மோடியின் குற்றச்சாட்டுகளை திருப்பி அடிக்கும் Rahul Gandhi.. INDIA vs NDA.. முன்னேறுவது யார்?

  Рет қаралды 84,409

Sun News

Sun News

Күн бұрын

#modi #rahulgandhi #nda #india #kelvikalam #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 744
@edengarden4689
@edengarden4689 4 ай бұрын
மோடியுடைய அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 4 ай бұрын
முடிவுக்காக ஏழை எளிய நடுத்தர மக்கள் காத்திருக்கிறார்கள்.இவர்கள் என்னென்ன பாவம் செய்திருக்கிறார்களோ என்ற பயமும் எழுகிறது.இறைவனின் தீராப்புக்காக காத்திருப்பது நல்லது.காலம் கடந்தாலும் அவனின் தீர்ப்பே இறுதியானது.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 4 ай бұрын
கருணேஷ் நீ எல்லாம் விவாதத்துல கலந்துகொள்ள தகுதியே கிடையாதுடா😂😂😂😂😂
@KSundaram-ox3es
@KSundaram-ox3es 4 ай бұрын
😂 12345678
@nandhakumar9632
@nandhakumar9632 4 ай бұрын
சகோதரி அபிநயா நெறியாள்கை சூப்பர். திருமிகு.அருள்மொழி திரு.சந்திரசேகர் கருத்துக்கள் மிகவும் சிறப்பு. நன்றி.
@nandhakumar9632
@nandhakumar9632 4 ай бұрын
சகோதரி கிருத்திகா பேச்சு அறச்சீற்றம். உண்மை. ஸிரீகாந்த் உன்னால் அவரிடம் நேர்மையாக வாதிட முடியாது. உன்னிடம் அறிவும் இல்லை. பண்பும் இல்லை. நீ வாய் மூடி மௌனமாக இருப்பதே இந்த அவைக்கு மரியாதை. நன்றி.
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 4 ай бұрын
ஜூன் நான்கு சங்கிகளுக்கு ஷானம் இந்தியா நமது இந்தியா I. N. D. I. A. A1.i. n. d. i. a.🎉🎉🎉🎉🎉🎉🎉
@sidj2252
@sidj2252 4 ай бұрын
அந்த கருனேஷ் வேணும்னே தப்பா பேசரான். இப்படி பேசினா பேமஸ் ஆகலாம் என்று நினேக்கிறான். செருப்படி தான் விழும். தனியா வெளியே வந்துடாதே
@sivakumarr1478
@sivakumarr1478 4 ай бұрын
இந்த டுபாக்கூர் பேர்வழி கருனேஷ் எத்தனை விவாதத்தில் செருப்படி வாங்கியிருக்கிறான்
@deivasigamani508
@deivasigamani508 4 ай бұрын
He has NO (0) points to expose because sangis has brain but EMPTY.
@deivasigamani508
@deivasigamani508 4 ай бұрын
Revanna escaped diplomatic passport.
@deivasigamani508
@deivasigamani508 4 ай бұрын
Karunesh wait & speak. Sangis r Videsis 😂.
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 4 ай бұрын
😂❤❤
@VV-yh4uh
@VV-yh4uh 4 ай бұрын
பாகி அவர்கள் இன்று முதல் *மகாமுட்டு பாகி* என்று சிறப்பு செய்யப்படுவார்
@cpselvam1
@cpselvam1 4 ай бұрын
அவன் மகா முட்டு இல்லை . திருட்டு பத்திரிகையாளன். பொய் மட்டுமே பேசுவான். வயதுக்கேற்ற புத்தி இல்லை.
@anbumani3197
@anbumani3197 4 ай бұрын
சங்கிகளை விட ஆபத்தானவன் இந்த பா.கி.
@eezzaacc
@eezzaacc 4 ай бұрын
கருனேஷ் மனிதாபிமானம் இருப்பவன் மாதிரி பேசவேயில்ல. மனசாட்சி துளியும் இல்லாமல் மடத்தனமாக முட்டுக்குடுக்கும் மடைமை.
@chillwithrase1010
@chillwithrase1010 3 ай бұрын
எருமை மாட்டு மூத்திரம் குடித்த மாதிரியே பேசுவான்
@manivasagan6490
@manivasagan6490 4 ай бұрын
கருனேஷை கோயபல்ஸை கூப்பிடாதிங்க
@mr.skyline252
@mr.skyline252 4 ай бұрын
avann pallai udachu kaila kudukkanum
@ravichander2533
@ravichander2533 4 ай бұрын
அவன் தமிழ் தாத்தா கஇஆபஎ விஸ்வநாதன் மகனுக்கு பிறந்தவனல்ல கள்ள ப்ரீட்
@karunanithisivasubramanian1599
@karunanithisivasubramanian1599 4 ай бұрын
He is a joker and Modi will become one after June 4th. All the jokers would make Tihar their home
@shaikmaricar5909
@shaikmaricar5909 4 ай бұрын
​@@karunanithisivasubramanian1599modi going to thiar
@vinothkumar-hn8xt
@vinothkumar-hn8xt 4 ай бұрын
Modi ji Close 😂😅😂😅 Congress will open a new empire 🎉🎉🎉🎉
@sidj2252
@sidj2252 4 ай бұрын
Congress rebuild the india empire destroyed by bjp.kar.a time for bjp
@poornachandranm2188
@poornachandranm2188 4 ай бұрын
டேய் பொறிக்கி பய்யா சிரிக்காந்து ஒழுங்கா பேசுடா
@poornachandranm2188
@poornachandranm2188 4 ай бұрын
J
@poornachandranm2188
@poornachandranm2188 4 ай бұрын
பெண்ணை பார்த்து மீசையை முறுக்கிறான் பொறிக்கி பயல்
@kpdaas9937
@kpdaas9937 4 ай бұрын
ஐயோ பாகி முட்டாளின் பேச்சை சகிக்கலை.நேர விரயம்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 4 ай бұрын
பத்து வருடம் என்ன? செய்தோம்னு ஒரு கூட்டத்தில் கூட சொல்ல துப்பு இல்ல பிஜேபிகாரர்களுக்கு😂😂😂😂
@jagaraj3176
@jagaraj3176 4 ай бұрын
திரு பாக்கி அவர்களை தயவுசெய்து விவாதத்திற்கு அழைக்காதீர்கள் அவரால் யாருக்குமே எந்த பிரயோஜனமும் இல்லை அவர் ஒரு பயங்கரமான குழப்பவாதி அவர் ஒரு முழுமையான சங்கி
@anbumani3197
@anbumani3197 4 ай бұрын
ஆமாம் தோழர்.. சங்கிகள் உலகமே தனி. ஆனால் அவர்களை விட ஆபத்தானவன் இந்த பா.கி. நல்லவன் போல் நடித்து நம்மை நாசமாக்கும் நயவஞ்சகன் இந்த பா.கி.
@kanagarajn3118
@kanagarajn3118 4 ай бұрын
பாகி அவர்கள் பத்திரிகையாளர் தன்மையை இழந்து பன்னாடையாகி விட்டார்
@anbumani3197
@anbumani3197 4 ай бұрын
சங்கிகளை விட ஆபத்தானவன் இந்த பா.கி.
@rameshbabuav20
@rameshbabuav20 4 ай бұрын
ஶ்ரீகாந்த் கணேஷ் பேச்சி சரியில்லை தமிழனா ஶ்ரீகாந்த் மோடி எவ்வளவு பணம் வாங்கி இருப்பர்
@solai63
@solai63 4 ай бұрын
For your information he is not a tamilian.He is a keralite
@nawazshariff2164
@nawazshariff2164 4 ай бұрын
Rahul Gandhi next prime minister of India Jai Hind 🤚✌️✌️✌️🇮🇳
@soundharrajan8827
@soundharrajan8827 4 ай бұрын
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 4 ай бұрын
எருமைக்கு பேசவே தெரியல (karuves)
@AbdulajeezTajudeen-ft9zs
@AbdulajeezTajudeen-ft9zs 4 ай бұрын
Arul mozhi vilakkam piramadham
@DevarajBM-x6h
@DevarajBM-x6h 4 ай бұрын
BJP காரர்கள் சோர்வு தோல்வி பயம் வெளிபடுகிறது
@babumaster7310
@babumaster7310 4 ай бұрын
சங்கிசங்கிதானன்
@shaikdca1977
@shaikdca1977 4 ай бұрын
தற்குறி ஸ்ரீகாந்த் கொஞ்சம் நாகரிகத்தோட பேச நடந்து கொள். ஒருவர் பேசும் போது அமைதி காத்து உங்களுக்கு நேரம் வரும்போது பேசுங்க.
@thangap200
@thangap200 4 ай бұрын
இந்த சங்கி கூட்டம் ஒழிய வேண்டும்.இவர்கள் நாட்டின் அசிங்கம். இத்தனை வருடங்களாக நாட்டைச் சீரழித்தது போதும்.
@ramadossk2373
@ramadossk2373 4 ай бұрын
பிரதமர் பேசும் வெறுப்பு போன்ற பேச்சுகள் காங்கிரஸ் தலைவர்கள் பேசக்கூடாது
@balurajeswari456
@balurajeswari456 4 ай бұрын
இந்தபக்கிஇருக்கானேநான்அதுக்குள்ளபோகவிரும்பவில்லைஅப்படின்னூசொல்லிதப்பித்துவிடுவான் இவனும் மணியும் ரவிந்திரனும் ஒன்றுதான்
@ravisankar777
@ravisankar777 4 ай бұрын
Paaki Ila pakki
@mr.skyline252
@mr.skyline252 4 ай бұрын
Lol
@sugumarsugumar3880
@sugumarsugumar3880 4 ай бұрын
மனிதகுல பரிணாம வளர்ச்சியை பற்றிய புரிதலற்றவர்களால் சமூகத்தை புரிந்து கொள்ள முடியாது. ஒரு காலத்தில் மன்னர்கள் பிரபலமானவர்கள்.அவர்களே தங்கள் மனம்போன போக்கில் முடிவெடுத்தார்கள். அது சரியான சமூக அமைப்பு அல்ல என மக்கள் அடித்த அடியால் மன்னர்களே காணாமல் போனார்கள். இது நமக்கு கற்பிப்பது என்ன? மக்கள் நினைத்தால் எதையும் சாத்தியப்படுத்துவார்கள். உண்மை இப்படி இருக்கையில் பிரபலங்களை நம்பி அரசியல் செய்வது என்பது மிக மிக தவறான நிலைபாடு. எப்படி எனில் பிரபலங்களை உருவாக்குவதே மக்கள் தான்.அதே பிரபலங்கள் எங்களுக்கு வேண்டாம் என மக்கள் நினைத்தால் இமயத்தின் சிகரத்தில் இருந்தவர் உடைந்த பானையை விட கேவலமாக போய்விடுவார். இதை அரசியல்வாதிகள் புரிந்துக்கொண்டால் ,அவரை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. இது மனிதகுல பரிணாம வளர்ச்சி நமக்கு கற்ப்பிக்கிறது.
@RahulMyLeader
@RahulMyLeader 4 ай бұрын
நல்ல பார்வை..
@v.k.mhighschoolvilvarayana9862
@v.k.mhighschoolvilvarayana9862 4 ай бұрын
பா.கி.பாவம் அவர் இனி விவாதங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.
@abdulwahabmohammadsalihu8133
@abdulwahabmohammadsalihu8133 4 ай бұрын
அருள் மொழி சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை
@panneerselvaml7662
@panneerselvaml7662 4 ай бұрын
காங்கிரஸ் பேச்சாளர் கிருத்திகா மிகவும் அருமையாக பேசுகிறார்! காங்கிரஸ் கட்சியில் இப்படி ஒரு வாததிறமை மிகுந்த பெண்மணி,! பாராட்டுக்கள்
@peer2361
@peer2361 4 ай бұрын
அருள்மொழி மேடம் Always great....absolutely right..
@manivasagan6490
@manivasagan6490 4 ай бұрын
இவன் பாசிஸ்ட்
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 4 ай бұрын
வாழ்த்து முக்கியம் இல்லை வாழ்க்கை தான் முக்கியம்
@sulthansulthan6179
@sulthansulthan6179 4 ай бұрын
ராகுல் அவர்கள் நமது நாட்டின் பொக்கிஷம் மக்களின் தலைவர் ராகுல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீடாக போய் கேட்டால் ராகுல் காந்தியை கொண்டாடுகின்றார்கள் மோடியையும் பற்றி கேட்டால் காரி துப்புவார்கள்.
@saleemdaniel2217
@saleemdaniel2217 4 ай бұрын
பா.ஜ.க.-வின் கொள்கைகளில் ஒன்று பொய் சொல்வது, பாலியல் தொல்லை கொடுப்பது இன்னொன்று, தீவிரவாதத்தை ஆதரிப்பதுவும் பா.ஜ.க.-வின் முக்கியமான கொள்கைகளாகும்.
@sulthansulthan6179
@sulthansulthan6179 4 ай бұрын
அதானி அம்பானி வீட்டிலிருந்து பிரதமர் மோடி கருப்பு பணத்தை மூட்டை மூட்டையாக மோடி அவரின் தலையில் தூக்கி வந்து டெம்போ லாரியில் ஏற்றி ராகுல் காந்தி வீட்டின் கிச்சனில் வைத்தவரே மோடி தான் ஆதலால் தான் அவர் தெளிவாக உன்மையை பேசுகிறார் ஆதலால் மோடியை முறையாக காவல் துறை மூலம் விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வரலாம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்து உடனே இது பற்றி விசாரிக்க வேண்டும்.
@ManoharMuthu
@ManoharMuthu 4 ай бұрын
சிரிகாந்து பிலாக மாதிரி பேசுவான்
@mathivananat4810
@mathivananat4810 4 ай бұрын
Thimiraha pesum srikanth 4 6 2024 andru ifukku aappu
@csmani3072
@csmani3072 4 ай бұрын
Super explanation arulmozhi madam keep it up
@anbarasana9571
@anbarasana9571 4 ай бұрын
French beard uncle delightfully Confusing
@saravananramaiah7005
@saravananramaiah7005 4 ай бұрын
ஒரு வேளை ராகுல் பிரதமரானால் ,எந்த நாட்டுல, எந்த பொம்பள வீட்டுல போய் பாக்குறது.
@solai63
@solai63 4 ай бұрын
ஒரு பொண்டாட்டி கூட வாழ வக்கு இல்ல.
@muralisriramulu5294
@muralisriramulu5294 4 ай бұрын
பா கி நாணயத்தின் மறு பக்கத்தை போல் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரே கட்சிக்கு ஜால்ரா ஏன்.உங்களுடைய சொல்லில் உறுதியாக இருக்க வேண்டும்.ஏன் இந்த வழ வழ கொழ கொழ. நிகழ்ச்சியை தவிர்ப்பது நல்லது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
🌏 IN THE ENTIRE WORLD 🌏 🌏 IN THE ENTIRE HISTORY 🌏 மக்களாட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்ற காலகட்டம் 2014 TO 2024
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 4 ай бұрын
ஒன்று அல்ல எங்கள் இரண்டு எருமைகளையும் தருகிறோம்! அந்த இரண்டு களுதைகளையும் ( மோடி , அமிர்ஷா ) மக்கள் வீட்டுக்கு அனுப்பவேண்டும் !!!
@mr.skyline252
@mr.skyline252 4 ай бұрын
😀😀😀 correct aa sonnenga
@somasundaram999
@somasundaram999 4 ай бұрын
ஜூன் 4ந்தேதிக்கு தேர்தல் முடிவுகள் அறிவித்தவுடன் மாபெரும் வெற்றி பாஜக நிச்சயம். இதே ஆட்களை வைத்து இவர்கள் பேசுவதை மீண்டும் போட்டு காட்டி இவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
@mathivananat4810
@mathivananat4810 4 ай бұрын
Well done krithika sarian serppadi to srikanth
@rameshrameskumar101
@rameshrameskumar101 4 ай бұрын
காங்கிரஸ் சார்பு வந்துள்ள அன்பு சகோதரி கிருத்திகா தாரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 4 ай бұрын
Chandrashekhar sir / Neriyalar Abinaya very talk/explanation
@nandhakumar9632
@nandhakumar9632 4 ай бұрын
ஸிரீகாந்த் அவர்களே உன்னையும் முட்டாள் என்று சொன்னால்தான் மக்களுக்குப் புரியும். நன்றி.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி
@dineshkannandinesh8956
@dineshkannandinesh8956 4 ай бұрын
Next PM Rahul Gandhi valthukal ji
@chinnappanmariyan8419
@chinnappanmariyan8419 4 ай бұрын
Pakki are you man or women a great journalist tell real message but you
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 4 ай бұрын
Very very greatest good wonderful sweety speech win great India team winners ❤❤❤❤❤❤❤❤
@rameenmeerann4876
@rameenmeerann4876 4 ай бұрын
காங்கிரஸ் செய்யபோவதை மோடி ஏன் பேசவேண்டும்? மோடி செய்ததை, செய்ய போவதை ஏன் பேசவில்லை?
@Kalugoo
@Kalugoo 4 ай бұрын
இந்தியாவையே அம்பானிக்கும் அதானிக்கும் ஏலம் விட்டவன் தான் இந்த கேடின்னு உலகத்துக்கே தெரியும்!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
வாழ்வா ? சாவா ? 🍉🍊🍇💀💀💀 🇮🇳 இந்தியா ஜெயித்தால் 🇮🇳 ✋ 👍இந்தியா இருக்கும்👍 இந்தியா வாழ்வை தொடரும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
( கேலிக்குரிய பிம்பங்கள் ) மோடி ஓரு கேலி பிம்பம் எட்டப்பன் ஓரு கேலி பிம்பம் ஜெலன்ஸ்கி ஓரு கேலி பிம்பம் மேக்ரான் ஓரு கேலி பிம்பம்
@anverdeensyed6166
@anverdeensyed6166 4 ай бұрын
பா.கி போதையில் உலருவதாக தெரிகிறது
@goldennoodles3109
@goldennoodles3109 4 ай бұрын
பாகியின் தனிச்சிறப்பு வாயாலூம் பேசுவான் மலவாய் வழியாகவும் பேசுவான்
@RavichandranSendhur
@RavichandranSendhur 4 ай бұрын
இந்துபண்டிகைகள்கடவுள்கள்ஏண்டாஆயுதங்களோடுநிற்கிறார்களேஏன்அன்பானகடவுள்யாருமேஏன்இல்லையேஏன்
@sundarun
@sundarun 4 ай бұрын
கனவு காணும் தன்மை எவருக்குமுண்டு ஶ்ரீகாந்த். 400 ஆ 200 க்கும் கீழா பாஜகவிற்கு
@issacmort7301
@issacmort7301 4 ай бұрын
Hitler was also democratically elected PM / Chancellor... so elected person can be a Azhivu sakthithaan...
@villageexplorer3283
@villageexplorer3283 4 ай бұрын
Srikanth, தேர்தல் நேரத்தில் அவர் பிரதமரே இல்லை என்று பாகி சொல்லி விட்டாரே. அப்ப அழிவு சக்தி என்று சொன்னால் என்ன?
@dhamodharanr4531
@dhamodharanr4531 4 ай бұрын
DMK சிவாஜிகிருஷ்ணமூர்த்தி எப்படி 4ந்தர பேச்சு பேசுவது போல மோடி பேசி வருது
@rssbos7801
@rssbos7801 4 ай бұрын
400 ரம்மி சீட்ட குடுங்கப்பா ஜீக்கு
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 4 ай бұрын
கருணேஷ இவன் தான் முதலில் சொன்னான் மோடி வேட்பாளர் என்று
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 4 ай бұрын
Madam super. Very good explanation.
@RamaKrishnan-li4jz
@RamaKrishnan-li4jz 4 ай бұрын
Very,very supper kiruthiga BOLD Lady
@sheikabdulkather
@sheikabdulkather 4 ай бұрын
பாகி அவர்களே தேர்தல் பரப்புரையில் எதிக்ஸ் எல்லாம் பார்க்க கூடாது என்று கூறினீர்கள். பத்திரிக்கையாளர்களுக்கு ஏதிக்ஸ் உண்டா ? அவர்களுக்கும் கிடையாதா?
@Asuran____gaming__23
@Asuran____gaming__23 4 ай бұрын
இந்த ஸ்ரீராம் ஒரு மனநிலை குன்றிய ஒரு அரசியல் மாமா
@elangomanavalan9438
@elangomanavalan9438 4 ай бұрын
இந்திய கூட்டணி வெல்லட்டும்
@devanbud5173
@devanbud5173 4 ай бұрын
நெறியாளர் கடுமையாக எதிர்க்க வேண்டும் சிரிகாந்தை
@subramaniamraghavan326
@subramaniamraghavan326 4 ай бұрын
இந்த பிஜேபி காரர் யார் பேசினாலும் குறுக்கே பேசி கேட்க முடியவில்லை. நெறியாளர் கட்டுப்படுத்த வேண்டும்.
@SakthirajaC-go2bv
@SakthirajaC-go2bv 4 ай бұрын
நவீன நாகரீக கோமாளி வந்துள்ளான் பொழுது பழுதாகும்.
@jagaraj3176
@jagaraj3176 4 ай бұрын
பா கி என்னத்த பேசி கிழித்து விட்டாய் உனக்கு சத்தமாக கோபம் வருகிறது வயதுக்கு ஏற்றவாறு பேச வேண்டும்
@sulthansulthan6179
@sulthansulthan6179 4 ай бұрын
பத்திரிக்கையாளர் பாகி மூத்தவர் ஆனால் ஆனால் ஒரு தேர்தலை கிரிக்கெட் போல தான் என்று பேசுவது அவரின் அறிவு மூதிச்சி வேஸ்ட்.பாக்கி வேஸ்ட்.
@RajiS-e3c
@RajiS-e3c 4 ай бұрын
மொத்த debate ஐயும் பாழாக்கிய ஸ்ரீகாந்த் கருணேஷ்...
@tamizhumuyirum
@tamizhumuyirum 4 ай бұрын
bring Trichy surya into debate pls 🙏🙏
@duraiarokiaraj230
@duraiarokiaraj230 4 ай бұрын
எல்லோரையும் அனுப்பிவிட்டு கருனேஷை மட்டும் வைத்து நிகழ்ச்சி நடத்தியிருக்கலாம்.
@jebajeba7936
@jebajeba7936 4 ай бұрын
Jai Rahul jai india
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 4 ай бұрын
சங்கி ஏன் அடிக்கடி அடிக்கடி அசட்டு தனமாக சிரிக்கின்றான் ?
@craigpaiya981
@craigpaiya981 4 ай бұрын
Poi pesuravangaloda thirutu yuthi. Fraud Kara paya
@vshaki4121
@vshaki4121 4 ай бұрын
காங்கிரஸ் ஜெயித்தால், மோடி எல்லாத்துக்கும் பதில் சொல்ல வேண்டி வரும், அதனால் தான் அம்பானி அதானி எனக்கு கூட்டு இல்லை என்று சொல்வதற்காக ஒரு நாடகம் தான் மோடி பயம் வந்துவிட்டது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 4 ай бұрын
என் சேட்டு மாதா என் சேட்டு மக்கள் என்கிற பாதயாத்திரை பலன் தராது
@devanbud5173
@devanbud5173 4 ай бұрын
ப கி ஒரு சங்கியாக மாறிவிட்டார் இனி அவரை ஓர் பத்திரிக்கையாளர் அல்ல
@Kalugoo
@Kalugoo 4 ай бұрын
ஆயிரம் அறிவாளிகளுடன் விவாதிப்பதை விட சிரமமானது ஒரு சங்கி முட்டாளுடன் விவாதிப்பது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒரு சங்கியுடன் போராடுவது சிரமமான காரியம்.
@udayakumarnachimuthu9218
@udayakumarnachimuthu9218 4 ай бұрын
பா கி. ஏன் ஐயா ஆன் ஆதிக்கம் எல்லாம் பேசி உங்கள் தரத்தை குறைத்துக் கொள்கிறீர்கள்.
@tamilandaa7115
@tamilandaa7115 4 ай бұрын
பிஜேபி நண்பர் ஸ்ரீகாந்த் அவர்களை எந்த விவாத மேடைக்கு அழைக்காதீர்கள் அடுத்தவர்கள் பேசுவதை இடைமறித்து கொண்டே இருக்கிறார் அநாகரிகமாக நடக்கிறார்
@ganesanveerappan8308
@ganesanveerappan8308 4 ай бұрын
TR பாலு சொன்னத திரித்து பாகியும் பேசுறார் அவர் சொன்னது சாலை விரிவாக்கத்தின் போது சாலை ஓரம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில்களை சொன்னார்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 4 ай бұрын
சிறப்பு தோழர்.அருள்மொழி🎉🎉🎉🎉🎉🎉🎉
@jaisurya5353
@jaisurya5353 4 ай бұрын
Rahul gandhi India Pm🎉
@sebaspadappai7556
@sebaspadappai7556 4 ай бұрын
ஹீகாந்த் விவாதம் பண்றானா அல்லது கலாய்க்க வந்திருக்கானா
@kparthasarathy2712
@kparthasarathy2712 4 ай бұрын
M/s Arul mozhi gave excellent tit-for-tat for M/r Karthik when he was interfereing. This is the best way of educating the public. ❤❤
@ak.rahman9169
@ak.rahman9169 4 ай бұрын
மன்கிபாத் என்றவுடன் மக்கள சாக்கோ பார் என்று சாக்லெட் பேரை சொன்னார்கள்.
@MRagothaman-k1q
@MRagothaman-k1q 4 ай бұрын
EVM MESHINE ELECTION COMMISSION STR FORWARD BJP NO WIN
@pmurugan1631
@pmurugan1631 4 ай бұрын
திருமதி அருள்மொழி அம்மா அவர்களின் கருத்துக்கள் அருமை ✨✨✨✨✨
@anbarasana9571
@anbarasana9571 4 ай бұрын
நெறியாளர் சிரீகாந்த மைக்க நிறுத்துங்கள்
@r.m.gandhi2435
@r.m.gandhi2435 4 ай бұрын
Pa. Ki ஒரு பழைய பஞ்சாங்கம்.😂
@murugusesa9651
@murugusesa9651 4 ай бұрын
பாகி உங்கள் மக்கள் குற்றம் செய்தால் தண்டனை எப்படியோ அப்படித்தான் மோடிக்கும் வக்காலத்து வாங்குகிறீர்கள் அப்படித்தானே?
@funguys560
@funguys560 4 ай бұрын
ஜூன் 4-ம் தேதி சர்வாதிகாரத்தை குழிதோண்டிப் புதைக்கும் நாள். வாழ்க தமிழ், வளர்க இந்தியா🇮🇳
@jraja5784
@jraja5784 4 ай бұрын
பாதி பேசுறது சரியில்ல அவர் பிஜேபிக்கு ஆதரவா பேசுறாரு
@venmanir.natarajan4201
@venmanir.natarajan4201 4 ай бұрын
விவாத்தில் ஒருவர் பேசும்போது இந்த சங்கிகள் குருக்கே குருக்கே பேசுவதை நிறத்த வேண்டும் அப்படி மீறி பேசினால் மற்ற பேச்சாளர்கள் அதையே பின்பற்ற வேண்டும் ....
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 4 ай бұрын
30:30 கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம பேசுறார் இவரும் பொய்தான் பேசுறார்
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 5 МЛН