தமிழர் பண்பாடு உணவு உபசரிப்பு மிக மிக அருமை வாழ்த்துகள் நண்பரே......ண
@nadeshalingamthambithurai68403 ай бұрын
சக்தியின் மனசுபோல் எல்லாம் நல்லபடியாக அமைய வாழ்த்துகள் தம்பி.thankai.kuddi from swiss
@nilameganathan80143 ай бұрын
சக்தியின் மனசுபோல் எல்லாம் நல்லபடியாக அமைய வாழ்த்துகள் தம்பி. இலங்கையில் இருந்து
@SweetinSherlin2 ай бұрын
உங்க பேச்சு அந்த இயல்பு அந்த பண்பு ரொம்ப அருமையா இருக்கிறது அண்ணா
@tnemptystar463 ай бұрын
TAMIL tracker ❤ Bhuvani Anna Fan And தூத்துக்குடி மீனவர் அண்ணா Fan❤
@meerasrinivasan32873 ай бұрын
விருந்தோம்மல் அருமை ❤
@1raju3173 ай бұрын
தமிழகத்தின் முன்னணி you tubers இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@yeskay32113 ай бұрын
இந்த வீடியோவை எங்க வீட்டில் சற்று முன்பு வைத்த கானாங்கெளுத்தி+புள்ளி களவாய்+ சவாரிக் கட்டை கிழங்கு+மாங்காய் குழம்புடன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
@K.K.jothi.38313 ай бұрын
சிறந்த உபசரிப்பு
@MariammalM-ol5bh3 ай бұрын
அருணா எனக்கு மேல பெரிய கை தாரால மணம் மிக்க மகிழ்சி
@hafnaahmed28563 ай бұрын
உங்க விட்டுக்கு சாப்பிட வரனும்..எனக்கு மீன் ரம்ப பிடிக்கும்..
@sarvanan713 ай бұрын
Trekker மெதுவா பேச ஆரம்பிச்சாலும், மிக அருமையாக பேசினார். அருமை. இன்னும் கொஞ்சம் அவருடைய பயண அனுபவங்கள் பகிர்ந்து இருந்தால் அருமையாக இருந்து இருக்கும். ❤❤😂
@HemalathaHemalatha-vj3nc3 ай бұрын
I am from Andhra Pradesh Tirupati karuvadu Romba pudikum Mangalam varalama Thoothukudi ke ma 👌👌❤️❤️❤️❤️
நல்ல சாப்பிட்டு உடல்நலத்தோடு தொழில் செய்யவும். 40 வருடங்கள் முன்பு தொண்டி சென்ற போது அந்த மீனவர்கள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமம் பட்டர்கள். போதிய வருமானம் இல்லாமல். இரண்டு நாள் கடலில் பட்டினியாக இருந்ததாக சொன்னார்கள். காலம் மாறி விட்டது.
@LalinaM-s6x3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ramarmnrlm55323 ай бұрын
Mmmm, enjoy 2 youtubers channel man...........
@subbulakshmi26723 ай бұрын
Maasi karuvafu, nethili 2m venum. Eppadippa order kudukkarathu
@jayakumar.m20223 ай бұрын
🤤🤤🤤🤤🤤🤤😋😋😋😋😋
@SelvaSelva-oo7fg3 ай бұрын
❤❤
@Meenavankarthi3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥
@bzbzxbzh84043 ай бұрын
Saapadu potutinga thoothukudi meenavan. Aana ethuku en summa Tamil tracker saapadaiye paakuringa....? Aduthavanga இலை paakathinga sakti bro. Saapada pudikathu. so menusoda nadanthukonga
@jeyamrejeyam70583 ай бұрын
மாசி என்ன கிலோ என்ன விலை
@jeraldkumar-l9p3 ай бұрын
850 per kg
@PazhaniyammalMoorthiii-xo1lc3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@silambuselviselvam10583 ай бұрын
I likw fish very much.
@SyedmohamedbuhariM2 ай бұрын
மாசி கருவாடு இப்பம் என்ன விலை
@hariharanHari-y9c3 ай бұрын
Tamil takar ❤
@chinnaraja84613 ай бұрын
🐟🐠🐟🐠🐟🐠
@ArasanPeer3 ай бұрын
நானும் வருவேன் ஆனால் 1 ஆண்டு வரும் 2025 வருவேன் மீன் வியாபாரம் சம்மதமா பேச வேண்டும் அண்ணா 🌹
@arulmozhikrishnamoorthi5023 ай бұрын
good
@RkMahi-j1w3 ай бұрын
Tamil trekker 🎉
@sheebajohnrose1333 ай бұрын
Fish kulambu katiyaga vaikanum...fish el kulambu pidikala....fish....white ah eruku
@renittarenitta93853 ай бұрын
Thamil trekker bhuvani dharan bro
@Shanthi-v6x3 ай бұрын
Hi sister
@chitrabaskaran68773 ай бұрын
தம்பி நான் போன் பண்ண நீங்கள் எடுக்கல நெத்திலி கருவாடு ஒரு கிலோ எவ்வளவு விலை நாங்கள் வாங்கினால் பணம் எப்படி கொடுக்கிறது தம்பி சொல்லுங்க
Thambi endrun virunthinar ilai niraintha udan thagalathu unavai perukikollavum... Mistakenly you filled your plate..Please do prefer for your guest first...
@klboysonlylive1233 ай бұрын
என்னங்க பெரிய ஃப்ரெஷ், எங்க ஊரு டேம்ல புடுச்சு அப்படியே கொண்டு வந்து சாப்பிடலாம் எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் தெரியுமா
@suganyajerald67543 ай бұрын
Dam fishkum kadal fishkum neraya different undu. Kadal fresh fish epovume Thani taste.