மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@AlaganaUlagam3 ай бұрын
Sir you are talking philosophy.. nothing about the supreme power GOD. Humans do not have capacity to sense or feel GOD Creator is in different dimension. Our brain is limited to 3d world. We can never find out creator, that's the limitations
@ramamurthybalasubramanian85914 ай бұрын
ஆன்மிகம் எனும் அரும் பெரும் கடலை அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும்படி அருமையான விளக்கங்களுடன் அளித்துள்ள எங்கள் இனிய நண்பர் திரு ஸ்ரீ கவி அவர்களுக்கு பாராட்டுகள்..வாழ்த்துகள் ... வாழ்க வளமுடன் !!
@Rajagopalan-fz2mu3 ай бұрын
😊😊😊😊😊😊😊 ❤🎉
@krishnamurthy19574 ай бұрын
ஐயா ஸ்ரீ கவி அவர்கள் உடனான ஆன்மீக சந்திப்பு மிக்க மகிழ்ச்சி தருகிறது.திரு.ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி!
@Yamirukkabayamen4 ай бұрын
வாவ் ஒரு முதிர்ந்த சித்தரின் நேர்காணல் ஐயாவிற்கு எனது நமஸ்காரங்கள் இன்னும் பல அரிய கருத்துக்களை இறைவன் உங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என் குழந்தை பருவத்தில் அதிகாலை வேளையில் ஜெயா டிவியில் உங்கள் குரலோடுதான் எனது நாளே தொடங்கும் இத்தனை வருடம் கடந்தும் இன்றும் இளமையோடு திகழ்கிறீர்கள் மக்களுக்கு இன்னும் பல அரிய கருத்துக்களை நீங்கள் தொடர்ந்து வழங்கிட வேண்டிக்கொள்கிறோம்
@KasiNagarajan-lm8uj3 ай бұрын
அதிகாலை வேளை --------- அதிகாலை வேலை அல்ல -- தமிழ் சுத்தமாக இருந்தால் தமிழ்த் தாயே நமக்கு கடவுளைக் காட்டி விடுவாள் -----
@Yamirukkabayamen3 ай бұрын
@@KasiNagarajan-lm8uj ❤️
@GunaPerumal-td9cx3 ай бұрын
இரண்டு பேருக்கும் வேலை இல்லையா. கடவுள் பற்றி திருவள்ளுவர் கூறியதை இரண்டு பேரும் நம்பவில்லையா?
@NirmalaDevisthrillerstories4 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா. நன்றிகள் 🙏🙏🙏
@DeviVimal-v3v4 ай бұрын
உங்கள் குரலை பல முறை கேட்டு இருக்கிறேன் ஐயா. தெய்வீக குரல்
@RameshKumar-el1bu3 ай бұрын
மாயகதைகள் எல்லோரும் இன்புற்று இருக்க கடுமையாக உழைத்து வாழ வேண்டும் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே அனைவரும் கடவுளே வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@muruganandammuruganandam85543 ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லாம் செயல் கூடும் 💕
@shakthi-ellam-ondru-serdhale3 ай бұрын
நன்றி அய்யா!!! அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் !!!!!!!
@Will.i.aM074 ай бұрын
4:53 இதற்கு மேல், எந்த கேள்விக்கும், சிறப்பான மற்றும் மிக சிறிய உதாரணத்தில் உணர்த்த முடியாது. புரிந்தவர்களுக்கு நல்ல பதிவு!
@karunai19603 ай бұрын
தாங்களின் அர்த்தமுள்ள ஆன்மீக விளக்கங்கள் போற்றுதலுக்குரியது... தொடர்ந்து வழங்க வாழ்த்துக்கள் ஐயா......!!!!!!
@jishnuranjan89664 ай бұрын
ஸ்ரீ கவி அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@ravechandran19754 ай бұрын
திதி ஏன் கொடுக்கின்றோம், என்னால் என் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்கையை மாற்றமுடியாது, ஆனால் என்னுடைய பிரார்த்தனையால் அவர்கள் வருங்காலத்தை மாற்ற வேண்டி பிரார்த்திக்க தான் திதி தருகிறோம்
@MohanMohan-z8m8l13 күн бұрын
Very excellent explanation. Thanks.
@arangankarups3903 ай бұрын
Vanakkam Sri Kavi Ayya
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
ஶ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர் துணை🙏
@Chithra-c8t3 ай бұрын
நல்ல வராகி நல்லவராஇருந்தால்அதுஒருலூசுஒன்ரும்தெறியாதுஎன்றுசொல்கிரார்கள்
@sunitharaghunath44744 ай бұрын
இதைப்போன்ற பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறோம். தெளிவான விளக்கம். இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. மிக்க நன்றி
@muruganbarurmuruganbarur71143 ай бұрын
அருமை அய்யா
@s.gopalkirushnan8443Ай бұрын
Mr.Rajesh.சைவ சித்தாந்தம் படியுங்கள் உங்களுக்கு எல்லாமே நன்கு புரியும்.
@malathisekar25234 ай бұрын
ராஜேஸ் ஐயாவுக்கு நன்றி கோடானகோடி நன்றி இத்தனை தகவலை தந்தது ❤❤❤❤❤❤❤மிகவும் நல்லது நீங்கள் ஒரு கடவுள் சுயநலமில்லாத மனிதன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DravidamaniA4 ай бұрын
உண்மையான செய்தி! அனைவரும் உணர்ந்தால் மேன்மை அடையலாம்!
@VenkateshVenkatesh-xu3lb4 ай бұрын
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவனே சிவம் நன்றி ஐயா
@manic5944 ай бұрын
நல்ல நல்லதொரு சிந்தனையாளரின் பேட்டி
@elangovanelangovan59863 ай бұрын
திருச்சிற்றம்பழம் வாழ்கவையகம்வாழ்கவளத்துடன்
@ArivazhaganKGP3 ай бұрын
ஆன்ம + அகம் என்பது தான் மருவி நாளைடைவில் ஆன்மீகம் என்றானது 🙏
@SathasivamV-n4t2 ай бұрын
தமிழ் காணொளியின் பெயரில் ஆன்மீக என்ற தமிழில் வைத்த மைக்கு மிக்க மகிழ்ச்சி Glitz என்பதையும் தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@Rldk.a4 ай бұрын
அருமை 😊. நன்றி. ஆன்மா எதனாலும் எப்போதும் அழிவதில்லை. அப்படியானால் எதனால் ஆனது?
@yuvarajyuva1934 ай бұрын
ஞானி என்று நம்பும் நமது மனம் அடங்க மறுத்தது. இறைவனாகவே ஆக முடியும் என்று நம்ப வைக்கிறார்கள். அங்கு ஆரம்பமாகிறது ஆணவமும் உயர் ஜாதி உட்பிரிவு மதம் மற்ற பிரிவினைகள். ஆனால் பாவம் முழுவதும் இங்கு தான் ஆரம்பம். மனிதர்கள் பலவீனமானவர்கள். நாம் எளிமையானவர்கள், இயலாதவர்கள் நமக்கு வரும் அனைத்து ஞானம் மற்றும் அறிவும் படைத்த மஹா சக்தியிடம் இருந்து வந்தது என்பதை மனம் நம்ப மறுக்கிறது. படைக்கப்பட்ட சாதாரண மனிதனால் படைப்பாளி அருகில் செல்ல இயலாது என்பதை கூட மறந்து ஆன்மீகம் எனும் போதையில் மாயா ஜாலம் நடத்தி வருகின்றனர். எவனும் நிம்மதியாக திருப்தியுடன் மரணிக்கவில்லை. வரலாறுகளை பாருங்கள். இறைவன். மிகைத்தவன் எளிமையாக உண்மையாக குழந்தை மனம் போல் வாழ்வு வாழ்பவன் குழந்தை போல திருப்தியடைந்தவனாகவே அழகான வாழ்கையை நல்ல வண்ணம் வாழ்ந்து முடிக்கிறான். ஆனால் சாட்சிகள் இல்லாத கட்டுக்கதைகள் பன்னெடுங்காலமாக வலம் வந்து கொண்டே இருக்கும். சோதனை அறிவை நம்ப வேண்டாம் படைத்த கருணை பேராற்றல் மறைந்து நிற்கிறது. உணர்ந்து கொண்டு மாயக்கதைகளிலிருந்து வெளியே வந்து வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழலாம் ❤
@Nageshwaran-d8t4 ай бұрын
ஒ்ன்றென்றிரு தெய்வம் உண்டென்று இரு
@Nageshwaran-d8t4 ай бұрын
ஒன்றென்றிருதெய்வம் உண்டென்று இரு.
@kuttysubash81234 ай бұрын
மிகச்சிறப்பு, ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்று இரு.
@geethakumaar89073 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ.
@EZEKIELLOYOLA-dm8yq4 ай бұрын
ஆன்மீகம் என்பது மனிதனுடைய ஆன்மாவை பாவத்திலிருந்து மீட்டெடுப்பது தான் ஆன்மீகம்...
@tamilcomedyvideos40514 ай бұрын
தேவையான விளக்கம் நன்றி
@umabalaji31204 ай бұрын
இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.
@GunaPerumal-td9cx3 ай бұрын
அய்யா அனைத்து விசயங்களைப் பற்றி திருக்குறளில் தேடுங்க இரண்டு பேரும்.
@anandabaskaran464 ай бұрын
அருமை ஐயா அரவிந்த்ர் அன்னையை பற்றி சொல்லுங்க சார்
@eswarapandiyan2764 ай бұрын
அருமைஐயாநன்றி. மேலும் தொடர்கள்.
@sivakumar.ksivakumar.k6510Ай бұрын
Rajesh sir rasam eashwari iruppadhu sathyam
@kaushikkaushik13024 ай бұрын
குரு என்பவர் இறைவனை உணர வழியைதான் காட்டுவார் தவிர கடவுளை நேரடியா காட்டாமாட்டார் ராஜேஸ் அவர்களே இப்படியே காலத்தை வேஸ்ட்டு பண்ணாதீங்கா அட்டாங்கா யோகமும் ஆறு ஆதரமும் அவித்தை ஐந்ததும் விட்டேறிபோன விழிதனிலே வியப்பு ஒன்று கண்டேன் வட்டாகி செம்மதில் பாலூறவுண்டு எட்டாத பேரின்பம் என்னை விழிங்கியதே. இந்த பாட்டின் பொருளை தேடு கடவுள் யார் என்று தெரியும்
@KmuruganPillai2 ай бұрын
யாரும்இல்லை
@padmapriya3484 ай бұрын
Salute to his clear wisdom 🙏
@SaraVanan-yc5xs4 ай бұрын
வைப்ரேசன் உன்மை💯💯💯
@saravananmalar45433 ай бұрын
Arumai
@balajib7854 ай бұрын
உண்மையான ஆய்வுஃஃஃ❤❤❤❤❤❤❤ு
@aarumugasamy98063 ай бұрын
கட+உள்=கடவுள்.... நீ உள்ளத்தில் கடந்து கொண்டே செல்... கடவுள் யார் என்று புரிய வைப்பார்.... தோண்ட தோண்ட தங்கம்.... வைரம்... வரும்.... அது போல கடந்து செல் உள்ளே.... விண்டவர் கண்டிலர்... கண்டவர் விண்டிலர்.... நரகம் பார்த்தவர் யார்... சொர்க்கம் பார்த்தவர் யார்.... யாருமில்லை... ஆனால் அதன் மீது பயம் கலந்த மிரட்சி வருவதைப் போல பட்டுக்கோட்டை பாடியுள்ளார் வேப்ப மர உச்சியில் பேய் ஒண்ணு ஆடுதுண்ணு அது போலத் தான்.... தீதும் நன்றும் பிறர் தர வாரா..... அப்படின்னா கடவுள் இல்லை யா.... இருக்கிறார் எங்கே... புண்ணியத்தில் கடவுளை காணலாம்.... பாவத்தில் எமனை காணலாம்... அவ்வளவு தான் ஆன்மீகம்....
@aruljothianbargalannalayam92674 ай бұрын
ஐயா அவர்கள் ,தான் பார்த்தது,கேட்டது,படித்தது எல்லாவற்றையும் கலந்து ஏதோ பேசுகிறாரே தவிர ஒரு சாமான்யன் ஆன்மீகத்தை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு நன்றாக குழப்புகிறார். அவருக்கே இறைவனை பற்றிய உண்மை அனுபவம் இன்னும் கிடைக்கவில்லை! ராஜேஷ் ஐயா அவர்களுக்கு! "தீதும் நன்றும் பிறர்தர வாரா!" "பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்!" இறைவனுக்கும் மக்கள் படும் துன்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை மேலே குறிப்பிட்ட வள்ளுவம் கூறுகிறது. கண்ணுக்கு தெரியாத இறையாட்சி நாம் செய்யும் பாவ புண்ணியங்களை நமக்குள் அமர்ந்து கொண்டே கணக்கு எடுத்து வைத்து அதற்கு ஏற்ற வகையில் வாழ்க்கையில் இன்ப துன்ப அனுபவங்களை கொடுக்கிறது.நாம் தவறு செய்துவிட்டு இந்த இகலோக சட்டத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம்!ஆனால் இறைவனின் நீதிமன்றமாகிய பரலோக சட்டத்திலிருந்து தப்ப முடியாது! இந்தத் உலகத்தில் 'சோமாலியா''எத்தியோப்பியா' போன்ற நாடுகளில் எலும்பும் தோலுமாக பிறக்கும் பச்சிளங் குழந்தைகளை பார்த்து நாம் வருத்தப்படுவோம்!ஆனால் கருணையே வடிவான இறையாட்சி யில் ஏன் இப்படி நடக்கிறது?! அந்த குழந்தை போனப் பிறவியில் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து இகலோக சட்டத்திலிருந்து தப்பிய ஆட்சியாளனாக இருந்தால்?! இறைசட்டம் சரி என்று நம் மனம் ஏற்றுக் கொள்ளும். இதிலிருந்து விடுபட ஒரே வழி "ஜீவகாருண்ய ஒழுக்க" த்தை கடைப்பிடித்து வாழ்வது மட்டுமே! "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!"
@paradesiaralan4 ай бұрын
then why do you see these types of videos and comment ???? just follow what vallalar said...
@aruljothianbargalannalayam92674 ай бұрын
@@paradesiaralan பொது வெளியில் தங்களது கருத்துக்களை பேசுவது என்று வந்துவிட்டால், அனைவருக்கும் விமர்சிக்கும் உரிமை உண்டு! எல்லோரும் எல்லாருடைய பேச்சுக்கும் தலையாட்ட வேண்டியதில்லை! கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். அதைவிடுத்து அடுத்தவருக்கு இதை செய் அதை செய் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இதுதான் ஞானத்திற்கான அடிப்படை! வள்ளல்பெருமானை அறிந்தவர்களுக்குத்தான் இது புரியும்!
@paradesiaralan4 ай бұрын
@@aruljothianbargalannalayam9267 think before what you said... same applies to you
@gunavasantharajan17563 ай бұрын
எதியோப்பியா வை இந்த உலகம் நினைத்தால் ஒரே நொடியில் மாற்றிவிடலாமே மாற்றுவர்களா எத்தனை நாடுகள் சுற்றி உள்ளன கடவுள் வந்து மாற்றுவரா இறைவனின் தன்மை பூரணம் பூரணம் என்பது ஒரு உயிரை படைக்கும்போது அனைத்தையும் அதனுள் வைத்து மிகுந்தபாதுக்காப்பாக வைத்துதான் படைக்கிறார் மனித மனங்கள் தமக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்துவிட்டால் இந்த உலகில் அமைதி தானாய் வந்துவிடும்
முடி காணிக்கை என்பது தன் உயிரை இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்கும் முறை.எப்படி என்றால் நமது உரோமங்கள் (முடி) ஆக்ஸிஜனை உரிஞ்சும் தன்மை கொண்டது.எங்கெல்லாம் ஆக்ஸிஜன் செலவாகிறதோ அங்கே அதிக உரோமங்கள் இருக்கும்.உதாரணமாக நமது மூளை, வாய் மூக்கு மற்றும் பல.
@sripadasrivallabhacharitra86264 ай бұрын
அருமையோ அருமை 🙏🏻🙏🏻
@sivaraman26254 ай бұрын
அருமை சார் , நன்றி 💚🙏
@KmuruganPillai2 ай бұрын
ஆன்மீக தகவல் அ
@lathamohan33214 ай бұрын
மிகச்சிறப்பு..
@vae21683 ай бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா. பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். விதி என்பார் சிலர், செய்த வினை என்பார் பலர். எது வென்றாலும் சரிதான் எல்லைக்கோடு போட்டவன் இறைவன்.😮
ஒரு மதமும் தேவையில்லை, எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை கருணைநிறைந்த மனம் கைகூடினால். அப்போ இறைசக்தி ஆட்கொள்ளும்.
@MyPhone-ml6pd3 ай бұрын
நான் உன்னை படைத்தது என்னை வணங்குவதற்காக அன்றி வெறு எதற்கும் இல்லை!. நீ எனக்கா வேண்டி உறங்கினால் அதுவும் ஒரு வணக்கம் . நீ என்னை வணங்கா விட்டாலும் வணங்கிணாலும் . நீ.... என்னிடம் நிறாசயாம வருவாய் வங்குரோத்து ஆடைந்தவணாய். GOD..... DOG 🐕 ALLA. ... All the way ALLA only. May ALLA open the path for you dear brother. ஒவ்வொறு உயிர் இடமும் ஒரு கேள்வி... நீ உலகத்தில். எப்படி வாழ ஆசைப்படுகிறாய் என்று ஒவ்வொரு உயிடமும் கேட்கப்படும் அதுபோலவே உங்கள் வாழ்க்கை அமையும்.... அந்த வாழாவில் பிரச்சினை இருந்தால் உங்களை படைத்தவனை வணங்கி அழுது கேட்டால் உங்கள் வாழாகை மாறலாம் வாழ்த்துக்கள் அன்ரே.....
@barathisellathurai65523 ай бұрын
@@MyPhone-ml6pd தன்னை வணங்க உன்னைப்போல் சில அடிமைகளை வைத்துக்கொண்டு கடவுள் என்று உன்னைப் போன்ற ஒரு தாதாதான் சொல்வான்.
@MyPhone-ml6pd3 ай бұрын
@@barathisellathurai6552 தாத்தாவோ ... மாட்டியோ ..... சமூக வலைத்தளத்தில் ஒழுக்கம் அற்ற வார்த்தைகளை பிரயோகிப்பவன் தமிழ் மொழியை உச்சரிப்பதற்கு தகுதி இல்லாதவன் இருந்தாலும் உனக்கு நல்லது நடக்க பிராத்திக்கிரேன்
@jacqulinediviaperia33684 ай бұрын
Very good clarification, we need more knowledge from you sir ( Sri kavi) please... Continue sir
@rajachidambaram43623 ай бұрын
வார்தை ஜாலங்கள் மூலம் கடவுளுக்கு முட்டுகொடுப்பது இதுதான்.
@r.rohith2stdasecr.rakshith4104 ай бұрын
Nandri ayya
@junioranimatorsfire27424 ай бұрын
Wonderful speech
@yogasanthanakrishnan22263 ай бұрын
நம்பிக்கையே கடவுள்.....
@kavithas45794 ай бұрын
விளக்கம் எல்லாம் super
@ramsonimpex4 ай бұрын
❤️ superb speech. Vaalga valamudan
@sambandanpalani45754 ай бұрын
Thanks Rajesh Sir
@yuvarajyuva1934 ай бұрын
இறைவனின் பாதைகளை கூறுபவர்களை இறைவனாக்கி விடாதீர்கள்
@elangop83574 ай бұрын
Nandri Rajesh sir
@srisivashakthiinsulationss49413 ай бұрын
ஐயா மூலகன்மம் பற்றிய தெளிவான விளக்கம் வேண்டும், ஏன் என்றால் இந்த ஆன்மாவிற்க்கு எதையும் செய்யும் அதிகாரம் இல்லை , முதல் கர்மா எப்படி நிகழ்ந்தது அதை ஆன்மா எப்படி செய்தது , செய்ய வைத்தது யார் என்று, விளக்க வேண்டும் ஐயா
@ariyakudithiruvenkatamudayan4 ай бұрын
அருமையான விளக்கங்கள்
@sreekavee71384 ай бұрын
Vaazhga Valamudan Anaivarum
@workerooo7-j5j3 ай бұрын
ராஜேஸ் ஐயா நல்ல ஞானபடத்தில் நடிச்சிங்க.. வாழ்கையில் நித்தியஜீவனை இழந்திராதிங்க.
@astroumakumar39193 ай бұрын
நான் ஒரு ஜோதிடன். நான் கடவுளை உணர்ந்தது நான் கூறும் ஜோதிடம் பலித்த போது. நன்றி.
@yogisubu38483 ай бұрын
Sir kulappa vendam. Thelivaga unarntha piragu please Pesungal.
@yuvarajbalasubramani77843 ай бұрын
@@yogisubu3848 very true, he himself is not clear what he wanted to convey.
@thangamrass3284 ай бұрын
Nandri 🌹🌹🙏
@velmanickamt72873 ай бұрын
❤
@sridevichandrasekar26174 ай бұрын
Arumai
@rajaiyub2104 ай бұрын
Ayyo.😮
@SAICHEENS4 ай бұрын
Excellent
@ganeshvanakkammahalingam43633 ай бұрын
Sathiyamana உண்மை
@ArivazhaganKGP3 ай бұрын
நான் யார்?, என்னை படைத்தவன் யார்? நான் ஏன் பிறந்தேன்? எதற்காகப் பிறந்தேன்? இதனால் அடையப்போவது யாது? இந்த ஐந்து கேள்விகளுக்கு விடை காண்பதை, அர்த்த பஞ்சக ஞானம் என பெரியோர்கள் கூறியுள்ளனர் 🙏
@balajiradhakrishnan70132 ай бұрын
ஆண்டவர் பிறந்து விட்டார். தென் thamizhagathil.
@DeviVimal-v3v4 ай бұрын
Very true
@andiperiyasamy80633 ай бұрын
தெய்வீக குரல்
@vaasavan34764 ай бұрын
இவர் ஜெயா டிவியில் காலையில் பேசுவார். இவர் குரல் மட்டுமே தெரியும்.❤
@sivagamisekar18894 ай бұрын
இந்து மத பழக்க வழக்கங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.
அறம் 38 வாரத்தில் ஒரு நாள் ஏழை எளியோர் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் இவர்களில் எவரேனும் ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியை செய்திடு. பொருள் 70 வாரத்தில் ஐந்து நாட்கள் கடுமையாக உழைத்திடு! இன்பம் 25 வாரத்தில் ஒரு நாள் உனக்காகவும் உன் குடும்பத்தினருக்காகவும் வைத்துகொள். இதுபோல திருக்குறளின் வழியில் அறச்செயல்களை செய்து நல்ல வழியில் பொருள் ஈட்டி உன் குடும்ப வாழ்வில் இன்பமாய் வாழ்ந்து எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாமல் இருந்தால் போதும் இறை என்னும் வீடு பேறு உன்னை தேடி வரும் இது நான் கண்ட உண்மை..... உண்மையான தமிழர்களின் வேதம் அறம் ,பொருள், இன்பம், வீடுபேறு (மறை பொருள் அதுவே இறைபொருள்).........
@muniandy60522 ай бұрын
இந்து மதத்தில் தான் ஆன்மீக அதற்கண விளக்கம் உண்டு.
@ArivazhaganKGP2 ай бұрын
kzbin.info/www/bejne/f6u2pKuAadKtadksi=XmqjmAY2HrX9EkjV கருட புராணம் கூறும் மறு பிறவி ரகசியம் ( life after death )
@Ashok-bu8vr3 ай бұрын
Yeanda oru nermayana petchu
@ethurajann58543 ай бұрын
ஐயா வணக்கம்! நந்திக்கு இடையே ஏன் குறுக்கே செல்லக்கூடாது? அபிஷேகம் செய்யும்போது ஏன் வலம் வரக்கூடாது?விளக்கவும்....
@ramasundaram-vy1esАй бұрын
Who am I ? Iam nothing !! How? This body belongs to my parents. This vuyir ,that is, Air belongs to the Air. My Jeevaathmaa belongs to the Paramaathmaa. So, iam nothing 🙏🙏🙏🙏