Very useful anna 👌👌👌👌. Great and crystal clear explanation
@ramkarthick62512 жыл бұрын
Tq dr sis
@rajendrankt4510 Жыл бұрын
anna mesha lagnam rishabha rasi suriyan 7th place with sukran in 7th place. May i wear ruby stone ring
@rajendrankt4510 Жыл бұрын
bro reply?
@ramkarthick6251 Жыл бұрын
Thnx for watching. Neengal solvadhai parthal suriyan thulaathil irukum nu nenaikaren. Sooriyan neechama irukanum. So, 7th place vera. Father kum ungalukum terms sariya irukadhu. Marr life a pbm varum. Ruby stone podanum kandipa. Pls Share and subscribe my channel for more vds🙏
@ramr51602 жыл бұрын
Arumaiyana vilakkam bro
@mrsjeevitha2 жыл бұрын
Ennaku romba pidicha color red, entha kallil evlo visayam eruka super
@ramkarthick62512 жыл бұрын
Tq sis
@sasiraghavi58949 ай бұрын
Bro yanaku 6 yill erukaru na aniyalama bro
@jegathaglory9710 Жыл бұрын
Sir na thulam Raasi visaga nachathiram na aldredy diamond ring potruka innum oru ring podalam iruka entha Kal vachathu porta nallathu konjam reply pannunga sir
@ramkarthick6251 Жыл бұрын
Thnx for watching. Diamond oda. Entha ringum serka kudadhu. So, diamomd ring mattum podhum. Pls like, share and subscribe
@senthikumar84982 жыл бұрын
Useful info
@lakshmim18888 ай бұрын
Sir simma laknam mahara rashi intha kal aniyalama
@ramkarthick62518 ай бұрын
Tx for watching.aniyalaam
@learnjavaprogramming71323 ай бұрын
Sir kadaga rasi ,ayilyam natchathiram aniyalama
@ramkarthick62513 ай бұрын
முதலில் உங்கள் ஜாதகத்தில் சூரியன் 6,8,12 ல் இருக்கிறதா என்று ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 6,8,12 ல் சூரியன் இருந்தால் மாணிக்கம் அணிய வேண்டாம். இல்லை என்றால் அணியலாம். Pls like, share and subscribe.
@learnjavaprogramming71323 ай бұрын
@@ramkarthick6251 nandri sir subscriberd
@ramkarthick62513 ай бұрын
@@learnjavaprogramming7132 Tq ma
@learnjavaprogramming71323 ай бұрын
@@ramkarthick6251 👍
@sasiraghavi58949 ай бұрын
Na meenam Rasi Revathi natchathiram risapam lagnam yanaku suriyan 6 yill erukaru na aniyalama yanaku veylaiyay set aga mattuthu
@ramkarthick62519 ай бұрын
உங்களுக்கு 6இல் சூரியன் இருப்பதால், கண்டிப்பாக மாணிக்க மோதிரம் அணியவும். தினசரி சூரியன் நமஸ்காரம் தவறாமல் செய்யவும். Thnx for watching. Pls like, share and subscribe.
@sangeetham8581 Жыл бұрын
Rasikal udampil pada venduma anna .
@ramkarthick6251 Жыл бұрын
ஆமாம் sister. Open setting வச்சி தான் மோதிரம் போடணும். அப்ப தான் பலன் கிடைக்கும்
@Gopiananth9710 ай бұрын
Simma rasi rishaba lagnam sir... Naan podalama?
@ramkarthick625110 ай бұрын
Tq for watching🙏 Endha maasam pirandheenganu solunga. Adha vechi tha sola mudiyum podalamanu.
Aniyalaam ma. Aninjita 5th place - Poorva punniya sthnam valupadum.
@SasiKala-rm5ju2 ай бұрын
Sir na simma raasi uthiram natchathiram dhanushu lakkanam bday Feb 4 na maanikkam podalama
@ramkarthick62512 ай бұрын
உங்களுக்கு 2இல் சனீஸ்வரர் வீட்டில் சூரியன் பகை ஸ்தானத்தில் இருப்பதால், கண்டிப்பாக மாணிக்கம் அணிய வேண்டும். எங்களது ராசி கற்கள் playlist ஐ பார்த்து வீடியோ லைக் செய்து உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
@SasiKala-rm5ju2 ай бұрын
Thank u sir for the quick and clear reply
@Karthikeyanmura Жыл бұрын
Thank you Naan anigiren
@ramkarthick6251 Жыл бұрын
Tq.. Pls share and subscribe for more vds🙏❤️
@govindarajanl86042 жыл бұрын
Super explanation 👌👍👏
@rakshikaraksha79692 жыл бұрын
Very useful anna
@RGB. Жыл бұрын
Mesha raasi Ashwini natchatram endha kal aniyalaam. Date of birth -22. Sooriyan 11th position jn horoscope (sooriyan + sevvai + kedhu ) in 11th position
@ramkarthick6251 Жыл бұрын
Thnx for watching. லக்கினத்திற்கு 11 இல் சூரியன், செவ்வாய் கேது சேர்க்கை. உங்களுக்கு கிடைக்கும் லாபத்தை தடுக்கும். அதனால் மாணிக்க மோதிரம் தாராளமாக அணியலாம். முடிந்தால் கேது பகவானுக்கு அபிஷேகம் செய்யவும் ஒரு முறை. Pls put like and share to ur frnds
@RGB. Жыл бұрын
@@ramkarthick6251 thank you so much for your reply . Guru alone in 9 th spot , 3rd spot (sani) 5 th spot (ragu) ,7 th spot (chandran) 11tb spot ( suriyan,sevvai, kethu) 12 th spot (budhan , sukran). Thula lagnam. Mesha rasi,Ashwini natchatram. Date of birth 22. Will manikkam stone do me favours for all these above combination?. My wife kadagam rasi Posa natchatram date of birth 30.03.
Bro enaku rishaba raasi, tanusu lagnam , lagnam la suriyan guru, 2 nd place la chevvai sukran na entha stone use panlam manickam ♦ or 💎 diamond pls say I'm kirutigai nakshatram
@ramkarthick62512 жыл бұрын
Thnx for watching. உங்க லக்கினம் உபய லக்னம், அதனால மாணிக்கம் நல்ல அதிருஷ்டம் மற்றும் செல்வாக்கை தரும். வைரம் வேண்டாம்.
@linothlino57272 жыл бұрын
@@ramkarthick6251 romba nandri anna 🙏
@bhaskarsanthanakrishnan32732 жыл бұрын
நல்ல தகவல். நன்றி
@ramkarthick62512 жыл бұрын
Tq
@sairam-jd7rh Жыл бұрын
Simma rasi mesa lagnam ena stone podalam sir. Plz romba kastama iruku sollunga sir
@ramkarthick6251 Жыл бұрын
தாராளமாக மாணிக்கம் அணியலாம். 5ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்படும். பிரச்சனைகள் குறையும். தினம் சூரிய நமஸ்காரம் செய்யவும். Pls like, share and subscribe
@sairam-jd7rh Жыл бұрын
@@ramkarthick6251 நன்றி சார் 🙏🙏
@sarmivlogs5318 Жыл бұрын
Hi nan simma rasi magam natchathiram pirandha date 7 nan ruby aniyalama???please reply me....
@ramkarthick6251 Жыл бұрын
Thanks for watching. Ungal lagnam therindhal than manikka mothiram poda mudiyuma endru solla mudiyum. Yen endral, oru velai neengal magara lagnamaaga irundhu ettam idam simma rasiyaga irundhal aabathu. So lagnam theirya vendum. Pls share and subscribe
@PodaranMohan-sg4vl11 ай бұрын
Endha Kaila podanum anna left hand or right hand for gents
@ramkarthick625111 ай бұрын
Right hand ring finger la podanum pa. Thanx for watching and support🙏 pls like, share to ur frnds and subscribe.
@worldcinima2798 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@ramkarthick6251 Жыл бұрын
Thnx for watching👍🙏pls like, share and subscriber
@rigashnicute29222 жыл бұрын
super bro useful information 👍
@ramkarthick62512 жыл бұрын
Tq sis🙏
@logum36672 жыл бұрын
Mesha rasi simma lakhnam nan manikkam aniyalama sir
@ramkarthick62512 жыл бұрын
Thnx for watching. தாராளமாக அணியலாம். உயர் பதவியும் செல்வம் கிடைக்கும். Share my vdo frnd.
@lakshmitamil2 жыл бұрын
Superrrrr bro migaum useful information thanks for sharing
@ramkarthick62512 жыл бұрын
Tq sister🙏🙏
@rmanikandan4002 Жыл бұрын
@@ramkarthick6251sir yenaku simmam rasi sir.but yenaku green colour stone ring podanum asi eruku podalama
@AanjaneyaVilas2 жыл бұрын
Detailed information about ruby stone brother 👍👌👌 Lk6
@ramkarthick62512 жыл бұрын
Tq sis.. How r u
@AanjaneyaVilas2 жыл бұрын
@@ramkarthick6251 I'm fine. How are you and sister? How is your baby?
@ramkarthick62512 жыл бұрын
@@AanjaneyaVilas we r all fine sis.. Tq🍫🍫
@pattabiraman72822 жыл бұрын
Wonderful😃😃
@RamKumar-wv2eh3 ай бұрын
நான் மீன லக்கினம், விருச்சக ராசி , 8 இல் துலாத்தில் சூரியன், நான் மாணிக்கம் அணியலாமா?
@ramkarthick62513 ай бұрын
8ல் சூரியன் இருப்பதால் அணிய வேண்டாம். ஆபத்து தரும். அதற்கு பதில் தினமும் சூரிய நமஸ்காரம், கோதுமை சம்மந்தமான உணவுகள் தானம் தரலாம். Pls like, share and subscribe.
@krishaveni57112 жыл бұрын
Super bro
@rajeswarichinnaveeran72232 ай бұрын
29.11.1993 5 :30 am maanikkam aniyalama sir.
@ramkarthick62512 ай бұрын
உங்களுக்கு சூரியன் 2 ல் வலு குறைவாக இருப்பதால், கண்டிப்பாக மாணிக்கம் அணிய வேண்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்தால் குடும்பம் சிறக்கும். நன்றி. லைக் செய்து உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
@ChinnaDurai-up5hc6 ай бұрын
சார் எனக்கு பிரந்த நாள் 31 3 1996 எனது ராசி சிம்மம் மகம் நட்சத்திரம் நான் மாணிக்கம் கல் அணியலாம சார்
@ramkarthick62516 ай бұрын
ஒரு மனிதனுக்கு லக்கினம் என்பதே உயிர். அதை வைத்து தான் ஒவ்வொருவரின் வாழ்க்கை நடக்கும். அதனால் பிறந்த நேரம் தெரிந்தால் லக்கினத்தை வைத்து அணியலாமா என்று சொல்லலாம்.
@HasinaBanu-eo6cz5 ай бұрын
Bro en DoB 30/07/1992 Time: 1.30 am Place: chennai. Naan ruby aniyalama?
@ramkarthick62515 ай бұрын
Thanks for watching sis🙏 unga horoscope patha pothu, sun planet romba pbm a iruku. Father support um irukathu, work layum pbm a irukum. So, daily surya namaskaram pannanum. Ruby kandipa aniyanum. Apa than unga life romba nalla irukum. Pls like, share and subscribe.
@HasinaBanu-eo6cz5 ай бұрын
@@ramkarthick6251 Thank u so much brother😊
@RingforLuck2 жыл бұрын
Useful info.....
@ramkarthick62512 жыл бұрын
Tq sis
@vigneshsivavigneshsiva4054 Жыл бұрын
அண்ணா சூரியன் பத்தாம் இடத்தில் உள்ளது அணியலாம் அண்ணா
@vigneshsivavigneshsiva4054 Жыл бұрын
அண்ணா அனியலாமா கூடாதா
@ramkarthick6251 Жыл бұрын
Thnx for watching bro🙏. பத்தாம் இடம் தொழில் ஸ்தானம். அதனால் தாராளமாக அணியலாம். நல்ல லாபத்தை தரும். வெற்றியை பெறுவீர்கள். Pls like, share to ur frnds and subscribe.
@vigneshsivavigneshsiva4054 Жыл бұрын
@@ramkarthick6251 ரொம்ப நன்றி அண்ணா
@IpsIps-ey1kj2 ай бұрын
❤️❤️
@ramkarthick62512 ай бұрын
Tq for wayching 🙏... Pls like share and support my channel❤️
@msbbala722210 ай бұрын
Flipkart la ஆர்டர் பண்ணலாம் மா
@ramkarthick625110 ай бұрын
Thnx for watching. Quality certificate irundhuchina pathu vangunga.
Thnx for watching🙏 லக்கினாதிபதி சூரியன் என்பதால் மாணிக்கம் அணியலாம். மிக நல்ல பலன்களை தரும். Pls like, subscribe and share to ur frnds. முத்து அணிய வேண்டாம். ஆபத்தை தரும்.
@dinakaranarumugam6486 Жыл бұрын
@@ramkarthick6251 எந்த கள் அணிந்தால் எனக்கு சிறப்பானதாக இருக்கும் sir
@manaswinimaan26822 жыл бұрын
Tq bro
@ramkarthick62512 жыл бұрын
Tq ma
@nobitakd99252 жыл бұрын
Na dhanush raasi intha moothiram yenga kedaikum na podalama intha mothiram
@ramkarthick62512 жыл бұрын
உங்க ராசிப் படி 9ம் இடத்து அதிபதி சிம்மம். அதற்கு ஏற்ற ராசி கல் மாணிக்கம். அதை அணிந்தால் எல்லா நன்மையும் கிடைக்கும். அனைத்து நகை கடைகளில் கிடைக்கும். நன்றி 🙏👍
@nobitakd99252 жыл бұрын
@@ramkarthick6251 nandri sir
@ramkarthick62512 жыл бұрын
@@nobitakd9925 pls share and subscribe my channel sir
@nobitakd99252 жыл бұрын
@@ramkarthick6251 ok sir 😇
@nobitakd99252 жыл бұрын
@@ramkarthick6251 sir small doubt jathagam paatha apo manika kaal apro maragatha kal rendum podunga sonnanga apdy podalama Dhanush raadi pooradam nachathiram
@sasikalasathish2046 Жыл бұрын
மாணிக்க தோடு (கம்மல்) அணியலாமா
@ramkarthick6251 Жыл бұрын
தாரளமாக அணியலாம்.. Pls share and subscribe my channel🙏❤🍫
@sasikalasathish2046 Жыл бұрын
@@ramkarthick6251 Thank you for your quick response 🙏🙏🙏
@arunprasath-dz1mo9 ай бұрын
(19/10/1984) எண் (01) இல் பிறந்தவர்கள் இந்த மாணிக்க கல்லை அணியலாமா
@ramkarthick62519 ай бұрын
Thnx for watching🙏Aiyya, first thing. Numerology is fake. Adha namba vendam. Date and time of birth horoscope ku mukiyam. Thorayama paakum bodhu. Sooriyan thulam rasi la irundhu saniyum kethu serndhu iruku. Romba kettu poirku. Amsa kattam layum nalla illa. Ungaluku father side endha support um irukadhu. Work layum romba kashta pattu irukinga. So, daily sooriya vazhipaadu seyunga. Then manikka kal mothiram right hand ring finger la podunga elam sariya aagidum. Pls like, share and subscribe.
@arunprasath-dz1mo9 ай бұрын
சரி ஐய்யா போடலாம் தானே மிகவும் நன்றி ஐய்யா மன்னிக்கவும் ஐய்யா நீங்க (ENGLISH) ல (TAIP) பண்ணி அணுப்பிருக்கிங்க அதனால எனக்கு புரிந்தது கொள்வது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக இருக்கிறது அதனால் மன்னிக்கவும் இவற்றை தமிழில் மொழி மாற்றம் செய்ய முடியுமா 🙏🙏🙏🙏🇮🇳🇱🇰
@ramkarthick62519 ай бұрын
சரி. நுமேராலஜி நம்ப வேண்டாம். ஒரு ஜாதகத்திற்கு தேதியும் நேரமும் முக்கியம். அப்படி தோராயமாக பார்க்கும் போது, உங்களுக்கு சூரியன் துலாம் ராசியில் சனியோடு கேதுவுடன் இருக்கிறது. இதனால் சூரியன் மிகவும் கெட்டு போய் இருக்கிறது. அப்பாவிடம் இருந்தும், அரசாங்கம் இடம் இருந்தும் எந்த நன்மையும் கிடைக்காது. அதனால் கண்டிப்பாக மாணிக்க மோதிரம் வலது கை மோதிர விரலில் போடவும். நன்மையே நடக்கும். பிடித்து இருந்தால் லைக் செய்யவும். நண்பர்களிடம் பகிரவும். மிக்க நன்றி.
@villagecookingtechnology22295 ай бұрын
இனிமேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவே முடியாது அந்த கல்லு எங்கே கிடைக்கும் என்று தேடி கண்டுபிடித்து வாங்கி விரலில் ஒரு மூனு பவுன் மோதிரம் செய்து போட்டுக்கணும் எனக்கு சிம்ம ராசி என்று சொன்னார்கள்
@ramkarthick62515 ай бұрын
மிக்க நன்றி... கண்டிப்பாக வாங்கி அணியலாம்... கடவுள் அருளால் நல்லதே நடக்கும்... 🙏❤️
@dhanasekarans39272 жыл бұрын
Nan simma rasi. Ungal thagavaluku mokka nandri ayya