No video

மாங்கல்யம் தந்துனானே | மேஷம் | குருப்பெயர்ச்சி 23 | Vasthu Prabaharan | Trichy

  Рет қаралды 2,185

Vasthu Prabaharan

Vasthu Prabaharan

Күн бұрын

குருபெயர்ச்சியும் - திருமண வாழ்க்கையும் | மாங்கல்யம் தந்துனானே | மேஷம் | வாஸ்து பிரபாகரனின் துல்லிய கனிப்பில் | Vasthu Prabaharan | Trichy
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 9
@kannans7325
@kannans7325 Жыл бұрын
T you appa good news god+you
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்
@mvstudios3692
@mvstudios3692 Жыл бұрын
நான் மேஷம், என் மனைவி சிம்மம். Divorce வரைக்கும் போயிட்டாங்க. நாங்கள் சேருவோமா இல்லை பிரிவோமா? இன்னும் Divorce apply செய்யவில்லை. Mutual கேட்டு கொண்டிருக்கிறார்.
@krishnavenimurugesan3200
@krishnavenimurugesan3200 Жыл бұрын
Ayya en mahan measham barani thanusu pooradam pennukku thirumanam pannalama manaporutham pothuma pls replai pannugka sir mangalyadosam enkirarkal pls replai me sir
@karthicks5807
@karthicks5807 Жыл бұрын
🙏🙏🙏
@lamartine4358
@lamartine4358 Жыл бұрын
ஐயா தயவுசெய்து இந்த தலைப்பில் மீனம் சிம்மம் தனுசு ராசிக்கு போடுங்கள். காத்திருக்கிறேன். நன்றி.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Жыл бұрын
நாளை சிம்மம் தான் . நன்றி
@cakeybakeymom
@cakeybakeymom Жыл бұрын
Ayya en kanavar meena rasi uthratrathi natchathiram (27/5/92 maalai 5.47). Naan mesha rasi ashvini natchathiram( 26/7/97 12.15pm). Nangal vegu natkalaga pirinthu vazhgirom. Tharpothu vivagarathu ku apply panni irukkum. Enna nadakum? Thirumana vazhkai eppadi irukum. Thayavu seithu sollungal😭😭🙏🙏. Vazhkaye verumayaga pogirathu. Aduthu enna seivatgenre theriyavillai
@divyadd3552
@divyadd3552 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் மேஷ ராசி கடக லக்னம் போன வருடம் திருமணம் ஏற்பாடு செய்தோம்.ஆனால் பேச்சு வர்த்தைலயே திருமணம் தடை பட்டு விட்டது . இப்போது அந்த திருமணம் நடக்குமா..
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 13 МЛН