No video

மோடியால் மட்டும்தான் இந்தியாவை ஆள முடியுமா?... திருமாவளவனால் முடியாதா? | Thirumavalavan Speech

  Рет қаралды 55,591

Velicham TV

Velicham TV

Күн бұрын

#Thirumavalavan #VCK_NLC_Protest #Modi
மோடியால் மட்டும்தான் இந்தியாவை ஆள முடியுமா?... திருமாவளவனால் முடியாதா? | Thirumavalavan Speech
Video Link : • மோடியால் மட்டும்தான் இ...
Subscribe to Velicham TV: bit.ly/2AeS45p
Check our Playlist Too:
▶யார் ஆண்ட பரம்பரை? ஓயாத கைதட்டலுக்கு இடையே திருமாவளவனின் மாஸ் பேச்சு
Video Link : • யார் ஆண்ட பரம்பரை? ஓயா... ​
Tamil News, Velicham Tv News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS,Thirumavalavan, thirumavalavan speech, thirumavalavan latest
Follow us on
Facebook :bit.ly/2A4bskO
Twitter :bit.ly/2zfifZE
Google+ :bit.ly/2gZGSRz
Website : www.velichamtv....

Пікірлер: 236
@dinesha1144
@dinesha1144 3 жыл бұрын
முழு பேச்சையும் கேட்டேன் திருமா ஒரு சமூகத்தின் தலைவன் இல்லை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் தலைவன்👌👌👌👌
@rajan9132
@rajan9132 3 жыл бұрын
Thank you Thalaiva
@chakkaravarthyvarthy7000
@chakkaravarthyvarthy7000 3 жыл бұрын
என் உயிரினும் மேலான அண்ணன் அவர்களுக்கு தம்பியின் இதய கணிந்த நல்வாழ்த்துக்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என போராடி கொண்டிருக்கும் எழுச்சி தமிழர் அண்ணன் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் அன்புடன் தம்பி அக்ரி நா.சக்கரவர்த்தி
@rockyboii4364
@rockyboii4364 Жыл бұрын
Ngo
@ananthamanirsf3478
@ananthamanirsf3478 3 жыл бұрын
ஆளுமை மிக்க தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்.
@nirmalannan3180
@nirmalannan3180 3 жыл бұрын
Arumai
@ravipoongodi4722
@ravipoongodi4722 3 жыл бұрын
பொது நல தலைவர்
@sanjaykanthi7280
@sanjaykanthi7280 3 жыл бұрын
Super anna 💖💖💖💖💖💖
@subburajn8410
@subburajn8410 3 жыл бұрын
தம்பி உன் அன்பு அண்ணன் உங்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு
@dhanush196
@dhanush196 3 жыл бұрын
Nee ulakathaiye aala thuguthi vutaiyavan sir💙❤❤❤❤❤❤❤
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
அண்ணன் திரு திருமாவளவன் அவர்கள் உண்மையிலேயே இந்தியாவின் பிரதமராக வேண்டும் ‌👍
@s.mvenkatesanattur8137
@s.mvenkatesanattur8137 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வாக்கு வெற்றி பெறும் நன்றிகள்..
@sountararajantssc3812
@sountararajantssc3812 3 жыл бұрын
Super..UAE.VCK.
@aravindakumarrajappan3374
@aravindakumarrajappan3374 3 жыл бұрын
தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்
@gmanimaran1317
@gmanimaran1317 3 жыл бұрын
என் அறிவு தலைவா உம்மை தவிர வேறு யாரும் பேசவில்லை யே இந்த மக்கள் இன்னும் உன் தனித்த வடிவமைப்பு கொள்கையை என்றுதான் புரிந்துகொள்ளபோகிறார்கள்....
@arupadaiyappak7741
@arupadaiyappak7741 3 жыл бұрын
Suprr
@p.r.thirumavalavan.vck.adv5736
@p.r.thirumavalavan.vck.adv5736 3 жыл бұрын
தலைவர் வாழ்க
@TamilArasan-ys7oc
@TamilArasan-ys7oc 2 жыл бұрын
@@arupadaiyappak7741 llll
@manikandanvamanan9405
@manikandanvamanan9405 3 жыл бұрын
எங்கள் அண்ணன் திருமா புகழ் என்றும் வளர்க 🙏
@sukanththelegend4120
@sukanththelegend4120 3 жыл бұрын
மக்களை நேசிக்கும் ஒருவரால், அவர்களின் துன்பத்தைத் தீர்த்து வைக்கக் கூடிய வல்லமை பொருந்திய ஒருவரால் மக்கள் விரும்பும் நல்லாட்சியை நிச்சயம் தர முடியும். அதற்கு திருமா அவர்கள் மற்றவர்களை விடவும் 100% பொருத்தமானவர். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் மோடி நாட்டை ஆன்கிறார் என்று மட்டும் சொல்லாதீர்கள். ஏனென்றால் அவருக்கு நாட்டை ஆள்வது என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் நாட்டையே ஒருசில பணக்காரர்களுக்காக தனியார் மயமாக்குவதுதான். இதை ஆள்வது என்று எப்படி சொல்வது?
@kemganimjh9335
@kemganimjh9335 3 жыл бұрын
Super speech Sir💐👍❤🇮🇳
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 3 жыл бұрын
சூப்பர் ஐயா நன்றி
@subbaiahraju842
@subbaiahraju842 3 жыл бұрын
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிரய மாற்றங்கள் வந்திருக்கும் மாறியும் இருந்திருப்பீர்கள் அதேபோன்றுதான்,இனி கொஞ்சம் மாத்தி சிந்தித்து திருமா அவர்களுக்கு ஓட்டு போட்டு நாட்டில் மாற்றத்தை கொன்டுவர வேண்டுகிறேன்,அஞ்சா நெஞ்சம்
@selvendirantamil3190
@selvendirantamil3190 3 жыл бұрын
நம் இந்திய நாட்டின் குடிமகன் அனைவரும் இந்தியாவை ஆளமுடியும்.அது விடுதலைச் சிறுத்தைகளாலுமும் ஆளமுடியும்.🙏🙏🙏🙏🙏
@silviyajones2842
@silviyajones2842 3 жыл бұрын
Thiruma varungala pm welcome
@narayanankrishnan6410
@narayanankrishnan6410 2 жыл бұрын
Yaarda unmai anupuvaanga? Oru MP uruppaiya sontha katchiyil vaanga vakku illai intha latshanaththil eppadida nadakkum ? Muttal
@raja.n3801
@raja.n3801 3 жыл бұрын
அண்ணனின் இந்த வீடியோ பேச்சை நாலு முறை கேட்டு விட்டேன் ஆனாலும் இன்னும் கேட்கத் தோன்றுகிறது.
@selvamanin558
@selvamanin558 3 жыл бұрын
உண்மைதான்
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 3 жыл бұрын
ஐயா டாக்டர் திருமா அவர்களை ஆதரிப்பவர்கள் ஒவ்வொரு நபரும் குறைந்தது ஆயிரம் ஓட்டுகளை பெற்று தரவேண்டும் தோழர்கள....... இது அண்ணனுக்கு செய்யும் நன்றி..... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி......
@arputham2806
@arputham2806 3 жыл бұрын
சிந்தனைச்சிற்பி நம்ம அண்ணன் உயர்திரு. தொல் திருமாஅவர்கள்
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 3 жыл бұрын
சிந்தனையின் சிகரம் டாக்டர் திருமா
@sozhamannanannadurai8227
@sozhamannanannadurai8227 3 жыл бұрын
அருமையான பதிவு சார்.வருங்கால முதல்வரே வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க..!
@Duraipandiyan
@Duraipandiyan 3 жыл бұрын
Excellent speech
@manikaliyan5961
@manikaliyan5961 3 жыл бұрын
நல்ல கருத்தை கூறியதர்க்கு என் மனமார்ந்த நன்றியை தெறிவிக்கின்றேன்
@duraisamy9066
@duraisamy9066 3 жыл бұрын
அறிவுத்திறன் அமைந்த எங்கள் தலைவர் திருமா
@ganeshnatarajan5930
@ganeshnatarajan5930 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@jothiananthi9082
@jothiananthi9082 3 жыл бұрын
💙❤💙❤💙❤
@kashinath7037
@kashinath7037 3 жыл бұрын
Anna Super 🙏🙏🙏🙏💐💐
@aravindakumarrajappan3374
@aravindakumarrajappan3374 3 жыл бұрын
சமகாலத்தில் அறிவார்ந்த தலைவர்
@whoisthisguy2351
@whoisthisguy2351 3 жыл бұрын
Very true speech Dr. திருமா ,,
@rameshthangaraju4926
@rameshthangaraju4926 3 жыл бұрын
Good morning anna. You speech very very super anna. Thank you❤🌹🙏
@rameshramesh3144
@rameshramesh3144 3 жыл бұрын
அண்ணா உங்களாள் தலைநிமிர்ந்தோம்
@velmurugans9403
@velmurugans9403 3 жыл бұрын
தெளிவான உரை...
@maheswarank5117
@maheswarank5117 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@kathiravank452
@kathiravank452 3 жыл бұрын
அனல்மின் நிலையத்தில் அனல் பறக்கும் எழுச்சி தமிழரின் எழுச்சி உறை
@user-qg4fe8sz4r
@user-qg4fe8sz4r 3 жыл бұрын
எங்கள் தாய் சிறுத்தைக்கு வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@Santhoshsanthosh-cx7hy
@Santhoshsanthosh-cx7hy 3 жыл бұрын
🙏🙏🙏👍👍👍 போராளி தலைவன்👍👍👍🙏🙏🙏💙❤️
@pulikuwait772
@pulikuwait772 3 жыл бұрын
Arumai arputham
@kumarancv7560
@kumarancv7560 3 жыл бұрын
அண்ணா உங்களால் நாங்கள் பெருமை கொள்கிறோம்...
@DK-wv9ze
@DK-wv9ze 3 жыл бұрын
மாஸ் தலைவா
@subrakaru1022
@subrakaru1022 3 жыл бұрын
சிறப்பான தெளிவான தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க சொல்லி மோடியை தெறிக்க விட்ட உரை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா
@murthysmc488
@murthysmc488 3 жыл бұрын
என்னுயிர் அண்ணா நீர் வாழ்க பல்லாண்டு
@jdachannel5271
@jdachannel5271 3 жыл бұрын
மாஸ் speach சார் 💪
@sktarasanskt2622
@sktarasanskt2622 3 жыл бұрын
மேதகு dr திரு மாவளவன் அவர்கள் சொல்வது சரிதான் உண்மை so வாழ்க வெல்க வீரத்த மிழர் சொல்கிறோம்
@putham8391
@putham8391 3 жыл бұрын
எங்களின் உயிர் மூச்சு நீங்கள் அண்ணா
@musicstation9365
@musicstation9365 3 жыл бұрын
காலம் மாறாமல் போகுமா என்ன?!.....🔥
@lalsubu602
@lalsubu602 3 жыл бұрын
Semma na 💙❤💙❤💙❤
@anbuaramuthu7776
@anbuaramuthu7776 3 жыл бұрын
சமத்துவ தலைவர் எழுச்சி தமிழர் முனைவர் தொல் திருமா
@velc9775
@velc9775 3 жыл бұрын
Happy,anna
@gowthammunna5640
@gowthammunna5640 3 жыл бұрын
Member of parliament Dr.Thol.Thirimavalavan🔥🔥🔥🔥
@user-my8pc7bh4l
@user-my8pc7bh4l 3 жыл бұрын
மனிதர்கள் ஆளபிறந்தவர்கள் நிச்சயம் இப்போதைய அரசியல்சூழல் ஆட்சிஅமைக்கப்பட வாய்ப்பு வரலாம் நல்லவர் கூட்டணிவேண்டும்
@sangarganeshkavitha
@sangarganeshkavitha 3 жыл бұрын
Super we should keep protesting....
@shaktivel5160
@shaktivel5160 3 жыл бұрын
வெளிச்சம் தொலைக்காட்சிக்கு ஒரு வேண்டுகோள், video கவர் பண்ணும் போது முக்கியமாக கூடத்தை காட்டபட வேண்டும்.
@venkatramanselvaraj4934
@venkatramanselvaraj4934 3 жыл бұрын
Well Said
@user-lv9uj9pi8f
@user-lv9uj9pi8f 3 жыл бұрын
நீ பிரதமர் ஆனாலும் பறையர் இனத்துக்காக பேசுவது இல்லை. நீ பிரதமர் ஆனா என்ன, ஆகாட்டி என்ன? நீ வயதுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன?
@karanthmech4525
@karanthmech4525 3 жыл бұрын
@@user-lv9uj9pi8f நீ தமிழ் தேசியம் பேசுகின்ற மூதேவி பறையர் இனத்துக்காக என்ன பேசி கிலிச்சுட்ட, இன்றைக்கு தமிழ் தேசியம் பேசும் எந்த நாயவது பறையர் மக்கள் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்படும் பொழுது அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்களா?அல்லது போராடி இருக்கிறார்களா?
@user-lv9uj9pi8f
@user-lv9uj9pi8f 3 жыл бұрын
@@karanthmech4525 இவர் mp, mla ஆகி இருந்தார், என்ன பேசினார். தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் நம் சமூகத்தை தாழ்த்தப்பட்டவன், நோஞ்சான்னு பேசி தாழ்வை விதைத்து பறையர் பேரினத்தை பயமுறுத்தி திருப்பி அடிக்க திராணி இல்லாமல் பண்ணியவர் உன் தலித் திருமா. பள்ளரை பார் வேளாளர் சாதியோடு கலக்கிறார்கள். இது தான் சாதி ஒழிப்பு. நீங்க தலித் னு சொல்லி தனிமை படுத்துரீங்க
@selvamanin558
@selvamanin558 3 жыл бұрын
@@user-lv9uj9pi8f முட்டாள்தனமான பதிவு..
@rajaprabu9341
@rajaprabu9341 3 жыл бұрын
எழுச்சித்தமிழர் அண்ணன் டாக்டர் திருமா அவர்களின் பேச்சுக்கும் அரசியல் ஆளுமைக்கும் வேறு யாரும் இன்றைய இந்திய அரசியலில் இருக்கவே முடியாது...
@karaikalarasavalavan1779
@karaikalarasavalavan1779 3 жыл бұрын
மக்கள் வெள்ளத்தில் மக்கள் தலைவர்
@ganeshbabu9641
@ganeshbabu9641 3 жыл бұрын
The only brilliant leader in Tamil Nadu no one can match him throughout India!
@sriabinayar5157
@sriabinayar5157 3 жыл бұрын
Suppar thiruma
@sureshmumoorthy6248
@sureshmumoorthy6248 3 жыл бұрын
Arivar annan...
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கை விட மேலானது ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி சாதி ஒழிக்க காதல் திருமணம் செய்வதை விட அனைத்து சாதியினரும் கல்வி கிடைக்க வேண்டும், கல்வி சாதி ஒழிக்கும்... - டாக்டர் அம்பேத்கர்
@palanirajpalaniraj6786
@palanirajpalaniraj6786 Жыл бұрын
Annalin intha karuthu ennullum irukkirathu endru ninaikkumpoluthu naanum perumaipadukindren.
@akshayas3857
@akshayas3857 3 жыл бұрын
Semma vck
@ananthamanirsf3478
@ananthamanirsf3478 3 жыл бұрын
கொள்கை வெல்வோம்! கோட்டையில் ஒரு நாள் கொடி ஏற்றுவோம்!!
@venkatesansamidurai6680
@venkatesansamidurai6680 3 жыл бұрын
❤💘👍🌹⚘superpower speech
@selvamanin558
@selvamanin558 3 жыл бұрын
அறிவுக் களஞ்சியம் திரு. திருமா அவர்கள் ..
@sundarsampavar7804
@sundarsampavar7804 3 жыл бұрын
Anna super
@karaikalarasavalavan1779
@karaikalarasavalavan1779 3 жыл бұрын
மக்கள் முதல்வர் எழுச்சித்தமிழர் அவர்கள்
@pravenrajonly2468
@pravenrajonly2468 3 жыл бұрын
இப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில், அரசியல் தலைவர்களில் ஆகச்சிறந்த தலைவர் டாக்டர் திருமா...
@maniyarasan8249
@maniyarasan8249 3 жыл бұрын
Mass
@user-jd5sv6cp8v
@user-jd5sv6cp8v 3 жыл бұрын
#தமிழர்களின்உரிமைபோராளி
@parthasarathiperambalur4349
@parthasarathiperambalur4349 3 жыл бұрын
திமுக உள்பட எல்லாம் அரசியல் பயணத்தில் தலைவர் மட்டும் போராட்டகளத்தில்..
@mathankumar7987
@mathankumar7987 3 жыл бұрын
அறிவார்த தலைவர்
@ilaiyagowdaman1300
@ilaiyagowdaman1300 3 жыл бұрын
அருவி போல் கொட்டும் அறிவார்ந்த வார்த்தைகள் ஞானத்தலைவன் அண்ணன் திருமா
@kaala6690
@kaala6690 3 жыл бұрын
Jai bheem
@vinayagamg9870
@vinayagamg9870 3 жыл бұрын
Super speech thalaiva.
@kumaranran9757
@kumaranran9757 3 жыл бұрын
சீற்றம் மிகுந்த சிறுத்தைகள் தலைவர்.💙❤️💙❤️🐆🐆🐆💪💪💪👌👌👌🙏🙏
@purushothamanp5552
@purushothamanp5552 3 жыл бұрын
இது தமிழ் மாணவர்களுக்காக போராட்டம்... அனைத்து தமிழ் மக்களுக்கான போராட்டம்....
@user-lv9uj9pi8f
@user-lv9uj9pi8f 3 жыл бұрын
நீ பிரதமர் ஆனாலும் பறையர் இனத்துக்காக பேசுவது இல்லை. நீ பிரதமர் ஆனா என்ன, ஆகாட்டி என்ன? நீ வயதுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன?
@venkai81
@venkai81 3 жыл бұрын
@@user-lv9uj9pi8f முட்டாள். இவர் அனைவருக்குமான தலைவர். அண்ணல் அம்பேத்கர் எப்படி சாதிய அதிகாரவர்க்கத்தின் எதிர் நிலையில் நின்று போராடினாரோ அதைப்போலவே.
@shakthiraj3773
@shakthiraj3773 9 ай бұрын
​@@user-lv9uj9pi8fpoda பொட்டை
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 3 жыл бұрын
Reasonable, meaningful, needful demand for tamilnad unemployment engineers .. thanks to dr thiuma ..
@selvendirantamil3190
@selvendirantamil3190 3 жыл бұрын
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.🙏🙏🙏👍👍👍👍
@ponkabilan7318
@ponkabilan7318 3 жыл бұрын
Super anna
@kannanperumal2655
@kannanperumal2655 3 жыл бұрын
அருமை அருமை அருமை👍
@manivishnu1887
@manivishnu1887 3 жыл бұрын
நம்ம.அண்ணன் ஜெய்பீம்.ஜெய்பீம்
@manivannan-er2rr
@manivannan-er2rr 3 жыл бұрын
தலைவா
@ramkumarrajendran1082
@ramkumarrajendran1082 3 жыл бұрын
எனது பார்வையில் நான் பார்த்து வியந்த உண்மையான தன்னழுக்கட்ற ஒப்பட்ற தலைவன் அண்ணன் திருமா அவரகள்.,தன்னலம் கருதாது பொதுநலம் கருதி மக்களுக்காக வாழும் இந்த ஒப்பட்ற தலைவனை எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள்.
@ashaasha3207
@ashaasha3207 2 жыл бұрын
M.Abdullah.ramesh marthandam good speech anna
@p.r.thirumavalavan.vck.adv5736
@p.r.thirumavalavan.vck.adv5736 3 жыл бұрын
தமிழக வருங்கால நிரந்தர முதலமைச்சர் அண்ணன் எழுச்சி தமிழர் வாழ்க
@gmanimaran1317
@gmanimaran1317 3 жыл бұрын
என்னதான் நாம் பேசினாலும். வாக்குச்சீட்டு முறைவந்தாள்தான் . நாட்டை காப்பாற்ற முடியும். EVM தேவையில்லை
@user-lv9uj9pi8f
@user-lv9uj9pi8f 3 жыл бұрын
நீ பிரதமர் ஆனாலும் பறையர் இனத்துக்காக பேசுவது இல்லை. நீ பிரதமர் ஆனா என்ன, ஆகாட்டி என்ன? நீ வயதுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன?
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 3 жыл бұрын
@@user-lv9uj9pi8f பைத்தியம்
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 2 жыл бұрын
உலகின் தலை சிறந்த தலைவர் அண்ணான் திருமாவளவன்
@selvamanin558
@selvamanin558 3 жыл бұрын
இந்தியாவின் சிறந்த தலைவர் திரு.திருமா அவர்கள்தான்..
@sankarsankar5680
@sankarsankar5680 3 жыл бұрын
நீங்கள் வாழும் அம்பேத்கார்
@kalaiyarasi1084
@kalaiyarasi1084 Жыл бұрын
எல்லா ஆளுமை. உங்களுக்கு இருக்கிறது thiruma. அண்ணா
@kalaipavanan4587
@kalaipavanan4587 3 жыл бұрын
vaazhthukkal anna
@palanichamyk3332
@palanichamyk3332 3 жыл бұрын
(2)திருமாஅவர்கள்'ஜாதிக்காகமட்டும்கேட்கவில்லைமற்றதாழ்த்தபட்டவர்களுக்கும்மற்றஜாதிக்காகவும்தான்.
@RamalingamV-vy4lu
@RamalingamV-vy4lu 8 ай бұрын
I am sure that dr thiruma will come light to india
@hilddian
@hilddian 3 жыл бұрын
One of the mass speech
@maniyarasan8249
@maniyarasan8249 3 жыл бұрын
அருமையான பேச்சு.
@kubendrandhayanithi3705
@kubendrandhayanithi3705 3 жыл бұрын
Great
@rajaguna25
@rajaguna25 Жыл бұрын
மகிழ்ச்சி
@rajkumarmounika1917
@rajkumarmounika1917 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@user-uc7vg1vd7o
@user-uc7vg1vd7o 3 жыл бұрын
அருமையான உரை...
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 676 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 676 М.