பீட்ரூட், அரிசி கழுவிய தண்ணீர், வெல்லம் இந்த கலவை மிகவும் நல்ல உரம். உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. சூப்பர் 👏👏👏👏👏
@rkaleewari96193 жыл бұрын
புளிப்பு வாடை அடிச்சுனா நல்ல உரம் சாக்கடை நாற்றம் அடுச்சுனா கெட்ட உரம் super Explain no 4
@avtengineersandcontractors65013 жыл бұрын
Number 4 இது கொஞ்சம் easya செய்ய கூடிய உரமாக உள்ளது நல்ல பயனுள்ள பதிவு
@rajeshwarik40353 жыл бұрын
I am learning yurs gardening tips fertilizer,&All of them. Many many thanks.
@rajeshwarik40353 жыл бұрын
Use ful information.unboxing pinsai orange tree saw that. Wonder ful.
@raginisundar75593 жыл бұрын
Beetroot vinegar preparation is take rice washed water put little jaggery and keep it for six days and use in making beetroot vinegar take six beetroot grater and put in container glass/ plastic and put the rice water and add normal water and jaggery 250 grm and cover the lid air tight and keep it in shade for 21 days. Once it is read u can keep for six months. Useage is 5ml in 1 ltr water.. U can give in soil as per pot size. At least two hrs Before give water to plants than give this fertilzer. But now it is rain no need to water. Regularly give every week one bio fertilzer. This is the content of this video. Thanks it was nice video. All the video are very useful tips and easly available items from which u are making use of it for making fertilzer and other related garden use
@kuttypuppy25523 жыл бұрын
No 4. அருமை நானும் முயற்சி பண்ணி பாக்குறேன்😊
@rkaleewari96193 жыл бұрын
ஈஸ்ட் alternative அரிசி ஊர வைத்து புளிக்க வைத்த நீர் super no4
@gunavathichinnachamy27852 жыл бұрын
அருமையான பதிவு மேடம்.
@nagendranc7402 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@sugarajanmanohar13333 жыл бұрын
Hi sister, கத்தரிக்காய் ரொம்ப அழகு. உண்மையாகவே இந்த பீட்ரூட் வினிகர் உயிர் உரம் ரொம்ப பயனுள்ளதாக இருக்குது. நான் இந்த உரத்தை try பண்ணினேன். நல்ல பயன் தருகிறது. Thank you. God bless you.
@sridevinagarajan49803 жыл бұрын
பீட்ரூட் வாங்கும் போது எப்பவுமே இந்த பீட்ரூட் வினிகர் செய்து கொடுக்குறேன் அக்கா. சூப்பர் fertilizer
@jubellda18033 жыл бұрын
பூட்ரூட் வினிகர் நல்ல உயிர் உரம். பார்த்தாலே தெரிகிறது சத்து டானிக் போன்று அருமை. நானும் கண்டிப்பாக ட்ரை பண்ணுவேன். நன்றி தோழி
@vasanthijoshi14202 жыл бұрын
Super.👏👏very useful information 🙏🙏
@amusaspd65843 жыл бұрын
Entha pathiva parthu nan beetroot fertilizer gave to my plants so well growth thank u god bless you pa
@balachandra67063 жыл бұрын
செடிகள், 🍅🌶காய்கள்🍆 அனைத்திற்கும் ,🌹🌷 கழனி தண்ணீர், வெல்லம், பீட்ரூட், கலந்த உயிர் உரம்🌳🌲 டிப்ஸ் வெரி நைஸ்👌🌻
Rice ferment aana thanni,beet root seeval,jagggery, and water wit tight container for 21 days...super tips akka..👌👌👌🤩
@sandiyosandiyo65732 жыл бұрын
Supper அருமையான பதிவு அக்கா பீட்ரூட் மற்றும் அரிசியை தண்ணீரை வைத்து எப்படி ஓடும் தயாரிக்கிறது சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அந்த உரத்தை நீங்க பயன்படுத்தி எங்களுக்கும் காட்டி அதுக்கு ரொம்ப நன்றி அக்கா தேங்க்யூ அக்காno 116
@Mithus_Gardening923 жыл бұрын
2 madangu athigamana valarchikku tips🤗🤗🤗🤗🤗 Every Monday giving uyir uram Kuthuravali arusi oora vachu antha thanni eduthu athil Vellam pottu 6 days oora vachu instead of this can use even use East aduthu 5 beetroot eduthu athu thool seivittu Plastic bottle a pottu nama already panna mulucha water vittu venum na innu knjm water vittu 250g Vellam pottu iruttana idathil 21 days vachu nama use pannikalam.1 l water ku 5 ml mix pannalae pothum endru nenga sonnathu arumai 😍😍😍pulippu smell vantha good fertilizer endru nenga sonnirgal tq u somuch sis ❤️❤️❤️❤️❤️❤️ urir uram for every one week is good 🤩🤩🤩🤩
No.4 pulicha thanniya yeast ha use panni beetroot vinegar ha ready pannadhu nalla idea akka 👍
@vijayalakshmidhanasekaran17112 жыл бұрын
102. Hi sister vanakkam beetroot vinegar chediku sirandha uyir uram thank you
@bhuvanaj80693 жыл бұрын
அருமை நல்ல தகவல் நானும் முயற்சி செய்கிறேன்
@kalaranjanisenthil92783 жыл бұрын
பீட்ரூட் வினிகர் ( பீட்ரூட் அரிசி களைச்ச தண்ணீர் வெல்லம்) கலந்து இரண்டு நாள் கழித்து உயிர் உரங்களாக மாற்றி செடிகளுக்கு கொடுக்கலாம். அக்கா எளிமையான முறையில் உரங்கள் தயாரித்து பூச்செடிகளுக்கு கொடுப்பது பற்றிய தகவல்கள் சூப்பர் அக்கா. நானும் இதை பயன்படுத்தி பார்க்கிறேன் அக்கா 😍🤩. நன்றிகள் பல ❤️ அக்கா ❤️
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you pa
@ajayak00142 жыл бұрын
Beetroot vineger preparation naan use pannenam romba nalla result irunthatu No 2
@nathiprabhu34312 жыл бұрын
No:51,remba useful fertilizer preparation 👍👍🙏
@suvedha14153 жыл бұрын
Really sis my honest reply etha beetroot vinegar na continue va yanaoda gova plants ku kuduthan epo 15 motukal vacheruku na chedi agi 1 months tha erukum hybrid tha vaganaa puthu thulir varum pothe motuka lodavave varuthuu really very happyyy 😍🥰🥰🥰🥰🥰 sis thq
@vithuvithu68623 жыл бұрын
No.4 என் வெண்டை செடிக்காக செய்யப் போகின்றேன் அக்கா.
@amutham42693 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐🌹
@sandhiyanaturalhome69503 жыл бұрын
Vinigar engalukku kidaikathi sister super ferdilizer sister 😊
@reallifehappiness28243 жыл бұрын
No : 4 .hi aunty beetroot fertilizer is very useful and very effective and soon try this idea thank you for this video 💝
@muthunagappan62303 жыл бұрын
Results of beetroot vinegar is amazing mam. Mulaikkamal irukkura vidhaigal ellam mulaikkudhu mam. Surprising fertilizer
@rayappank51553 жыл бұрын
அக்கா நீங்க டிண்டுக்கல்ல்லா?
@ramyad24123 жыл бұрын
Beetroot vinegar useful tip mam..
@MubarakAli-kn4gn3 жыл бұрын
No:4 பீட்ரூட், அரிசி தண்ணீர், வெல்லம் combined uyir uram combination is best organic uyir uram...
@manjula1971n3 жыл бұрын
Super I am regularly having a healthy conversation with you .good keep rocking
@manjula1971n3 жыл бұрын
I followed this and got good results every time I am participating in give away but no luck
@benaali66123 жыл бұрын
Rice water, beetroot , water, jaggery, act as a beetroot vinegar. Super akka👍
Beetroot vinegar preparation video is very useful to the new gardeners, 😁
@udayasankar83963 жыл бұрын
நிச்சயமாக பயனுள்ள பதிவு தோழி. நான் முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you pa
@vasanthijoshi14203 жыл бұрын
Super information Mam.Thanku🙏
@sitasita79492 жыл бұрын
8.unga Brinjal super a pala pala nu eruku akka.betroot,rice water,vellam mixed fertiliser is effective a eruku..pottasium,magnesium must for vegetables and flowers...
Beetroot with rice water becomes beetroot vinegar after 21 days of fermentation.Adding vellam increases the micro organism and preserves the vinegar.Can be checked that it is gud if its sour like alcohol and if it smells bad its bad.Very gud info sis
@rowddyy_princess3 жыл бұрын
Nanum try panipakaren yen chedigaluku😌😌🤗🤗🤗
@MuhizinisTamilgarden3 жыл бұрын
All the best pa......thank you
@stalinstalin37793 жыл бұрын
மிக அருமையான பதிவு வெரி நைஸ் சொல்லாத டிப்ஸ் காட் பிளஸ் 🍆🍆
@sugarajanmanohar13333 жыл бұрын
Super fertilizer. Thank you. God bless you.
@subasuba83883 жыл бұрын
5. கத்தரிக்காய் ரொம்ப நல்லா இருக்கு. மாடித்தோட்டத்தில் செடி நல்ல வளர்ச்சிக்கு பீட்ரூட் வினிகர் நல்லா வீடியோ. குதிரை வாலி அரிசி தண்ணீர் 6 நாட்கள் புளிக்க வைத்து அந்த நீரில் பீட்ரூட் 250 gram வெல்லம் சேர்த்து 21 நாட்கள் வைத்து விடவேண்டும். பிறகு அதை தண்ணிரில் கலக்கி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். ரொம்ப easy ah பயனுள்ளதாக உள்ளது நன்றி அக்கா...💖💖💖💖
4) akka na etha vedio va pathutu omite panitan but apapram nega gova plant ku etha fertilizer kuduthathum nala chedi fullla gova erutha pathaan apparam nanu etha beetroot viniger ra senju vacherukan ka then etha uyur uramanu soniga yanaku romba happy ka na chedi ku try pani pathutu sollaran ka
@canavileventsandgardening81573 жыл бұрын
No 4 I think low cost பாஸ்பரஸ் and magñesium fertilizer
@subasuba83883 жыл бұрын
மாடித்தோட்டத்தில் செடி நல்ல வளர்ச்சிக்கு பீட்ரூட் வினிகர் நல்லா வீடியோ. அரிசி தண்ணீர் 6 நாட்கள் புளிக்க வைத்து அந்த நீரில் பீட்ரூட் வெல்லம் சேர்த்து 21 நாட்கள் வைத்து விடவேண்டும். பிறகு அதை தண்ணிரில் கலக்கி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். ரொம்ப easy ah பயனுள்ளதாக உள்ளது நன்றி அக்கா...
@sudhacookingyt27393 жыл бұрын
Very new fertilizer thank you sister
@meenalucksisters32812 жыл бұрын
61 akka this fertilizer is very super ka works well thank you very much
@sharmilatajs81483 жыл бұрын
Mam list kuduga yeppo yeppo fertiliser kudukanum
@livyajenifer28633 жыл бұрын
Super tips akka thx 😍😍😍
@thirumagalmaruthapillai76463 жыл бұрын
Beeroot+rice water+nattu sugar elam add Pani storage Pani vaikalam..21 days appro 1 lit water la 5 ml use pananum..best Urie uram...small a vachu good fetlizer a find panitega...pootisam rich... thank you...
@banupriya23703 жыл бұрын
Akka pulungakal rice 🍚 only use? beetroot and jaggery super fertilizer
@ayishamilu66013 жыл бұрын
Super mam useful vedio thanks njanum try panrom thanks
@MuhizinisTamilgarden3 жыл бұрын
All the best pa......thank you
@rajkumarhb27613 жыл бұрын
No 4: We are going to see a fertilizer which results in double growth of plants. Stored correctly we can use for 12 months. Take boiled rice and soak, use 25 grm vellam and let it ferment for 6 days. You can use yeast instead of this. Grate beetroots and put in bottle. Add the fermented water. Add more water if you want. Add jaggery 250grms to this. Keep in a dark place for 21 days. 1lt water put 5ml. If it smells like alcohol it is good. If it smells like drainage then it is not usable. Can be used for any plant. Thank you ka.
@shanthis70103 жыл бұрын
பயனுள்ள தகவல்
@vasanthiguru48193 жыл бұрын
Good tips n speech also
@saranyachandar44413 жыл бұрын
Wow superb simple and best fertilizer for plant thank you so much sis
@chandrakrishnamurthi11023 жыл бұрын
I used to grind the beetroot peels in mixer grinder and give the solution after diluting with water to the plants. This beetroot vinegar uyir uram is also helpful.
@kalaranjanisenthil92782 жыл бұрын
No :27 நான் இன்று இதை டிரைப் செய்து பார்க்கிறேன் அக்கா.(பீட்ரூட் வினிகர்.)
@mohamedfarhan51063 жыл бұрын
Aka nan izovarium beet root a water la 3 day's ura vaito tan kodokoran izoko poraho inda trike a try pananom ka
5. Using beetroot vineger prepared with beetroot with jaggery n yeast or rice water is very helpful .
@sandiyosandiyo65732 жыл бұрын
அக்கா சூப்பர் டிப்ஸ் நான் இப்பதான் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன் ரெடியான உடனே பண்ணிட்டு ரிசல்ட் எப்படி இருக்குன்னு நான் சொல்றேன் உங்களுக்கு தேங்க்யூ அக்கா காட் பிளஸ் யூno.((13))
@ushadevi-er3qq3 жыл бұрын
Instead of beetroot v can also the peel of beetroot to make this mam. Ur idea is super