Professor Meena’s KZbin Channel : youtube.com/@scientificspiritualitylovlight
@Ananthi1112 ай бұрын
@@ParamporulFoundationright content reaches right people....ur channel is best example ....thank you for ur service to others guruji🙏
@கயல்கீதம்2 ай бұрын
குருவே சரணம்🙏🏻நண்பா மகாவிஷ்ணு ரொம்ப நன்றிகள் ஏதோ ஒரு உண்மையை தன்மையை உணர்த்திக் கொண்டே இருக்கிறியே அதை இன்று மிக தெளிவான முறையில் அந்த அம்மா ஆத்மா மிகத் தெளிவாக கூறிய மனதில் உள்ள கொஞ்சநஞ்ச குழப்பம் எல்லாமே தீர்ந்து விட்டது நண்பா எல்லா உயிர்களும் என்னுடைய உயிர்கள் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் குரு கடாட்சம் ❤️🙏🏻💐
@madhutamilnadu86632 ай бұрын
Kuruve saranam 😊. Thanks for sharing this
@hemalathavenkatachalapathy99092 ай бұрын
எதிர்த்தவர்களுக்கான சரியான பதிலடி மகனே.❤
@karthikdhev2 ай бұрын
🌼குருவே சரணம் 🌼 1 மணி நேரம் 46 நிமிடம் 11 வினாடிகள் ஆன்மீகத்தின் அறிவியல் வெர்ஷனை சொல்லி சொல்லி, புரிய வைத்த, அன்பு சகோதரி மீனா அவர்களுக்கும், பரிந்துரை செய்த குரு மஹாவிஷ்ணு அவர்களுக்கும், இந்த காணொளியை தக்க சமயத்தில் கொண்டு வந்து சேர்த்த பிரபஞ்ச ஆற்றலுக்கும் நன்றிகள்..!! 'இதில் மொத்தமாக உணர்ந்தது ஒன்றே ஒன்றுதான். Serve to others. இனி இதை அடுத்தடுத்த நொடித்துளிகளில் apply செய்ய கற்றுக் கொள்ள, அதற்கு துணை நிற்க குருமார்கள் அருள் புரியட்டும். இன்னும் தெளிவோம்... நன்றி.! வணக்கம் 🙏 🌼"குருவே சரணம்"🌼
@rajiranganayagi53352 ай бұрын
நா நேத்து தான் இந்த வீடியோ பார்த்தேன் ரொம்ப நல்ல வீடியோ
@SanthiNagaraj-q8r2 ай бұрын
குருவே சரணம் அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு பொக்கிஷம் அது சிலருக்கு தெரியவில்லை உங்களைப் பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் நீங்கள் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று அண்ணா உங்களை நான் நேரில் பார்த்ததில்லை யூடியூப் ல் மூலமே பார்க்கின்ற நீங்கள் சொன்னா விளக்கு தியானம் பரம்பொருள் யோகம் விடாமல் செய்து வருகின்றேன் எனக்குள் பல மாற்றங்கள் உள்ளது அண்ணா நீரில் ஒரு முறையாவது உங்களை பார்க்க அந்த இறைவன் அருள் புரிய வேண்டும் உங்களிடம் எனக்கு தீட்சை கிடைக்க வேண்டும் அண்ணா ஓம் நமசிவாய ஓம் காஞ்சி விஸ்வநாத சுவாமிகளே போற்றி
@devikanna23342 ай бұрын
குரு பேச்சை கேட்டே எனக்கு நிறைய நல்ல மாற்றம் நிகழ்ந்திருக்கு. இன்னும் விளக்கு தியானம், யோகம் பண்ண ஆரம்பிக்கல. குருவே சரணம்❤
@limonika9132 ай бұрын
Anna gems stone for evryone
@anthonymyckal57552 ай бұрын
குருவே சரணம் பொறுமையாக இருங்கள் நேரம் வரும்போது இறைவன் உங்கள் எண்ணங்களை நிறைவேட்ருவார்
@VarsiniPrakash-u9r2 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HARIHARANR-r9cАй бұрын
Really
@poorneaswariyuvaraj58662 ай бұрын
அறியாமை இருளில் இருப்பவர்கள் ஞான வெளிச்சத்தின் பக்கம் திரும்பாதவர்கள் வாயிற்க்கு வந்த எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் அதை பற்றி நாம் கவலை படத்தேவையில்லை. நமது பாதையில் உறுதியாகவும் நம்பிக்கை யுடனும் பயணிப்போம் .❤❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன் குரு கடாட்சம் குருவே சரணம் 🙏🙏🙏
@vasanthasundararaj26252 ай бұрын
நம்பினால் நம்பட்டும் நம்பாவிட்டால் போகட்டும். அதைப்பற்றி நாம் கவலை ப்படத் தேவையில்லை. உங்கள் மகத்தான சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன், குருவே சரணம்.
@BeFitWithNagamani2 ай бұрын
We r so lucky to have you as our Guru.... Thank you so much... Guruve saranam ❤
@p.subramanianp.subramanian9041Ай бұрын
🙏🌹🙏 ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏 வேற லெவல் ப்ரோ நீங்கள்... தன்னுடைய வலைப்பதிவில் மற்றொருவருடைய வலைப்பதிவையும்... பாருங்கள் என்று கூறுவதற்கு மிக மிக பெரும் பரந்து விரிந்த உள்ளம் வேண்டும்.. எப்பொழுதும் போல்... இதிலும் தாங்கள் உயர்ந்து நிற்க்கிறீர்கள்... குருவே சரணம் 🙏❤🙏 மிக மிக மிக்க பயனுள்ள காணொளி...❤❤❤
@sakthykowsalya58622 ай бұрын
சத்தியம் எப்போதும் வெல்லும் எப்போதும் நாங்கள் உங்கள் பாதை யில் 🙏குருவே சரணம் 🙏🙏🙏🙏
@venmathi30792 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 மீனா அவர்கள் நம் மஹாவிஷ்ணு அவர்கள் மூலமாக ஆன்மா வை பற்றி உயர்ந்த நிலையில் இருக்கும் அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 🙌🙌🙌💐 இது நம் மஹாவிஷ்ணு அவர்களுக்கு கிடைத்த பெருமை ❤ அறிவியல் பிளஸ் ஆன்மீகம் மிகவும் அருமை 🙏 அவருக்கு என்னுடைய Super thanks Meena ❤🤗 மஹாவிஷ்ணு அவர்கள் கூறும் அனைத்து மே 1000 %உண்மை உண்மை உண்மை கடவுளின் அறிவு அருள் பற்றி ய சிந்தனை தேடலில் ஞானபசிக்கு நல்விருந்து ஆன்மா நிறைந்தது நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏🤝❤ அன்பே ❤️ சிவம் ❤️🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
@venmathi30792 ай бұрын
64 ×7 =448 சித்துக்கள் ❤ வள்ளல் பெருமை இறை ஆற்றல் ✨🔥✨
@KirthanaAishu2 ай бұрын
குருவே சரணம் நீங்களே எங்கள் வழிகாட்டி
@k.rakeshkumar67142 ай бұрын
குருவே சரணம் அற்புதமான விளக்கம் நன்றி சகோதரி.இக்கருத்தை காண வழி செய்த ஐயாவிற்கு மிக்க நன்றிகள்
@shivasankar05082 ай бұрын
தெளிவான விளக்கம்... பல கோடி நன்றிகள்..🙏🙏🙏
@sivagarden55212 ай бұрын
❤❤❤ ஞானமார்க்கத்தில் எங்களை அழைத்துச் செல்லும் எங்களது குருவே உங்களுக்கு எனது வணக்கங்கள் ஒருமுறையேனும் உங்களை சந்தித்து ஆசி பெற தீட்சை பெற ஆவலாக காத்துக்கொண்டு இருக்கின்றேன்.ஓம் நமச்சிவாய வாழ்க
@dhanalakshmiparamasivam35082 ай бұрын
அருமையான பதிவு நன்றி குருவே சரணம் 🙏🏻
@easytamilpoojas13 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு அருமை அருமை 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍👍👍👍👍👍🙏
@agriculture143632 ай бұрын
உலகில் எந்த மனிதனும் மாயையில் வாழ வேண்டாம். குரு இல்லாமல் யாராலும் வாழ்க்கையை கடக்க முடியாது.- என்றும் குருவின் பாதையில் குருவே சரணம் 🙏🙏🙏🫂
@Ruthra212 ай бұрын
We are beyond grateful for your guidance madam❤.. You made this easy to understand.. This is however a insightful and intriguing version of spirituality❤❤❤... Thanks for the wonderful video..
உங்க தன்மையிலே பதில் சொல்லுயிருக்கீங்க சில மரமண்டைக்கு, you are great.
@SASFunArtsgalleryАй бұрын
Thanks to Mahavishnu & Meena for the wonderful eye opening video, can’t control my tears at the end 🙏
@saiSangeetha6712 ай бұрын
Guruvae saranam🙏🙏 என் அன்பு தங்க மகனே🙏❤
@DrawingDailyDivinely2 ай бұрын
Serve to others is actually an act of showing love and care for ourselves 💫 She , the professor had put great effort into explaining the point of " serve to others " 👏👏👏
Guruvee Saranam 🤍🙏🏻 Nandri Iraiva .. 🙏🏻Nandri Anna 🙇🏻♀️ Oh My God ..... Ena Explanation 🤯🙏🏻 🤍🙇🏻♀️ Thanks a Lotttt Mam 🤍🙏🏻 கருணை 💗🙇🏻♀️ 1.Karunai 2.Saranagadhi 3.Thavam 🤍🙏🏻
@vikyyogatamil2 ай бұрын
மூக்கின் நுனியில் கவனிப்பது காலத்தை நிறுத்தும் சக்தி கிருஷ்ணர் செய்த தவம். புருவ மத்தியில் கவனிப்பது பிரம்மத்தை அடையும் தவம்.
@SRajan-d3qАй бұрын
யூ ஆர் வெரி கிரேட் எக்ஸ்ட்ரார்டினேட் கக்conseptசெப்ட் vazga வளமுடன் valthukkalb😮
@SindhujaDhanraja2 ай бұрын
Nice explation👌👌👌.As vishnu ji said no one can say anything about spirituality after watching this video.I am feeling greatful for vishnu ji and meena mam as well.Thank you both of you🙏
@kalaivijay83742 ай бұрын
Great 👍🏻 it's very fortunate i saw this video 3 days before but i watched only starting n saved in my wishlist... today through guruji I watched it such grateful 🙏🏻 thambi .. Happy we are all in paraporul family members thank you so much 🙏🏻
@MahaLakshmi-fm2zo2 ай бұрын
Thankyou much Dr.Meena Iwas gain a lot of knowledge......very use full ...... thankyou madam
What a video & what an explanation man. We guys nailed it👏🏻👏🏻👏🏻Those who all are in spiritual travel can relate this for great understanding.🤍Quantum science vs Spirituality - serve to others. 🙏🏻
@Kalai_Saravanan2 ай бұрын
குருவே சரணம்...🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...🙏 Thank you so much...
@sasikumarsasikumar89382 ай бұрын
சற்குருவே துனை 🙏🙏🙏
@rameshkumar-tw6mi2 ай бұрын
குருவே சரணம்❤❤❤❤❤
@balamani59102 ай бұрын
Bro... God gift.. Neenga..
@balakrishnan-gz2tx2 ай бұрын
This video message is amazing 👍 I feel and try to follow ot
@vennilamusic2 ай бұрын
Guruve saranam. ......meena mam romba clear ah explain panringa.....Thank you mam......Thank you guruji.....
Evanka video rompa naal ah suggestions la vanthutea eruthuchi aana na pakkala Eppo entha universe maha Vishnu anna moolama pakka vachiruchi what a miracle 🥺 Evanka channel la konjo videos paathen rompa useful ah eruku sila questions ku evanka video mulama Answer kedachiruku 🥳 Thanks maha Vishnu anna lots of thanks univers 🙇🏻♀️🙏🏻❤️
@patminimini4844Ай бұрын
I'm so blessed to hear this video ❤🙏🙏🙏🙏
@radhikaqueenpet96132 ай бұрын
Superb explanation about double slit experiment❤❤❤
@vsulagam67822 ай бұрын
Thank you so much for sharing this video..... It's amazing and scientific explanation.., thank you so much engal kutti guruvae💙🙏💙
@RAJESHKUMAR-vg4pl2 ай бұрын
Revange na ithu than revange🎉❤
@deepaknair33402 ай бұрын
Watched Black movie for enhanced understanding!
@malligapalani89802 ай бұрын
ஓம் குருமா ஹாவிஷ்னுவேசரணம்
@prathiksha20232 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா குருவே சரணம் ❤❤❤🙏🙏🙏😍😍💪👍😇😇😇😇😇😇
@nurinasma95072 ай бұрын
குருவின் கருணை குருவே சரணம்
@venmathi30792 ай бұрын
குரு வே சரணம் 🙏 மீனா அவர்கள் கூறிய ஒரு planet one side one 🪙 coin other side reaction Explainstion Super 👌 Encyclopedia books 📚 once upon a day I Reed ❤ பாரதியார் பற்றி ய ஞான விளக்கம் நம் மஹாவிஷ்ணு அவர்கள் கூறிய விளக்கம் தண்ணீரில் சூரியன் ☀️ ஆனால் உங்களுக்குள் இருக்கும் ஆன்மா தான் உண்மை யான குரு ❤ வெளியில் இருப்பவர்கள் உங்க குரு அல்ல 😢அவர்களை நீங்கள் பற்றி கொள்ள வேண்டாம் 🙏 என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை 😎😢 எல்லாம் இறைவன் செயல் 🙏 1000 chenal TV la நாம் பார்ப்பது ஒரு சேனல் தான் 🙏 ஞானம் பெற்ற வர்கள் அனைத்து மே அறிவது போல விளக்கம் அருமை 🙏 So ஞானம் பெற்றவர்கள் கண்களுக்கு ஏன் இங்கு எதுவும் மே இல்லை மற்றவர்கள் கண்களுக்கு 👁️👁️ இது மாயை என்னும் உலகில் 🌏 பொருள் என்ற Object Scale slading picture Exploration really Superb Meena ❤🤗 எதுமே இல்லை என்ற மனதுக்குள் எதுவுமே வேண்டாம் என்ற சிந்தனை யில் இங்கு Object இல்லை என்றால் எதுவுமே இல்லை 🙏 அவற்றை வேண்டும் ஆசை அதீதமான மனதுக்கு ம் கண்களுக்கும் இங்கு அனைத்து காட்சிகளும் 🙏 Way Nature - Invisible Words parallel Brian - 11 Dimensions String 🧵 theory Physical law applicable thanks Meena ❤🤗 1 . Quantum 2 . Dual nature of atom ⚛️ 3 . Parallel reality 4 . String 🧵 theory 5 . Quantum Decoherence Exploration really Superb Super thanks Meena ❤🤗 இறுதியில் எவ்வுயிரும் தம் உயிர் போல எண்ணும் இதயம் 💓 51 % தகுதி வாய்ந்தது 🔥 என்றபோது மெய்சிலிர்க்க வைத்தது ❤ நன்றி மீனா இறைவழியில் மேலும் நீங்கள் சாதனை கள் பலவற்றை புரிந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐 இவை அனைத்தும் மே Open mind மட்டுமே இது சாத்தியம் 🙏 எங்கள் மஹாவிஷ்ணு குரு என்றாலே அமெரிக்கா. ஆஸ்திரேலியா ஐரோப்பா வரையில் இறைவழியில் சாதனை தான் ❤ நன்றி இறைவா 🙏 அன்பே ❤️ சிவம் ❤️🙏 முழுவதும் நான் புரிந்து கொள்ள வில்லை 🙏 ஓரளவு தான் 🙏
@venmathi30792 ай бұрын
ஆரம்பத்தில் மஹாவிஷ்ணு அவர்கள் பேசும் போது வலது புறம் சூரியன் ☀️ வலது புறம்சிவப்பு சந்திரன் 🌙 குளிர்ச்சி தன்மை புளு வண்ணம் நடுவில் நம் வள்ளல் பெருமானார் சீரியல் லைட் ✨💡✨ அருமை ❤🤗 இவற்றிற்கு நடுவில் நம் மஹாவிஷ்ணு அவர்கள் நவீன வள்ளலார் 🔥 🧘 🔥🙏🤝 சூப்பர் 👌⌚😎🤝🌹
@lathajayaprakash75642 ай бұрын
குருவே சரணம் 🙏 மீனா அவர்கள் கூறிய Planet one side one Coin other விளக்கம் சிறப்பு நன்றி மீனா❤🙏🙏🙏 அன்பு குருவால் தரப்பட்ட மீனாவின் அறிவியல் விளக்க பதிவுக்கு மிக்க நன்றி❤🌍✨🙏 பாரதியார் சொன்ன கிணற்றுக்குள் சூரியனை பார்த்தது ஆன்மிக விளக்கம் மிகச்சிறப்பு❤ அன்பு குருவால் முன்பே தெரிந்து கொண்டோம் நன்றி இறைவா✨💫🔥🙏 கொஞ்சம் புரிந்தது🙏 மீனா அவர்கள் இன்னும் நிறைய கற்று கொண்டு அனைவரையும் தெளிவுபடுத்த வேண்டும்❤ இறைவா🔥🙏 மீனா அவர்களுக்கு நன்றி🙏 அன்பு குருவிற்கு நன்றிகள் கோடி❤️💖🙏 அருட்பெரும்ஜோதி🙏🔥🙏
@sudhavelmurugan68182 ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@damotharansrinivasalu6064Ай бұрын
More youngsters like him come forward to take the Sathiyam and wisdom to every households
Thankyou sister you thought me what I wanted to know.🙏
@GumamaheswariUmaАй бұрын
Ithai Vida arumaiya theliva yaralaiyum explain panna mudiyathu thank to both of you and Atma namaste ❤❤❤🙏🙏🙏
@sspdr.vsrinivasan36812 ай бұрын
Thank you. Very useful information
@mudaah4627Ай бұрын
Thank you so much meena and thiru Mahavishnu Avargal 🙏🏼 Got answers for some of questions . Still lot of questions waiting to get the answers like this through you 🙏🏼 Thank you Thiru Mahavishnu Avargal 🙏🏼
Maam whow I save in my live this video my life saver thank you universe thank you universe thank you universe thank you Vishnu ji 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Nethu tha indha video fulla pathen bro... romba arumaiyana video, neenga itha potrukathu romba sandhosam... Aanmeegam, ariviyal 2 me enala yeathukave mudila, enna sonnalum, "avlo thaana, inum ethavathu irukanume .. evlo easy ah iruka chance ilaye nu thonum... indha video la enaku pudicha visayam enna na, Vera vera kaalakatathula, apo iruka manitha arivirku yeatraar pola , ragasiyangal katrutharapadukirathu... ipo iruka generations ku ipdi oru vilakam romba uthaviya irukum, ella ragasiyathayum , manasaara accept panikrathuku nu thonuthu ...
@pettammalr59712 ай бұрын
Guruve Sharanam 🎉🎉🎉
@samikshaaarumugam70982 ай бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙குருவே சரணம்
@infinitelearning72852 ай бұрын
Guruve saranam
@sivasiva-wp4npАй бұрын
Super ❤❤❤❤
@Thamarai-w5u2 ай бұрын
Guruvesaranam
@devikarm34182 ай бұрын
குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி
@hemalathavenkatachalapathy99092 ай бұрын
நன்றி மகனே ❤️ குருவே சரணம் 🙏🏻
@jaganr652813 күн бұрын
Nice explanation ❤
@krithikabanu2320Ай бұрын
Ena madri oru upload guru Ji🤧❤️🔥💯.... Inimel enoda vazhkaiye maara poguthu ivlo naal ipdi pata oru video kaga tha yengitu irunden. Quantum Sci la nama evlo advance nu ipo purunjuthu. Great🫡 No words to say.
@vivekan90082 ай бұрын
குருவே சரணம்
@laurelranjith85612 ай бұрын
Ohm Namahshivaya
@hemalathavenkatachalapathy99092 ай бұрын
நன்றி அப்பனே ஈஸ்வரா 🙏🏻❤️🌹
@lakshumipraba47702 ай бұрын
Wow it’s a great treasure.. thanks to you all
@KaviyaBalaji-e8v2 ай бұрын
Thanks magavisnu brother 🙏🙏🙏🙏🙏🙏
@risrut78042 ай бұрын
இந்த பதிவைத்தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன் தம்பி நன்றி
@RSaranya-y9s2 ай бұрын
Anbu guruve unga mela anbu mariyathai pasam alavu ilamal poguthu ayya ... ungal pathayil endrum nan irupen guruve...
@ravisaraswathi73192 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம் வின்டர் ஸ் Coming now