ஒரு திரைக்கதை பார்த்த உணர்வு.உங்கள் வாசிப்பு மிக அருமை.
@akshayaenterprises4507 ай бұрын
கதையும் சொன்ன விதமும் மிக அருமை. கதை சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍
@utube4amal7 ай бұрын
சுபா இதை எப்போ எழுதினாங்கனு எனக்கு தெரியாது. ஆனா கண்டிப்பா 90 s கிடையாது. கதைல வர டயோடா Qualis முதல்ல தயாரிச்ச தே 2000 - ல தான். அப்புறம் மனிதர்களை வேட்டையாடும் கதைகளும் திரைப்படங்களும் 1920-லயே தொடங்கியாச்சு. ஜஸ்ட் ஒரு தகவல். மத்தபடி நானும் சுபா கதைகளுக்கு ரசிகன் தான்.❤
@kathaiyumputhinamum24167 ай бұрын
Thank you. You are absolutely right. Qualis launched in 2k
@senthilnathan21387 ай бұрын
மனித வேட்டை நாவல் போல விஷால் நடித்த சமர் என்ற திரைப்படம் வந்துள்ளது. அப்படியே இருக்காது ஆனால் நீங்கள் சொன்ன oneline போல தான் இருக்கும்
@sasikalasridhar2137 ай бұрын
நான் இந்த நாவல் படித்திருக்கிறேன்
@UMAMAHESWARIS-vw9ov23 күн бұрын
Hi i want to inform you one thing. Neenga kwalis pathi solli iruntheenga year. The novels are being upgraded by the author for recent times. For example social media pathi oru story la iruku na athula Writer orkut mention panni irupaanga. Ippa same story podum pothu makkal ku orkut theriyathu so Facebook nu upgrade pannipaanga. Athey mathri thaan ithu.. story originala ezhutha patta kaalathula it was not kwalis. Thanks for reading this comment
@SelvaKumar-jq5fu6 ай бұрын
அச்ச மாளிகை உண்மையிலேயே அச்சமாகவே இருந்து.உங்கள் வாசிப்பு அருமையாக இருந்தது நன்றி