மீன் குழம்பு செய்வது எப்படி/மீன் குழம்பு

  Рет қаралды 1,464

Namma veetu Kitchen

Namma veetu Kitchen

11 ай бұрын

#innaikunammaveetusamayal
#nammaveetusamayal
#fishcurryrecipe
#fish
#food
#fishcurry
மீன் குழம்பு தயாரிக்க தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் முக்கால் கிலோ
தேவையான அளவு உப்பு
சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சுத்தம் செய்த மீன் துண்டுகளுடன் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தேவையான அளவு எண்ணெய்
அரை தேக்கரண்டி கடுகு
அரை தேக்கரண்டி சீரகம்
கால் தேக்கரண்டி வெந்தயம்
ஒரு பெரிய வெங்காயம் சிறிதாக நறுக்கியது
(சிறிய வெங்காயம் 10 லிருந்து 15 வரை பயன்படுத்தலாம்)
சிறிதளவு கறிவேப்பிலை
தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள்
தேக்கரண்டி வத்தல் பொடி
முழு தேக்கரண்டி கொத்தமல்லி பொடி
கால் தேக்கரண்டி கஷ்மிரி வத்தல் பொடி
தேவையான அளவு உப்பு
பெரியய எலுமிச்சை அளவு புளி
கிளிமூக்கு மாங்காய் ஒரு துண்டு சேர்க்கலாம்
இரண்டு பெரிய வெங்காயம்
நான்கு நன்கு கனிந்த தக்காளிப் பழங்கள்
6 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
ஒரு பச்சை மிளகாய்
இவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்
மற்றவை நான் வீடியோவில் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளேன்...கண்டிப்பாக தங்கள் வீட்டிலும் இந்த மாதிரி மீன் குழம்பு தயாரித்துப் பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்... மிக்க நன்றி

Пікірлер: 10
@iqbalahmed1971
@iqbalahmed1971 11 ай бұрын
So good and looks very tasty meen curry 😋😋😋
@ennudaiyasamayal8217
@ennudaiyasamayal8217 11 ай бұрын
Ammavin adhe kaipakuvam arumaiya irukkum yummy 😋
@sathyamurthy
@sathyamurthy 11 ай бұрын
Wonderful recipe dear pattu❤
@zoyasara5408
@zoyasara5408 11 ай бұрын
Nice ❤
@sajifashion425
@sajifashion425 11 ай бұрын
First like ❤
@pandiyanpandiyan3056
@pandiyanpandiyan3056 11 ай бұрын
So yummy mam
@PanchawarnamPanchawarnam
@PanchawarnamPanchawarnam 10 ай бұрын
Super mam
@nammaveetukitchen5554
@nammaveetukitchen5554 10 ай бұрын
மிக்க நன்றி
@AnithaPalanisamy-em1eb
@AnithaPalanisamy-em1eb 11 ай бұрын
சட்டியில் ஒரு சோறு கூட இருக்காது போல... இந்த மாதிரி சூப்பரா மீன் குழம்பு இருந்தால்.அடிதூள் போங்க
@shanthini1222
@shanthini1222 11 ай бұрын
Akka videos ye kanum
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Desafio IMPOSSÍVEL #trending
0:20
Lisiane Costa
Рет қаралды 7 МЛН
A to F | Guess the mixed color #colormixing #satisfying #art
0:17
Shark Zhan
Рет қаралды 12 МЛН
宠爱天使的小丑。#天使 #小丑 #超人不会飞
0:20
超人不会飞
Рет қаралды 11 МЛН
Llegó al techo 😱
0:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
0:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
0:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН