ஒன்றிய அரசு ஏலத்தை இரத்து செய்து அறிக்கை வெளியிட்டால் போதும். அமைச்சர் வரத்தேவையில்லை
@sinnathambisamuel923413 күн бұрын
ஆர் என் ரவிக்கு பவர் இருந்தால் எதற்கு சட்டசபையிலிருந்து ஓடுகிறான்?
@mohamedalijinnah532414 күн бұрын
ஆட்டுக்குட்டி சொல்லை மக்கள் நம்பமாட்டார்கள் பதவியே ஆட்டம் இதில் என்ன சமரசம் மெரினா நிலைமை மரக்கமுடியுமா நன்றி
@uthayasooriyan630714 күн бұрын
தமிழ்நாடு கேரளா கர்நாடகா தெலுங்கு தேசம் மேற்கு வங்காளம் பஞ்சாப் டெல்லி ஆகிய மாநிலங்களில் கவர்னர் பதவி வேண்டாம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
@tcrJagadesh14 күн бұрын
இந்த மாநிலங்களில் முதன்மந்திரிகள் வேண்டாம் என்றும் வழக்குகள் தொடர வேண்டும்.
@user-io8st9fu5g14 күн бұрын
Good interview.
@VictorSamuel-gb1yb14 күн бұрын
Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏
@sunshinecarcare-nh9to12 күн бұрын
Super super super sir
@mannarganesan931514 күн бұрын
Excellent
@varadharajanramaswamy789314 күн бұрын
ஏற்கனவே கிஷன் ரெட்டி ஒப்புக் கொண்டு விட்டார் என்று அண்ணா மலை பொய் பேசினார் , இன்று கிஷன் ரெட்டி 17ஆம் தேதி தமிழ் நாடு வரும் போது அறிவிப்பார் என்று கூறுகிறார்... அண்ணா மலையை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை.
@muthusamy477414 күн бұрын
தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுப்பதும் பொய்யையே மூலதனமாகக் கொண்டு பேசுவதும் அண்ணாமலையின் வாடிக்கை என் அன்பு சகோதரா
Tungsten ore concentration statewise: Karnataka_42, Rajasthan_27, Andhra_ 17,and Maharashtra_ 5 percent. The remaining 5 percent is shared by Haryana, Tamil nadu, Uttrakhand West Bengal.
பித்தலாட்டம். ஏன் இந்த பித்தலாட்டம். இது திமுக என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள். கூட்டத்தைப் பார்த்தேன், அவரது அர்ப்பணிப்பு குறித்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீங்கள் ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள். Shame on you guys. நீங்கள் படித்தவர்கள் போல் தெரிகிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல தலைவனை உருவாக்க நடுநிலையோடு இருங்கள்