Super Anna. Red ladies finger unga kita vangunen. Ipo super ah kaai kodukuthu... I'm sharing seeds with tuition kids now. They too got excited seeing ladies finger in red colour. Happy gardening 😊
@BabuOrganicGardenVlogАй бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@umadevithiyagarajan4134Ай бұрын
அருமையான மஞ்சள் வளர்ச்சி ...நீங்க காமிச்சு வண்டு இந்த வருடம் புதுசு இங்க..தொடர் மழையால் தான் பாகற்காய் செடியெல்லாம் ஒரு மாதிரி இருக்குனு ..கொஞ்சம் விட்டேன் இந்த மஞ்சள் புளு எல்லா இலைகளையும் சல்லடை ஆக்கிவிட்டது .. பிஞ்சுகளையும்..மேல் தோலையெல்லாம் சாப்பிட்டுவிட்டது ...3G spray அடிச்ச அடுத்த நாள் காலை தான் இந்த வண்டு கண்ணில் பட்டது ...புது இம்சை இது ...வகை வகையான வரவுகள் தான் .
@27462547Ай бұрын
Good babu sir. Turmeric plants look very healthy. Take care. 🎉🎉🎉🎉
சார் வணக்கம் மாயன் கீரை பொரியல் சூப்பரா இருக்கும் சார் முருங்கைக்கீரை போலவே தான் பொடியா அரிஞ்சு செய்யணும் நல்ல டேஸ்டா இருக்கும் இனிமே செஞ்சு சாப்பிடுங்க சார் ஹெல்த் ரொம்ப நல்லா இருக்கும்
@mohanajeyakumar1613Ай бұрын
Super 👌 👍🏻 😍
@koteeswari5348Ай бұрын
Me waiting for all time
@vijayalakshmis.v.9762Ай бұрын
Very nice pa.
@s.george3024Ай бұрын
Nice bro.. I too had Terrace Garden at Thanjavur with 150 bags in 900 square feet for the past 10 years and about to start soon at my native place "Nagercoil". I would like to join in the group please..
@BabuOrganicGardenVlogАй бұрын
வாட்ஸ்அப் பன்னுங்க
@durgarajaneedhi2655Ай бұрын
Super bro
@SangeethakitchenandgardeningАй бұрын
Super anna.👍
@premalatha655029 күн бұрын
Babu sir,super garden. All the best for your business. Are you selling seeds of balsom.
@sourithbanu5016Ай бұрын
Anna super ah iruku enga v2la Amma ipidithan soluraga ethula unaku ethuku weast ah solitu irupaga na vidama pannitu iruken
@BabuOrganicGardenVlogАй бұрын
சூப்பர் அதுதான் ரொம்ப முக்கியம்
@monishavenkatesan362327 күн бұрын
I am in Out of chennai. Which courier do you used for deliver it? sila courier office nama poi vangara madhi iruku,
@saifungallery2244Ай бұрын
First view, first comment.
@Padmaja-ki1yh7 күн бұрын
Red sitha இருக்குமா
@VasanthiJothi-b8jАй бұрын
Thank you bro
@Barbie_tamil10524 күн бұрын
Ennoda mati yellam 150 sq.than athulum 100 sq. Nan matti thottam vechuruken
@valliseran5178Ай бұрын
Bro pl share the location to visit your garden very nice
@BabuOrganicGardenVlogАй бұрын
WhatsApp
@suganya1keerthi4959 күн бұрын
Hi bro ungalta december saplings kidaikkuma
@BabuOrganicGardenVlog7 күн бұрын
No
@VasudevK-fp7nwАй бұрын
🌱😊🙏🙌👑
@VasudevK-fp7nwАй бұрын
🙏🤝
@ananthinachimuthu4664Ай бұрын
Here also pattani avarai started
@ramila_maddi_thottamАй бұрын
ஹாய் பாபு அண்ணா என்கிட்ட விதையிலிருந்து ஒரு கொய்யா மரம் இருக்கிறது மூன்று வருஷமா இருக்குது ஆனா போன வருஷம் பூ வச்சது அஞ்சாம் மாசம் இரண்டு பூதம் பூத்தது கொட்டி போச்சு அது எப்ப நான் காய் வைக்கும் கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ அதுக்கு என்ன உரம் கொடுக்குது
@BabuOrganicGardenVlog29 күн бұрын
இன்னும் ஒரு இரண்டு மூன்று வருடங்கள் காத்திருங்கள்
@rajeswarihariharan5215Ай бұрын
Namaskarams jí... Will you give guidence to me,
@LogaDeepak-k4cАй бұрын
ஹாய் பாபு அண்ணா லோகு
@BabuOrganicGardenVlogАй бұрын
❤️❤️☺️
@kolakkarankolakkaran2778Ай бұрын
குரோ பேக்தேவை.12க்கு12பேக் என்ன விலை? 10பேக் தேவை.எப்படி ஆர்டர் செய்வது?
@BabuOrganicGardenVlogАй бұрын
9840924408 WhatsApp
@lithulokiforms545517 күн бұрын
60 rupees bro
@ramansethu3964Ай бұрын
மிளகாய் நாற்று கிடைக்குமா?
@BabuOrganicGardenVlogАй бұрын
விதை கிடைக்கும்
@jeevacharles7765Ай бұрын
What are the seeds you have, brother.
@mahendranmahikavi8234Ай бұрын
Ghee chily seeds venum sir
@shanthisekar3963Ай бұрын
👌👌👌
@fathimaasmamm7558Ай бұрын
Hi bro im srilankan I have seen your video I want same seeds Kidaikkumaa
@ARUNKUMAR_B.TECH-ITАй бұрын
❤❤
@vaidehisrinivsarangan4314Ай бұрын
எங்கள் வீட்டில் நிறைய பூக்கள் வருகிறது ஆனால் காய்கறி வரவேமாட்டுது
Anna ungalala paatu na start panniruken light ha but enaku yenna bayam na terrace affect aguma due to keeping pots
@BabuOrganicGardenVlogАй бұрын
@@lavanyasenthilkumar4226 அதெல்லாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஒன்றும் ஆகாது
@inigojessy3163Ай бұрын
அணில் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்க அண்ணா
@BabuOrganicGardenVlogАй бұрын
அது எனக்கும் பெரும் பிரச்சனையாகவே இருக்கு
@anithasrinivasanshreyasrin5927Ай бұрын
Lakdan manjal enral enna
@BabuOrganicGardenVlogАй бұрын
அது ஒரு ஊரின் ரகம்
@anithasrinivasanshreyasrin5927Ай бұрын
@BabuOrganicGardenVlog ok bro
@srinivasann8874Ай бұрын
Karumanjal kasturimanjal grow method video pidunda
@BabuOrganicGardenVlogАй бұрын
🆗
@Padmaja-ki1yh7 күн бұрын
என்னிடம் பிரம்மகமலம் உள்ளது ஆனால் வளரவில்லை பூவும் வரல என்ன பண்றதுனு தெரியல
@LK-hk9ctАй бұрын
மாடி தோட்டம் எலிகள் தொல்லை எப்படி சார் ஒலிப்பது
@BabuOrganicGardenVlogАй бұрын
கூண்டு வைத்து பிடியுங்கள்
@azarsanoazarsano1904Ай бұрын
Nice motivation video nice sir
@iafkan855gАй бұрын
நீங்க நாட்டு செம்பருதின்னு சொல்றது நாங்க புளிச்ச கீரையா பயன் படுத்துறோம்.... அது புளிச்ச கீரை varaity.... பூ செம்பருத்தி மாதிரி இருக்கும்..... இது hibbiscus illai
@BabuOrganicGardenVlogАй бұрын
இல்லை புளிச்சக்கீரை வேறு நாட்டு செம்பருத்தி வேறு .இதில் பருத்தி வரும் புளிச்சக்கீரையில் கீரை மட்டுமே பயன்படுத்த முடியும்
@iafkan855gАй бұрын
ஆமாம்... இது அது இல்ல
@lathaallen5476Ай бұрын
Hai thambi red ladies finger seeds venúm
@BabuOrganicGardenVlogАй бұрын
வாட்ஸ் அப் பண்ணுங்க
@manishanmugam8920Ай бұрын
👌👌👌👌🤝🤝🤝🤝
@lathababu3107Ай бұрын
Sir Good afternoon. மாயன் கீரை கட்டிங் கிடைக்குமா சார்.
@BabuOrganicGardenVlogАй бұрын
வாட்ஸ்அப் பன்னுங்க
@pugazhmalarАй бұрын
❤🎉
@babys8573Ай бұрын
Romba நாளாச்சு video paarthu
@monishavenkatesan3623Ай бұрын
I am in rental home at 2nd floor. madi thootam podanum asai dan.ana mudila
@BabuOrganicGardenVlogАй бұрын
கூடிய விரைவில் சொந்த வீடு வாங்கி உங்களுடைய கனவை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்
@monishavenkatesan3623Ай бұрын
@BabuOrganicGardenVlog Thank you
@gokulkrishn5011Ай бұрын
Terrace spelling mistake
@BabuOrganicGardenVlogАй бұрын
மாற்றி விட்டேன் நன்றி
@padmachandrasekar6616Ай бұрын
வணக்கம் தம்பி நான் ரொம்ப வருஷம உங்க வீடியோ பார்க்கிறேன் சின்ன தோட்டம் வச்சிருக்கிறேன் காய்கறி செடி வைக்க ஆசை ஆனால் முடியவில்லை
@BabuOrganicGardenVlogАй бұрын
@@padmachandrasekar6616 முயற்சி செய்யுங்கள்
@balaganeshkumar1809Ай бұрын
Hi
@abduljaffer2204Ай бұрын
சமைக்கத்தேவை இல்லை பாபு சார் பச்சையாவே சாப்பிட்டார்