அக்கா மொதல்ல என்னோட ROYAL Salute உங்களுக்கு. ஒருபெண்மணி தன் வீட்டுல உள்ள மாடி காலி இடத்தை மிக சிறப்பாக பயன்படுத்தி இருக்கிங்க. உங்களை போல செய்த்துக்கொண்டு இருக்குற ஓவ்வொரு சகோதரிக்கும் எனது மரியாதைக்குறிய வணக்கங்கள். நமது தோட்டத்தில் விளைந்த ஏந்த ஒரு பொருளையும் நாம் மற்றவர்களுக்கு கொடுத்து பயன் படுத்தும்போது அலாதி மன மகிழ்ச்சி கிடைக்கும். உங்களுக்கும் உங்களைப்போல் மாடித்தோட்டம் அமைத்து மகிழும் சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் உங்கள் ஆர்வம் பெருகட்டும். 🙏
@g3creations7194 жыл бұрын
நன்றி!! உங்கள் வாழ்த்துகள் என்னை மேலும் ஊக்க படுத்தியது❤️
@-SWAMINATHANS3 жыл бұрын
Nice Akka 😍😍
@thangambhuvana53004 жыл бұрын
அருமை அருமை சகோதரி
@hemalathavinayagamurthy90344 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 💐
@KumarVoimedu4 жыл бұрын
நல்வாழ்த்துகள் சகோதரி 👌👌👌
@sramesh69614 жыл бұрын
Arumaiyyana pathivu gayathri.
@yogalakshmipalanivel14533 жыл бұрын
So sweet Gayathri 😘😘
@venkatzidane17034 жыл бұрын
Super Gayu Chennai Bharrathi
@jscoco25034 жыл бұрын
Very nice sister shall u give clove beans, wing beans, lavangam tulsi seeds
@rickyvasanth79834 жыл бұрын
Amma u rockzzzz❤️😘😍
@jaik93214 жыл бұрын
Nice to see, effective Herb's to have in all house
@spkkarthik4 жыл бұрын
There is little distribution in audio, please use mic for future video thanks
@subramaniamdevaraj483211 ай бұрын
கண்டம் கத்திரிகாய் இருந்தா விலைக்கு கொஞ்சம் மருத்துவத்திற்கு வேண்டும