மேன்லேண்ட் மெட்ராஸ்: தமிழ்நாட்டின் அரிய அருமையான உணவுகள் |Rare Menu affordable price |

  Рет қаралды 17,400

London Tamizhan

London Tamizhan

Күн бұрын

Пікірлер: 50
@karthickraj1237
@karthickraj1237 Ай бұрын
யாருக்கெல்லாம் என்ன Dish பிடிச்சி இருந்துச்சின்னு கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே...
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
நல்ல யோசனை 👍🏽👍🏽👍🏽
@saitharaashivasri
@saitharaashivasri Ай бұрын
அண்ணா இந்த காணொளி காட்சி இந்த பொறப்பு தான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது என்ற பாடலுடன் பார்க்க வேண்டும் அருமை, அண்ணா உங்களை போல ஒருவர் ருசிக்க இருந்தால் சமைத்து தருவதற்கு சளிக்காது ❤❤❤
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
Awww ரொம்ப நன்றி மா🙏🏽🙏🏽🙏🏽
@Mr.umesh-vt4qj
@Mr.umesh-vt4qj Ай бұрын
👌🎉
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
👍🏽👍🏽👍🏽
@sathiskumar-se4zk
@sathiskumar-se4zk Ай бұрын
உங்களுடைய மீள்பார்வையானது, நாங்களே எங்களுக்கு உணவு உண்டது போல் உணர்த்தியது 🤤
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
நன்றி பா
@angelvaidhyanathan
@angelvaidhyanathan Ай бұрын
மிக அருமையான பதிவு அண்ணா அத்தனை வகைகளும் அருமை பள்ளிபாளையம் சிக்கன் நெய் சிக்கன் பால் கட்டி பொடி வறுவல் வஞ்சிரம் fry prawn வறுவல் சீரக சம்பா மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி கத்திரிக்காய் நெல்லிக்காய் சூப் முருங்கை கீரை சூப் இளநீர் பாயசம் எல்லாம் சூப்பர் அதுவும் மசாலா எல்லாம் அரைத்து செய்வதாக சொன்னார்கள் அருமை
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
பார்த்து உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@khajamohamed391
@khajamohamed391 Ай бұрын
அட அட அட்டகாசம் நீங்க சாப்பிடும் அழகே அழகு தான் 💪💚🤗
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
😅🙏🏽🙏🏽🙏🏽
@kapilanand3440
@kapilanand3440 Ай бұрын
Brother, அனைத்து dishes அருமையாக இருந்தது. I also wish to come to this hotel.
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
Fantastic food, you should try
@subashbose1011
@subashbose1011 Ай бұрын
வேற level ராஜு பாய்.... சிக்கன் ல இவ்ளோ variety dishes அதுவும் தனி தனி மசாலா.... Ultimate 👌🏿👌🏿👌🏿👌🏿..... செம கலாய் ரெனி sis 😂..... இந்த restaurant ambiance and interior very very beautiful and unique..... Chiefs are really gentle....... Mainland Mandras team வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
😂😅 Thank you brother
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 Ай бұрын
Hi bro hi sis vanakkam 🙏 Soup varaity super Mutton Curry dosai parota briyani gravy ellame super 👌 👍 Enjoy your day ❤❤❤
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
Thank you ma 🙏🏽
@Mr.umesh-vt4qj
@Mr.umesh-vt4qj Ай бұрын
❤❤❤
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
👍🏽👍🏽👍🏽
@latheefabegum8262
@latheefabegum8262 Ай бұрын
எல்லாருக்கும்வணக்கம்னுசொல்லும்போதே🥰 ஒருஉற்சாகம்வந்துவிடுகிறது இங்கயும்குளிர்😍நண்டுரசம்👌 கோழிரசம் முருங்கைஇலைரசம் சளிஉடம்புவலி💪
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🏽
@spino6371
@spino6371 Ай бұрын
So much variety of food's everything looks worth it presentation top notch .
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
So nice
@Jeyakumar.1
@Jeyakumar.1 Ай бұрын
வணக்கம் அண்ணா.பார்க்கும் போதே அருமையா இருக்கே அண்ணா.😋😋😋😋🎉🎉
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
வணக்கம் தம்பி, நன்றி 🙏🏽
@naveenannaveen2504
@naveenannaveen2504 Ай бұрын
Arumaiyana video anna❤
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
Thank you 🙏🏽
@t.ramasamithirumalai7725
@t.ramasamithirumalai7725 Ай бұрын
எல்லா உணவும் super நான் yepoo சாப்பிடுven என therila
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
You should try soon
@karthickraj1237
@karthickraj1237 Ай бұрын
எனக்கு பிடித்தது உப்பு கறி, பன் பரோட்டா,இளநீர் பாயாசம்....
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
மிகவும் நன்றி, நல்ல choice 👍🏽
@nishanth2805
@nishanth2805 Ай бұрын
Dishes were great. Discount wasn’t available may be coz Sunday. Anyway good service and food
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
The discount is available until November 10th, please do make you get it next time you go if you visit before 10th November. Very glad you enjoyed the food though
@sivabalasingham9918
@sivabalasingham9918 Ай бұрын
I never get tired of watching London Tamizhan videos ❤. Long time fan of Raju Bro. I can literally taste the food through the screen Bro, your videos make me starving instantly 😋 This weekend,I will be in East Ham and visit this restaurant, Bro😃 Thanks for sharing, guys 🙏
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
That’s so nice to know 😊 please go and eat and tell us how you enjoyed the food
@sivabalasingham9918
@sivabalasingham9918 Ай бұрын
@@LondonTamizhan definitely Bro 👍
@sivabalasingham9918
@sivabalasingham9918 Ай бұрын
​@@LondonTamizhan Bro everything is good but, my favourite was Railway mutton curry & chicken fried rice, Nandu rasam,pallipalayam kozhi varuval was delicious & different, we are definitely going back again, thanks for your recommendation Bro🙏
@vigneshsekar656
@vigneshsekar656 Ай бұрын
Thalaivarea ellam item-ium neenga ipadi full kattu katureengalda 😅
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
😅
@dineshkumarc415
@dineshkumarc415 Ай бұрын
❤ Raju Anna ❤
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
Dinesh thambi ❤️
@karthikdraja
@karthikdraja Ай бұрын
நம்ம ஊரு 💪
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
yes yes 👍🏽
@sherrelpeters2624
@sherrelpeters2624 Ай бұрын
Please tell me where is this Restaurant. 🙏
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
Mainland Madras, 250-252 High St N, London E12 6SB
@maguesvaryr4783
@maguesvaryr4783 Ай бұрын
Jiiiiiiii mouthwatering but till 19th Puratasee Sunday only our vetaiii will start maniungall Narayanaaaa all verities r different and nice London ivalooo items ahhhhhh semaaaaaa keep rocking Jiiiii
@LondonTamizhan
@LondonTamizhan Ай бұрын
Many thanks loved it
@kittybala7951
@kittybala7951 Ай бұрын
happy deepavali💔💔💔
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 102 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 54 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 102 МЛН