அம்மாவின் மனதில் இருந்து உண்மையான வார்த்தைகள் வெளிப்பட்டுள்ளன நிச்சயம் தமிழ் ஈழம் வேண்டும் நம் தமிழ் மக்களுக்கு
@தமிழ்நாட்டுதமிழன்8 ай бұрын
கிளிநொச்சி மிகவும் மாறிவிட்டது.. அழகான பதிவு.. நீண்ட கால எதிர்பார்ப்பு
@arulsun24188 ай бұрын
தலைவரை புகழ்ந்து பேசிய.... கிளிநொச்சி மக்கள்....... இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.......!!! கரிகாலனின் செங்கோலாட்சியில்.... கிளிநொச்சிதானே தலைநகரமாய் .... விளங்கியது......!!!❤🤔😎
@thayasr34798 ай бұрын
காய்கறி சந்தை & மீன் சந்தை மிக சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். பாவம் அந்த அம்மாவை சிங்கள பாதுகாப்பு படையிடம் மாட்டிவிடாதீங்க.
@தமிழன்டா-ட7ள8 ай бұрын
எங்களுடைய ஊர் கிளிநொச்சி❤❤💯💯
@narayanaswamys6891Ай бұрын
BRO VERY NICE TO SEE ALL OF YOU SO HAPPY AND CHEERFUL . GOD BLESS WITH PEACE EVERYWHERE. WISH YOU ALL TAMIL BROTHERS AND SISTERS . KILINOCHI LOOKS LIKE A TOWN IN TAMIL NADU. BEST WISHES FROM INDIA
@ParamesvaranVaran8 ай бұрын
கிளிநொச்சியின் பெருமை சேர்க்கும் வகையில் உங்களது சேனலுக்கு நன்றி நண்பரே
@rasiyahkugharuban24348 ай бұрын
இலங்கை இராணுவம் இன்னமும் தமிழர்களாகிய எங்களை இலங்கையில் 2ம் தர மக்களாகவே நடத்த விரும்புகிறது
@om83878 ай бұрын
மேதகு தமிழீழத் தலைவரை நல்ல அறிவு ஞானம் மனிதநேயம் மிக்க அனைத்து தமிழ் மக்களுமே அவரது புகழறிந்தவர்கள் அதனால் அவரை அவர்கள் போற்றாமல் விடமாட்டார்கள். அவர் தமிழ் மக்களின் இதயவானில் நிதம் உதயமாகும் தலைவர் இந்த பதிவிற்கு நன்றி தவகரன் சங்கரி இருவருக்கும் வாழ்த்துக்கள்
@Sovat3408 ай бұрын
மேதகு என்றால் மென்மைதாங்கிய என்று பொருள். சிங்களம் தமிழ் முஸ்லீம் என்று பாராமல் பல தலைவர்களையும், பொதுமக்களையும் கொன்றுகுவித்து பொது உடைமைகளை சேதப்படுத்தி, கொள்ளையடித்த ஒரு பயங்கரவாதியை இச்சொல் கொண்டு அழைப்பது வன்மையாக கண்டிக்கதக்கது
@aarokiaraj46528 ай бұрын
அழகான கிளிநொச்சி பிடித்தமான இடங்கள்
@natkunamchinnathambi48668 ай бұрын
"மாற்றம் ஒன்றே மாறாதது"! காலம் மாறும், கனவுகள் கைகூடும்!
@adrieanselvakumar92618 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது அது தான் எதார்த்தம் தமிழீழம் வர முடியாது காலம் இப்போது மாறிவிட்டது.
@natkunamchinnathambi48668 ай бұрын
@@adrieanselvakumar9261 நான் யதார்த்தம் எது என்று கூறினேன்! உனக்கு எதற்கு இந்த பதட்டம்! அப்போ? நீயும்...?
@jaffnaking39718 ай бұрын
கிளிநொச்சி மண் 🙏💐💥🔥🔥
@tmurali10678 ай бұрын
தமிழரின் வீர தந்த மண் 🙏🙏🇨🇦
@Bobby-fi3cp8 ай бұрын
புறமுதுகு காட்டி ஓடிய மண்
@kamalamirthalingam37158 ай бұрын
🇨🇰👍👍
@ShanmuganathanShathurjeyan8 ай бұрын
முதல இருப்பதை முதல்லயயே சொன்னதுக்கு thanks.
@canadaselvan14648 ай бұрын
நன்றிகள் தவகரன்
@NandaKumar-xe7gw8 ай бұрын
உலகப்🌋⛪🌙⛰️பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@paramraja92898 ай бұрын
Very good information video thank you for sharing this information video all the best both of you 👌👌👌
தவரகரன் சங்கவி ❤சங்கவியின் தமிழ் பேச்சு புதுசா இருக்கு
@mohanramview8 ай бұрын
Tamil eelam 😊😊❤❤🎉🎉
@aarokiaraj46528 ай бұрын
நம் தமிழினத் தலைவரின் கருத்துக்களை பிரதிபலித்து உள்ளார்கள் மக்கள் நன்றி
@cynthdan96178 ай бұрын
Thank you for the update. God is good all the time 🙏
@mahakugen90158 ай бұрын
Good information this video brother ❤❤❤
@vanimahen-gh8ob7 ай бұрын
Very nice kilinochch
@om83878 ай бұрын
வியாபாரிகள் இப்பொழுது தம்மால் முடிந்தளவு விலைகுறைவாய் விற்கிறார்கள் அவர்களும் நஸ்டப் படாமல் நீங்களும் கஸ்ரப்படாமல் கொள்வனவு செய்வோர்கள் பெரும்தொகையாக வந்து வாங்கி பயன்பெறுவீர்களாக
@velinysuthan64018 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா and அக்கா 🥰❤️🎊
@thevanada85058 ай бұрын
Both of you Doing Amazing Things, And Thank You For Sharing This Beautiful 😻 City.
@Tamilellam8 ай бұрын
புதிய கிளிநொச்சி செம
@ranganmalathy62088 ай бұрын
Super vedio bro thankyou 😂😂❤
@Dhanudhan-sf1bc8 ай бұрын
Very useful infor
@namasivayamvijayakumar78638 ай бұрын
Super tampy Super Canada Kumar valka naam tamilar 🇨🇦
இந்த மார்கழி மறுபடியும் விலைவாசி கூடி விடும்... மார்கழி மழை அழிவை தந்து விடும் 🌧️..
@magunthinymurugaiya84738 ай бұрын
🙏🙏🙏👍👍👍❤❤❤❤
@sivamayamsinnathurai6848 ай бұрын
நன்றி🎉!
@tamilvlogs068 ай бұрын
அண்ணா நல்ல இருக்கு உங்க வீடியோ, எனக்கு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை 6அம் வட்டாரம் அம்மன் கோவிலை கட்டுவிங்கள்ல ??
@EswariEswari-p5y8 ай бұрын
😊😊peru
@sivathava83278 ай бұрын
Super
@tamilangaming78448 ай бұрын
We have to protect our langage and culture in Tamil Eelam
@kandiahsivathasan38098 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@subramsubramaniam13278 ай бұрын
Thanks for uniting Caste racist Elam Tamils and their leaders
@Gowshivipa8 ай бұрын
தம்பி பிரசித்தம் குறைந்த ஊர் கோவில்களின் சரித்திரம் போன்றவற்றை எடுத்து போடவும். நன்றி
@Uncountableuser8 ай бұрын
தவகரன் உன்னட்ட பலதடவை சொல்லிக் கன் இவளக்கூட்டி வரவேணாமென்று நீ சொல்கேட்கிறாயில்ல அவளுக்கு வெட்கமில்லை யா இதுதான் அவள் சேக்கிற கடைசி கானொளியாக இருக்கோணும் சரியாடா
@bobbyponniah31768 ай бұрын
👌👌👌👌👌👌
@jothitharani71518 ай бұрын
Nice
@kamalamirthalingam37158 ай бұрын
Hi 🇨🇰👍
@ராஜ-இந்திரன்8 ай бұрын
20:15 எது கொழும்பிலிருந்து யாழ்பபாணமா?
@cdnnmonaakitchen85048 ай бұрын
IN 1977 காடு போல கிளிநொச்சி இருந்தது.மிகவும் மாறிவிட்டது.FROM CDN MONAA COOK/CANADA
@அடங்காபற்று8 ай бұрын
இரணைமடு படுக்கையில் 125000ஆண்டுகளிற்கு முன்பே மக்கள் கூட்டம் வேட்டையாடி வாழ்ந்ததற்கான ஆதரங்கழை சிங்கள தொல்லியல் ஆய்வாழர் கலாநிதி சிரான் தெரனியகல கண்டு பிடிந்திருந்தார் ் அதில் கூவாட்ஸ் கற்கழும் அடங்கும் ் ஆதியால் யாழ்பாணத்தில் மலையாழ குடியேற்றத்திற்கு முன்பு மன்னார் மாளிகைதிடல் ,இரணைமடு ,பூனகரி ,அனுராதபுரம் ,திருகோணமலை,பொலநறுவை போன்ற இடங்களில்தான் தமிழ் அரசர்கள் ஆட்சி பின்பு பாண்டியர்களின் கடைசி ஆட்சிகாலத்திலும் பின்பு அன்னியரின் ஆட்சிகாலத்தில் தலை தூக்கியவைதான் தற்போதய நகரங்கள் 😀ஆதிகாலத்தில் வன்னியில்தான் தமிழ்அரசர்களின் ஆட்சி ஏழாம் நூற்றாண்டில் எல்லாழனுக்கு துட்டகைமுனு கட்டிய எல்லோரையும் எல்லாழனை வணக்கசொன்ன பெரும் கட்டுகல் அனுராதபுரத்தில் இருக்கிறது ்
@அடங்காபற்று7 ай бұрын
கிழிநொச்சி இரணமடு படுக்கை பூனகரி ,முல்லத்தீவு ,மன்னார் மாளிகைதிடல் பழைகால அரசர்கள் ஆண்டபூமி பூனகரியிலிருந்தே எல்லாழன் படையெடுது ஆட்சிசெய்தான் ் அரசன் நாக அரசன் மயன் மன்னாரை ஆட்சிசெய்தான் ் இராவணன் மயன் மகள் மண்டோதரியை திருமணம்முடித்து திருகேதீச்சரத்திற்கு பணி செய்தான் பண்டாரவன்னியன் அன்னியனை அடித்து துரத்தினான் ் ஆதியில் வன்னிதான்டா தமிழ்அரசர்கள் ஆட்சிசெய்த இடங்கள் அன்னியன் அழித்ததால் இப்போ 200 வடங்களாகதான் காடாக மாறியுள்ளது ் வன்னிகாடுகளிற்குள் சென்றுபாருங்கள் எத்தனைஆயிரம் தொல்லியல் பொருட்கள் புதைந்துகிடக்கின்றன ் 1977 எங்கடியா காடாகிடந்தது நீ எந்த உலகத்தில் வாழ்கிறாய் கோமாவாய் கீமாவாய் கிடந்தாயா லொல்லு சபா😅
அம்மாடா பேச்சா இடையில நிப்பாட்டு போடுடிங்க ஆனால் முதல காடிநி ங்க
@Uncountableuser8 ай бұрын
உம்மட செய்தித்தொகுப்பெல்லாம் மரக்கறி. சாப்பாட்டு கடைகளுக்கு போறது நல்ல காத்திரமான செய்திகளை எடுக்க முயற்சி செய் உலகலாவிய அறிவு சார்ந் நிகழ்ச்சிகளை தொகுக்கவும்