இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பார்க்கும் பொழுது, இலங்கை மக்கள் அரசியலில் இப்போது தீர்க்கமாக சிந்திக்கிறார்கள் என்று தெரிகிறது !!! வாழ்த்துக்கள் இலங்கை மக்களே !!! இலங்கை அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வாருங்கள் !!! இனவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் !!!!
@meenakshik7777Ай бұрын
தமிழர் ஆட்சி இலங்கையின் சிறப்பு அடையட்டும் இலங்கைத் தமிழர்கள் அனைத்து தமிழர்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுபவர்கள் தமிழன் தலைநிமிர வேண்டும்
@ushakrishnamoorthi879Ай бұрын
Thanks for a clear analysis! Hope for peace! Jai Hind! Jai Shriram!
@seenusvasu4408Ай бұрын
Super.wait and see.
@kannan0519Ай бұрын
👍
@Saminathan0346Ай бұрын
60 65 வருடங்கள் ஆண்ட திராவிட கழகங்கள் இடதுசாரிகள் இனி தேவையில்லை இனி தமிழ்நாட்டுக்கு நல்லதை செய்யும் வேட்பாளருக்கு நமது வாக்காக இருக்க வேண்டும்
@muralivenugopal4016Ай бұрын
I love India great modi ji
@PathmasanyVaratharajah-ru4iyАй бұрын
You are talking thoroughly with good understanding about the people and the old &new government politicians.
@jonathanjegantamilpasangal7392Ай бұрын
இனிமேல் இந்தியாவுக்கு வாய்ப்பில்லை இந்தியாவை ஒரு போதும் நம்ப மாட்டோம்
@balakumarparajasingham5971Ай бұрын
சீனாவின் அழுத்தம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் , இந்திய அழுத்தம் பற்றி வேண்டுமானால் கவலைப்படுங்கள்.
@Ravanan_VamsamАй бұрын
💯உண்மை இந்தியா ஆபத்து வேண்டவே வேண்டாம்
@venkatesan8724Ай бұрын
பல இலங்கை மக்களின் விமர்சனங்களை பார்க்கும் போது இலங்கை மக்கள் இந்தியாவை வெறுப்பதை பார்க்க முடிகிறது. இலங்கை மக்கள் மன நிலையை புரிந்து இந்தியா முடிவெடுக்க வேண்டும்.
@veluppillaikumarakuru3665Ай бұрын
அரபிக்குதிரையானாலும் பிறவிக்குணம் போகாதென்பர். இந்தியா இந்தியாதான்.
@Ravanan_VamsamАй бұрын
இந்தியா தமிழர்களை கொன்ற கொலைகார கும்பல் ராணுவத்துக்கு உதவிய இந்தியா தமிழருக்கு எதிரி தான் மோடி வேண்டவே வேண்டாம் அவன் இலங்கையை கை பற்ற அலைகிறான்
புதிய சனாதிபதியை பார்த்து இந்தியாவிற்கு அச்சம் இதற்காக இலங்கை மக்கள் பயப்பட மாட்டார்கள் காரணம் எல்லா துன்பத்தையும் கண்டவர்கள் இந்த ஊடகங்களால் விவாதம் செய்தாலும் ஓன்றும் நடக்கப்போவதில்லை
@Dimithra-s3nАй бұрын
நாட்டில் ஒரு நல்ல தலைவராக தீர்மானிக்கப்பட்ட வரும்தான் அன்று குமார நிஷா நாயகா
@sgbckupАй бұрын
Well said
@ஈழமாறன்Ай бұрын
அனுரகுமார சிங்களத்துக்கு ஆன இனவாத தலைவன், நினைவு இருக்கட்டும்.இவன் கடந்து வந்த அரசியல் பாதையை ஆராய்ந்து பிதற்றுவது நல்லது. குறுகிய காலத்தில் அனுரகுமாரவின் நிஜ முகத்தை பார்க்கலாம். தமிழ் தேசியத்தை தமிழ் தேசியத்தை பலப்படுத்தி, சிங்களத்தின் சதியில் இருந்து எம்மை விடுவிக்க வேண்டும். எமது தாயகம் விடுவிக்க வேண்டும்.ஓம் நமச்சிவாய ❤❤❤❤❤
@manoharmulllodha3746Ай бұрын
போக போக தான் தெரியும் இவருடைய போக்கு இலங்கையின் எண்ணம் பார்க்கலாம்
@jagannathan1481Ай бұрын
Super
@shana233Ай бұрын
சிறந்த பதிவு..👍
@shankarsp5406Ай бұрын
ஐயா உங்களுக்கு இலங்கை சென்ற அனுபவம் உள்ளதா
@KonesalingamRasiahАй бұрын
திரு கோத்தபாய+மகிந்த அவர்களின் ஆட்டம் இல்லாமல் போனதால் அவர்களின் வ வாக்குகள் அனைத்தும் மாற்றம் தேடி திரு அனுரா வுக்கு சென்று உள்ளது திரு கோத்தபாய வும் தமிழர்கள் வாக்கு கள் வேண்டாம் என்று ஜெயித்தார் இன்று திரு அனுராவும் தமிழர்கள் வாக்குகள் வேண்டாம் என்றார் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் ஜெயிக்க வைத்தார் கள். இது தான் நிஜம் உண்மை
I'm afraid that politicians of the past in Sri Lanka felt safe maintaining a relationship with China against Indian hegemony. They consider the Indian origin Tamils, their Investments and Indian investment would pave the way for Indian hegemony over Sri Lanka. This is the similar trend with Ukraine, Taiwan, Palestine and other independent countries that are in close proximity to larger nations.
நான் இலங்கையில் பிறந்தவன் உங்களுடைய தடுமாற்றத்திற்கு கான ஒரு தெரிவு ஏன் அதிகமான மக்கள் அனுரகுமார திசா அண்ணாவுக்கு வாக்களித்தார்கள் மூன்று சதவீதம் இருந்த ஒரு கட்சி எவ்வாறு 50 சதவீதத்தை நெருங்கியது இது உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான ஒரு விடயம் இதற்கு பிரதான காரியம் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த இனங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒற்றுமையை இதற்கு காரணம் இதனை ஏற்படுத்தியவர்கள் ஜேவிபி ஓ அல்லது ஏனைய கத்தியை சார்ந்தவர்களோ அல்ல மாறாக பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் ஜனாதிபதி உடனே பதவி விலக வேண்டும் என காளி முகத்திடலில் ஒன்று கூடிய இளைஞர்கள் வாலிபர்கள் அனைவரும் மூன்று மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக கைகோர்த்து போராடினார்கள் இதற்கு முன்னால் இருந்த ஜனாதிபதி தனது ஆட்சியை நிறுவியது இனத்துவேச கருத்துக்களின் மூலமாக அனைத்து விடயங்களும் பின் நாட்களில் பொய்யென நிரூபிக்கப்பட்டதால் மக்களின் கோபங்கள் தலைக்கேறியது பெரும்பான்மை இன மக்கள் இவர்கள் எங்களை இனத் துவேசத்தை கூறி ஏமாற்றி எமது எமது வாக்குகளை பெற்றுக் கொண்டு நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றார்கள் குறிப்பாக ஈஸ்டன் குண்டு தாக்குதல் அதனை முஸ்லிம்களின் பக்கம் திருப்பிய சதி கருத்தடை ஆப்ரேஷன் செய்த ஒரு பைக் இயர் இது போன்ற விடயங்கள் பொய்யென நிரூபிக்கப்பட்டதால் மக்களின் ஆத்திரம் மேலோங்கியது எனவே இரண்டு கட்சியினரும் காலாகாலமாக துவேச கருத்துக்களை கூறி என்னை பிரித்துவிட்டார்கள் என்ற ஒரே காரணம் புதிய மாற்றத்தை எதிர்பார்த்தார்கள்
@ragub6Ай бұрын
IMF loan required more taxes and other austerity measures, Ranil had to confirm to IMF conditions to get the loan. People did not like Tax increase. That's why Ranil was rejected...
@SivasankaranP-x1yАй бұрын
Modi ji.sarkar
@Dimithra-s3nАй бұрын
இதேபோல் இந்த நாட்டில் எனக்கு தெரிந்த தலைவர் ஒருவர் எப்படி கதைத்தது இல்லை
@ganesan6071Ай бұрын
இலங்கை மக்கள் பொருளாதார வளர்ச்சி நாட்டில்நடத்தாலும் மக்களிடம் அதன் பலன்போய் சேரவேண்டும்
@sakthivelsembu1862Ай бұрын
Akd முன்னாள் kd தான்,தமிழர்களுக்கு.
@sadaiyappanvklsadaiyappanvklАй бұрын
இதேநிலை தமிழ் நாட்டில் வருமா
@rajeswariv7648Ай бұрын
ராஜபக்ஷ வழியில் சென்றால் என்னவாகும் என்று அனுரா உணர்ந்திருப்பார்,இலங்கையை முன்னேற்றவேண்டும் என எண்ணமிருந்தால் இந்தியாவை பகைத்துகொள்ளமாட்டார்
@Ravanan_VamsamАй бұрын
முதலில் மோடியை இந்தியா மக்களுக்கு நல்லது செய்ய சொல்லுங்கள் வீடு இல்லாமல் உன்ன உணவு இல்லாமல் இப்படி துன்ப படுகிறார்கள் இதில் இலங்கைக்கு கிழிக்க போறானா ஒன்றும் தேவையில்ல
@sekharanramakrishnannair3488Ай бұрын
இதேநிலை தமிழ்நாட்டுக்கும் வர வேண்டும். தம்பி அண்ணாமலை வரவேண்டும்.
@rukunrukun1119Ай бұрын
Good brother
@jeyamoorthymoorthy679Ай бұрын
கனவிலும் நடக்காது@@rukunrukun1119
@robertmathew55Ай бұрын
The neighbors around India play the China card shrewdly to obtan what they want. The uprising in Bangladesh is very explicit in proclaiming anti India sentiments, and even stopped the trade links. But the leadership was compelled to reverse the decesion only because of dwindling foreign exchange. Maldives did take similar steps but now has reserved its decision. Sri Lanka too has received assistantce specially during the crisis that removed the elected Gotabaya's government. India, despite unfriendly measures, cannot go against her friendship, one sided though. India feels the strategical impact that vitiate her tolerance and extend assistance when requested , more than before. It is India's predicament that entails policy changes to suit the changing geopolitics. Katchwtheevu is a thorn that India will not be able to remove, thanks to congress and the DMK that never considered India's long term interests.
@MultiRapstar123Ай бұрын
Only 3MPs for his party and he managed to win the presidential election! Great Show!
@NagaRajan-s8bАй бұрын
T, NAGRAJAN
@NagaRajan-s8bАй бұрын
❤😂🎉😢😮😅😊
@sureshmano4243Ай бұрын
AKD ❤
@vijayakumarm1423Ай бұрын
Uyarvaga kanavu kannungal.
@jeyamoorthymoorthy679Ай бұрын
அதானியின் சட்ட விரோத முதலீடுகளுக்கு ஆபத்து
@drponnuvelАй бұрын
India should not believe this
@Dimithra-s3nАй бұрын
இன்றைக்கு தமிழர்கள் வெவ்வேறு விதமாக பேசி குழப்பத்தை உண்டு படுத்துகிறார்கள் அதுமட்டும் எனக்கு தெரிகிறது
@emmanuelchiristuraju3518Ай бұрын
Land graving acts demonstrated by post British era parti are primeri resenes for appointing JVP
இலங்கை அதிபர் ஓரு பச்சோந்தி இந்தியா ஏமாற கூடாது கவனமாக இருக்க வேண்டும
@aruls766Ай бұрын
Losaa..anga ippa yaaridda aayutham irukku? Only sinhala govt paramilitaries like karuna, douglas have arms
@balaaraja5408Ай бұрын
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பவர் கல்வி சார்ந்தும் முக்கிய நடவடிக்கைகளை மாற்றி அமைத்து lசிந்திக்க வேண்டுமே தவிர்த்து, சட்ட சீர்திருத்தம் சார்ந்து மக்களிடம் வரி கேட்பது தவறு...அதாவது திட்ட ரீதியான singing authority மட்டுமே ஜனாதிபதி பணி...
@manface9853Ай бұрын
Dmk con famila mafia team go out pakista ok herful
@hehdyhd6818Ай бұрын
😂
@mahakathafamilyakkrecycle095Ай бұрын
Dai if u dont know much abouts why u guys come for speech so many fact errors
@wikkikrisna3070Ай бұрын
Kudumba adciku serupady tamilnadil makala kodukamadanga😂
@yogayoga3170Ай бұрын
Dei kena 🔥🔥🔥🔥🔥🔥🔥 dinamayiru
@nathansriram2592Ай бұрын
JVP
@MrAlinda1978Ай бұрын
@jeyakumarnadar466Ай бұрын
Srilanka President sir please cancell all business agreement with Adani and Modi .It is better for you.
Bro...did u frgt yr Teruporki Muddal Draviden and Kolakaren Congress killed hundred of thousand SL Tamils??? Modi atleast supoort SL tamils...
@subbiahmuthusamy1861Ай бұрын
Forget about Adani what about India who helped to ball Srilanka two years back. It is unfortunate your people think about European Style, but zero. Your people try to show Chinese Card. Your Imagin about India has gone back long ago. Please understand the reality.