Рет қаралды 404
அகிலத்தின் அருட்கொடை பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1498வது உதய தினத்தை முன்னிட்டு
கொல்லாபுரம் ஜாமியா மஸ்ஜித் & பிஸ்மி எஜுகேஷன் சென்டர் இணைந்து நடத்திய
மீலாது நபி மனிதநேய மாநாடு, மற்றும் சமூக நல்லிணக்க ஊர்வலம்
நாள்: 29-09-2023 வெள்ளிக்கிழமை மாலை 6-30 மணிக்கு
இடம்: பிஸ்மி எஜுகேஷன் சென்டர் வளாகம் மெயின் ரோடு, கொல்லாபுரம்
முன்னிலை: அம்பகரத்தூர் , நல்லம்பல், சேத்தூர், கருக்கங்குடி, ஒன்பத்து வேலி, சரண்யாபுரம், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி, பாவட்டகுடி, நெடுங்குளம், ஜமாஅத் நிர்வாகிகள், இமாம் பெருமக்கள்.
கொல்லாபுரம் கிறிஸ்தவ மாதா கோவில் பஞ்சாயத்து கொல்லாபுரம் மேலத்தெரு கிராம பஞ்சாயத்து, கொல்லாபுரம் மெயின் ரோடு கிராம பஞ்சாயத்து, கொல்லாபுரம் ஊராட்சி அமைப்பு, கொல்லாபுரம் அரசினர் பள்ளி ஆசிரியர்கள்,
தலைமை: காதிமுல் மில்லத் அல்ஹாஜ் A. இனாமுல்லா யூனுஸ் அவர்கள்
நிறுவனர்: பிஸ்மி எஜுகேஷன் சென்டர், கொல்லாபுரம்
வரவேற்புரை: முனைவர் சென்னை செல்லப்பா
தலைவர், ஜாமியா மஸ்ஜித் கொல்லாபுரம்
துவக்கவுரை: U. முஹம்மது சலீம் ஸிராஜி
தலைவர், ஜாமியா நாசிரு ஸுன்னா, புழல்
கருத்துரை: நூருத்தீன் ஸகாஃபி MA , முதல்வர் பிஸ்மி பெண்கள் அரபிக் கல்லூரி, கொல்லாபுரம்
சிறப்புரை: முனைவர் C சிவசங்கரன் MA, Phd, B,ed
தலைவர்: திருக்குறள் பேரவை மயிலாடுதுறை
தலைப்பு:மாநபி காட்டிய நல்வழி
பேருரை: ஹழ்ரத் M சுலைமான் மன்பஈ
செயலாளர்,தமிழக முஸ்லிம் ஜமாத் (TMJ) சென்னை
தலைப்பு: மனித நேயம் காத்த மாநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
நன்றியுரை: H இதிரிஸ் அஹமத்
🌈 குறிப்பு: மீலாது நபி நல்லிணக்க ஊர்வலம்
மாலை 5 மணிக்கு கொல்லாபுரம், மஸ்ஜிது ஆயிஷா பள்ளிவாசல் வளாகத்திலிருந்து புறப்படும்
===================
மாநாட்டில் பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது
நிகழ்ச்சி இறுதியில் ஒரு கோடி ஸலவாத் சமர்ப்பணமும் துஆ மஜ்லிஸும் நடைபெற்றது
125 லட்சம் ஸலவாத்து சமர்ப்பணம் நடைபெற்றது
9884404858