிறைய பேசு மா.
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 4 ай бұрын
❤❤❤❤❤அருமையான,தரவுடன் கூடிய விவாதம் பண்ணி ஶ்ரீகாந்த் வாயடைத்த மதிவதனிக்கு இதயபூா்வ வாழ்த்துக்கள் மகளே
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 4 ай бұрын
மதிவதனி அவர்கள் இளம் வயதாக இருந்தாலும் மிகவும் அறிவுபூர்வமான வாதத்தையும் தெளிவான உச்சரிப்பும் கேட்பதற்கு இனிமையான தமிழ் உங்கள் மென்மேலும் அறிவுபூர்வமாக வளர்வதற்கு இறைவன் அருள் புரிவானாக
@---s.k----7515
@---s.k----7515 4 ай бұрын
Apdilam onnum illa raja.....
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 4 ай бұрын
எலும்பு துண்டுக்காக வாலாட்டாத ........ உண்டா.......😂
@rajeshkumar-cb9uv
@rajeshkumar-cb9uv 4 ай бұрын
😂😂​@@jfskydkdkydoydr7p06r
@skali7051
@skali7051 4 ай бұрын
சகோதரி மதிவதனியை பார்த்தாலே சங்கிகள் கதறி ஒளிந்து ஓடுகிறார்கள் அப்படி ஒரு சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள், அவருக்கு வாய்ப்பு கொடுத்த மாலை முரசுக்கு நன்றிகள்
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 4 ай бұрын
💯✅🙏🌺🥀💐🌱🌄✅
@pounrajgnanamani6118
@pounrajgnanamani6118 4 ай бұрын
தமிழகத்தின் மனிதநேயம் உலகிற்கு வழிகாட்டி, வாழ்த்துக்கள் சகோதரி..
@vasu9905
@vasu9905 4 ай бұрын
அருமை மகளே உனது பேச்சு 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏💪💪💪💪
@sivasiva-v2s
@sivasiva-v2s 4 ай бұрын
அருமை மதிவதனி அவர்களின் வாதங்கள். வாழ்த்துகள் .பாராட்டுக்கள். 🙏
@JabbarIbrahim-rb7rt
@JabbarIbrahim-rb7rt 4 ай бұрын
அருமையான உச்சரிப்பு தோழி
@sivalingam2176
@sivalingam2176 4 ай бұрын
அன்பு மகள்! மதிவதனி அவர்களின் விளக்கம் அருமை! வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
@Hariharish20Vell
@Hariharish20Vell 4 ай бұрын
மு பாட்ஷா வை எவ்வளவு அசிங்கப் படுத்தினாலும் திருந்த வாய்ப்பில்லை தோழர் மதிவதனி அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@JoelkingAndrews
@JoelkingAndrews 4 ай бұрын
Basha oru dheemaku....kodhala vaiyanuku singi aadiliraan
@saleemdulvi8712
@saleemdulvi8712 4 ай бұрын
Who's Munavvar
@Jacky-mr4pb
@Jacky-mr4pb 4 ай бұрын
அவன் எட்டப்பன்
@mohamedsiddiq3106
@mohamedsiddiq3106 4 ай бұрын
அவர் ஜால்ரா
@anbumani3197
@anbumani3197 4 ай бұрын
மலந்தின்னும் பன்றியை விட கேவலமானவன் முனவர் பாட்ஷா.
@berna9486
@berna9486 4 ай бұрын
சூப்பர் மதிவதனி சகோதரி. வாழ்த்துக்கள். இப்படி அழுத்தம் திருத்தமாக தெளிவாக ஆணித்தரமாக திசைதிருப்பினாலும் முக்கிய பேச்சிலிருந்து தடம் புரளாமல் பேசுகிறார். மீண்டும் வாழ்த்துக்கள். எதிரணியின் பேச்சாளர்கள் மட்டும் அல்ல,பரப்புரையில் ஈடுபட்டு வரும் தலைவர்கள் என்பவர் களுக்கு கூட இந்த பக்குவம் இல்லை.
@tablamurugesan
@tablamurugesan 4 ай бұрын
அனல் பறக்கும் பேச்சு தங்கை மதிவதனி. வாழ்த்துக்கள் 💐💐💐
@hilariusviagulam8217
@hilariusviagulam8217 4 ай бұрын
இத்தனை ஆண்கள் கலகம் செய்வது போல் மறித்து மறித்து கத்திய போது நிதானம் இழக்காது அறிவுத் தெளிவோடு ஆதாரத் தரவுகளை கைவிரல் நுனியில் வைத்துப் பேசிய சகோதரி மதிவதனியின் அரசியல் ஞானத்திற்கு தலைவணங்குகிறேன். வாழ்க!
@johnsonr-eg7xg
@johnsonr-eg7xg 4 ай бұрын
தோழர்...மதிவதனி....தூள்கிளப்புங்கள்...... வாழ்த்துக்கள்... தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தர்மமே வெல்லும்.......
@venkatachalamp2537
@venkatachalamp2537 4 ай бұрын
சகோதரி மதிவதனி அவர்களின் அறிவுபூர்வமான ஆதாரத்துடனான பேச்சு மலைக்க வைக்கிறது. எதிர்த்து பேசுகிறவர்களை வாயடைக்க வைக்கிறது. Keep it up
@sathyaseelan100
@sathyaseelan100 4 ай бұрын
சூப்பர் சகோதரி ஜூன் 4க்கு பிறகு பார்த்து கொள்ளலாம்...
@rajeshteam9838
@rajeshteam9838 4 ай бұрын
பெற்றால் மதிவதனி மாதிரி பெண்ணை பெற்றெடுக்க வேண்டும் 🎉❤🎉
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 4 ай бұрын
🙏💯✅
@iqbalmd1929
@iqbalmd1929 4 ай бұрын
தெளிவான விவாதம் சகோதரி வாழ்த்துக்கள்
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 4 ай бұрын
வாழ்க தமிழ்வதனி
@prabhu9189
@prabhu9189 4 ай бұрын
தெலுங்கு வதனி
@prabhu9189
@prabhu9189 4 ай бұрын
தெலுங்குவதனி
@user-xg6iw4sc2d
@user-xg6iw4sc2d 4 ай бұрын
மதிவதனி சகோதரியின் வாதம் எப்போதுமே மாஸ் தான் ❤❤❤
@user-vb3iy8bf2f
@user-vb3iy8bf2f 4 ай бұрын
மதிவதனி சின்னப் பெண்ணாக இருந்தாலும், மிக அழகாக அறிவாக பேசுவதை கண்டு வியக்கிறேன், மீண்டும் மீண்டும் வளர ,மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉
@user-go9ns7yv4b
@user-go9ns7yv4b 4 ай бұрын
Bold and brave educated knowledge person Hat's off mam
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 4 ай бұрын
தோழர் மதிவதனி க்கு வாழ்த்துக்கள்🎉🔥
@---s.k----7515
@---s.k----7515 4 ай бұрын
Ena vaalthu
@bullionkumar
@bullionkumar 4 ай бұрын
I feel ashamed can't write in Thamiz. What a speech- decency, clarity , respect & within the topic. Too good. Congratulations lady. I salute you.
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 4 ай бұрын
மதிவதனியின் மதிநுட்பம் அபாரம் அவர் புதுமை பெண் தான்
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 4 ай бұрын
மதிவதனி கருத்து அருமை
@selvamanibalasubramani8239
@selvamanibalasubramani8239 4 ай бұрын
மோடியின் முகத்திரையைக் கிழித்து தொங்க விட்டது தங்கையின் பேச்சு வாழ்த்துக்கள்.
@ravikumarr6448
@ravikumarr6448 4 ай бұрын
சாமி.இல்லைசொல்லும்.தே.பசங்க.. குறிப்பாக.இந்து. கடவுளை.இல்லை மதம்.இல்லை.என்று கலர்.கலராய்.கலந்த பிறந்த.இது.என்ண நம்.சானதான. கோவில் பற்றி. பேச..என்ண.அரு கதி.இல்லை..
@samathhameeda4699
@samathhameeda4699 3 ай бұрын
Super speech my sister👏👏👏👏👏👏 👏👏👌👌
@GhostRider-oc8qz
@GhostRider-oc8qz 4 ай бұрын
அருமையான பேச்சு சகோதரி..
@SeeniSeenipeer
@SeeniSeenipeer 4 ай бұрын
என் அன்பு சகோதரி கருத்துக்கு பதில் தர வக்கில்லாத பிராணி இல்லாத சங்கி சொதிக்காத அவர்களே மனசாட்சி இல்லாமல் நடக்கும் உங்களுக்கு இறைவன் மிக விரைவில் தண்டனை கொடுப்பார்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 4 ай бұрын
தி.மு.க. மேற்கு மாவட்டம் அயலக அணி துணை செயலாளர் Jaffar Saddiq மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக போதை பொருள் புழக்கம் தமிழ் நாட்டில் அதிகரித்து உள்ளதை பற்றி உங்கள் சகோதரி எதையும் பேச மாட்டாள்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 4 ай бұрын
அமைச்சரான உங்கள் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று கூறினார். அதற்கு உங்கள் மதிவதனி என்ன பதில் கூற போகிறார்?
@assakthivel7748
@assakthivel7748 4 ай бұрын
💯 அருமை
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 4 ай бұрын
Mathivathani speak the truth
@ravin8405
@ravin8405 4 ай бұрын
சூப்பர் மதி...🎉
@ingersalvythianathan8814
@ingersalvythianathan8814 4 ай бұрын
Excellent madhivadhani. Very good argument
@aksheriff
@aksheriff 4 ай бұрын
அருமையான பேச்சு, மதிவதனி, பிஞ்ச செருப்பு கழட்டி செம்ம அடி அடிச்சிருக்காங்க
@msrajan7364
@msrajan7364 4 ай бұрын
தோழர் மதிவதனியின் வாதம் அருமை....சங்கிகளை கதற விடுகிறார். Super...
@vasanth.....r96
@vasanth.....r96 4 ай бұрын
Living together க்கு ஒரு விளக்கம் குடுத்திருப்பா பாருங்கள்... உன் பொண்டாட்டி மற்றும் பொண்ணு அந்த பதிவை பார்த்துவிடாமல் பார்த்துக்கோங்க...
@AllInOne-vl2ed
@AllInOne-vl2ed 4 ай бұрын
​@@vasanth.....r96eppo enna pesna ada pathi sollalam
@ramapraba3719
@ramapraba3719 4 ай бұрын
மதிவதனின் விவாதம் மிக அருமை ❤❤❤
@user-br4no9kr8t
@user-br4no9kr8t 4 ай бұрын
Wyraththai petru eduththa Petror VAALGA , BLESSED CHILD MADHI VADHANI , Peyarla ulladhupola Madhi (Arivu ) Wadhani (Kottum Malai pol) .
@thecastles369
@thecastles369 4 ай бұрын
Hats off sister 👍🏻👍🏻👍🏻👍🏻
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 4 ай бұрын
இந்த பெண் அசத்துகிறார் கடந்த இரண்டு வருடங்களாக விவாதத்துக்கு வரும் மதிவதனி எடுத்து வைக்கும் வாதங்களுக்கு சங்கிகளிடம் பதிலே இல்லை, இவர் தலைமையில். தி. மு. க வினருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
@user-cs6yo9fi9z
@user-cs6yo9fi9z 4 ай бұрын
மதிவதனி சூப்பர்!!!
@Jacky-mr4pb
@Jacky-mr4pb 4 ай бұрын
மதிவதனி எதிர்கால தி க தலைவர் ஆக வாய்ப்புள்ளது
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 4 ай бұрын
அருமை மகளே
@meru7591
@meru7591 4 ай бұрын
தசை வதனியல்ல...மதிவதனி... மின்னல்
@sampathkumar6096
@sampathkumar6096 4 ай бұрын
ஒரு *மயிரும்* இல்ல. *மதியற்ற வதனி* பொத்து
@thabasumbegum4246
@thabasumbegum4246 4 ай бұрын
செம்ம அடி மா மதிவதனி சிங்க பெண் நீங்க வாழ்த்துக்கள் மா 😊😊
@Murugesan-ck3hy
@Murugesan-ck3hy 4 ай бұрын
மதிவதனி சகோதரியின் வாதம் மெய்சிலிர்க்க வைக்கும் திறன் அளப்பரியது🎉🎉🎉❤❤❤
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 4 ай бұрын
இப்படி ஒரு பொது வெளியில் ஒரு பெண் பேசுவதே மகிழ்ச்சி
@JAY-wl5nv
@JAY-wl5nv 4 ай бұрын
வீரத்தமிழச்சி
@prabhu9189
@prabhu9189 4 ай бұрын
இவள் தெலுங்கச்சி
@---s.k----7515
@---s.k----7515 4 ай бұрын
Yen Unna pathi perumaiya pesittala..
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 4 ай бұрын
Ata pythiyam ​@@---s.k----7515
@user-oe9so7ts1x
@user-oe9so7ts1x 3 ай бұрын
​@@---s.k----7515ஏன் கேடிய பற்றி உயர்வாக பேச வேண்டுமா
@manoharm4336
@manoharm4336 4 ай бұрын
சங்கியா இருப்பது ரொம்ப கஷ்டம், ஞாயமில்லா வாதம் என்று தெரிந்தும் அடாவடியாக கத்துகிறார்கள்.......
@shajahanshaji2741
@shajahanshaji2741 4 ай бұрын
இப்ப என்ன பிரட்சினை அம்பானி அதானி உலக பணக்காரன் லிஸ்ட்டில் இருந்து கடைசியாக போய்விட்டால் என்ன பன்னுவது, அவனுங்களுக்கு தள்ளுபடி செய்ததற்கு திருப்பி புடுங்கிவிட்டால் என்ன பன்றது. முட்டாபயலே சாதி மத துவேசத்தை வைத்து ஆட்சிக்கி வந்து ஒரு மயிரை கூட செய்யவில்லை.
@mohamedarif5660
@mohamedarif5660 4 ай бұрын
@kaw22
@kaw22 4 ай бұрын
Maatu muthram urinji urinji kudikkira sangi srikanth veer enne moothram kudukkalam.
@sampathkumar6096
@sampathkumar6096 4 ай бұрын
@@mohamedarif5660 ஓ *முஹம்மது* அ தா ன் ஹார்ட் போடறான்..
@nashimanashima9376
@nashimanashima9376 4 ай бұрын
ஏண்டா உன் சொத்த புடுங்கி இன்னொருத்தனுக்கு கொடுக்கும்போது தெரியும் அந்த வலியும் வேதனையும் இந்துக்களுடைய சொத்தை பிரித்து இஸ்லாமியர்களுக்கு கொடுப்பான் என்றால் எந்த இந்துவுக்கும் கோபம் வரத்தான் செய்யும் ஒரு இஸ்லாமியனாக நானே சொல்கிறேன் யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்
@kmurugesan4899
@kmurugesan4899 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மதிவதனி
@denielza4018
@denielza4018 3 ай бұрын
Super sister . உங்கள் வாதம் மிக சிறப்பு . என் நாடு மதம் கலவரத்தால் பிரியாமல் இருக்க இந்த உங்களின் உரையை அனைவரும் கேட்க வேண்டும்.
@syedshahulhameed3335
@syedshahulhameed3335 4 ай бұрын
முனவர் பாஷா வெட்கித் தலை குனிய வேண்டும்.
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 4 ай бұрын
மாலை மலர் சிறப்பு மதிவதனியின் மதி நூட்பம் அவர் பாரதி கண்ட புதுமை பெண் தான்🎉🎉🎉
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 4 ай бұрын
Enya ippadi irkiringa? Ah
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 4 ай бұрын
அமைச்சராக இருக்கிற உங்கள் திராவிட மாடல் பட்டத்து இளவரசர் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று கூறினார். இதற்கு உங்கள் மதிவதனி என்ன பதில் கூற போகிறார்?
@muhammedsaheeth1552
@muhammedsaheeth1552 3 ай бұрын
சகோதரியின் உன்மை நிறைந்த கருத்துக்களை பேசவிட வில்லை ஆனாலும் சகோதரி பயம் இல்லாமல் மிகவும் அருமையான கருத்து நிரைந்த விலக்கம் கொடுத்தார் மிகவும் மிகவும் சந்தொஷம் வாழ்த்துக்கள் நன்றி.❤❤❤❤❤ இலங்கை
@user-rz9dg5rh9o
@user-rz9dg5rh9o 4 ай бұрын
சகோதரி மதிவதனி அவர்களின் ஒவ்வொரு கருத்துகளும் ஆதாரங்களுடன் எடுத்து கூறுகின்றார். நடுத்தர மற்றும் ஏழைகள் சார்பில் சகோதரியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மிகவும் வியக்கத்தக்க வகையில் இருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டில் கல்வி என்பது அனைவருக்கும் சேர்ந்த தின் விளைவுகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சகோதரிக்கு மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் எல்லா புகழும் இறைவனுக்கே
@arokiaraj2537
@arokiaraj2537 4 ай бұрын
அருமை சகோதரி
@karaibalan6115
@karaibalan6115 4 ай бұрын
தங்கச்சி.. நீ சிங்கம்டா.. வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 4 ай бұрын
🦣🦬🐎🦓🐴🐯🦁🐫🦌🐂🐃🦬🐏🐑🐐🦌
@BeHappyHappy-yb1tk
@BeHappyHappy-yb1tk 3 ай бұрын
இந்த சின்ன பிள்ளைக்கு உள்ள அறிவு கூட மோடிக்கு இல்லை மன நோயாளி தோல்வி பயம் அன்பு மகள் மதி உன்னை போல் பெண் ஒவ்வொரு வீட்டிலும் தேவை
@aks4133
@aks4133 4 ай бұрын
பொதுவாகவே. திருமணம் முடித்து மனைவியை வைத்து வாழத் தெரியாமல் விரட்டிவிட்டு சன்னியாசி கோலம் போட்டு இருப்பவர்களுடைய பேச்சை எல்லாம் நாங்கள் காலில் செருப்போடு நினைக்கிறோம்
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 4 ай бұрын
இது போன்ற அறிவார்ந்த தோழியின் கேள்விக்கு பதில் உங்களிடத்தில் இல்லை 😉 இந்த திராவிட மாடல் பார்த்து தான் பயந்து போய் உள்ளது பா.ஜ.க😊
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 4 ай бұрын
🌱✅🌄✅💯✅🙏💯✅
@ganeshp7111
@ganeshp7111 3 ай бұрын
நடைமுறை அரசியலை தெள்ள தெரிவாக இப்படிப்பட்டவர்களுக்கு இடையில் பேசிய சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துகள்.....
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 2 ай бұрын
தெளிவான பொறுமையான பேச்சு விளக்கம் தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❤ நண்பரே ❤
@ritapemala3513
@ritapemala3513 4 ай бұрын
சகோதரி சொல்லுவது போல் தமிழ்நாட்டில் பேசியிருந்தால் ஏதாவது பற ந்திருக்கும் மோடிமேல்
@thamizharasan1424
@thamizharasan1424 4 ай бұрын
வேறு ஏதும் இல்லை செருப்பும், தொடப்பகட்டையும் தான்.!
@kausikp4404
@kausikp4404 4 ай бұрын
அவருக்கு துரும்பு பட்டா கூட SPG சூத்ல சுட்டு இருப்பான் டா பாவாடை 😅😅
@prakgm5959
@prakgm5959 4 ай бұрын
June 4 ku mela entha spg varan pakka dhan porom 😂
@velsamym7652
@velsamym7652 4 ай бұрын
தமிழ்நாட்டில் மோடி பேசவில்லை என்பதால் அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று ஏமாற தமிழர்கள் முட்டாள்கள் இல்லை.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 4 ай бұрын
💯✅🙏🕉️☪️🙏🌄🌱💐🌺🥀💐🌺🥀💐💐
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 4 ай бұрын
Excellent speech sister
@ahamedfaisal9341
@ahamedfaisal9341 4 ай бұрын
அருமையான பதிவு
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 4 ай бұрын
மதிவதனியின் உண்மை பேச்சை மடைமாற்றவே கண்ட கண்டது இடையில் கத்துது
@user-js6cd9uu8y
@user-js6cd9uu8y 4 ай бұрын
மதிவதனி அவர்களின் வினாவிற்கு ஆதாரத்துடன் விடை சொல்லமுடியாத சங்கிகளின் நிலை அத்தோ பரிதாபம்...
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 4 ай бұрын
Mudhalla un pera velipadaya podra? andha integrity kooda illa unakku nee ellam comment pandra? Ah
@arunr5489
@arunr5489 4 ай бұрын
​@@LoguLogu-ii7mlmattvanga name a kedka ni yaruda ?
@jagans6782
@jagans6782 4 ай бұрын
மனநலம் பாதிக்கப்பட்டுள்ள மதுவதனி ஆதரவளிக்கும் நாதாரி கூட்டமே
@christopherdhanaraj3528
@christopherdhanaraj3528 4 ай бұрын
டேய் அவர் பிரதமர் டா
@ajaysree8619
@ajaysree8619 4 ай бұрын
Ivea yeanea romba olukkam
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb 4 ай бұрын
Super speech Mathivathini
@gunaseelan3740
@gunaseelan3740 3 ай бұрын
சகோதரி மதுவதனியே உங்கள் தைரியத்தை உண்மையை உரக்கச் கூறுகிறீர்கள் வாழ்த்துக்கள்
@ksjayabal7081
@ksjayabal7081 4 ай бұрын
மதிவதனியின் தரமான பதிலடி
@upplihari3198
@upplihari3198 4 ай бұрын
Mutual 😂
@samsudeensamsu-xn4on
@samsudeensamsu-xn4on 4 ай бұрын
மதிவதினியிடம் உங்க டக்கால்டியெல்லாம் பலிக்காது ஸ்ரீகாந்த்
@DB-hz1gu
@DB-hz1gu 4 ай бұрын
Vote arasiyal No truth No honesty Just for vote bank supporting Abrahamic Practice
@gstephenpremkumar7280
@gstephenpremkumar7280 4 ай бұрын
Super explanation by Mathivathini
@perfectservices4338
@perfectservices4338 4 ай бұрын
Clear speach good explanation 👏 👌 👍
@grandpa8619
@grandpa8619 4 ай бұрын
பொறுமையாக பேசும் மதிவதனிக்கு வாழ்த் துக்கள்..
@patrickm6654
@patrickm6654 4 ай бұрын
சொரி புடிச்ச மொள்ள மாரி சொரி காந்த் பொரிக்கி ராஸ்கல்...
@Jacky-mr4pb
@Jacky-mr4pb 4 ай бұрын
😂😂😂😂😂
@DB-hz1gu
@DB-hz1gu 4 ай бұрын
Vote arasiyal No truth No honesty Just for vote bank supporting Abrahamic Practice
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 4 ай бұрын
இந்த ஶ்ரீகாந்த் ஆரம்பத்தில் தன் வாழ்க்கையை ஆரம்பித்தது சன் தொலைகாட்சியில் என்பதை மறந்துவிட்டார் போலும் ,இபொழ்த் எனடாவென்றால் ஶ்ரீகாந்த் என்ற பெயருடன் கருநேஷ் என்று சேர்த்துக்கொண்டால் யாருக்கும் தெரியாது என நினைத்து கொண்டு எல்லா TV யிலும் வந்து உட்கார்ந்து கொண்டு வாதம்.செய்து கொண்டிருக்கிறார்.
@chanderchander8592
@chanderchander8592 3 ай бұрын
Dear Madhivadani your a miracle speaker l like your speach thanks
@rahu8717
@rahu8717 4 ай бұрын
மதி மதி மிக்க மகள் 🙏👍
@ragavansundaram3441
@ragavansundaram3441 4 ай бұрын
😢😢
@SannasiAppan-ve8ns
@SannasiAppan-ve8ns 4 ай бұрын
Thiravidam pecinal soriyar 2 kattuamaram 3mgr3. Dubakuru mani2 Kamal gasan 3 paththi kani 5 mada😂nda unakku. 100000000000000000
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 4 ай бұрын
ஹிந்துக்களின் சொத்தை பிடுங்கி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மோடி தாரை வார்த்ததாக உங்கள் மதிவதனி கூறுகிறார்? அதற்கு ஆதாரம் தருவாரா?
@clemehope6778
@clemehope6778 4 ай бұрын
As a female I feel proud of you mathi sister
@sugandhadevan127
@sugandhadevan127 4 ай бұрын
Super speech valthukkal sister
@poonguzhalidhakshinamoorth7804
@poonguzhalidhakshinamoorth7804 4 ай бұрын
Super spech
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 2 ай бұрын
வாழ்க தந்தைப் பெரியார். வாழ்க திராவிடம். சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள். உங்கள் அறிவும் ஆற்றலும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@AbdulRahman-ih6ew
@AbdulRahman-ih6ew 4 ай бұрын
Super
@user-fo6zm6nb4r
@user-fo6zm6nb4r 4 ай бұрын
தோழர் மதிவதனி
@linwilson1
@linwilson1 4 ай бұрын
மதிவதனி மற்றும் அருள்மொழி இருவரும் தமிழ் நாட்டிற்கு கிடைத்த வரம்
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 4 ай бұрын
🙏💐🌺🥀💐🌺🥀
@sundarraj7971
@sundarraj7971 6 күн бұрын
அனைத்து மக்கள் அனைத்து மதத்தினரும் வேற்றுமையில் ஒற்றுமை இறையாண்மை காப்பாற்றி அரசியல் சாசனம் காப்பாற்றி மக்களுக்கு நன்மை செய்யும் உள்ளம் கொண்ட தலைவர் ராகுல் காந்தி என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்
@creditcards2991
@creditcards2991 4 ай бұрын
மக்கள் பணியில் என்றும் திமுக ❤
@samsudeencholan8224
@samsudeencholan8224 4 ай бұрын
இப்படி பேசும் மதுவதணிக்கு எந்த சங்கியானாலும் ஈடுகொடுத்து பேசும் அறிவு இல்லை
@thambiapillai6237
@thambiapillai6237 4 ай бұрын
IWSஎப்படி பேசுவர்.
@PremKumar-ly9tu
@PremKumar-ly9tu 4 ай бұрын
ஆமா.. உதயநிதி பேசுனப்ப மதுவதனிக்கு மூடிக்கிச்சு.. இப்போதான் பெரியாரிஸ்ட் துறந்து விட்ருக்கானுங்க..
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 4 ай бұрын
Dei badu pesamaye mudivu pannita
@mesutsubu9095
@mesutsubu9095 4 ай бұрын
அண்ணாமலையை வரச்சொல்லுங்கள் அசிங்கப்பட்டு போய்விடுவார்
@user-uf3em7jf6u
@user-uf3em7jf6u 4 ай бұрын
Thulukana 😂🤣
@mohamedrafik2600
@mohamedrafik2600 4 ай бұрын
சகோதரி மதிவதனி.adv அவருடைய பேச்சு தெளிவாகவும் அருமையாகவும் துணிச்சலாகவும் இருக்கும் இந்தியா ஜனநாயகத்துக்கு உட்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட ஒட்டுமொத்த மக்களுக்கு உண்டான பதிவு அருமை சகோதரி 💯👍👍👌👌
@RajaRaja-sb5yj
@RajaRaja-sb5yj 4 ай бұрын
திராவிட கழகம் மக்கள் நிலத்தில் இன்றுவரை
@manivannan9371
@manivannan9371 4 ай бұрын
இன்று வரை கன்னட திராவிடர் காந்த லட்சுமி பலிஜா நாய்டு சிறப்பு
@johnwilliam7073
@johnwilliam7073 3 ай бұрын
ஆண்கள் இருக்கும் அரங்கதில் . சும்மா சிங்கம் போல் ஆலறவிட்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள். இதுதான் பெரியார்..கண்ட பெண்ணுரிமை. Periyarism 🔥🔥
@jafarullapondy2765
@jafarullapondy2765 4 ай бұрын
சகோதரரி மதிவதனி மிக அருமையான பதிவு 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 👍
@sundarbabu268
@sundarbabu268 4 ай бұрын
மஞ்சள் காமாலைக்கு மருந்து இருக்கு (Potanjali company யோடது இல்ல) காவி காமாலைக்கு மருந்து இல்ல.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 4 ай бұрын
💯✅🙏💐🌺🥀🌄🌱🕉️☪️💐🌺🥀
@mohammedazarudeen1630
@mohammedazarudeen1630 4 ай бұрын
மதிவதனி ❤❤❤அருமையான பேச்சு
@pfprince1524
@pfprince1524 4 ай бұрын
மதிவதனி சகோதரி மிகவும் அறிவு தெளிவோடு பேசுவதோடு இத்தனை ஆண்கள் ஆளாளுக்கு ஆளுக்கு கேள்வி களுக்கு பதில் பக்கவமாக அமைதியாக சொன்னார்கள👌👌👌👌
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 7 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10