மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் குரு மண்டலத்தின் சீடன் இன்று பெருமையோடு கூறலாம்
@shanmugavelp118711 ай бұрын
சிறப்பு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்க வளமுடன் என்றும் சிரஞ்சீவி யோகா ஐயனே போற்றி ஓம் ஸ்ரீ சுவாமியே சாரணம் ஐயப்பா குருவே சரணம் ஐயப்பா சரணம்
@bharathraj39134 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏 அருமையான பாடல் வரிகள்...👌👏👌 உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா...🙏🙏🙏 என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா...🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
@Jayanthi-i4h8q7 күн бұрын
என் உயிர் இருக்கிற வரைக்கும் ஐயப்பா என்று சொல்லுவேன்
@narayanasamysundararaju34592 жыл бұрын
சூப்பர் அய்யா இந்த பாடல் நேரில் பார்ப்பது போல் இருக்கது அய்யா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அய்யா
@baskarbaskarlakshmi7228 Жыл бұрын
அருமை மிக அருமை ஐயன் புகழ் வேண்டும்
@subalakshmirajaraman64844 жыл бұрын
அருமை அருமை யான பாட்டு பா எத்தனையோ அர்த்தங்கள்
@ShanmugaValli-pj1wp10 ай бұрын
❤ என் ஆயுள் உள்ள வரை என்னோடு என் ஐயன் ஐயப்பன் மட்டுமே ❤
@senthilvsenthilv8580 Жыл бұрын
💐👍🌹❤️சூப்பர் சூப்பர் அருமையாக இருக்கிறது அருமை அருமை💐👍🤝இந்த பாடல்கள் சிறந்த பாடல்கள்
@baskarbaskarlakshmi7228 Жыл бұрын
அருமை மிக அருமை ஒம்
@maruthum.k64892 жыл бұрын
🙏ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா🙏 அருமையான பாடல், ஐய்யப்பா நீங்கள் கொடுத்த வரம் ஒவ்வொன்றும். ஐயா உன்னை நம்பி இருக்கிறோம், எந்நாளும் உன்னை மறவாத வரம் வேண்டும் ஐய்யப்பா!
@maniraj3725 Жыл бұрын
ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை 🙇🏻
@BaskarBaskar-j9h7 ай бұрын
அருமை மிகவும் அருமை ஓம்
@ManiKandan-ec4rq2 жыл бұрын
அருமையானபாடல்.சுவாமியேசரணம்ஐப்பா
@mrroshan15994 жыл бұрын
இந்த பாட்டு நான் பூனஜயில் பாடுகிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா