இதெல்லாம் பணக்காரர்கள் கு மட்டுமே சாத்தியம் ஆனால் நம்மைப் போன்ற சாதாரண நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வில் செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடும் நிலை இதனால் தோட்டத்தில் செலவு செய்து விவசாயம் செய்ய முடியாமல் விவசாய நிலங்கள் தரிசாக கிடைக்கும் நிலங்களை விற்பனை செய்து விட்டு டவுன் பகுதியில் வீடு மற்றும் பிளாட் வாங்கி விடுகின்றனர் ❤
பணக்கார விவசாயி நீங்கள் செய்யலாம் என்னைப் போன்ற குறு விவசாயிகள் இதெல்லாம் செய்ய முடியாது சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி
@crnr.prasanth2019Ай бұрын
1 வாழை மரத்திற்கு 10 கிலோ என்றால் 1000 மரத்திற்கு 10,000 கிலோ ஆனால் எனக்கு ஒரு வாழை மரத்திற்கு 25 முதல் 30 கிலோ வரை கிடைக்கிறது அப்படி என்றால் 1000 மரத்திற்கு சராசரியாக 28,000 கிலோ கிடைக்கிறது (தேன் வாழை/ கற்பூரவள்ளி) சாதாரண நடைமுறை விவசாயத்தில் நீங்கள் சொல்வது செய்ய வேண்டும் என்றால் ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தது 4 முதல் 5 லட்சம் வரை செலவாகும் மேலும் கற்பூரவள்ளி வாழை 10 கிலோ வந்தால் இரண்டாம் தர வாழை என்று 10 கிலோ தாரை 5 கிலோ என்று பாதி எடைக்கு வியாபாரிகள் எடுக்கின்றனர் ஆகவே நீங்கள் செல்லுவது விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் செய்தால் இரண்டு மூன்று ஆண்டுகளில் நிலத்தை விற்றுவிட்டு சொந்த நிலத்தில் விவசாயம் செய்தவர் விவசாய கூலியாக மாறி விடுவார்கள் நன்றி🙏💕
@vk_editz33Ай бұрын
இதை நீங்கள் செய்து விட்டு ஏழை ஆகிவிட்டீர்களோ ஒரு வேளை உணவுக்காக இந்த கருத்தை கூறினீர்களா...
@crnr.prasanth2019Ай бұрын
@vk_editz33 புரியவில்லை
@sivakumars281622 күн бұрын
சண்முகசுந்தரம் ஐயா அவர்கள் தெளிவாக நீங்கள் மதிப்புக் கூட்டிய பொருளாக விற்க வேண்டும் என்று கூறியுள்ளார். வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பதை தவிருங்கள். நன்றி! நன்றி!! நன்றி!!!
@crnr.prasanth201922 күн бұрын
@sivakumars2816 அவர் கூறியது போல் அனைவராலும் மதிப்பு கூட்டல் செய்ய இயலாது மதிப்பு கூட்டல் என்பது எளிய வேலையும் இல்லை...
சார் இவ்வளவு செலவு செய்வதற்கு பதில் திருச்சிபக்கம் செய்வது போல் பள்ளம் எடுத்து செய்யலாமே காரிமங்கலம் அன்பரசன்
@sureshk463628 күн бұрын
அதை கொஞ்சம் விபரமாக வீடியோ போடுங்கள் ஐயா. விவசாயிகளுக்கு பயன்படட்டும். நமக்கு பல வழிமுறைகள் தேவை. ஒவ்வொன்றும் அந்த நில அமைப்பிற்கும் , தட்பவெப்ப நிலைக்கும் பயன்படும்
@Patrick-n1t17 күн бұрын
🎉
@FarmLifeKuppanurАй бұрын
Video la banana patha avolo perusa illa sir.. Neenga kudukura nutrient ku banana innum perusa varanum.. Anana varla.. Y so.. Engayo mistake panringa
@sureshk463628 күн бұрын
இவர் இவருடைய அனுபவத்தை பகிர்கிறார் தான் எவ்வாறு இந்த ஒருங்கிணைந்த விவசாயத்தை செய்கிறார் என்று. உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு உபயோகமாக இருக்கிறது. அதை விடுத்து குறையை மட்டுமே சொல்லாதீர்கள். ஒருவர் தான் செய்யும் தொழிலை வெற்றிகரமாக செய்தால் கொஞ்சம் பெருமையுடன் பகிர்வதில் என்ன தவறு.
@karthikparameswaran416229 күн бұрын
I am not trying to downplay him but at the same time he is not clear about what he is saying or he is completely wrong; 1. He talked about he is making sure 95% photosynthesis happening in his land and in other lands it is less than 20% seems like rubbish 2. He needs to feed his chickens, goats and ducks to feed his fish, how he is doing that without external input or he needs to grow more crop which in turn uses more land. 3. He mentioned banana production needs more potassium which is available in agaya thamarai and then deviated the topic to fish waste which will never have that much potassium. 4. And 36000 liter water per day, are you kidding me? He must be earning from that system but not much like he is exaggerating.